You are on page 1of 2

Gomathy Sankaran

Gomathy Sankaran who was born on the year 1973 is a teacher cum inventor from SJK(T)

Kangkar Pulai, Johor. One of her inventions was an all-natural herbal oil used for restoring hair

growth. She has received dozens of awards, domestically and internationally. Gomathy's

inventions picked up the World Invention Intellectual Property Assosiation Award (TISIAS) in

2020. The same invention had also won innovation award in an International Innovation

Competition in Canada. Recently, Gomathy was awarded Most Outstanding Science Teacher of

the Year by Global Education, a non-governmental organization based in India. Gomathy had

followed the "4N-free" formula in making her herbal hair oil. The mother of two had also

invested a mobile application for postgraduates which acts as a library foe those who have

difficulties storing their notes and materials.

கோமதி சங்கரன்
1973-ஆம் ஆண்டில் பிறந்த கோமதி சங்கரன் அவர்கள் ஜோகூர் மாநிலத்தில்
உள்ள எஸ்.ஜே.கே (டி) கங்கர் புலாய் என்னும் தமிழ் பள்ளியில் சேர்ந்த ஓர்
ஆசிரியர் ஆவர். அவரே ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட. அவரது
கண்டுபிடிப்புகளில் ஒன்று முடி வளர்ச்சியை மீட்டெடுக்க பயன்படுத்தப்படும்
அனைத்து இயற்கை மூலிகைக் கொண்ட எண்ணெய் ஆகும். அவர்
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எண்ணிலடங்கா விருதுகளைப் பெற்றவரும்
கூட. கடந்த 2020-ஆம் ஆண்டில் உலக கண்டுபிடிப்பு அறிவுசார் சொத்து
மதிப்பீடு (டிசியாஸ்) விருதைக் கோமதி சங்கரன் அவர்கள் வாகை
சூடியுள்ளார். மேலும் அதே கண்டுபிடிப்பிற்காக கனடாவில் நடந்த ஒரு சர்வதேச
கண்டுபிடிப்பு போட்டியில் புதுமை விருதையும் வென்ற சாதனையும் இவரையே
சாரும். அண்மையில் இந்தியாவை தளமாகக் கொண்டு நடந்த ஒரு அரசு சாரா
அமைப்பான குளோபல் எஜுகேஷனில் கோமதிக்கு இந்த ஆண்டின் மிகச்
சிறந்த அறிவியல் ஆசிரியர் என்னும் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
கோமதி தனது மூலிகை முடி தயாரிப்பதில் தயாரிப்பதில் "4 என்-ஃப்ரீ" என்னும்
சூத்திரத்தைப் பின்பற்றி வருகிறார். இரு சேயிற்கு தாயான இவர்முதுகலை
பட்டதாரிகளுக்கான கைபேசி பயன்பாட்டையும் முதலீடுசெய்திருந்தார். தங்கள்
குறிப்புகள் மற்றும் பொருட்களை சேமிப்பதில் சிரமங்கள் உள்ளவர்களுக்கு
நூலக எதிராக இந்த முதலீடு அமைந்தது. இவர் கண்ட வெற்றிகள்
அனைத்தும் அவருக்கும் நமது நாட்டிற்கு பெரும் புகழும் அள்ளி தந்துள்ளது
என்பது உண்மையே.

You might also like