Professional Documents
Culture Documents
ஒருஹோமியோபதி துயரர் அறிந்திருக்க வேண்டியவை
ஒருஹோமியோபதி துயரர் அறிந்திருக்க வேண்டியவை
இடம்:
உணர்வு:
கழிவுகள்:
2. எப்போதிருந்து ஆரம்பித்தது?
iii. மரமரப்பு
கனவுகள்
வித்தியாசமான,கெட்ட கனவுகள்,
இளமைக்கால வரலாறு
• உங்களின் பயம்?
தூக்கம்
தூக்கத்தின் போது
• குறட்டை?
• பல் நெரித்தல்?
• எச்சில் ஒழுக்கல்?
• வியர்வை?
பசி,தாகம்
• பசி எப்படி?
• தாகம் எப்படி?/அளவு?
• தாகம் ஏதும் குறிப்பிட்ட நேரத்தில்?
பிடித்த/பிடிக்காத/ஒத்துக்கொள்ளாத
உணவு வகைகள்/
தின்பண்டங்கள்,நொறுக்குத்தீனி/பானங்கள்/
ஆகியவற்றையும் கூறவும்.
• மலம் அளவு,நிறம்,வாடை,தன்மை..?
• மலம் முக்கிப்போகவேண்டியுள்ளதா?
சிறுநீர் பிரச்சனைகள்
வியர்வை/காய்ச்சல்/குளிர்
• காய்ச்சல்/குளிர் எப்போது?
சளி-இருமல் பற்றி
(ஆண்களுக்கு):
பெண்களுக்கு:
• தலைசுற்றல்,கிறுகிறுப்பு ?
• மயக்கம்?
• தலைவலி ,ஒற்றைத்தலைவலி?
• பார்வைக்கோளாறுகள்?
• காதுகேட்புத்திறன்,இரைச்சல்,சீழ் வடிதல்
• முகபாவம்…?
• தொண்டை,டான்சில்,விழுங்க முடியாமை
• முடி கொட்டுதல்,நிறமாற்றம்,வறண்டுபோதல்,பிசுபிசுக்கு,முடி
வளராமை,தேவையற்ற இடங்களில் வளர்ச்சி,பொடுகு,பேன்
குறிப்பு