You are on page 1of 3

வள்ளலார் ப ாதுப் ாடல் 3556.

புண் டா உடம்பும் புரை டா மனமும்


ப ாய் டா ஒழுக்கமும் ப ாருந்திக்
கண் டா திைவும் கலும்நின் தரனயே
கருத்தில்ரவத் யதத்துதற் கிரைந்யதன்
உண் யன எனினும் உடுப் யன எனினும்
உலகரை நம் ியலன் எனது
நண் யன நலஞ்ைார் ண் யன உரனயே
நம் ியனன் ரகவியடல் எரனயே.

உரை:

புண் உண்டாகாத வுடம்பும், குற்றப் டாத மனமும், ப ாய் ேில்லாத ஒழுக்கமும்


யமற்பகாண்டு கண்ணுறக்க மின்றி இைவும் கலும் உன்ரனயே நிரனவிற் பகாண்டு
வழி டுவதற்கு ஒருப் ட்டு இருக்கின்யறன்; உண் ன உண்ணுமிடத்தும் உடுப் ன

உடுக்குமிடத்தும் உலக மக்கரள நான் நம்புவதில்ரல; எனக்கு நண் னும் நலம்


பைய்யும் ண்புரடே யதாழனுமாகிே உன்ரனயே நம் ி வாழ்கின்யறனாதலால்
என்ரனக் ரகவிடுதல் கூடாது. எ.று.

யநாய் வரகோலும் ிற பைேற்ரக வரகோலும் எனது உடல் புண் ட்டதில்ரல


என் தற்கு, “புண் டா வுடம்பு” எனப் புகல்கின்றார். காம, பவகுளி மேக்கங்களாலும்
குற்ற நிரனவுகளாலும் அழுக்குறாதது என் மனம் என் ார், “புரை டா மனம்” என்று

பைால்லுகின்றார். தீே பவாழுக்கம் - ப ாய் டா ஒழுக்கம் எனப் டுகிறது. கண் டுதல்

- உறங்குதல். கருத்தில் ரவத்து ஏற்றுதல் - மனத்தின்கண் இரடேறவின்றி வழி டுதல்.


உண் ன உண்டற்கும் உடுப் ன உடுத்தற்கும் உலகில் ிறரை நம் ியே வாழ்தல்
யவண்டு பமன்னும் நான் அது பைய்கியலன் என் ாைாய், “உண் யன பேனினும்

உடுப் யன பேனினும் உலகரை நம் ியலன்” என நவில்கின்றார். நண் ன் - அருகில்

இருப் வன். யதாழன், நல்ல ண்புரடோர் அரனவரும் யதாழைாதற்கு உாிேைாேினும்

ஞான நலம் ைான்றது ற்றிச் ைிவப ருமாரன, “நலஞ்ைார் ண் யன” எனப்

புகழ்கின்றார்.

இதனால், உலகத்தவரை நம் ாது ைிவரனயே நம்புவதால் தன்ரனக் ரகவிட


லாகாது என முரறேிட்டவாறாம்.
கடவுளிடம் அன்பு பைலுத்த யவண்டும் !

உண்ரமேில் கடவுரள யநைித்து அன்பு பைலுத்து வர்களின் அரடோளம்.

அழுத கண்ணீர் மாறுயமா ! ஆகாைத்தில் இச்ரை பைல்லுயமா என்கின்றார்

வள்ளலார்...

இரடவிடாது இரறவன் யமல் அன்பு பகாண்டு யநைிப் வர்களுக்கு. ைி எடுக்காது.


இரறவரன காணயவண்டும் என்ற ஏக்கத்தால் எந்யநைமும் அழுது பகாண்யட
இருப் ார்களாம்..

வள்ளலார் அப் டித்தான் வாழ்ந்துள்ளார்..

ைித்திருந்தும்.தனித்திருந்தும்.விழித்திருந்தும்.இரடவிடாது இரறவரன பதாடர்பு

பகாண்டு வாழ்ந்துள்ளார்...

வள்ளலார் ாடல் !

புண் டா உடம்பும் புரை டா மனமும்ப ாய் டா ஒழுக்கமும் ப ாருந்திக்


கண் டா திைவும் கலும்நின் தரனயேகருத்தில்ரவத் யதத்துதற் கிரைந்யதன்
உண் யன எனினும் உடுப் யன எனினும்உலகரை நம் ியலன் எனது
நண் யன நலஞ்ைார் ண் யன உரனயேநம் ியனன் ரகவியடல் எரனயே.!

என்று திவு பைய்துள்ளார்.

புன் டா உடம்பு என்கிறார். என்ரன எவரும் பதாடமுடிோத உடம்பு .ப ண் உறவு


பகாள்ளாத உடம்பு.யநாய் இல்லாத உடம்பு என் தாகும்..
புரை டா மனம்...ைலனம் இல்லாத மனம்.பவளி உலகில் இச்ரை
பைல்லாத இரறவரனயே பதாடர்பு பகாள்ளும் ஆழ் மனம் என் தாகும்.
ப ாய் டா ஒழுக்கம் என்கிறார் பவளியே கட்டு ஒழுக்கம் இல்லாமல்.
ைிற்ைர ேில் உள்ள ஆன்மாரவயே பதாடர்பு பகாள்ளும் அக ஒழுக்கம் என் தாகும்.
இந்த ஒழுக்கத்ரத கரட ிடித்து கண் டாது .தூக்கம் என்னும் யைாம் ல் கண்கரளத்
பதாடாமல்.இைவும் கலும் இரறவரனயே நிரனத்து பகாண்யட விழிந்துக்
இருப் து..
கருத்தில் ரவத்து ஏத்துதற்கு இரைந்யதன்..உள்ளத்தில் ைலிப்பு இல்லாமல் ஒயை
நிரலேில் நிறுத்தி உறுதியுடன் இருப் தாகும்.
உண் யன எனினும் உடுப் யனன் எனினும் உலகத்தாரை நம் ாமல்.
எனது உேிரையும் உடம்ர யும் பகாடுத்து நலமுடன் வாழ ரவத்துக்பகாண்டு
இருக்கும்.. நன்ரமயே பைய்யும் நண் னாகவும் ன்பு மாறாமல் பைேல் டும்
இரறவன் மீது நம் ிக்ரகயோடு.ரகவிட மாட்டான் என்ற உணர்யவாடு உரனயே
நம் ியனன். ரகவியடல் எரனயே என்று வாழ்ந்தவர் வள்ளலார்....

You might also like