You are on page 1of 28

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்

அருளிய கந்த குரு கவசம்

விநாயகர் வாழ்த்து

கலியுகத் ததய்வமம கந்தனுக்கு மூத்மதாமன


மூஷிக வாகனமன மூலப் த ாருமளாமன
ஸ்கந்தகுரு கவசத்தத கலிமதாஷம் நீ ங்கிடமவ
திருவடியின் திருவருளால் தசப்புகிமேன்
காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் ம ாற்றுகிமேன் …… 5

சிற் ர கண மத நற்கதியும் தந்தருள்வாய்


கண தி தாளிதணதயக் கருத்தினில்
தவத்திட்மடன்
அச்சம் தீர்த்து என்தன ரக்ஷித்திடுவமர.

தசய்யுள்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்


சரவண வ குகா சரணம் சரணம் …… 10

குருகுகா சரணம் குரு ரா சரணம்


சரணம் அதடந்திட்மடன் கந்தா சரணம்
ததனத் தானேிந்து நான் தன்மயமாகிடமவ
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவர்ீ ஞானமுமம
தத்தகிரி குருநாதா வந்திடுவர்ீ வந்திடுவர்ீ …… 15
அவதூத சத்குருவாய் ஆண்டவமன வந்திடுவர்ீ
அன்புருவாய் வந்ததன்தன ஆட்தகாண்ட
குரு ரமன
அேம் த ாருள் இன் ம் வடுமம
ீ தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமததன ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குமரா …… 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா


ம ாற்ேிடுமவன் ம ாற்ேிடுமவன் புவனகுரு நாதா
ம ாற்ேி ம ாற்ேி ஸ்கந்தா ம ாற்ேி
ம ாற்ேி ம ாற்ேி முருகா ம ாற்ேி
அறுமுகா ம ாற்ேி அருட் தம் அருள்வாய் …… 25

தகப் ன் ஸ்வாமிமய என் இதயத்துள்


தங்கிடுவாய்
ஸ்வாமி மதலதனில் தசான்னததனச்
தசால்லிடுவாய்
சிவகுரு நாதா தசப் ிடுவாய் ப்ரணவமதத
அகக்கண் திேக்க அருள்வாய் உ மதசம்
திக்தகலாம் தவன்று திருச்தசந்தில்
அமர்ந்மதாமன …… 30

ஆறுமுக ஸ்வாமி உன்தன அருட்மஜாதியாய்க்


காண
அகத்துள்மள குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்தமயிதன அனுக்கிரகித்திடுவாமய
மவலுதடக் குமரா நீ வித்ததயும் தந்தருள்வாய்
மவல் தகாண்டு வந்திடுவாய் காலதன
விரட்டிடமவ …… 35

மதவதரக் காத்த திருச்தசந்தில் ஆண்டவமன


திருமுருகன் பூண்டியிமல திவ்ய மஜாதியான
கந்தா
ரஞ் மஜாதியும் காட்டி ரிபூர்ணமாக்கிடுவாய்
திருமதல முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
தசல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்ேிடுவாய்
…… 40

அடிமுடி யேியதவாணா அண்ணா மதலமயாமன


அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப் ரங்கிரிக் குகமன தீர்த்திடுவாய் விதன
முழுதும்
திருத்தணி மவல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல் ில்லி சூனியத்தத ……
45

தகவர் சூதுவாதுகதள மவல்தகாண்டு


விரட்டிடுவாய்
எல்லாப் யன்களும் எனக்குக் கிதடத்திடமவ
எங்கும் நிதேந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அேிவாய் நீ உள்தளாளியாய்
வந்தருள்வாய்
திருப்ம ாருர் மாமுருகா திருவடிமய சரணமய்யா
…… 50
அேிதவாளியாய் வந்து நீ அகக்கண்தணத்
திேந்திடுவாய்
திருச்தசந்தூர் ஷண்முகமன ஜகத்குருவிற்
கருளியவா
ஜகத்குமரா சிவகுமரா சித்தமலம் அகற்ேிடுவாய்
தசங்மகாட்டு மவலவமன சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவதனச் சிவனாக்கிடுவாய் ……
55

குன்ேக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப் ா


குமரகிரிப் த ருமாமன மனத்ததயும்
மாய்த்திடுவர்ீ
ச்தசமதல முருகா இச்தசதயக்
கதளந்திடப் ா
வழமதல ஆண்டவமன ாவங்கதளப்
ம ாக்கிடப் ா
விராலிமதல ஷண்முகமன விதரவில் நீ
வந்திடப் ா …… 60

வயலூர் குமாரகுமரா ஞானவரதமனக் கருள்வமர



தவண்தணமதல முருகா தமய்வட்தடத்

தந்திடுவர்ீ
கதிர்காம மவலவமன மனமாதய அகற்ேிடுவாய்
காந்த மதலக் குமரா கருத்துள் வந்திடுவர்ீ
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவர்ீ ……
65
கஞ்சமதல சித்தகுமரா கண்தணாளியாய்
வந்திடுவர்ீ
குமரமதல குருநாதா கவதலதயலாம்
ம ாக்கிடுவர்ீ
வள்ளிமதல மவல்முருகா மவல்தகாண்டு
வந்திடுவர்ீ
வட ழனி ஆண்டவமன வல்விதனகள்
ம ாக்கிடுவர்ீ
ஏழுமதல ஆண்டவமன எத்திக்கும் காத்திடுவர்ீ
…… 70

ஏழ்தம அகற்ேிக் கந்தா எம யம் ம ாக்கிடுவர்ீ


அதசயாத தநஞ்சத்தில் அேிவாக நீ அருள்வாய்
அறு தடக் குமரா மயிமலேி வந்திடுவாய்
ணிவமத ணிதயன்று ணித்ததன நீ எனக்கு
ணிந்மதன் கந்தா உன் ாதம் ணிந்துவப்ம ன் ……
75

அருட்த ருஞ் மஜாதிமய அன்த னக் கருள்வாமய


டர்ந்த அன் ிதன நீ ரப் ிரம்மம் என்ேதனமய
உலதகங்கும் உள்ளது ஒருத ாருள் அன்ம தான்
உள்ளுயிராகி இருப் தும் அன்த ன் ாய்
அன்ம குமரன் அன்ம ஸ்கந்தன் …… 80

அன்ம ஓம் என்னும் அருள்மந்திரம் என்ோய்


அன்த உள்ளத்திமல அதசயாது
அமர்த்திடுமமார்
சக்திதயத் தந்து தடுத்தாட் தகாண்டிடவும்
வருவாய் அன் னாய் வந்தருள் ஸ்கந்தகுமரா
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ
…… 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆமனாய் நீ


உனக்தகாரு மகாயிதல என் அகத்துள்மள
புதனமவமன
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அ ாயம் தவிர்த்துத் தடுத்தாட் தகாண்டருள்வாய்
நிழல்தவயில் நீ ர்தநருப்பு மண்காற்று
வானதிலும் …… 90

தகதமதய அகற்ேி அ யமளித்திடுவர்ீ


உணர்விமல ஒன்ேி என்தன
நிர்மலமாக்கிடுவாய்
யாதனன தற்ே தமய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மதே ம ாற்றும் ஷண்முக நாதா …… 95

ஆகமம் ஏத்தும் அம் ிதக புதல்வா


ஏதழதயக் காக்க நீ மவமலந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்ததயாய் முருகா தக்கணம் நீ
வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
ரம்த ாருளான ாலமன ஸ்கந்தகுமரா …… 100
ஆதிமூலமம அருவாய் உருவாய் நீ
அடியதனக் காத்திட அேிவாய் வந்தருள்வாய்
உள்தளாளியாய் முருகா உடமன நீ வா வா வா
மதவாதி மதவா சிவகுமரா வா வா வா
மவலாயுதத்துடன் குமரா விதரவில் நீ
வந்திடப் ா …… 105

காண் ன யாவுமாய்க் கண்கண்ட ததய்வமாய்


மவதச் சுடராய் தமய்கண்ட ததய்வமம
மித்ததயாம் இவ்வுலதக மித்தததயன்று
அேிந்திடச்தசய்
அ யம் அ யம் கந்தா அ யம் என்று
அலறுகின்மேன்
அதமதிதய மவண்டி அறுமுகவா வாதவன்மேன்
…… 110

உன்துதண மவண்டிமனன் உதமயவள் குமரா


மகள்
அச்சம் அகற்ேிடுவாய் அதமதிதயத் தந்திடுவாய்
மவண்டியது உன்அருமள அருள்வது உன்
கடமனயாம்
உன் அருளாமல உன்தாள் வணங்கிட்மடன்
அட்டமா சித்திகதள அடியனுக்கு அருளிடப் ா ……
115

அஜத வழியிமல அதசயாமல் இருத்திவிடு


சித்தர்கள் ம ாற்ேிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் மதனில் திதளத்திடமவ தசய்துவிடு
அருள் ஒளிக் காட்சிதய அகத்துமள காட்டிவிடு
அேிதவ அேிந்திடும் அவ்வருதளயும் நீ
தந்துவிடு …… 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா மகள்


ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மேந்து தன்தனயும் நான் மேந்து
நல்லதும் தகட்டதும் நான் என் தும் மேந்து
ாவ புண்ணியத்மதாடு ரமலாகம்
மேந்திடச்தசய் …… 125

அருள் தவளிவிட்டு இவதன அகலாது


இருத்திடுவாய்
அடிதமதயக் காத்திடுவாய் ஆறுமுகக்
கந்தகுமரா
சித்தியிமல த ரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமம வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ……
130

சிவதனப் ம ால் என்தனச் தசய்திடுவது உன்


கடமன
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிமேன் மகட்டிடுவாய்
தாளிதனப் ிடித்மதன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்திதயத் தந்தாட் தகாண்டிடுவாய் ……
135

சத்ருப் தகவர்கதள ஷண்முகா ஒழித்திட்டு


கிழக்குத் திதசயிலிருந்து க்ரு ாகரா
காப் ாற்றும்
ததன்கிழக்குத் திதசயிலிருந்து தீன ந்மதா
காப் ாற்றும்
ததன்திதசயிலும் என்தனத் திருவருளால்
காப் ாற்றும்
ததன்மமற்கிலும் என்தனத் திேன்மவலால்
காப் ாற்றும் …… 140

மமற்குத் திக்கில் என்தன மால்மருகா


ரக்ஷிப் ாய்
வடமமற்கிலும் என்தன மயிமலாமன ரக்ஷிப் ாய்
வடக்கில் என்தனக் காப் ாற்ே வந்திடுவர்ீ
சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீ து வருவமர

த்துத் திக்குத் மதாறும் எதன ேந்துவந்து
ரக்ஷிப் ாய் …… 145

என் சிதகதயயும் சிரசிதனயும் சிவகுமரா


ரக்ஷிப் ாய்
தநற்ேியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிதடமய புருமஷாத்தமன்
காக்கட்டும்
கண்கள் இரண்தடயும் கந்தமவல் காக்கட்டும்
நாசிகள் இரண்தடயும் நல்லமவல் காக்கட்டும் ……
150

தசவிகள் இரண்தடயும் மசவற்தகாடி காக்கட்டும்


கன்னங்கள் இரண்தடயும் காங்மகயன்
காக்கட்டும்
உதட்டிதனயும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்தக நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
ற்கதள ஸ்கந்தன் லம்தகாண்டு காக்கட்டும் ……
155

கழுத்தத ஸ்கந்தன் தககளால் காக்கட்டும்


மதாள்கள் இரண்தடயும் தூய மவல் காக்கட்டும்
தககள் விரல்கதளக் கார்த்திமகயன் காக்கட்டும்
மார்த யும் வயிற்தேயும் வள்ளிமணாளன்
காக்கட்டும்
மனத்தத முருகன்தக மாத்தடிதான் காக்கட்டும்
…… 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது


நிதலத்திருக்கட்டும்
உதரத்தத தயல்லாம் உதமதமந்தன் காக்கட்டும்
நா ிகுஹ்யம் லிங்கம் நவயுதடக் குதத்மதாடு
இடுப்த முழங்காதல இதணயான
கால்கதளயும்
புேங்கால் விரல்கதளயும் த ாருந்தும் உகிர்
அதனத்ததயுமம …… 165

உமராமத் துவாரம் எல்லாம் உதம ாலா


ரக்ஷிப் ாய்
மதால் ரத்தம் மஜ்தஜதயயும் மாம்சதமன்பு
மமததசயும்
அறுமுகவா காத்திடுவர்ீ அமரர் ததலவா
காத்திடுவர்ீ
என் அகங்காரமும் அகற்ேி அேிதவாளியாய்
இருந்தும்
முருகா எதனக் காக்க மவல் தகாண்டு
வந்திடுவர்ீ …… 170

[முருகனின் மூலமந்திரம் இங்கு


உ மதசிக்கப் டுகிேது! மந்திரம், அததன
தசால்லும் முதே, எத்ததன முதே தஜ ிக்க
மவண்டும், அதன் லன்கள் என்தனன்ன
என் தததயல்லாம் விளக்கும் அற்புதப் குதி.
மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப்
த றுதல் மவண்டும் என் து நியதி. ஆனால்,
இங்கு ஒரு சற்குருமவ இததனச்
தசால்லியிருப் தால், இததனமய முதேப் டி
முருகன் சந்நிதியில் தவத்து, அங்கிருந்து
தஜ ிக்கத் ததாடங்கலாம் எனப் த ரியவர்கள்
தசால்லியிருக்கிோர்கள். விருப் மிருப் ின்,
அவ்வாமே தசய்யலாம். முருகனருள் முழுதுமாய்
முன்னிற்கும்!]

ா த்ததப் த ாசுக்கிப் ாதரல்லாம் சிேப்புேமவ


ஓம் தெளம் சரவண வ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
என்றும்
க்தலௌம் தெௌம் நமஹ என்று மசர்த்திடடா
நாள்மதாறும்
ஓமிருந்து நமஹவதர ஒன்ோகச் மசர்த்திடடா
ஒன்ோகக் கூட்டியுமம உள்ளத்திமல இருத்தி ……
175

ஒருமனத் மதாடு நீ உருதவயும் ஏத்திடடா


முருகனின் மூலமிது முழுமனத்மதாடு
ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன்
தகயிலுண்டாம்
முக்திதய மவண்டியுமம எத்திக்கும் தசல்ல
மவண்டாம்
முருகன் இருப் ிடமம முக்தித் தலம் ஆகுமப் ா
…… 180

ஹ்ருதயத்தில் முருகதன இருத்திவிடு


இக்கணமம
இக்கணமம மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதத ஏத்துமவார்க்கு கால யம்
இல்தலயடா
காலதன நீ ஜயிக்க கந்ததனப் ற்ேிடடா
தசான்ன டிச் தசய்தால் சுப்ரமண்ய குருநாதன் ……
185

தண்தணாளிப் த ருஞ்சுடராய் உன்னுள்மள


தானிருப் ான்
ஜகமாதய ஜயித்திடமவ தசப் ிமனன் மூலமுமம
மூலத்தத நீ ஜ ித்மத முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதத அன்புடன் ஜ ித்துவிடில்
எண்ணிய ததலாம்கிட்டும் எம ய மகன்மோடும்
…… 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்


பூவுலகில் இதணயற்ே பூஜ்யனுமாவாய் நீ
மகாடித்தரம் ஜ ித்துக் மகாடிகாண மவண்டுமப் ா
மகாடிகாணச் தசான்னதத நீ நாடிடுவாய் மனமம
ஜன்மம் கதடத்மதே ஜ ித்திடுவாய் மகாடியுமம
…… 195

மவதாந்த ரகசியமும் தவளியாகும் உன்னுள்மள


மவத சூட்சுமத்தத விதரவாகப் ற்ேிடலாம்
சுப்ரமண்யகுரு மஜாதியாயுள் மதான்ேிடுவான்
அருட் த ரும் மஜாதியான ஆறுமுக
ஸ்வாமியுமம
அந்தர் முகமிருந்து ஆட்தகாள்வான் சத்தியமாய்
…… 200
சித்திதயயும் முக்திதயயும் ஸ்கந்தகுரு
தந்திடுவான்
நின்தனமய நான் மவண்டி நித்தமும்
ஏத்துகிமேன்
தமய்யேிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுமள நீ
வந்திடுவாய் மருவிடுவாய் குத்தேிவாகமவ நீ
குத்தேி மவாடிவதனப் ார்த்திடச் தசய்திடப் ா
…… 205

குத்தேிவான கந்தன் ரங்குன்ேில்


இருக்கின்ோன்
ழனியில் நீ யும் ரம்மஜாதி ஆனாய் நீ
ிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப்
த ாருமளாமன
ிேவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்தசந்தூரில் நீ சக்திமவல் தாங்கி விட்டாய்
…… 210

ழமுதிர் மசாதலயில் நீ ரஞ்மஜாதி


மயமானாய்
ஸ்வாமி மதலயிமல சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் மதாறும் குருவாய் அமர்ந்திட்மடாய்
ஸ்கந்தகிரிதய நீ தசாந்தமாக்கிக்
தகாண்டதனமய
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம மஜாதிமய ……
215
ிேப்த யும் இேப்த யும் த யர்த்துக்
காத்திடுவாய்
ிேவாதம என்கின்ே த ருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்த தய மேந்திடச் தசய்திடுவாய்
எந்த நிதனப்த யும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… 220

சரணம் அதடந்திட்மடன் சடுதியில் வாருமம


சரவண வமன சரவண வமன
உன்னருளாமல நான் உயிமராடிருக்கின்மேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிதலன்தனக்
கதரத்திடப் ா
என்னில் உன்தனக் காண எனக்கு வரமருள்வாய்
…… 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்


இடகதல ிங்கதல ஏதும் அேிந்திமலன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அேிகிமலன் நான்
மனதத அடக்க வழி ஒனறும் அேிந்திமலன்
நான்
ஸ்கந்தா உன் திருவடிதயப் ற்ேிமனன்
சிக்தகனமவ …… 230

சிக்தகனப் ற்ேிமனன் தசப் ிடுவர்ீ உ மதசம்


காமக் கசடுகள் யாதவயும் கதளந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜ மும் தந்திடுவாய்
நிதனப்பு எல்லாம் நின்தனமய நிதனந்திடச்
தசய்திடுவாய்
திருமுருகா உன்தனத் திடமுே நிதனத்திடமவ ……
235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான்


த ாங்கிடமவ
திருவருள் ஒன்ேிமல நிதலத ேச் தசய்திடுவாய்
நிதலத ேச் தசய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமம நின்னுரு வாதகயினால்
அத்தவதானந்தத்தில் இதமப்த ாழுது
ஆழ்த்திடுவாய் …… 240

ஞான ண்டிதா நான்மதே வித்தகா மகள்


ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா மகள்
தமய்ப்த ாருதளக் காட்டி மமன்தம
அதடந்திடச்தசய்
விதனகள் யாதவயுமம மவல்தகாண்டு
விரட்டிடுவாய்
தாரித்திரியங்கதள உன் தடி தகாண்டு
விரட்டிடுவாய் …… 245

துக்கங்கள் அதனத்ததயும் ததாதலதூரம்


ம ாக்கிடுவாய்
ா உடதலப் ரிசுத்த மாக்கிடுவாய்
இன் துன் த்தத இருவிழியால் விரட்டிடுவாய்
ஆதசப் ம ய்கதள அேமவ நசுக்கிடுவாய்
அகந்ததப் ிசாதச அழித்து ஒழித்திடடா …… 250
தமய்யருளாம் உன்னருளில் முருகா
இருத்திடுவாய்
கண்கண்ட ததய்வமம கலியுக வரதமன
ஆறுமுகமான குமரா அேிந்திட்மடன் உன்
மகிதம
இக்கணமம வருவாய் என் ஸ்கந்த குருமவ நீ
என்தனக் காத்திடமவ எனக்கு நீ அருளிடமவ ……
255

அதரக் கணத்தில் நீ யும் ஆடி வருவாயப் ா


வந்தததனத் தடுத்து வலிய ஆட்தகாள்
வரதகுமரா
அன்புத் ததய்வமம ஆறுமுக மானவமன
சுப்ரமண்யமன மசாகம் அகற்ேிடுவாய்
ஞான ஸ்கந்தமர ஞானம் அருள்வாய் நீ …… 260

ஞான தண்ட ாணிமய என்தன ஞான


ண்டிதனாக்கிடுவாய்
அகந்தததயல்லாம் அழித்து அன் ிதன
ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்தகாள்ளு தவயப் ா
அன்த என் உள்ளத்தில் அதசவின்ேி
நிறுத்திவிடு
அன்த மய கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ……
265
உள்ளும் புேமும் உன்னருளாம் அன்த மய
உறுதியாக நானும் ற்ேிட உவந்திடுவாய்
எல்தல இல்லாத அன்ம இதேதவளி என்ோய்
நீ
அங்கிங்தகனாத டி எங்கும் அன்த ன்ோய்
அன்ம சிவமும் அன்ம சக்தியும் …… 270

அன்ம ஹரியும் அன்ம ப்ரமனும்


அன்ம மதவரும் அன்ம மனிதரும்
அன்ம நீ யும் அன்ம நானும்
அன்ம சத்தியம் அன்ம நித்தியம்
அன்ம சாந்தம் அன்ம ஆனந்தம் …… 275

அன்ம தமளனம் அன்ம மமாக்ஷம்


அன்ம ப்ரம்மமும் அன்ம அதனத்தும் என்ோய்
அன் ிலாத இடம் அங்குமிங்கு மில்தல என்ோய்
எங்கும் நிதேந்த அன்ம என் குருநாதனப் ா
அன் ில் உதேயும் அருட்குரு நாதமர தான் …… 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்


மூவரும் மதவரும் முனிவரும் ம ாற்ேிடமவ
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த மஜாதியுமாய்
ஆத்ம மஜாதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருதள அகற்ேமவ எழுந்திட்ட எங்கள் குரு ……
285
எல்தல இல்லாத உன் இதேதவளிதயக்
காட்டிடுவாய்
முக்திதயத் தந்திடுவாய் மூவரும் ம ாற்ேிடமவ
நம் ிமனன் உன்தனமய நம் ிமனன் ஸ்கந்தகுமரா
உன்தனயன்ேி இவ்வுலகில் ஒன்றுமில்தல
என்றுணர்ந்மதன்
நன்கேிந்து தகாண்மடன் நானும் உனதருளால் ……
290

விட்டிட மாட்மடன் கந்தா வட


ீ தருள்வமர

நடுதநற்ேித் தானத்து நானுதனத் தியானிப்ம ன்
ப்ரம்மமந்திரத்ததப் ம ாதித்து வந்திடுவாய்
சுழுமுதன மார்க்கமாய் மஜாதிதய காட்டிடுவாய்
சிவமயாகியாக எதனச் தசய்திடும் குருநாதா ……
295

ஆதச அறுத்து அரனடிதயக் காட்டிவிடும்


தமய்யடி யராக்கி தமய் வட்டில்
ீ இருத்திவிடும்
தகாங்கு நாட்டிமல மகாயில் தகாண்ட
ஸ்கந்தகுமரா
தகால்லிமதல மமமல குமரகுரு வானவமன
கஞ்சமதல சித்தர் ம ாற்றும் ஸ்கந்தகிரி
குருநாதா …… 300

கருவூரார் ம ாற்றும் காங்மகயா கந்தகுமரா


மருதமதலச் சித்தன் மகிழ்ந்து ணி ரமகுமரா
தசன்னிமதலக் குமரா சித்தர்க்கு அருள்மவாமன
சிவவாக்கியர் சித்தர் உதனச் சிவன் மதலயில்
ம ாற்றுவமர
ழனியில் ம ாகருமம ாமரார் வாழப்
ப்ரதிஷ்தட தசய்திட்டார் …… 305

புலிப் ாணி சித்தர்களால் புதட சூழ்ந்த


குமரகுமரா
தகாங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் க டமற்ே தவள்தள உள்ளம் அருள்வமர

கற்ேவர்கமளாடு என்தனக் களிப்புேச்
தசய்திடுமம
உலதகங்கும் நிதேந்திருந்தும் கந்தகுரு
உள்ளஇடம் …… 310

ஸ்கந்தகிரி என் தத தான் கண்டுதகாண்மடன்


கண்டுதகாண்மடன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
க்தர்களும் ம ாற்றும் ழநிமதல முருகா மகள்
தகாங்குமதசத்தில் குன்றுமதாறும்
குடிதகாண்மடாய்
சீலம் நிதேந்த மசலம்மா நகரத்தில் …… 315

கன்னிமார் ஓதடயின்மமல் ஸ்கந்தகிரி அதனில்


ஸ்கந்தாஸ் ரமத்தினிமல ஞானஸ்கந்த
சத்குருவாய்
அமர்ந்திருக்கும் மஜாதிமய ஆதிமூல மானகுமரா
அயர்ச்சிதய நீ க்கிடுவாய் என் தளர்ச்சிதய
அகற்ேிடுவாய்
சுகவமனசன் மகமன சுப்ரமண்ய மஜாதிமய …… 320

ம ரின் மகிழ்ச்சிதயயும் த ருகிடச் தசய்திடப் ா


ரமானந்தமதில் எதன மேக்க ாலிப் ாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுமரா
சிவகுமரா உன்மகாயில் ஸ்கந்தகிரி
என்றுணர்ந்மதன்
மஜாதிப் ிழம் ான சுந்தரமன ழனியப் ா …… 325

சிவஞானப் ழமான ஸ்கந்தகுருநாதா


ழம் நீ என்ேதினால் ழனிமதல யிருந்தாமயா
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாமயா
குமரா முருகா குருகுகா மவலவமன
அகத்தியர்க்குத் தந்து ஆட்தகாண்டாய்
தமிழகத்தத …… 330

கலியுக வரததனன்று கலசமுனி


உதனப்புகழ்ந்தான்
ஒளதவக்கு அருள் தசய்த அறுமுகவா
ஸ்கந்தகுமரா
ஒழுக்கதமாடு கருதணதயயும் தவத்ததயும்
தந்தருள்வாய்
ம ாகருக்கருள் தசய்த புவன சுந்தரமன
தண்ட ாணித் ததய்வமம தடுத்தாட்
தகாண்டிடப் ா …… 335
ஆண்டிக் மகாலத்தில் அதணத்திடுவாய்
தண்டுடமன
ததய்வங்கள் ம ாற்ேிடும் தண்டாயுத மஜாதிமய
ஸ்கந்தகிரி மமமல ஸ்கந்தகிரி மஜாதி யானவமன
கதடக்கண்ணால் ார்த்திடப் ா கருதணயுள்ள
ஸ்கந்தகுமரா
ஏதழதயக் காத்திடப் ா ஏத்துகிமேன் உன்நாமம்
…… 340

உன்தன அன்ேி மவதோன்தே ஒரும ாதும்


நம்புகிமலன்
கண்கண்ட ததய்வமம கலியுக வரதமன
கந்தன் என்ே ம ர்தசான்னால் கடிதாக
மநாய்தீரும்
புவமனஸ்வரி தமந்தா ம ாற்ேிமனன்
திருவடிதய
திருவடிதய நம் ிமனன் திருவடி சாட்சியாக ……
345

புவனமாதா தமந்தமன புண்ணிய மூர்த்திமய


மகள்
நின் நாமம் ஏத்துவமத நான் தசய்யும் தவமாகும்
நாத்தழும் ம ேமவ ஏத்திடுமவன் நின்நாமம்
முருகா முருகாதவன்மே மூச்தசல்லாம்
விட்டிடுமவன்
உள்ளும் புேமும் ஒருமுருகதனமய காண்ம ன்
…… 350
அங்கிங்கு எனாத டி எங்குமம முருகனப் ா
முருகன் இலாவிட்டால் மூவுலக மமதப் ா
அப் ப் ா முருகாநின் அருமள உலகமப் ா
அருதளல்லாம் முருகன் அன்த ல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்
…… 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு


ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு
அடி ற்ேிச்
சரணம் அதடந்தவர்கள் சாயுஜ்யம் த ற்ேிடுவர்
சத்தியம் தசால்கின்மேன் சந்மதக மில்தலயப் ா
மவதங்கள் ம ாற்ேிடும் வடிமவலன் முருகதன நீ
…… 360

சந்மதகம் இல்லாமல் சத்தியமாய் நம் ிடுவாய்


சத்திய மானததய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணமவ நீ சத்தியமாய் நம் ிடப் ா
சத்தியம் மவேல்ல ஸ்கந்தகுரு மவேல்ல
ஸ்கந்தகுருமவ சத்தியம் சத்தியமம ஸ்கந்தகுரு
…… 365

சத்தியமாய்ச் தசான்னதத சத்தியமாய் நம் ிமய


நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ே ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமதேகள் திருமுதேகள் தசப்புவதும்
இதுமவதான்
ஸ்கந்தகுரு கவசமதத தசாந்தமாக்கிக் தகாண்டு
நீ …… 370

த ாருளுணர்ந்து ஏத்திடப் ா த ால்லாப்பு


விதனயகலும்
ிேவிப் ிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்தமயிலும் மறுதமயிலும் இதமயருதனப்
ம ாற்ேிடுவர்
மூவருமம முன்னிற் ர் யாவருமம பூஜிப் ர்
அனுதினமும் கவசத்தத அன்புடன் ஏத்திடப் ா ……
375

சிரத்தா க்தியுடன் சிந்தததயான்ேிச்


தசப் ிடப் ா
கவதலய கன்ேிடுமம கந்தனருள் த ாங்கிடுமம
ிேப்பும் இேப்பும் ிணிகளும் ததாதலந்திடுமம
கந்தன் கவசமம கவசதமன்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவமரல்
ீ கலிதய தஜயித்திடலாம் ……
380

கலி என்ே அரக்கதனக் கவசம் விரட்டிடுமம


தசான்ன டிச் தசய்து சுகமதடவாய் மனமம நீ
ஸ்கந்தகுரு கவசத்ததக் கருத்தூன்ேி
ஏத்துமவார்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன் ம்
தரும்
ஆல்ம ால் ததழத்திடுவன் அறுகும ால்
மவமராடிடுவன் …… 385

வாதழயடி வாதழதயப்ம ால் வம்சமததப்


த ற்ேிடுவன்
தினாறும் த ற்றுப் ல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் தசளக்யமும் சர்வமங்களமும்
த ருகிடுமம
ஸ்கந்தகுரு கவசமிதத கருத்திருத்தி
ஏற்றுவமரல்

கர்வம் காமக்குமராதம் கலிமதாஷம்
அகற்றுவிக்கும் …… 390

முன்தசய்த விதனயகன்று முருகனருள்


கிட்டிவிடும்
அேம் த ாருள் இன் ம் வடு
ீ அதிசுல மாய்க்
கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிமநம நிஷ்தடயுடன்
கள்ளமிலா உள்ளத்மதாடு கந்தகுரு கவசம்
தன்தன
சிரத்தா க்தியுடன் சிவகுமரதன நிதனத்துப் ……
395

ாராயணம் தசய்வமரல்
ீ ார்க்கலாம்
கந்ததனயும்
கந்தகுரு கவசமிதத மண்டலம் நிஷ்தடயுடன்
கலிரவு ாராமல் ஒருமனதாய் கருவமரல்

திருமுருகன் மவல்தகாண்டு திக்குகள் மதாறும்
நின்று
காத்திடுவான் கந்தகுரு கவதல இல்தல
நிச்சயமாய் …… 400

ஞான ஸ்கந்தனின் திருவடிதய நம் ிமய நீ


கந்தகுரு கவசம் தன்தன ஓதுவமத தவம்
எனமவ
உணர்ந்துதகாண்டு ஓதுதவமயல் உனக்குப்
த ரிதான
இக ரசுகம் உண்டாம் எந்நாளும் துன் ம்
இல்தல
துன் ம் அகன்று விடும் ததாந்திதரகள்
நீ ங்கிவிடும் …… 405

இன் ம் த ருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்


ிேவிப் ிணி அகற்ேி ப்ரம்ம நிஷ்தடயும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமம
கவதலதய விட்டுநீ கந்தகுரு கவசமிதத
இருந்த டியிருந்து ஏற்ேிவிடு ஏற்ேினால் …… 410

ததய்வங்கள் மதவர்கள் சித்தர்கள் க்தர்கள்


ம ாற்ேிடுவர் ஏவலுமம புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் ம மயாட்டும்
அஞ்ஞானமும் அகற்ேி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நாதனன்றும் முன்நிற் ன் ……
415
உள்தளாளியாய் இருந்து உன்னில்
அவனாக்கிடுவன்
தன்னில் உதனக்காட்டி உன்னில் ததனக்காட்டி
எங்கும் ததனக்காட்டி எங்குமுதனக்
காட்டிடுவான்
ஸ்கந்தமஜாதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்ோன் காட்சியுமம
…… 420

கந்தன் புகழ் ாடக் கந்தகிரி வாருமிமன


கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீமர
கலிமதாஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு
கவசமிதத
ாராயணம் தசய்து ாரில் புகழ் த றுமின்
ஸ்கந்தகுரு கவச லன் ற்ேறுத்துப்
ரம்தகாடுக்கும் …… 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் ம ாகும்


இருதரம் ஏற்றுவமரல்
ீ எண்ணியததல்லாம்
கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற் ன் ஸ்கந்தகுரு
நான்குமுதே ஓதி தினம் நல்லவரம் த றுவர்ீ
ஐந்துமுதே தினமமாதி ஞ்சாட்சரம் த ற்று ……
430

ஆறுமுதே மயாதி ஆறுததலப் த ற்ேிடுவர்ீ


ஏழு முதே தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுதே ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன் துதரம் ஓதின் மரண யம் ஒழியும்
த்துதரம் ஓதி நித்தம் ற்ேறுத்து வாழ்வமர
ீ ……
435

கன்னிமார் ஓதடயிமல நீ ராடி நீ றுபூசிக்


கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏேிவிட்டால்
முந்தத விதன எல்லாம் கந்தன் அகற்ேிடுவான்
நிந்ததகள் நீ ங்கிவிடும் நிஷ்தடயுமம தககூடும்
கன்னிமார் ஓதட நீ தர தககளில் நீ எடுத்துக் ……
440

கந்தன் என்ே மந்திரத்ததக் கண்மூடி உருமவற்ேி


உச்சியிலும் ததளித்து உட்தகாண்டு விட்டிட்டால்
உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் தகாடுக்கும்
கன்னிமார் மதவிகதளக் கன்னிமார் ஓதடயிமல
கண்டு வழி ட்டு கந்தகிரி ஏேிடுவர்ீ …… 445

கந்தகிரி ஏேி ஞான ஸ்கந்தகுரு கவசமிததப்


ாராயணம் தசய்துலகில் ாக்கியதமல்லாம்
த ற்றுடுவர்.
ீ …… 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்ேிற்று.

You might also like