You are on page 1of 6

www.tntextbook.

org
Ïaš Ïu©L brŒÍŸ

ehyoah®
ehŒ¡fhš ÁWéušnghš e‹fâa uhæD«
<¡fhš JizÍ« cjthjh® e£bg‹dh«
nrŒ¤jhD« br‹W bfhsšnt©L« brŒéis¡F«
thŒ¡fhš midah® bjhl®ò. *
- rkzKåt®

ghlšbghUŸ
ehæ‹ fhšéušfŸ beU§» ÏU¡F«. mjid¥nghy¢ Áy® e«nkhL
beU¡fkhf ÏU¥gh®fŸ. Mdhš, mt®fŸ <æ‹ fhš msΡF¡Tl ek¡F
cjt kh£lh®fŸ. m¥go¥g£lt®fŸ e£ghš ek¡F v‹d ga‹?
thŒ¡fhš, bjhiyéYŸs Úiu¡ bfh©LtU«; mªÚiu taY¡F¥ ghŒ¢Á
éisa cjΫ. thŒ¡fhiy¥nghy cjΫ kåj®fŸ ÏU¡»wh®fŸ. v›tsÎ
bjhiyéš ÏUªjhY« mt®fŸ e£ig eh« njo¡bfhŸSjš nt©L«.
brh‰bghUŸ
ehŒ¡fhš - ehæ‹ fhš; <¡fhš - <æ‹ fhš; e‹fâa® - e‹F + mâa®;
mâa® - beU§» ÏU¥gt®; v‹dh« - v‹d ga‹?; nrŒ(ik) - bjhiyÎ;
brŒ - taš; midah® - ngh‹nwh®.
üšF¿¥ò
gÂbd©Ñœ¡fz¡F üšfSŸ x‹W ehyoah®. Ϫüš, eh}W
ghlšfis¡ bfh©lJ. mw¡fU¤Jfis¡ TWtJ. ‘ehyo eh}W’ v‹D«
Áw¥ò¥ bgaU« Ïj‰F c©L. Ϫüš, rkzKåt® gy® ghoa ghlšfë‹
bjhF¥ò.
gÂbd©Ñœ¡fz¡F - és¡f«
r§f üšfŸ vd¥gLgit g¤J¥gh£L« v£L¤bjhifÍ«. g¤J¥gh£oš
g¤J üšfS«, v£L¤bjhifæš v£L üšfSkhf bkh¤j« gÂbd£L üšfŸ.
Ït‰iw, ‘nkšfz¡F üšfŸ’ vd¡ TWt®.
jäœ

r§f üšfS¡F¥Ã‹ njh‹¿a üšfë‹ bjhF¥ò, ‘gÂbd©Ñœ¡fz¡F’


vd tH§f¥gL»wJ. ϤbjhF¥ÃY« gÂbd£L üšfŸ cŸsd. gÂbd©
v‹whš, gÂbd£L v‹gJ bghUŸ. Ϫüšfis¡ Ñœ¡fz¡F üšfŸ vdΫ
TWt®. gÂbd©Ñœ¡fz¡F üšfSŸ bgU«ghyhdit mwüšfns.

25
www.tntextbook.org
khÂç édh¡fŸ

m) òwtaédh¡fŸ
1. bghUŸ vGJf.
1. mâa® 2. brŒ
2. Ãç¤J vGJf.
1. ehŒ¡fhš 2. e‹fâa® 3. e£bg‹dh«
3. nfho£l Ïl¤ij ãu¥òf.
1. ehyoah® üšfSŸ x‹W.
2. gÂbd© v‹gj‰F v‹gJ bghUŸ.

M) FWédh¡fŸ
1. ehyoah® fU¤J¥go e‹ik brŒnth® vjid¥ ngh‹wt®?
2. ‘taš’ v‹D« bghUŸ jU« brhšiy ehyoah® ghlèèUªJ vL¤J
vGJf.

Ï) ÁWédh¡fŸ
1. ehyoah® - üš F¿¥ò¤ jUf.
2. ehyoah® TW« e£ò¡ F¿¤J vGJf.

26
www.tntextbooks.in

கவிதைப்பேழை
இயல்
ஐந்து அழியாச் செல்வம்

பெ ற ் ற ோர்க ள் த ங ்க ள் கு ழ ந ் தை க ளு க் கு ப் பல்வகை ய ா ன
செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில
செல்வங்கள் களவு ப�ோகவ�ோ, அழியவ�ோ கூடும். ஆகையால்
பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய
செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப்
பற்றி அறிவ�ோம்.

வைப்புழிக் க�ோட்படா வாய்த்தீயிற் கேடில்லை


மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவ�ொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.*
-சமண முனிவர்

ச�ொல்லும் ப�ொருளும்
வைப்புழி - ப�ொருள் சேமித்து வைக்கும் இடம்
க�ோட்படா -ஒருவரால் க�ொள்ளப்படாது
வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி க�ொடுத்தலும்
விச்சை - கல்வி
வவ்வார் - கவர முடியாது
எச்சம் - செல்வம்

பாடலின் ப�ொருள்
கல்வியைப் ப�ொருள் ப�ோல வைத்திருப்பினும் அது பிறரால் க�ொள்ளப்படாது. ஒருவற்கு
வாய்க்கும்படி க�ொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர
முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

நூல் வெளி
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால்
ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும்
அழைப்பர். திருக்குறள் ப�ோன்றே அறம், ப�ொருள், இன்பம் என்னும் முப்பால்
பகுப்புக் க�ொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் ப�ோற்றப்படுவதை
நாலும் இரண்டும் ச�ொல்லுக்குறுதி என்னும் த�ொடர் மூலம் அறியலாம்.

103

7th Std - Tamil CBSE Pages-1-222.indd 103 16-12-2021 18:02:37


www.tntextbooks.in

கற்பவை கற்றபின்
1. கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
2. கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
3. பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்


வேகாது வேந்த ராலும்
க�ொள்ளத்தான் முடியாது க�ொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்
உள்ளப�ொருள் உள்ளிருக்கப் புறத்தேய�ோர்
ப�ொருள்தேடி உழல்கின் றீரே - தனிப்பாடல் திரட்டு.

மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.
அ) வீடு ஆ) கல்வி இ) ப�ொருள் ஈ) அணிகலன்
2. கல்வியைப் ப�ோல் _____ செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
3. ‘வாய்த்தீயின்’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) வாய்த்து + ஈயின் ஆ) வாய் + தீயின் இ) வாய்த்து +தீயின் ஈ) வாய் + ஈயின்
4. ‘கேடில்லை ‘ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கேடி + இல்லை ஆ) கே +இல்லை
இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் ச�ொல் _____.
அ) எவன்ஒருவன் ஆ) எவன்னொருவன் இ) எவன�ொருவன் ஈ)ஏன்னொருவன்

குறுவினா
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
சிறுவினா
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் த�ொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
‘கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.
104

7th Std - Tamil CBSE Pages-1-222.indd 104 16-12-2021 18:02:37


www.tntextbook.org
Ïaš _‹W brŒÍŸ

eh‹kâ¡foif
kid¡F és¡f« klth®; klth®
jd¡F¤ jifrhš òjšt®; - kd¡»åa
fhjš òjšt®¡F¡ fšéna; fšé¡F«
X‹ òfœrhš cz®Î.
- és«Ãehfdh®

ghlšbghUŸ
FL«g¤Â‹ és¡F¥ bg©zhthŸ. m¥bg©Q¡F és¡»id¥
ngh‹wt®fŸ, mtŸ bg‰w g©Ãš Áwªj ßisfŸ. kd¤Â‰»åa m‹òä¡f
m¥ÃŸisfS¡F és¡»id¥ ngh‹wJ fšé. m¡fšé¡F és¡fhf
és§FtJ vJbt‹whš, mt®fël« cŸs ešby©z§fns.
brhšbghUŸ
klth® - bg©fŸ
jifrhš - g©Ãš Áwªj
kd¡»åa - kd¤J¡F Ïåa
fhjš òjšt® - m‹ò k¡fŸ
X‹ - vJbt‹W brhšY«nghJ
òfœrhš - òfiH¤ jU«
cz®Î - ešby©z«
MÁça® F¿¥ò : üyhÁçaç‹ bga® és«Ãehfdh®. és«Ã v‹gJ C®¥bga®;
ehfdh® v‹gJ òytç‹ Ïa‰bga®.
üš F¿¥ò : eh‹kâ¡foif, gÂbd©Ñœ¡fz¡F üšfSŸ x‹W. foif
v‹whš mâfy‹ v‹gJ bghUŸ. eh‹F kâfŸ bfh©l mâfy‹ v‹gJ
Ïj‹bghUŸ. x›bthU gh£L« eh‹F mw¡fU¤Jfis¡ TW»‹wJ.

48
www.tntextbook.org
khÂç édh¡fŸ
m) òwtaédh¡fŸ
1. bghUŸ vGJf.

1. klth® 2. kd¡»åa 3. cz®Î


2. nfho£l Ïl¤ij ãu¥òf.
1. eh‹kâ¡foif üšfSŸ x‹W.
2. eh‹kâ¡foif üè‹ MÁça® .
3. kid¡F és¡f« .
4. m‹òä¡f òjšt®fS¡F és¡F .
3. nfho£l Ïl¤Âš cça éilia¤ nj®ªbjGJf.
1. foif v‹gj‹ bghUŸ .
m) fo¤jš M) mâfy‹ Ï) fLF
2. és«Ã v‹gJ bga®.
m) Ïa‰bga® M) òidbga® Ï) C®¥bga®
M) FWédh¡fŸ
1. eh‹kâ¡foif v‹gj‹ bghUŸ ahJ?
2. bg©Q¡F és¡fhf mikgt® ah®?
3. fšé¡F és¡fhf miktJ vJ?
Ï) ÁWédh
kid¡F és¡f« klth® v‹D« ghlèš eh‹F kâfis¥nghy
mikªJŸs fU¤JfŸ ahit?
jäœ

49

You might also like