You are on page 1of 8

EVERWIN GROUP OF SCHOOLS

CLASS : X தமிழ்
இயல் : 5. துணைப்பாடம் : புதிய நம்பிக்ணை
ைற்ணை நன்றே ைற்ணை நன்றே பிச்ணை புைினும்
ைற்ணை நன்றே' என்ைிேது வெற்ேி றெற்ணை,
றமரியிடமிருந்து பேிக்ைப்பட்ட புத்தைம்,
அச்ைிறுமியின் ொழ்க்ணையில் ைல்ெிச்சுடணை
ஏற்ேிய ைணதணயப் பற்ேிய உங்ைளின்
ைருத்துைணள ெிெரிக்ை.

முன்னுணை :
உனக்குக் படிக்ைத் வதரியாது' என்ே
ொர்த்ணத ஒருெரின் ொழ்ணெறய புைட்டிப்
றபாட்டது என்பதற்கு றமரியின் ொழ்க்ணை
ைான்ோை அணமைிேது. ஏவனனில் றமரி, ைல்ெி
அேிெற்ே இருள் நிணேந்த ைமூைத்தில் ஒற்ணேச்
சுடைாை ெந்து ஓைாயிைம் சுடர்ைணள ஏற்ேியெள்
என்பணத இக்ைணதயின் மூலம் ைாைலாம். ைல்ெி
என்பது தனக்கு மட்டுமன்று தன்ணனச்
ைார்ந்தெர்ைளுக்கும் உதெிடறெ என்பணத
றமரியின் ொழ்க்ணை நமக்குக் ைாட்டுைிேது.
பருத்திக் ைாட்டுக்குள் ைருப்பினப் பூ:
ைாம். பாட்ஸி இணையருக்கு மைளாைப்
பிேந்தெள் றமரி, பருத்திக் ைாட்டில் றெணல
வைய்றத தங்ைள் குடும்ப ொழ்ணெ ஓட்டும் ைிைாமம்
அது. ஒரு நாள் பாட்ஸியும் றமாரியும்
வபன்ெில்ஸனுணடய ெட்டிற்குச்
ீ வைன்ோர்ைள்.
ெில்ஸனின் இணளயமைள் றமரி எடுத்த
புத்தைத்ணதப் பிடுங்ைிக் வைாண்டு உனக்குப் படிக்ை
ெைாது. எனறெ அணத எடுக்ைாறத என்ே ொர்த்ணத
றமரிணய ஆழமாைத் தாக்ைியது. றமரி மனம்
துெண்டாள்: பருத்திக் ைாட்டில் பூத்த
இக்ைருப்பினப்பூ வமல்ல ொடத் வதாடங்ைியது,
ஏவனனில் அந்தக் ைிைாமத்தில் பள்ளிக்கூடறம
ைிணடயாது.
புதிய நம்பிக்ணை:
பதிவனாரு ெயதான றமரி தனக்குள் படிக்ை
றெண்டும் என்ே ஆர்ெத்ணத ெளர்த்துக்
வைாண்டாள். ஒரு நாள் மிஸ் ெில்ஸன் ெந்து
றமரியிடம் “உன்ணனப் றபான்ே குழந்ணதைள் படிக்ை
றெண்டும். அதற்கு நீ ைீக்ைிைமாை றமவயஸ்
ெில்லிக்கு ெைறெண்டும்" என்ோள். றமரிக்குப்
பதிய நம்பிக்ணை பிேந்தது. ஏவனனில் அந்தத்
தணலமணையில் படிக்ைப்றபாகும் முதல் ஆளும்
அெள் தான். ஆர்ெமும் மைிழ்ச்ைியும் அெணள
அணைத்துக் வைாண்டன.
ைல்ெிச் சுடர்:
றமவயஸ்ெில்லிக்குப் றபாைவும் ெைவும்
ஐந்து ணமல்ைள் அெள் நடக்ை றெண்டும். அணதப்
பற்ேிக் ைெணல வைாள்ளாத றமரி ற ான் தான்
வபற்ே புதிய ைல்ெியினால் எழுதப் படிக்ை
ைைக்குப் பார்க்ை முடிைிேது. றமரி தனது
பள்ளியில் புதிது புதிதாய் நிணேயக் ைற்றுக்
வைாண்டாள். ைில ெருடம் ைழித்து றமரிக்குப்
பட்டமளிப்பு ெிழா நணடவபற்ேது. மதிப்புமிக்ை
வெள்ளத்தாள் சுருளில், இந்தப் பட்டம் வபறும்
மாைெர் எழுதவும் படிக்ைவும் கூடியெர்” என்று
எழுதப்பட்டிருந்தது. அந்த டிப்றளாமாணெப் வபறும்
றபாது றமரி மட்டுமல்ல றமவயஸ்ெில்லியின்
மக்ைளுக்கும் வபருமைிழ்வுதான்.
உதெிக்ைைம்:
ைில நாட்ைள் ைழிந்து, மீ ண்டும் ஒருநாள்
மிஸ் ெில்ைன் ெந்து, “உனக்கு ஒரு நல்ல வைய்தி,
றமற்கு பகுதியில் ொழ்ைின்ே ஒரு
வெள்ணளக்ைாைப் வபண்மைி ஒரு ைருப்பினக்
குழந்ணதயின் படிப்பிற்ைாைப் பைம் அனுப்பி
இருக்ைிோள். அதற்குத் றதர்வு வைய்யப்பட்ட நீ
றமல்படிப்பிற்ைாை டவுணுக்குப் றபாை றெண்டும்",
என்ோள், அெள் வபற்ே மைிழ்ெிற்கு அளறெ
இல்ணல தன்னுணடய மைிழ்ணெப் பிேருடனும்
பைிர்ந்து வைாண்டாள்.

ைல்ெியின் ைிேப்பு:
றமரியும் அெள் வபற்றோரும் டவுனுக்குப்
புேப்பட்ட றபாது அண்ணட ெட்டுக்ைாைர்
ீ ஒருெர்
தனது பண்ணை ொைனத்துடன் ெந்து அெர்ைள்
டவுனுக்கு அணழத்துச் வைல்லத் தயாைானார்ைள்.
அெளின் வபற்றோர் கூட இணத
எதிர்பார்க்ைெில்ணல. அெர்ைறளாடு பலர்
இணைந்து வைாண்டு றமரிணய டவுனுக்கு
ெழியனுப்ப அெர்ைறளாடு இையில் நிணலயத்திற்கு
ெந்தார்ைள். அங்ை மிஸ் ெில்ஸனும் ெந்தார்ைள்
புணைெண்டியில் ஏேி டவுனுக்குச் வைன்ே றபாது
கூடி இருந்தெர்ைளின் ொழ்த்வதாலி ைற்ேெருக்குச்
வைன்ே இடவமல்லாம் ைிேப்பு' என்பணத
நிரூபித்தது.

முடிவுணை:
ைற்ணை நன்றே ைற்ணை நன்றே
பிச்ணைப் புைினும் ைற்ணை நன்றே” என்ே
ொர்த்ணதைள் றமரியின் ொழ்ெில் நடந்றதேியது
என்பணத இக்ைணதயின் மூலம் நாம் அேிந்து
வைாண்றடாம். றமலும் ைல்ெி ைற்பதற்ைாைப் பிச்ணை
எடுப்பது தப்பில்ணல. யாரிடம் உதெிணயப்
வபற்ோயினும் ைல்ெிணயப் வபறுெறத
முக்ைியமானது.
இயல் : 6 துணைப்பாடம் : பாய்ச்ைல்

“தன்கலைலைப் பின்பற்ற, தகுந்த வாரிசு உருவாகிற


பபாது, கலைஞன் ககாள்கிற மகிழ்ச்சி அளப்பரிைது
“என்பலதப் பாய்ச்சல் கலத மூைம் சா.கந்தசாமி
எவ்வாறு விளக்குகிறார்?

முன்னுணை:
உண்லமைான கலைஞன் எப்பபாதும் தன் கலை
வளர உலைக்க பவண்டும். தன் கலைலைப் பின்பற்ற
தகுந்த வாரிசு உருவாகிற பபாது அவன் ககாள்ளும்
மகிழ்விற்கு எல்லை இல்லை. எழுத்தாளர் சா.
கந்தசாமி எழுதிை “தக்லகைின் மீ து நான்கு கண்கள்”
என்ற கதாகுப்பில் பாய்ச்சல் என்னும் சிறுகலதைின்
சுருக்கத்லத இங்பக காண்பபாம்.
றெடிக்ணை:
நாதசுரமும் பமளமும் ககாட்டும் ஒைிைிலனக் பகட்ட
சிறுவர்கள் முதல் அலனவரும் அங்பக ஓடுவலதக்
கண்ட அைகும் அங்கு ஓடினான். அங்கு ஆள் உைரக்
குரங்கு ஒன்று மரத்திைிருந்து இறங்குவலதக்
கண்டான். அனுமலனக் காணும் பவகத்தில்
முண்டிைடித்துக் ககாண்டு கூட்டத்திற்குள் ஓடினான்.
அனுமன் தன் வாலைச் சுைற்றி ஆடிை பபாது
புழுதிைின் புலகயும் மணமும் எங்கும் நிலறந்தது.
அனுமன் ஆட்டம்:
அனுமார் கீ ச் கீ ச் என்று கத்திக் ககாண்பட பந்தல்
காலைப் பற்றிக் ககாண்டு பமபை கசன்று மலறந்தது.
நாதசுரமும் பமளமும் ஒைி சுருங்க கூட்டம்
திலகத்துப் பந்தலை பநாக்குலகைில் கபருங்குரல்
எழுப்பிைபடி எரிகின்ற வாபைாடு கீ பை வந்தது
அனுமன். அனுமன் கரணமடித்து ஆடிைபபாது மக்கள்
கூட்டம் அச்சத்பதாடு அலைக்கைித்தது.
தீைின் கவம்லம கமல்ை கமல்ைத் தணிைத்
கதாடங்கிைது. அைகு அவர்கள் அருகில் கசல்ை,
அனுமனின் வால் தன் லகைில் ககாடுக்கப்பட்டலத
உணர்ந்தான். அனுமன் பவகமாக நடக்க இவனால்
வாலைத் தூக்கிக் ககாண்டு ஓட முடிைவில்லை.
கூடிைிருந்தவர்கள் விசில் அடித்துக் லகத்தட்ட அைகு
தலரைில் குதித்து ஆடினான். அனுமனின் கசைல்
அைகுக்குக் களிப்பூட்டுவதாக இருந்தது. அனுமனின்
ஆட்டம் பவகமாக பவகமாக பமளமும் நாதசுரமும்
அதற்கு இலணைாகச் கசல்ை முடிைவில்லை.
இறுதிைில் கமல்ை ஆட்டத்லத நிறுத்த பமளமும்
நாதசுரமும் தன் ஒைிலைக் குலறத்துக் ககாண்டது.
மக்கள் கூட்டமும் கமல்ை கலைைத் கதாடங்கிைது.

அழைின் ஆர்ெம்:
ஆட்டம் முடிந்ததும் இைாமும் அனுமாரும்
அருைிலுள்ள றைாெிலுக்குச் வைன்ேனர். அழகும்
அெர்ைறளாடு வைன்ோன். அனுமன் தன்னுணடய
ொல், உடலில் அைிந்திருந்த ஆணட அலங்ைாைப்
வபாருட்ைணள நீக்ைினான். அழகும் அெனிடம்
வைன்று, எனக்கும் உங்ைணளப் றபால் ஆட
றெண்டும் என்று தன் எண்ைத்ணத அனுமனிடம்
கூேினான். அனுமன் அெணன ஆடச் வைான்னான்.
அழகும் ைீ றழ ைிடந்த அனுமன் ொணலக் ைட்டிக்
வைாண்டு ஆடினான். அனுமனின் மூஞ்ைிணயத்
தான் மாட்டிக் வைாண்டு தான் ைண்டபடிவயல்லாம்
ஆடினான்.
புதுக் ைணலஞன்:
அழகு ஆடுெணதக் ைண்ட அனுமன் தன்னுணடய
பங்ைிற்கு மிை றெைமாை ைத்தத்றதாடு அெனுக்கு
மீ ண்டும் ஆடிக் ைாட்டினான். அணதக் ைண்ட அழகு
அெணனப் றபால் ஆடிக் ைாட்டினான். அனுமனும்
அழைின் ஆட்டத்ணதக் ைண்டு உள்ளம் பூரித்தான்.
தனக்குப் பின் இக்ைணல அழிந்து ெிடுறமா என்ே
எண்ைம் வைாண்டெனுக்கு அழைின் ஆட்டம்
ைண்டு தனக்குப் பின் இக்ைணலணய ெளர்க்ை ஆள்
ைிணடத்து ெிட்டான் என்ே ைர்ெறம
றமறலாங்ைியது.

முடிவுணை:
ஒவ்வொரு ைணலஞனும் தனக்குப் பின் தன்
ைணலணய ெளர்க்ை றெவோருெர் ைிணடத்தால்
அென் வைாள்ளும் மைிழ்ெிற்கு எல்ணல இல்ணல.
எனறெ ைணல என்பது ஒருெருடன் மட்டும்
இல்லாமல் வதாடர்ந்து நிைழ்த்தப்படும்
வபாழுதுதான் அதன் வபருணமயும் அருணமயும்
உலைிற்குப் புரியும்.

You might also like