You are on page 1of 2

((பாடல் வரிகள் இதுதானா என சரிபார்க்கவும்.

இல்லையென்றால் இரண்டு

வரிகளை மட்டும் சொல்லி முடிக்கவும்))

செம்பனார்கோவில் சண்முகம் அவர்கள் இயற்றிய முருகன் ஷப்தத்தைத்


தற்போது பார்த்தோம்.

Thandai Muzhanga Salangai Kulunga

Thavazhndhu Varum Muruga (Tamizh)

Thaalaatu Paatinil Kuzhandhayaai yengum

Thaavi Varum Muruga

Siru Kai Munneeti Kuru Nadai Nadandhu

Sindhai Maguzh Kumara (Oru)

Then Oorum Sollaale Vaai Malarndhu Neeyum

Sirithu Varum Muruga

Maandhalir Meni Nirattha Azhagum

Karumai Konda Puruvamum (Sen)

Saandhitta Tilaka Sandhana Manam Kamuzh

Shankaran Magane Vaa

என்று இந்தப் பாடல்வரிகளை எழுதியிருக்கிறார் செம்பனார்


கோவில் சண்முகம் அவர்கள்

கைரளி நிருத்த கலாலயாவின் மூத்த மாணவியான Eshanika தனது


அழகான நடனத்தை இப்பாடலில் வெளிப்படுத்தினார். அவருக்கு
நம் அனைவரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

You might also like