You are on page 1of 30

மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

1 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

மாணவ மஹாராஜா
எ}. ெசாtக }

மாணவ மஹாராஜா பதிப்புrைம © 2015

2 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ஒரு ஊrல் ஒரு ராஜா.

அவ ஒரு நல்ல ராஜா. மக்களுக்கு நல்லது ெசய்வா.


ெகாடுைமப்படுத்தமாட்டா. அதிக
வr ேகட்டுத் ெதால்ைல ெசய்யமாட்டா. அவகளுைடய
பிரச்ைனகைளக் ேகட்டு உடேன சr
ெசய்வா.

இதனால், மக்களுக்கு ராஜாைவ மிகவும் பிடித்துவிட்டது.


அவ எங்ேக ெசன்றாலும்
வரேவற்றுப் பாராட்டி மகிழ்ந்தாகள்.

ராஜாவுக்கு ஒரு ராணி. அவ ெபrய அழகி, நல்ல


புத்திசாலி. ஆட்சிப் பிரச்ைனகைள ராஜா
அவ்வப்ேபாது ராணியுடன் ேபசுவா. இருவரும் ேசந்து
நல்ல த=மானங்கைள எடுப்பாகள்.

இவகளுக்கு ஒரு மகன். நான்ைகந்து வயதான ெசல்லப்


பிள்ைள. அரண்மைனயில்
எல்லாரும் அவைனக் ெகாஞ்சி மகிழ்வாகள்.

ஒவ்ெவாரு வாரமும் வியாழக்கிழைமயன்று, ராஜா ஊ


சுற்றிப் பாக்கச் ெசல்வா.
தன்னுைடய மக்கைளச் சந்தித்துக் குைற ேகட்பா.
அவகளுக்கு ேவண்டியைதச் ெசய்து
தருவா.

அன்று இரவு, அவ மிகவும் கைளப்ேபாடு


அரண்மைனக்குத் திரும்புவா. ஆனால், அவ
உள்ளம் நிம்மதியாக இருக்கும். மகனுடன் சிறிது ேநரம்

3 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

விைளயாடிவிட்டு மகிழ்ச்சியாக
உறங்கச் ெசல்வா. மறுநாள், பைழய சுறுசுறுப்புடன்
எழுந்து ஆட்சிப் பணிகைளக் கவனிப்பா.

4 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ஒருநாள் ராஜா நகவலம் ெசன்றிருந்தேபாது, இரண்டு ேப


அவைர அணுகினாகள்.
வணக்கம் ெசான்னாகள்.

இருவரும் ேபா வரகைளப்ேபால்


= இருந்தாகள். ைகயில்
வாள் தாங்கியிருந்தாகள்.

‘ந=ங்கள் யா?’ என்று அவகளிடம் ேகட்டா ராஜா.

‘அரேச, நாங்கள் இந்தப் பகுதிையக் காவல் காக்கும்


வரகள்’
= என்று பதில் வந்தது.

‘நல்லது. உங்கைளப்ேபான்ற வரகளால்தான்


= நாட்டு
மக்கள் மகிழ்ச்சியாக
உறங்குகிறாகள்’ என்றா அரச. தன் கழுத்திலிருந்த
இரண்டு மாைலகைளக் கழற்றி
அவகளுக்குத் தந்தா.

‘நன்றி அரேச’ என்று அவகள் வணங்கி மாைலைய


வாங்கிக்ெகாண்டாகள். ‘உங்களிடம்
ஒரு பிரச்ைனையச் ெசால்ல வந்ேதாம்!’

‘என் பைடயில் பிரச்ைனயா?’ என்று அதிந்தா அரச,


‘உடேன ெசால்லுங்கள், சr
ெசய்துவிடலாம்!’

’அரேச, எங்கள் ஊ நாட்டின் இன்ெனாரு பகுதியில்


இருக்கிறது, நாங்கள் அங்கிருந்து இங்ேக
வந்து ேவைல பாக்கிேறாம்’ என்றான் முதல் வரன்.
=

‘இதனால், வருடத்துக்கு ஓrருமுைறகூட எங்கள்

5 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ெபற்ேறா, மைனவி, குழந்ைதகைளப்


பாக்க இயலுவதில்ைல!’ என்று இரண்டாவது வரன் =
ெதாடந்தான். ‘என்ைனேய
உதாரணமாக எடுத்துக்ெகாண்டால் நான் என் மகைனப்
பாத்துப் பல மாதங்கள் ஆகின்றன.
அவனும் என்ைனப் பாக்காமல் ஏங்கிப்ேபாயிருப்பான்.’

’காவல் பணியில் உள்ளவகள் அடிக்கடி விடுமுைற


எடுக்க இயலாது. ஆகேவ, எங்களில்
பல குடும்பத்தினைரப் பிrந்து வாடுகிேறாம்.’

மன்ன அவகைளச் சற்ேற குழப்பத்துடன் பாத்து,


‘உங்களுக்கு என்ன ேவண்டும்? ஏன்
இப்படிச் சுற்றிவைளக்கிற=கள்?’ என்றா.

அந்தப் ேபா வரகள்


= ஒருவைரெயாருவ
பாத்துக்ெகாண்டாகள். பிறகு, ‘அரேச, காவல்
பைடயின ேவைல ெசய்கிற இடத்திேலேய தங்களுைடய
குடும்பத்தினைரயும்
வரவைழத்துக்ெகாள்ளலாம் என்று அறிவித்து,
அவகளுக்குக் குடியிருப்புகளுக்கு ஏற்பாடு
ெசய்து தந்தால் நன்றாக இருக்கும், நாங்கள் மன
நிைறேவாடு இன்னும் சிறப்பாகப்
பணியாற்றுேவாம்.’

‘சுத்த முட்டாள்தனம்’ என்றா அரச.

அவ இப்படிச் ெசான்னதும், இரண்டு ேபா வரகளும்


=
அதிந்தாகள். அவrடம் இதுேபால்
ேகட்டதற்காகத் தங்களுக்கு என்ன தண்டைன
கிைடக்குேமா என்று நடுங்கினாகள்.

அவகைளக் ேகாபமாகப் பாத்துவிட்டு அரச ெதாடந்து


ேபசினா, ‘கடைமயில் கவனமாக
இருக்கிற ஒருவருக்கு இதுேபான்ற எண்ணங்கேள
வரக்கூடாது. நான் ேபாருக்குச் ெசன்றால்
என் வட்ைடப்பற்றி
= நிைனக்கேவமாட்ேடன், ெவற்றி

6 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ஒன்ேற என் குறிக்ேகாளாக இருக்கும்.


ந=ங்களும் அப்படிதான் இருக்கேவண்டும்.’

‘ஆனால்…’

‘எந்த ஆனாலுக்கும் இங்ேக இடம் இல்ைல’ என்று


திரும்பினா அரச, ‘கண்டைதயும்
நிைனத்து அலட்டிக்ெகாள்ளாமல் உங்களுைடய
ேவைலைய ஒழுங்காகச் ெசய்யுங்கள்,
உங்கள் குடும்பத்ைத நாங்கள் நன்றாகப்
பாத்துக்ெகாள்ேவாம்’ என்று ெசால்லிவிட்டு
நடந்தா.

7 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ராஜா ேகாபத்ேதாடு அரண்மைனக்குள் நுைழந்தா.

பாக்கிற எல்லாருக்கும் நடுக்கம். ‘என்ன ஆச்சு?’ என்று


ேகட்டால்கூட ஏதாவது தண்டைன
ெகாடுத்துவிடுவாேரா என்று தயங்கினாகள். தூண்
மைறவில் ஒளிந்துெகாண்டாகள்.

இந்த ேநரத்தில் ராஜாவிடம் ேபசக்கூடிய ைதrயமுள்ள


ஒேர நப, அைமச்ச
அன்புச்ெசல்வதான்.

அன்புச்ெசல்வ இந்த ராஜாவின் தந்ைதயிடம்


அைமச்சராக இருந்தவ. இவருைடய
பட்டாபிேஷகத்ைத முன்னின்று நடத்தியவேர அவதான்.

அதன்பிறகு, அன்புச்ெசல்வ ஓய்ெவடுத்துக்ெகாள்ள


விரும்பினா. ராஜா வற்புறுத்தி அவைர
அைமச்சராகத் ெதாடரச்ெசால்லியிருந்தா.

ஆகேவ, ராஜா ஒரு பிைழ ெசய்தால் அைதச் சுட்டிக்காட்டி


இடித்துைரக்கும் குணமும்
தகுதியும் ைதrயமும் அன்புச் ெசல்வருக்குமட்டுேம
உண்டு. ராஜாவும் அவ ெசால்வைதப்
பணிவாகக் ேகட்பா.

இதனால், ராஜாவின் ேகாபத்ைதக் கண்ட எல்லாரும்


அன்புச் ெசல்வrடம் ஓடினாகள்.
‘என்ன ஆச்ேசா ெதrயைலேய’ என்று பதறினாகள்.

அன்புச்ெசல்வ அப்ேபாதுதான் ெதால்காப்பியத்தில் ஒரு


பாடைலப் படித்துவிட்டு, அதன்

8 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ெபாருள் சrயாகப் புrயாமல் அகராதிையப்


புரட்டிக்ெகாண்டிருந்தா. அரசனுக்குக் ேகாபம்
என்றவுடன், சட்ெடன்று எழுந்து வந்தா.
‘ெமய்க்காப்பாளகைள விசாrத்த=களா?’

‘இல்ைலேய!’

‘அட முட்டாள்கேள, அைதயல்லவா முதலில்


ெசய்திருக்கேவண்டும்?’

ெமய்க்காப்பாளகள் வரவைழக்கப்பட்டாகள். நடந்தைதச்


ெசான்னாகள்.

முழுவைதயும் ெபாறுைமயாகக் ேகட்ட அைமச்ச


சிrத்தா. ‘சr, ந=ங்கள் கிளம்புங்கள், நான்
பாத்துக்ெகாள்கிேறன்’ என்றா.

‘அப்படியானால் அரசருைடய ேகாபம்…’

‘அது மகைனப் பாத்தால் சrயாகிவிடும். கவைல


ேவண்டாம்!’

‘காவல் வரகளின்
= ேகாrக்ைக?’

’அதில் இருக்கும் நியாயத்ைத மன்னருக்குப்


புrயைவக்கேவண்டும்’ என்றா அைமச்ச.
‘அதற்குச் சில நாள் ஆகும். நல்ல சந்தப்பம்
அைமயும்ேபாது நாேன ேபசுகிேறன்’ என்று
ெசால்லிவிட்டு உள்ேள வந்தா அைமச்ச.

அவ ேபசியைதக் ேகட்டுக்ெகாண்டிருந்த அைமச்சrன்


மைனவி அவைர ெநருங்கி, ‘எனக்கு
ஒரு சந்ேதகம்’ என்றா.

‘என்ன?’

‘அந்தப் பைட வரகளுக்குக்


= குடியிருப்புகைளக் கட்டித்
தந்து, அவகளுைடய

9 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

குடும்பத்தினைர இங்ேக வரவைழக்க உங்களுக்கு


அதிகாரம் உண்டுதாேன?’

அைமச்ச ெபrதாகச் சிrத்தா. ‘அதிகாரம் உண்டு.


ஆனால், அரசருக்கு அதில்
விருப்பமில்ைல எனும்ேபாது, நானாக அைதச்
ெசய்யக்கூடாது! இயன்றால் இது சrதான்
என்று அரசருக்குப் புrயைவக்கேவண்டும், அதன்பிறகு
அரசைரேய அைதச்
ெசய்யைவக்கேவண்டும். அதுதான் அைமச்சrன் பணி.
கிrடம் இருக்கும்ேபாது ைகக்ேகால்
கட்டைளயிடக்கூடாது.’

‘அப்படியானால், என்ன ெசய்யப்ேபாகிற=கள்?’

‘அதற்கு ேநரம் வரட்டும், உrயைதச் சrயாகச் ெசய்ேவன்’


என்றா அைமச்ச.

10 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

சில நாள் கழித்து, ராஜா ஒரு வழக்ைக


விசாrத்துக்ெகாண்டிருந்தா. அப்ேபாது சில
ேசவககள் உள்ேள நுைழந்து பரபரப்பாகப் ேபசினாகள்,
‘அரேச, உங்கைளப் பாக்க ஓ
அஞ்சல் ஊழிய வந்திருக்கிறா!’

‘அஞ்சல் ஊழியரா? ஒருேவைள, அண்ைட நாட்டு அரசன்


என்னிடம் வாங்கிய கடைன
ேநrல் திருப்பித் தர ெவட்கப்பட்டுக்ெகாண்டு தபால்மூலம்
அனுப்பியிருக்கிறாேனா!’ என்றா
அரச.

‘இல்ைல அரேச! கடன் ெதாைக வரவில்ைல, கடிதம்தான்


வந்திருக்கிறது.’

’சr, ெகாண்டுவரச்ெசால்’ என்றா அரச.

’இல்ைல அரேச, இங்ேக ெகாண்டுவரமாட்டாகளாம்’


என்றா ஒரு ேசவக, ‘ஏேதா பதிவு
அஞ்சலாம், ந=ங்கேள அங்ேக வந்து ைகெயழுத்துப்
ேபாட்டால்தான் தருவாகளாம்.’

இைதக் ேகட்டு அரசருக்குக் ேகாபம் வந்தது. அேதசமயம்


அப்படி என்ன முக்கியமான கடிதம்
என்று ெதrந்துெகாள்கிற ஆவலும் ஏற்பட்டது.

ஆகேவ, அவ எழுந்து அரண்மைனையவிட்டு ெவளிேய


வந்தா. அங்ேக ஓ அஞ்சல்
ஊழிய ைக நிைறய கடிதங்களுடன் நின்றிருந்தா.
‘ந=ங்கள்தாேன அரச?’

11 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

‘பாத்தால் எப்படித் ெதrகிறது?’

‘ேகாபிக்காத=கள், உறுதிப்படுத்திக்ெகாள்ளேவண்டியது
என் கடைம’ என்றா அவ,
‘உங்கள் அரச அைடயாள அட்ைடையக் காட்டுங்கள்.
அைதப் பாத்தபிறகுதான் நான்
இந்தக் கடிதத்ைதத் தர இயலும்.’

அரச ைக தட்ட, பின்னாலிருந்து ஒரு நிவாகி முன்ேன


வந்து தங்கத் தட்டில் அரசrன்
அைடயாள அட்ைடைய ந=ட்டினா. ஊழிய அைத எடுத்து,
அதிலிருந்த படத்ைதயும்
அரசருைடய முகத்ைதயும் பலமுைற பாத்து
நிச்சயப்படுத்திக்ெகாண்டா. பிறகு, கடிதத்ைத
அவrடம் ெகாடுத்தா. ‘இைத ஏற்றுக்ெகாண்டதற்கு
அைடயாளமாக, ந=ங்கள் இதில்
முத்திைர பதிக்கேவண்டும்.’

மீ ண்டும் ைக தட்டினா அரச. இன்ெனாரு நிவாகி


முன்ேன வந்து அவ ந=ட்டிய இடத்தில்
முத்திைர பதித்தா.

‘நன்றி அரேச’ என்று தைலையச் ெசாறித்தா அவ.


புrந்துெகாண்ட அரச தன்
கழுத்திலிருந்த தங்க மாைலைய உருவி அவ ைகயில்
ேபாட்டா. உடேன, அந்த ஊழிய
நன்றி ெசால்லிவிட்டுத் தன் குதிைரயில் ஏறி விைரந்தா.

கடிதத்ைத அவசரமாகக் கிழித்தா அரச. பரபரெவன்று


படித்தா.

மறுவிநாடி, அவ முகத்தில் பிரகாசம்.

12 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

அந்தக் கடிதத்தின் உச்சியில் ‘மன்னா பல்கைலக்கழகம்’


என்று எழுதியிருந்தது. அதற்குக்
கீ ேழ அழகான ெபான்னிற எழுத்துகள்.

ெபருமதிப்பிற்குrய அரசகேள, அரசிகேள,

ந=ங்களும் உங்களுைடய ெபாதுமக்களும் நலமாக


இருப்பீகள் என்று நம்புகிேறாம்.

சிறப்பான ஆட்சி நடத்துவதில் உங்களுக்கு நிக


ந=ங்கள்தான். ஆனால், உலகம் இப்ேபாது
எவ்வளேவா மாறிவிட்டது. கணிப்ெபாறி, இைணயம்,
சமத்துத் ெதாைலேபசி, ஃேபஸ்புக்,
ஸ்ைகப், வாட்ஸாப் என்று பல நவன = வழிகளில் மக்கள்
ஒருவேராடு ஒருவ ேபசுகிறாகள்,
ெதாழில் நடத்துகிறாகள், உலகத்ைதேய ைகப்பிடியில்
ைவத்திருக்கிறாகள்.

ஆனால், உங்கைளப்ேபான்ற அரசகள்மட்டும்


எப்ேபாதும்ேபால் ைக தட்டி யாைரேயா
வரவைழத்துக்ெகாண்டு, கட்டைளயிட்டுக்ெகாண்டு,
கடிதம் எழுதிக்ெகாண்டிருப்பது
ேபாரடிக்கவில்ைலயா? உங்களுக்ெகன்று ஓ இைணயத்
தளம் ேவண்டாமா? ஃேபஸ்புக்
பக்கம் ேவண்டாமா? ந=ங்கள் கட்டிய புதிய அரண்மைன
வாசலில் ெசல்ஃபி எடுத்து அதில்
பிரசுrக்கேவண்டாமா? ந=ங்கள் சாப்பிட்ட எண்சுைவ
விருந்ைதப் படெமடுத்து
ெவளியிடேவண்டாமா? உங்கள் மக்கள் என்ன
ெசய்கிறாகள் என்று உடனுக்குடன் பாக்கும்

13 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

வசதி, அைதப் ெபருந்தரவு வசதியுடன் அலசி ஆராய்ந்து


அவகளுைடய மனத்தில் என்ன
உள்ளது என்பைதத் ெதrந்துெகாள்கிற வசதிெயல்லாம்
ேவண்டாமா? உங்களுக்கு எதிராக
யாராவது சதி ெசய்தால் அது உடேன உங்களுக்குத்
ெதrயேவண்டாமா? தினசr
உங்களுைடய அரண்மைன நிவாகச் ெசலவுகள், மக்கள்
கட்டிய வr, கட்டாத
பாக்கிகைளெயல்லாம் ஒரு க்ளிக்கில்
ெதrந்துெகாள்ளேவண்டாமா? உங்களுைடய
அைமச்சகள் இப்ேபாது எங்ேக இருக்கிறாகள், யாருடன்
என்ன ேபசுகிறாகள் என்று
உங்களுக்குத் ெதrயுமா? இதற்ெகல்லாம் ந=ங்கள்
இன்ெனாருவைர நம்பியிருக்கேவண்டுமா?

ேமேல ெசான்னெதல்லாம் என்ன என்று ேயாசிக்கிற=களா?


அப்படியானால் உங்களுக்கு
வயதாகிவிட்டது என்று அத்தம். யாேரா ஒரு நவன
=
பிரைஜ ெதாழில்நுட்பத்தின் உதவியுடன்
உங்கைள விஞ்சப்ேபாகிறான் என்று அத்தம்.

அப்படி ஒரு நிைலைம வர ‘மன்னா பல்கைலக்கழகம்’


அனுமதிக்காது. உங்களுக்காகேவ
ஓ அவசரப் பயிற்சி வகுப்ைபத் தயாrத்திருக்கிேறாம்.
ஐந்ேத நாள்களில் சகல நவன =
ெதாழில்நுட்பங்கைளயும் உங்களுக்குச்
ெசால்லிக்ெகாடுத்து எல்லா உபகரணங்கைளயும்
இலவசமாகத் தருகிேறாம். சவேதச அத்தாட்சிச்
சான்றிதழ் ெபற்ற இந்தப் பயிற்சிக்குக்
கட்டணம் ெவறும் இருபத்ைதந்தாயிரம்
ெபாற்காசுகள்தான்.

முதலில் ேசரும் ஐம்பது ேபருக்கு ஒரு யாைனயும்


அதற்கான மூன்றாண்டு த=னியும்
இலவசம். முந்துங்கள்.

14 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ந=ங்கள் உடேன ெதாடபுெகாள்ளேவண்டிய நபகள்:

அரச கல்லூr ‘கிங்’ஸிபல்: திரு கன்னத்ெத என்ெனய்யா


அரசிய கல்லூr ‘க்வன்’ஸிபல்:
= திருமதி ெவrனா
ெசல்லியம்ஸ்

நன்றி.

இப்படிக்கு,
கல்வித்தந்ைத படிப்பப்ப,
மன்னா பல்கைலக்கழகம்.

15 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

அரச அந்தக் கடிதத்ைத அன்புச்ெசல்வrடம் ந=ட்டினா.


‘அைமச்சேர, ந=ங்கள் என்ன
நிைனக்கிற=கள்?’

அன்புச்ெசல்வ கடிதத்ைத நிதானமாகப் படித்தா. பிறகு,


‘இந்தக் கல்வித்தந்ைதைய நான்
நன்கு அறிேவன்’ என்றா. ‘என் சிறுவயது நண்பன்தான்.
படிப்பு ஒழுங்காக வராமல்
திணறிக்ெகாண்டிருந்தான். பிறகு, பல்கைலக்கழகம்
ஆரம்பித்துவிட்டான்.’

’அப்படியானால், இந்த ஐந்து நாள் பயிற்சி ஓ


ஏமாற்றுேவைல என்கிற=களா?’

’இல்ைல அரேச, எங்கள் மன்ன நவனமாவது


=
எங்களுக்ெகல்லாம் மகிழ்ச்சிதான்’ என்றா
அன்புச்ெசல்வ. ‘ந=ங்கள் தாராளமாக இந்தப் பயிற்சிக்குச்
ெசன்றுவாருங்கள். முன்பவிடச்
சிறப்பாக இந்த நாட்ைட ஆள்வகள்!’
=

‘நல்லது அைமச்சேர’ என்று துள்ளினா அரச. ‘நான்


உடேன ெசன்று ேவைலகைளக்
கவனிக்கிேறன்.’

அைமச்ச ேயாசைனேயாடு வடு = திரும்பினா. தன்


மைனவிைய அைழத்தா, ‘என்னுைடய
ரகசிய எழுத்தாணிைய எடுத்து வா’ என்றா.

‘ரகசிய எழுத்தாணியா?’ ஆவலுடன் ேகட்டா அவருைடய


மைனவி, ‘அப்படி என்ன

16 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ரகசியம் எழுதப்ேபாகிற=கள்? எனக்கும் ெசால்லுங்கேளன்.’

‘எல்லாrடமும் ெசான்னால் அது ரகசியம் இல்ைல’


என்றா அைமச்ச.
‘எழுத்தாணிையக் ெகாண்டு வா!’

அைமச்சrன் மைனவி அந்த ரகசிய எழுத்தாணிையக்


ெகாண்டுவந்தா. அைத ைவத்து ஒரு
துணியின்மீ து பரபரெவன்று ஏேதா எழுதினா அவ.

இப்ேபாது, அந்தத் துணியில் ஓ அழகிய இயற்ைகக் காட்சி


வைரயப்பட்டிருந்தது. அைதப்
பாக்கிற யாரும் அைத ஓ ஓவியம் என்றுதான்
நிைனப்பாகள்.

ஆனால் உண்ைமயில், அது ஒரு ரகசியக் கடிதம். அதைனப்


ெபற்றுக்ெகாள்கிறவrடம்
இருக்கும் ரகசிய அழிப்பாைன ைவத்து இந்த ஓவியத்ைத
அழித்தால், ெசய்தி ேதான்றும்.

அைமச்ச அந்த ஓவியத்ைத அழகிய சட்டெமான்றில்


ெபாருத்தினா. தன்னுைடய
நம்பிக்ைகக்குrய உதவியாள ஒருவைர அைழத்து
அைதக் ெகாடுத்தா. பிறகு, அவருைடய
காதில் ஏேதா கிசுகிசுத்தா.

‘புrந்ததா?’

‘நன்றாகப் புrந்தது ஐயா!’

‘உடேன புறப்படு, நாைள மாைலக்குள் இந்தச் ெசய்தி உrய


நபருக்குச்
ெசன்றுவிடேவண்டும்!’

17 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

அரச புறப்பட்டா.

அவேராடு ஒரு ெபrய பட்டாளேம புறப்பட்டது.

அரச ஏறிய அேத ேதrல் அரசியாரும் இளவரசரும்


ஏறிக்ெகாண்டாகள். பின்னால்
அவகளுைடய உைடகள், நைககள், மற்ற ெபாருள்கள்
பதிேனழு யாைனகளில் வந்தன.
நிைறவாக ஒரு யாைனக்குட்டிமீ து இளவரசrன்
ெபாம்ைமகள்.

அந்த யாைனக்குட்டியும் இளவரசrன் ெபாம்ைமதான்.


அவ அதிக ேநரம் விைளயாடுவது
அேதாடுதான்.

அரச குடும்பத்துக்காகச் சைமக்க ஒரு ேகாஷ்டி உடன்


வந்தது. அவகள் பால் கறக்க
மாடுகளில் ஆரம்பித்து அrசி, பருப்பு, கடுகுவைர
சகலத்ைதயும் தங்கேளாடு
ெகாண்டுவந்துவிட்டாகள்.

இன்ெனாரு ேகாஷ்டி அரசருக்குப் பயண அலுப்பு


ெதrயாதபடி பாடிக்ெகாண்டும்
இைசத்துக்ெகாண்டும் வந்தது. அதற்ேகற்ப நடனமணிகள்
ேதமீ து ஆடினாகள்.

ஏற்ெகனேவ ஒற்ற பைட அந்த வழியில் ெசன்று எந்தப்


பிரச்ைனயும் இல்ைல என
உறுதிப்படுத்திக்ெகாண்டிருந்தது. அவகளுைடய
வழிகாட்டுதலின்படி அரச குடும்பத்தின

18 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

கல்லூrைய ேநாக்கிச் ெசன்றாகள்.

சிறிது ேநரம் கழித்து, அரச குடும்பம் ஓய்ெவடுப்பதற்காக


ஒரு ேசாைலயினுள் நுைழந்தது.
அதன் மத்தியில் புல்ெவளி ஒன்றில் அரசரும் அரசியும்
அமர, அவகைளச் சுற்றி
மற்றவகள் மrயாைதயான தூரத்தில் நின்றாகள்.

இளவரச காட்ைடச் சுற்றிப்பாக்கக் கிளம்பிவிட்டா.


அவ மான்கைளத் தடவிக்ெகாடுத்து
விைளயாட, ஓவியகள் அதைன உடனுக்குடன் படமாக
வைரந்தாகள்.

இன்ெனாருபக்கம் உணவு சைமக்கும் ேவைலகள் நடந்தன.


அரச எவ்வைக உணைவ
விரும்புவா என்று ெதrயாததால், எல்லா உணவுகளும்
சைமக்கப்பட்டன. அதில் அரச
விரும்பியைத அவருக்குப் பrமாறினாகள். அவ
சாப்பிட்டுமுடித்தபின், எஞ்சியவற்ைறப்
பிற உண்டாகள்.

அரச சாப்பிட்டதும் சிறிது ஓய்ெவடுக்க விரும்பினா.


ஆனால், பயண தூரம் அதிகம்
என்பதால், அவ படுக்ைக வசதியுடன் கூடிய, சாைல
அதிவுகள் ெதrயாதபடி ஓடக்கூடிய
விேசஷத் ேதrல் ஏறிக்ெகாண்டா. அரசியாரும்
இளவரசரும் இன்ெனாரு ேதrல் வந்தாகள்.
மற்ற ேதகள், யாைனகள், குதிைரகள் பின்ேன நடந்தன.

மாைல நான்கு மணியளவில், அவகள் கல்லூr


வளாகத்ைத ெநருங்கினாகள்.
அங்குமிங்கும் புதிய கட்டடங்கள்
எழுப்பப்பட்டுக்ெகாண்டிருந்தன. வரேவற்பு வைளவு
அழகுற
அலங்கrக்கப்பட்டிருந்தது. அங்ேக நான்ைகந்து ெபண்கள்
ைகயில் சந்தனக் கிண்ணத்துடன்
நின்றாகள்.

19 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

மந்திr ஒருவ ெசன்று அரசைர மrயாைதயாகத்


துயிெலழுப்ப, அவ முகம் கழுவி,
வாசனாதி திரவியங்கைளப் பூசிக்ெகாண்டு கிrடத்ைதச்
சrயாக அணிந்துெகாண்டு
ேதrலிருந்து இறங்கினா.

அந்தப் ெபண்கள் அரசருக்கும் அரசிக்கும் சந்தனப் ெபாட்டு


ைவத்து வரேவற்றாகள்.
பக்கத்தில் நின்றிருந்த ஒருவ அரசருக்கு வணக்கம்
ெசால்லி, அவருைடய ைகயில் இருந்த
ஏட்டில் அரசrன் ெபயைரச் சrபாத்தா. பிறகு, ‘ந=ங்க
என்ேனாட வரணும்’ என்றா
வணங்கி.

அரசரும் அரசியும் இளவரசரும் அவருக்குப் பின்ேன


நடக்க, அவ ெமல்லச் சிrத்து,
‘அரசேர, ந=ங்கமட்டும்தாேன படிக்கப்ேபாற=ங்க?’ என்றா.

‘ஆமாம், அதற்ெகன்ன?’

‘அப்படியானால் இவகளுக்குக் கல்லூrயில் அனுமதி


இல்ைல’ என்றா அவ.
‘விரும்பினால் அவகள் இங்ேகேய ேவறு இடத்தில்
தங்கலாம், அல்லது, ஊருக்குத்
திரும்பிச் ெசல்லலாம்!’

‘ஏன் அப்படி? இவகள் என்ேனாடு தங்குவதில் என்ன


பிரச்ைன?’ என்றா அரச. ‘நான்
ஏற்ெகனேவ உங்கள் கல்லூrயில் பல அரச பாடங்கைளப்
படித்துள்ேளன்.
ஒவ்ெவாருமுைறயும் இவகள் என்ேனாடுதான்
தங்குவாகள்!’

’உண்ைமதான் அரேச, ஆனால் இந்தமுைற அப்படிச்


ெசய்ய இயலாது.’

‘ஏன்?’

20 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

‘குடும்பத்துடன் தங்கும் அரசகள் படிப்பில் முழு கவனம்


ெசலுத்துவதில்ைல என்று
எங்களுக்குத் ெதrயவந்துள்ளது! ஆகேவ, இந்தமுைற,
அரசகைளமட்டும் எங்கள் விடுதியில்
தங்கைவக்கவுள்ேளாம். குடும்பத்தினருக்கு அனுமதி
கிைடயாது’ என்று உறுதியாகச்
ெசான்னா அவ. பிறகு அந்தப் ெபண்கைளப் பாத்து,
‘அரசியாைரயும் மற்றவகைளயும்
நமது விேசஷ மாளிைககளில் தங்கைவயுங்கள், நான்
அரசைர என்ேனாடு அைழத்துச்
ெசல்கிேறன்.’

‘ஆனால்…’

‘கவைலப்படாத=கள் அரேச, ந=ங்கள் உங்கள்


குடும்பத்தினைர ஐந்து நாள் கழித்துச்
சந்திக்கலாம், அதுவைர படிப்பில் கவனம் ெசலுத்துங்கள்.
அதுதான் உங்களுக்கும் நல்லது,
உங்கள் நாட்டுக்கும் நல்லது, அரசியாரும் அைததான்
விரும்புவா. இல்ைலயா?’

‘ஆமாம்’ என்று பின்ேன நகந்துெகாண்டா அரசியா.


‘ெசன்று வாருங்கள் அரேச,
நாங்கள் காத்திருப்ேபாம்!’

அரச குழப்பத்ேதாடு அவருக்குப் பின்னால் நடந்தா.


ெபrய கதவுகள் இழுத்துச்
சாத்தப்பட்டன.

21 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

மறுநாள் காைல வகுப்புகள் ெதாடங்கின.

வழக்கமாக இதுேபான்ற வகுப்புகளுக்கு மூத்த


ஆசிrயகள்தான் வருவாகள். ஆனால்
இங்ேக முரட்டுத் துணி அணிந்த இைளஞகேள பாடம்
நடத்தினாகள். அவகள் ேபசும்
தமிழ் விேநாதமாகவும் வசீ கரமாகவும் இருந்தது.
அவ்வப்ேபாது அவகள் தங்கள் ைபயில்
ைவத்திருந்த சமத்துப் ேபசிைய எடுத்துப்
பாத்துக்ெகாண்டாகள். அப்ேபாது அந்தத்
திைரயில் ெதrந்த ஒளி அவகள் முகத்திலும் படந்தது.

அரசருக்குப் புத்தம்புதுக் கணினி ஒன்றும் சமத்துப் ேபசி


ஒன்றும் தரப்பட்டது. அதில்
பலவிதமான நவன = விஷயங்கள் ெசால்லித்தரப்பட்டன.

ஆரம்பத்தில் அைவெயல்லாம் அவருக்குத் திைகப்ைபத்


தந்தன. ஆனால் விைரவில்
அவற்ைறக் கற்றுக்ெகாண்டு ரசிக்கவும் ெதாடங்கிவிட்டா.
இவ்வளவு நாள் இெதல்லாம்
ெதrயாமல் இருந்துவிட்ேடாேம என்று வருந்தினா அவ.
இனிேமல் தானும் முரட்டுத்
துணி அணிந்துெகாண்டு அந்த வசீகரமான ெமாழியில்
ேபசத் ெதாடங்கிவிடலாம் என்று
அவருக்குத் ேதான்றியது.

நாள்முழுக்க வகுப்புகளில் அமவதுதான் சிரமமாக


இருந்தது. ‘இந்த ஆசிrயகைள நம்
ேதசத்துக்ேக ெகாண்டுவர என்ன ெசலவாகும்?’ என்று
ேயாசித்துக்ெகாண்டிருந்தா அரச.

22 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

விடுதியும் நன்கு வசதியாகேவ இருந்தது. ஊrல் அரச


வசிக்கும் மாளிைகையப்ேபாலேவ
பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் அைறகள்
அைமக்கப்பட்டிருந்தன. ேசைவகள் புrயவும்
சாப்பாடு ெகாண்டுவரவும் ஊழியகள் காத்திருந்தாகள்.
தூங்குவதற்கு எட்டு அடுக்கு
ெமத்ைதகள் விrத்த படுக்ைக.

ஆனால், அரச தூங்க விரும்பவில்ைல. அன்ைறய


பாடங்களுக்கான ைகேயட்ைடப்
புரட்டிக்ெகாண்டிருந்தா. மிகவும் ேசாவாக உணந்தா
அவ.

வழக்கமாக ராஜ்ஜியப் பணிகள் இைதவிட அதிகச்


ேசாைவ அளிக்கக்கூடியைவ. ஆனால்,
அவற்ைறெயல்லாம் சr ெசய்வதற்கு அவருைடய
மகனுடன் சிறிது ேநரம் விைளயாடினால்
ேபாதும்.

இப்ேபாது, மகன் இல்ைல, மைனவியும் அருேக இல்ைல,


அன்றுமுழுக்க நன்றாகப் படித்துப்
பல விஷயங்கைளக் கற்றுக்ெகாண்ட மகிழ்ச்சி அரச
முகத்தில் இல்ைல.

மறுநாள் காைல உணவின்ேபாது, தன்னுடனிருந்த சக


மாணவகைள, அதாவது, சக
அரசகைளக் கவனித்தா அரச. அவகளும் ஏேதா
கவைலயில்தான் இருப்பதாகத்
ேதான்றியது.

அரச எைதேயா சாப்பிட்டுவிட்டு வகுப்பைறக்கு வந்தா.


அன்ைறய பாடங்கள் ெதாடங்கின.

சிறிது ேநரம் கழித்து, முந்ைதய நாள் பாடங்களில் ஒரு


ேதவு ைவக்கப்பட்டது. எழுத்துத்
ேதவு அல்ல, கற்றுக்ெகாண்டவற்ைறக் கணினியிேலேய
ெசய்துபாக்கும் ெசய்முைறத்

23 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

ேதவு.

அரசருக்கு இந்தத் ேதவு மிகவும் பிடித்திருந்தது. மிக


ேவகமாகச் ெசான்னவற்ைறச்
ெசய்துவிட்டா. முதல் மதிப்ெபண்ணும் அவருக்குதான்
கிைடத்தது.

இந்த விஷயத்ைத உடேன அரசியிடம் ெசால்லேவண்டும்


என்று ெபருமிதத்துடன்
நிைனத்தா அவ. ‘சைபையக் கைலத்துவிட்டுக்
கிளம்பேவண்டியதுதான்!’ என்று
எழுந்தா.

அப்ேபாதுதான், அவருக்கு ஞாபகம் வந்தது. இது


அவருைடய அரசைவ அல்ல, வகுப்பைற.

அதற்காக? நிைனத்தேபாது மைனவிையப் பாக்கும்


உrைம எவனுக்கும் உண்ேட.
அரசனுக்குக் கிைடயாதா என்ன? என்ைன யாரால் தடுக்க
இயலும்?

விருட்ெடன்று எழுந்து கல்லூrயின் வாசைல ேநாக்கி


நடந்தா அரச.

24 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

கல்லூrயின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

அங்கிருந்த காவலாளிையப் பாத்து, ‘ம், கதைவத் திற’


என்றா மன்ன.

‘மன்னிக்கேவண்டும் ஐயா, கதைவத் திறக்க எனக்கு


அனுமதி இல்ைல!’

’அனுமதி இல்ைலயா, சாவி இல்ைலயா?’

‘சாவி இருக்கிறது, அனுமதிதான் இல்ைல!’

‘நான் மன்னன், நான் அனுமதி தருகிேறன், திற!’

‘ஐயா, உள்ேள இருக்கும் முப்பது ேபரும் மன்னகள்தான்.


அவகள் ெசால்லி நான்
கதைவத் திறக்க இயலாது’ என்றா காவலாளி. ‘எனக்கு
மன்ன கல்லூr முதல்வதான்.
அவ ெசான்னால் திறக்கிேறன்.’

ேகாபத்ேதாடு தன் வாைள உறுவினா அரச. அங்ேக


ெவறும் உைறதான் இருந்தது.
வாைளக் காணவில்ைல.

கல்லூrயினுள் நுைழயும்ேபாது பாதுகாப்பு அதிகாrயிடம்


வாைள ஒப்பைடத்தது
அப்ேபாதுதான் மன்னருக்கு நிைனவுக்கு வந்தது. வாள்
இல்ைல என்றதும் தன் கரங்களில்
ஒன்று குைறபட்டதுேபால் உணந்தா அவ.

வாள் இல்லாவிட்டால் என்ன? வலிைம இருக்கிறேத,

25 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

இந்தக் காவலாளிைய வழ்த்த


= அவரால்
இயலாதா?

‘கதைவத் திறக்கிறாயா, அல்லது உன் எலும்ைப


ெநாறுக்கட்டுமா?’ என்றா அரச.

’ஏன் இப்படிக் கலாட்டா ெசய்கிற=கள் அரேச?’ என்று


பின்னாலிருந்து ஒரு குரல் ேகட்டது.
‘ந=ங்கள் பண்புள்ள மன்ன, இப்படிக் ேகாபப்படலாமா? ஒரு
சாதாரணக் காவலாளியிடம்
ேமாதலாமா?’

ஆேவசமாகத் திரும்பினா அரச. அங்ேக நின்றிருந்தது


அரசrன் ஆசிrயகளில்
ஒருவதான்.

என்ன ெபrய ஆசிrய? சின்னப் ெபாடியன், ஆசிrயன்


என்று குறிப்பிட்டால் ேபாதாதா?

‘ந= யா என்ைனக் ேகட்பதற்கு?’ என்றா அரச. ‘என்


மைனவி, மகைன நான் சந்திக்கச்
ெசல்கிேறன், அைதத் தடுக்க ந=ங்கெளல்லாம் யா?’

‘அரேச, ஐந்து நாள் பயிற்சியில் கவனம் ெசலுத்தேவண்டும்


என்றுதாேன இந்த ஏற்பாடு?
உங்கள் மைனவி, மகைன நாங்கள்
பாத்துக்ெகாள்ளமாட்ேடாமா? ஏன் பதறுகிற=கள்?’

ஆசிrயருக்குப் பின்னால் நின்றிருந்த மற்ற அரசகள்


அவைரப் பாத்துக் ேகலியாகச்
சிrப்பதுேபாலிருந்தது, ‘என்ன ஐயா, சில நாள் மைனவி,
மகைனப் பிrந்து வாழமாட்டீரா?
ந=ங்கள் அரசரா, அன்றில் பறைவயா?’

அவகள் ெசால்லும் வாசகங்கைளெயல்லாம் எங்ேகா


ேகட்டதுேபால் உணந்தா அரச.
ேயாசித்தேபாது, அன்ைறக்கு அவrடம் வந்து ேபசிய

26 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

எல்ைலக் காவலாளிகள் நிைனவுக்கு


வந்தாகள்.

அவகளும் இப்படிதாேன குடும்பத்ைதப் பிrந்து


வருந்தியிருப்பாகள். ‘ேவைலையக் கவனி,
உன் குடும்பத்ைத நாங்கள் பாத்துக்ெகாள்கிேறாம்’ என்று
அவகளிடம் ஆணவமாகச்
ெசான்னைத எண்ணி இப்ேபாது வருந்தினா அரச.

‘என்னால் ஒேர ஒரு நாள் இைடெவளிையத் தாங்க


இயலவில்ைல. அவகள்
மாதக்கணக்கில் தங்கள் குடும்பத்தினைரப் பாக்காமல்
எப்படி மனம் ஒன்றி ேவைல
ெசய்வாகள்?’ என்று எண்ணினா அரச. ‘எனக்கு ஒரு
நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?
நாடு திரும்பியதும் முதல் ேவைலயாக அவகள் தங்கள்
குடும்பத்தினருடன் வாழ்ந்தபடி
ேவைல ெசய்வதற்கு ஏற்பாடு ெசய்தாகேவண்டும்.’

27 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

10

இரண்டு மாதம் கழித்து, மஹாராஜாவின் ஃேபஸ்புக் பக்கம்


அதிகாரப்பூவமாகத்
ெதாடங்கிைவக்கப்பட்டது.

ெபாதுமக்கள் யா ேவண்டுமானாலும் அங்ேக ெசன்று


தங்களுைடய குைறகைளச்
ெசால்லலாம். அவற்ைற அரசrன் உதவியாளகள்
உடனுக்குடன் பாத்து நடவடிக்ைக
எடுப்பாகள். ேதைவயான ேநரங்களில் அரசேர
ேநரடியாகப் பதில் எழுதுவதும் உண்டு.

முக்கியமான அறிவிப்புகைளெயல்லாம் அரசேர


ேநரடியாகப் பதிவு ெசய்யத் ெதாடங்கினா.
உதாரணமாக, முதல் நாளில் அவேர எழுதிய பதிவு இப்படி
அைமந்திருந்தது:

அன்புள்ள ெபாதுமக்களுக்கு,

எல்லாரும் நலம்தாேன?

நம் நாட்ைடக் காவல் காக்கும் உயந்த பணிையச் ெசய்கிற


வரகளின்
= ேசைவ
ேபாற்றுதற்குrயது. அவகள் அைனவரும் தங்கள்
குடும்பத்தினைரப் பிrந்து இந்தக்
கடைமைய ஆற்றிவருகிறாகள்.

ஊைரக் காக்கும் அவகள் இப்படித் தனிைமயில் வாடுவது


நியாயம்தானா? என்னதான்
கடைம வரகளாக
= இருந்தாலும், அவகள்
மனத்தினுள்ளும் காதல் இருக்குமல்லவா?

28 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

அவகளுைடய ெபற்ேறா, மைனவி, மக்கள், சேகாதரகள்


அவகைள அடிக்கடி
பாக்கேவண்டும் என்று விரும்புவாகளல்லவா?

அதற்காக, நமது ேபா வரகளுக்கு


= எல்லா வசதிகளுடன்
குடியிருப்புகைளக் கட்டித்தரத்
த=மானித்துள்ேளன். இதற்கான கட்டுமானப் பணிகள்
உடேன ெதாடங்கும்.

இப்படிக்கு,
உங்கள் அரசன்.

இந்த அறிவிப்ைபச் சமத்துப்ேபசியில் படித்துவிட்டு,


அைமச்ச அன்புச்ெசல்வ மகிழ்ந்தா.
பின்ன, அதில் சில ெபாத்தான்கைள அழுத்தித்
தன்னுைடய நண்ப படிப்பப்பைர
அைழத்தா.

படிப்பப்பைர நிைனவிருக்கிறதா? அரசருக்கு நவன =


ெதாழில்நுட்பங்களில் பயிற்சி
அளிப்பதாகக் கடிதம் எழுதிய ‘கல்வித் தந்ைத’தான் அவ.

‘வணக்கம், நான் அன்புச்ெசல்வ ேபசேறன்.’

’அடேட, எப்படி இருக்கீ ங்க?’

‘நலமா இருக்ேகன்’ என்றா அன்புச்ெசல்வ. ‘உங்களுக்கு


நன்றி ெசால்லதான்
கூப்பிட்ேடன்.’

‘எதுக்கு நன்றி?’

‘உங்ககிட்ட படிக்க வந்த எங்க அரசைர அவேராட


குடும்பத்தினேராட தங்க விடாம, தனிேய
தங்கெவச்சீங்கேள, அதுக்குதான்.’

‘நாேன ேகட்கணும்ன்னு நிைனச்ேசன். எதுக்காக அவைரத்


தனிேய தங்கைவக்கணும்ன்னு

29 of 30 8/25/2015 9:38 PM
மாணவ மஹாராஜா file:///D:/Siva/FreeTamilEbooks/ManavaMaharaja/...

எனக்குக் கடிதம் எழுதின =ங்க? அவ பாடம் ஒழுங்காப்


படிக்கணும்ன்னு அவ்ேளா
அக்கைறயா?’

‘பாடம்தான், ஆனா ந=ங்க ெசால்லித்தந்த பாடமில்ைல, ஒரு


முக்கியமான வாழ்க்ைகப்
பாடம்!’ என்று சிrத்தா அன்புச்ெசல்வ.

‘புrயைலேய.’

‘உங்களுக்குப் புrயாட்டி பரவாயில்ைல. அரசருக்குப்


புrஞ்சுடுச்சு. அவ திருந்திட்டா. அது
ேபாதும் எனக்கு’ என்றபடி இைணப்ைபத் துண்டித்தா
அன்புச்ெசல்வ.

பின்ன, மஹாராஜாவின் ஃேபஸ்புக் பக்கத்ைதத் திறந்து,


பைட வரகளுக்கான
=
குடியிருப்புகள் திறக்கப்படும் ெசய்திைய ‘ைலக்’ ெசய்தா.

(நிைறந்தது)

30 of 30 8/25/2015 9:38 PM

You might also like