You are on page 1of 3

தமிழ்நாடு தகவல் ஆைணயம்

எண்.2, தியாகராய சாைல, (ஆைலயம்மன்


ஆைலயம்மன் ேகாயில் அருகில்), எல்டாம்ஸ் ேராடு சந்திப்பு,
ேதனாம்ேபட்ைட,, ெசன்ைன- 600 018. ெதாைலேபசி எண்:: 24347590

ஆைண நாள் 25.07.2019

முன்னிைல

முைனவ ரா.பிரதாப்குமா
மாநிலத் தகவல் ஆைணய
*****
வழக்கு எண். SA 1652/B/2018

திரு.த.கணக்கன் ேமல்முைறயீட்டாள

ெபாதுத் தகவல் அலுவல எதி


வட்டாட்சிய அலுவலகம், ெபாது அதிகார அைமப்பு
மடத்துக்குளம்,
திருப்பூ மாவட்டம்

ஆைண

இவ்வாைணயத்தால் இன்று (25.07.2019) நடத்தப்பட்ட விசாரைணக்கு மனுதார


திரு.த.கணக்கன் அவகள் ஆஜரானா
ஆஜரானா. ெபாதுத் தகவல் அலுவல, திரு டி. அருள்குமா,
தைலைமயிடத்துத் துைண வட்டாட்சிய
வட்டாட்சிய, மடத்துக்குளம் வட்டாட்சிய அலுவலகம்,
அலுவலகம் திருப்பூ
மாவட்டம் அவகள் இன்ைறய விசாரைணக்கு ஆஜரானா.

2. மனுதார, தகவல் ெபறும் உrைமச் சட்டம், 2005 பிrவு 6(1)-ன்கீ


6(1) ழ் 13.12.2017
ேததியிட்ட மனுவில், மடத்துக்குளம் வட்டம், கடத்தூ கிராமத்தில் உள்ள பைழய ஆயக்கட்டு
நஞ்ைச நிலங்கள், புஞ்ைச நிலம்
நிலம், அரசு, ஊ கட்டு நத்தம், அரசு புறம்ேபாக்கு உள்பட ஒட்டு
ெமாத்த கிராம புல எண்களில் உள்ள திறந்த ெவளி கிணறுகள் எண்ணிக்ைக,
எண்ணிக்ைக ஆழ்துைள
கிணறுகள் எண்ணிக்ைக, துறுசு கிணறுகள் (அமராவதி ஆற்றங்கைர, ராஜ வாய்கால், கவ
வாய்கால் கைரயில் உள்ள) கவைள ஏற்று மின் ேமாட்டா கிணறுகளின் எண்ணிக்ைக ேபான்ற
விவரங்கள் குறித்து 7 இனங்களில் தகவல் ேகாr திருப்பூ மாவட்டம், உடுமைலப்ேபட்ைட
வருவாய் ேகாட்டாட்சிய அலுவலக ெபாதுத் தகவல் அலுவலருக்கு மனு ெசய்துள்ளா.
ேமற்படி மனுைவ ெபற்றுக் ெகாண்ட ெபாதுத் தகவல் அலுவல, 22.12.2017 ேததிட்ட கடிதத்தின்
மூலம், மடத்துக்குளம் வட்டாட்சிய அலுவலக ெபாதுத் தகவல் அலுவலருக்கு பிrவு 6(3)இன்
கீ ழ் மாற்றுதலில் அனுப்பி ைவத்துள்ளா. ேமற்படி மனுைவப் ெபற்றுக் ெகாண்ட ெபாதுத்
தகவல் அலுவல, 10.01.2018 ேததியிட்ட கடிதத்தின் மூலம், பிrவு 8(1)(j)ன்படி தகவல் வழங்க
இயலாது என்று மனுதாரருக்கு ெதrவித்துள்ளா.

3. தமக்கு தகவல் கிைடக்கப் ெபறாததால் மனுதார, தான் ேகாrயுள்ள தகவல்கைள


தனக்கு ெபற்றுத் தருமாறு ெதrவித்து 20.01.2018 ேததியிட்ட தகவல் ெபறும் உrைமச்
சட்டப்பிrவு 19(1)ன் கீ ழான முதல் ேமல்முைறயீட்டு மனுைவ திருப்பூ மாவட்டம்,
உடுமைலப்ேபட்ைட வருவாய் ேகாட்டாட்சிய அலுவலக ேமல்முைறயீட்டு அலுவலருக்கு
அனுப்பி ைவத்துள்ளா. ேமற்படி மனுைவ ெபற்றுக் ெகாண்ட ேமல்முைறயீட்டு அலுவல,
01.02.2018 ேததியிட்ட கடிதத்தின் மூலம், ேமல்முைறயீட்டு அலுவல மற்றும் வட்டாட்சிய,
மடத்துக்குளம் என்ற முகவrக்கு அனுப்பி ைவத்து தகவல் ெபற்றுக் ெகாள்ள ேவண்டும் என்று
மனுதாரருக்குத் ெதrவித்துள்ளா. ேமல்முைறயீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிைடக்கப்
ெபறாததால் மனுதார 02.03.2018 ேததியிட்ட இரண்டாவது ேமல்முைறயீட்டு மனுைவ
ஆைணயத்திற்கு அனுப்பி ைவத்துள்ளா. மனுதாரrன் இரண்டாவது ேமல்முைறயீட்டு மனு
இன்று (25.07.2019) இவ்வாைணயத்தால் விசாரைணக்கு எடுத்துக் ெகாள்ளப்பட்டது.

4. இன்ைறய விசாரைணயில் ஆஜரான ெபாதுத் தகவல் அலுவல மனுதாரருக்கு


10.01.2018 ேததியிட்ட கடிதம் வாயிலாக தகவல் வழங்கப்பட்டதாகத் ெதrவித்து, அதன் நகைல
சாவு ெசய்தா. இன்ைறய விசாரைணயில் ஆஜரான மனுதார தனக்கு இதுவைர தகவல்கள்
கிைடக்கவில்ைல என்று ெதrவித்தா.

5. இன்ைறய விசாரைணயில் ஆஜரான ெபாதுத் தகவல் அலுவல, மனுதார


ேகாrயுள்ள தகவல்கள் கிராம நிவாக அலுவலrடம் தான் இருக்கும் என்று ெதrவித்தா.
ேமற்ெசான்ன ஆவணங்கைள பrசீலிக்ைகயில், பிrவு 8(1)(j)ன்படி தகவல் வழங்க இயலாது
என்று ெதrவித்துள்ளைத ஆைணயம் பதிவு ெசய்து, ேமற்படி 10.01.2018 ேததியிட்ட கடிதத்தில்
வழங்கப்பட்ட தகவைல ஆைணயத்தால் ஏற்க இயலாது.

6. இன்ைறய விசாரைணயில் ஆஜரான ெபாதுத் தகவல் அலுவலருக்கு, சம்பந்தப்பட்ட


கிராம நிவாக அலுவலrடமிருந்து தகவல்கைள ெபற்று, அவ்வாறு ெபற்ற தகவல்கைள 7
நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க ேவண்டும் என்று அறிவுறுத்தியதன்ேபrல், ெபாதுத்
தகவல் அலுவலரும் மனுதாரருக்கு தகவல்கைள வழங்கி விடுவதாக ஆைணயத்தில்
உறுதியளித்தா. இந்நிைலயில் இவ்வழக்கின் முடிவில் கீ ழ்க்கண்ட ஆைணகள்
பிறப்பிக்கப்படுக்கின்றன.

மனுதாரருக்குrய தகவைல, இவ்வாைண கிைடக்கப் ெபற்ற 7 நாட்களுக்குள்


சட்டப்பிrவு 7(6)ன்படி கட்டணமின்றி ஒப்புைக அட்ைடயுடன் கூடிய பதிவுத் தபாலில்
அனுப்பி ைவத்து, மனுதார ஏற்பளிப்பு ெசய்த ஒப்புைக அட்ைடயின் நகலுடன்
மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவைலயும் இைணத்து ஒரு அறிக்ைகயாக தயா
ெசய்து இவ்வாைண கிைடக்கப் ெபற்ற 15 நாட்களுக்குள் இவ்வாைணயத்திற்கு
அனுப்பி ைவக்க ெபாதுத் தகவல் அலுவலருக்கு ஆைணயம் உத்திரவிடுகிறது.
தவறும் பட்சத்தில், தகவல் ெபறும் உrைமச் சட்டப்படி நடவடிக்ைக எடுக்க ேநrடும்
என்று ெபாதுத் தகவல் அலுவலருக்கு ஆைணயம் எச்சrக்கிறது.
ஒம்/-ரா.பிரதாப்குமா
மாநிலத் தகவல் ஆைணய

//ஆைணயத்தின் ஆைணப்படி//

உதவிப் பதிவாள
வழக்கு எண். SA 1652/B/2018
ெபாதுத் தகவல் அலுவல
வட்டாட்சிய அலுவலகம்,
மடத்துக்குளம்,
திருப்பூ மாவட்டம்

திரு.த.கணக்கன்,
965, கடத்தூ புதூ,
கடத்தூ
மடத்துக்குளம் வட்டம்,
திருப்பூ – 642 203.

Copy to: File / Stock File


SC/PA/26.07.2019

You might also like