You are on page 1of 2

கௌலவம் என்றால் பன்றி என்று அர்த்தம்.

 தேவதை – மித்திரன்
 ராசி – மகரம்
 கிரகம் – சனீஸ்வர பகவான்
 சேத்திரம் – ஸ்ரீமுஷ்ணம் (வடலூருக்கு அருகில் இருக்கக் கூடியது –
பூவராக சுவாமி கோவில்)
 வராகியும் வழிபாடு செய்யலாம்
 மலர் – மகிழம்பூ

 வருடம் – 18 வருடம் நின்று பணி செய்யும்


 ஆகாரம் – பணியாரம்
 பூசும் பொருள் -குங்குமம்
 ஆபரணம் – வெள்ளி
 தூபம் – வில்வ பொடி
 வஸ்திரம் – கண்டாங்கி வஸ்திரம்
 உலோகம் – செம்பு

கௌலவ கர்ணத்தில் செய்யத் தக்கவை

 புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்


 சேமிப்பு தொடங்க மிக நல்ல கர்ணம்
 சம்பந்தி உறவுடன் உறவாட
 பிரயாணங்கள்
 சுப காரியங்கள்
 மந்திரங்கள் கற்று கொள்ளுதல்
 யுத்தம் செய்தல்
 முடியாத விஷயங்களை முடிக்க

 விருந்துக்கு செல்வது, சம்பந்திகள் இடம் பேசுவது இந்த கரணத்தில்

ஸ்தலங்கள்

 உத்திரகோசமங்கை வராகி
 பல்லூர் வராகி
 ஸ்ரீவாஞ்சியம்
 திருநள்ளாறு

You might also like