You are on page 1of 4

லோக வீரம் மஹா பூஜ்யம்..

ச ர் வ ரக்ஷா க ரம் விபு ம்

பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்

க்ஷிப்ர பிரசாத நிராதம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

மத்த மத்தாங்க கமனம்... காருண்யா ருத பூரிதம்

சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம்... அஸ்மத் சத்ரு விநாசனம்

அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

பாண்டேஷ்ய வம்ச திலகம்.. கேரளா கேளி விக்ரகம்

ஆர்தாத்ரான பரம் தேவம்... சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

பஞ்சரட்நாக்யம்யே தத்யோ.. நித்யம் ஷுத படேன் நர


தஸ்ய பிரசன்னோ பகவான்... சாஸ்தா வசதி மானசே

சுவாமியே சரணம் அய்யப்பா

பூத நாத சதா நந்தா.. சர்வ பூபூ ததயாபரா

ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ.. சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா

சுவாமியே சரணம் அய்யப்பா

சாஸ்தா தசகம் ஸ்லோகமும் பொருளும். (Sastha Dasakam with meaning in Tamil)

லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்

பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும்


அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு
மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

=======================================================

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்

க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும்,


விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத்
தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

=======================================================

மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்


ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம்
நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ
சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

=======================================================

அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்

அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம்


செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே
நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

=======================================================

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்

ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை


காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

=======================================================

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:

தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூ ய்மையுடன்தூ


ய்மை யுடன்
படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்

இடுகையிட்டது Ayyappanswamiye நேரம் AM 1:23

இதை மின்னஞ்சல் செய்க


BlogThis!

Twitter இல் பகிர்

Facebook இல் பகிர்

Pinterest இல் பகிர்

கருத்துக

You might also like