You are on page 1of 1

ஈராண்கக்ப் பிற வரேவற்கப்பம் ெபாமக்கள்

By மாதங்கி இளங்கோவன்‌

Tamil Murasu, Page 2, Section: General


Friday 3 June 2022
323 words, 396cm² in size
8400 circulation

தேசிய தின அணிவகுப்பு 2022

ஈராண்டுகளுக்குப்‌ பிறரு
வரவேற்கப்படும்‌ பொதுமக்கள்‌
நம்‌ தேசத்தின்‌ பயணங்களைப்‌ மாண்டமான அளவில்‌நடக்கும்‌. தான ஐந்து குடியிருப்பு வட்டா
மாதங்கி இளங்கோவன்‌ பிரதிபலிக்க விரும்புகிறோம்‌,” என்‌ சென்ற ஆண்டின்‌ தேசிய தினக்‌ ரங்களிலும்‌ மக்களுக்கு ஏற்பாடு
றார்‌ தேசிய தின அணிவகுப்பின்‌ கொண்டாட்டத்தில்‌ பார்வையாளர்‌ செய்யப்படும்‌.
மரினா பே மிதக்கும்‌ மேடையில்‌ ஏற்பாட்டுக்‌ குழுத்‌ தலைவரான கள்‌ அமரும்‌ இடங்கள்‌ பெரும்பா தேசிய தின அணிவகுப்பு ஏற்‌
நடக்கவிருக்கும்‌ இவ்வாண்டின்‌ பிரிகேடியர்‌ ஜெனரல்‌ கோ பெய்‌ லும்‌ காலியாக இருந்தன. தனி பாட்டுக்‌ குழு ஆகஸ்ட்‌ மாதம்‌ 6
தேசிய தின அணிவகுப்பு, ஈராண்‌ மிங்‌. யோர்‌ இடத்தில்‌ மட்டும்‌ 100 பார்‌ முதல்‌ 7ஆம்‌ தேதிவரைஇக்குடி
டுகளுக்குப்‌ பின்னர்‌ மீண்டும்‌ சிங்கப்பூரர்கள்‌ ஒருமித்த உணர்‌ வையாளர்கள்‌ அமர்ந்திருந்தனர்‌. யிருப்பு வட்டாரங்களில்‌ அனைத்து
பொதுமக்களை வரவேற்கிறது. வோடும்‌ அதிக ஆர்வத்தோடும்‌ அணிவகுப்பை நேரடியாகக்‌ சிங்கப்பூரர்களையும்‌ தேசிய தினக்‌
'ஒன்றிணைந்து மேலும்‌ வலுப்‌ தேசிய தினக்‌ கொண்டாட்டங்களில்‌ காண பார்வையாளர்கள்‌ தடுப்பூசி கொண்டாட்ட உணர்வுகளில்‌ ஈடுப
பெறுவோம்‌' என்ற கருப்பொரு பங்கெடுப்பார்கள்‌ என்ற நம்பிக்‌ போட்டிருக்க வேண்டுமா என்பது டுத்த சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்‌
ளோடு நடைபெறவிருக்கும்‌ இவ்‌ கையோடுஇருக்கும்‌ அவர்‌, பொது நடைமுறையில்‌ உள்ள தேசிய பாடு செய்துள்ளது. அவற்றில்‌ இரா
வாண்டின்‌ தேசிய தின அணிவ மக்கள்‌ பாதுகாப்புடனும்‌ பொறுப்‌ கொள்கையைப்‌ பொறுத்து இருக்‌ ணுவ, காவல்‌ வாகனங்கள்‌ வலம்‌
குப்பில்‌ ஏறத்தாழ 26,000 பார்வை புடறனும்‌ இந்தக்‌ கொண்டாட்‌ கும்‌. வரும்‌.
யாளர்கள்‌ கலந்துகொள்வார்கள்‌ டங்களில்‌ ஈடுபட வேண்டும்‌ என தேசிய சேவையின்‌ 55ஆம்‌ தேசிய தினக்‌ கொண்டாட்ட
என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலியுறுத்தினார்‌. ஆண்டு நிறைவைக்‌ கொண்டாடும்‌ சிறப்புப்‌ பாடலை உள்ளூர்‌ பாடக
தொடக்கநிலை Seu படிக்கும்‌ “மரினா பே மிதக்கும்‌ மேடை விதத்திலும்‌ இவ்வாண்டின்‌ தேசிய ரான தெளஃபிக்‌ படிசா பாடி
மாணவர்களும்‌ இவ்வாண்டின்‌ யில்‌ நடைபெறும்‌ கொண்டாட்டங்‌ தினக்‌ கொண்டாட்டங்கள்‌ நடை உள்ளார்‌. “ஸ்ட்ரொங்கர்‌ டுகெதர்‌”
தேசிய தின முன்னோட்டநிகழ்ச்‌ களில்‌ எத்தனை சிங்கப்பூரர்களை பெறும்‌. என்ற இப்பாடல்‌ சிங்கப்பூரர்களின்‌
சிகளுக்கும்‌ தேசிய தின அணிவ பங்கெடுக்க அழைக்க முடியுமோ நிலம்‌, ஆகாயம்‌, கடல்‌ பாது போராட்டங்களையும்‌ அவற்றை
குப்புக்கும்‌ செல்லலாம்‌. இந்நிகழ்ச்‌ அத்தனை பேரையும்‌ வரவேற்க காப்பு நடவடிக்கைகளை வெளிப்ப அவர்கள்‌ எவ்வாறு சமாளித்து
சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள்‌ முயற்சி செய்கிறோம்‌,” என்றார்‌ டுத்தும்‌ முழுமை தற்காப்பு படைப்பை சாதனைபுரிந்துள்ளனர்‌ என்பதை
குலுக்கல்‌ முறையில்‌ வழங்கப்பட அவர்‌. மரினா பே மிதக்கும்‌ மேடையில்‌ யும்‌ வெளிக்காட்டும்‌ விதத்தில்‌
வுள்ளன. அதற்கான தகவல்கள்‌ கொவிட்‌-19 பெருந்தொற்றுச்‌ பார்வையாளர்கள்‌ கண்டு ரசிக்க எழுதப்பட்டுள்ளது. டான்‌ ரிச்மன்ட்‌
விரைவில்‌ பொதுமக்களுக்கு வெளி சூழலில்‌ கடந்த ஈராண்டுகளில்‌ லாம்‌. “ரெட்‌ லயன்ஸ்‌” குழுவையும்‌ எழுதி, இயற்றிய இப்பாடல்‌ பல
யிடப்படும்‌. நடந்த கொண்டாட்டங்களைவிட மீண்டும்‌ காணலாம்‌. வாண சிங்கப்பூரர்களின்‌ மனதில்‌ இடம்‌
“இவ்வாண்டு கொவிட்‌-19 கிரு இவ்வாண்டின்‌ தேசிய தினக்‌ வேடிக்கை காட்சி மரினா பேவில்‌ பிடிக்கும்‌ என நம்புகிறார்‌,
மித்தொற்றில்‌ இருந்து மீண்டுவரும்‌ கொண்டாட்டங்கள்‌ இன்னும்‌ பிரம்‌ மட்டுமல்லாமல்‌ சிங்கப்பூரின்‌ பிர தெளஃபிக்‌.

This document is intended for internal research purposes only.


Copyright remains the property of the content creator.

You might also like