You are on page 1of 9

ஜெயகாந்தன் – வாய்ச்ஜ ாற்கள்

த்திரத்துத் திண்ணையில் கவிந்திருந்த இருளில் யாருணைய வருணகக்காகவவா – யாருணைய


காலடிச் த்தத்ணதக் கிரகிப்பதற்காகவவா – தன் காதுகணை வழி மீது ணவத்துக் காத்திருக்கிறாள்
ருக்குமணி.
அந்தச் த்திரம் ஊருக்கு ஜவளிவய – கிராமத்தின் எல்ணலயில் தணலகாட்டிவிட்டுப் பிறகு திண
மாறிச் ஜ ல்லும் – டிரங்க் வராடின் ஓரத்தில் ஜராம்ப காலம் வாழ்ந்து இப்வபாது பாழணைந்து
கிைக்கிறது.
பகல் வேரத்தில் அந்தச் த்திரத்தின் அருவக இருகுு்கும் ஆலமரத்துப் பிரவத ம் மிகவும் கலகலப்பாக
இருக்கும். வழிப்வபாக்கர்களும் பஸ் பிரயாணிகளும் த்திரத்துக்கு வேர் எதிவர இருக்கும்
அர ங்குடி ரயில்வவ ஸ்வைஷனில் இருந்து வரும் ரயில் பிரயாணிகளும் அங்கு வந்து
ாப்பிடுவதற்கும், இைநீர் குடிப்பதற்கும் வ தியாய் ஒரு டீக்கணை உண்டு. அந்த டீக்கணையும்
ஜவற்றிணல பாக்குக் கணையும் இரவு வேரத்தில் த்திரத்துக்குப் பின்னால் பர்லாங்கு தூரத்தில் உள்ை
ஜபாட்ணைத் திைலில் அணமந்திருக்கும் டூரிங் ைாக்கீஸ் ஜகாட்ைணக அருவக வியாபாரம்
ஜ ய்தவற்காக ஆலமரத்துப் பிரவத த்ணதக் காலி பண்ணிவிட்டுப் வபாய்விடும்.
பகலில் ஆலமரத்தடியில் முறுக்கு ம ால்வணை விற்கும் முனியம்மாளிைம் புணகயிணல அணைத்த
வாவயாடு சிரித்துச் சிரித்துக் கணத வபசியவாறு கூணைகள் முணைவதிலும் தடுக்குகள்
பின்னுவதிலும் ஜபாழுணதக் கழித்துக் ஜகாண்டிருப்பாள் ருக்குமணி. அவைருவக ஒரு கட்டுப்
பணன ஓணலயும், மூங்கில் கம்புகளும் இருக்கும். அவேகமாக எப்ஜபாழுதும் அவணைச் சுற்றி ஒரு
கூட்ைம் அவள் கூணை முணைவணத வவடிக்ணகப் பார்த்துக் ஜகாண்டிருக்கும். யாருைன் என்ன
வபசிக் ஜகாண்டிருந்தாலும் அவள் விரல்கள் ஓய்வில்லாமல் பின்னிக் ஜகாண்வை இருக்கும். அவள்
ணகயிலிருக்கும் அந்தக் கத்தி.. மூங்கிணலப் பிைக்கும்வபாவதா, ஓணலகணைக் கிழிக்கும்வபாவதா
ற்வற விரல் மீது பட்ைால்வபாதும்! இரண்டு துண்டுதான். அத்தணன கூர்ணம. ஆனால் அவள் ஒரு
வபாதும் வல ாகக்கூை விரல்கணை ஜவட்டிக் ஜகாண்ைதில்ணல. அவளுக்கு விரலில் கண் உண்டு.
விரலில் மட்டும்தானா? ஜ வியில், ோவில், உைஜலங்கும் கண்கள்தான். ஆனால் முகத்தில்
எல்வலாருக்கும் கண்கள் இருக்கின்ற இருக்க வவண்டிய இைத்தில் இணமகள் மட்டுவம..
அவள் பிறவிக் குருடு.
பத்து வருஷங்களுக்கு முன் பத்து வயதுச் சிறுமியான ருக்குமணிணய அணழத்துக் ஜகாண்டு
ஆலமரத்துச் த்திரத்தில் குடிபுகுந்த ஜ ங்வகணி என்கிற ஜேல்லிக் குப்பத்தான், தன்ணனத் தவிர
வவறு ஆதரவு இல்லாத ருக்குமணியின் எதிர்காலத்ணதப் பற்றி மிகவும் கவணலப்பட்டு “இந்தாம்மா
ருக்கு.. நீவயா கண்ணில்லாத ஜகாழந்ணத..எனக்குப் பிறகு ஒனக்கு யாரும் ஆதரவு கிணையாது.
கண்வை இல்லாத ஒனக்கு யாரு இருந்து என்ன பிரவயா னம். அவங்களுக்கு நீ ஜ ாணமயாத் தான்
இருப்ப. ோணைக்கி இந்தக் கிழவன் மண்ணைஜயப் வபாட்டுட்ைா,“ஐயா கண்ணில்லாத
கவபாதிங்க”ன்னு நீ ணகவயந்தக்கூைாது. கஷ்ைப்பட்டு இந்தத் ஜதாழிணலக் கத்துக்க.. உசிர்
உள்ைவணரக்கும் கால் வயித்துக் கஞ்சியாவது குடிக்கலாம்” என்று தின ரி புலம்பிப் புலம்பி
அவைது சின்னஞ்சிறு விரல்களுக்கு ஒரு ஜதாழிணலப் பழக்கிக் ஜகாடுத்திருந்தான்.
ருக்குமணிக்குப் பகஜலல்லாம் ஆலமரத்தடியில் ஜதாழில். டீக்கணையில் ாப்பாடு. இரவில்
ென ந்தடி அைங்கிக் கணைகள் அணனத்தும் இைம் மாறிய பின் த்திரத்துக் தனிணமயில் படுக்ணக.
இருளும் தனிணமயும் தாவன அவளுக்குப் பழக்கமானணவ. அவளுக்குப் பயம் ஜதரியாது.
இருட்டில் தனியாய் இருந்தால் என்ன? இன்ஜனாருவர் துணையுைன் இருந்தால் என்ன? ஆனால்
வபான வாரத்தில் ஏவதா ஒரு ோள் இரவில் வபச்சுத் துணையாக இருந்த அவன் – கண்ைப்பன் –
அதன் பிறகு வரவவ இல்ணல. அதன் பிறகு அவளுக்கு இந்த இருளும் தனிணமயும் பயம்
தராவிட்ைாலும், ஜவறுப்ணபத் தந்தன.
இன்று முன்வனரத்திவலவய ஏவதவதா நிணனத்துக் ஜகாண்வை படுத்து உறங்கிப்வபான ருக்குமணி
ஒரு கனவு கண்டு திடீஜரன்று விழித்துக் ஜகாண்ைாள்.
கனவா?
ஆமாம். பிறவிக் குருடியும் கனவு காை முடியும். தூக்கமும் விழிப்பும் இருக்கிறவத, கண்கள்
இல்லாதிருந்தும் கனவு மட்டும் இல்லாதிருக்குமா? ஆனால் அவைது கனவுகள் ஒலி
மயமானணவ.. ப்த ொலங்கள் தான். யாராருணைய குரல்கள் எல்லாவமா வகட்கும்.! குரலும்
ஜமய்யுைர்வும் தான்.. குரணலக் ஜகாண்டுதான் ஆட்கணைக் காைமுடியும் அவளுக்கு. தாத்தா
ஜ ங்வகணிக் கிழவன் சில மயங்களில் கனவில் வந்து ஆதரவவாடு தணலணயத் தைவிக் ஜகாண்டு
ஜகாஞ்சுவார். இன்ணறக்கு அவள் புதுவிதமான கனவு ஒன்று கண்ைாள்…
தூரத்திலிருந்து ஜமல்ஜலனப் புல்லாங்குழலின் ோதம்…ஜகாஞ் ம் ஜகாஞ் ம் அருவக ஜேருங்கி
ஒலித்தும், திடீஜரன விலகி ஜமல்லன மங்கியும், ப்த விணையாட்டு! அந்த ொலம் அதிகமாகி,
பிறகு மணறந்த பின் காதருவக ஜேருங்கி கணீஜரன்ற குரலில்,“ஞானக் கண் ஒன்று இருந்திடும்
வபாதினிவல”.. என்ற பாட்டு!
“யாருணைய குரல்“? என்று ந்வதகம் பிறக்கவவ இல்ணல.
ஆமாம்.. கண்ைப்பாதான் வந்திட்டியா, ஏன் நீ அன்னிக்கு அப்புறம் வரவவ இல்ணல…
புல்லாங்குழல் ஜ ஞ்சுட்டியா… எனக்குப் பயமா இருந்திச்சு. நீ எங்வக வராமவல
இருந்துடுவிவயான்னு. இந்தக் குருடிணயக் கட்டிக்கிட்டு ோம்ப எதுக்கு அழணும்னு
வபாயிட்டீவயான்னு ஜேனச்வ ன்..கண்ைப்பா நீ வந்துட்டியா? என்று அவன் முகத்ணத, தணலணய,
வதாணை, மார்ஜபல்லாம் தைவித் தைவி மகிழ்கிறாள்.
குருடியா..யார் குருடி? என்று வகட்டுவிட்டு மறுபடியும் பாடுகிறான் அவன், உள்ைங்ணககளில்
அவள் முகத்ணத ஏந்திக் ஜகாண்டு….
“ஆன பிருந்தாவனமும் அவதா ஜதரியுவத, ஆனந்தக் கண்ைன் உருவம் அவதா ஜதரிவதாவல..”
என்ற கண்ைப்பனின் இனிணமயான குரல் அவணைச் சுற்றிலும் சூழ்ந்து முழங்குகிறது.
“எங்வக ஜதரியுது? கண்ைப்பா…கண்ைப்பா.” என்று அணழக்கிறாள். – விழிப்பு! யாணரயும்
காவைாம்.
தூரத்தில் டூரிங் ைாக்கீஸில் பாண்டு வாத்திய இண தான் ஒலிக்கிறது.
“இன்னம் வேரம் ஆகவல….ஆட்ைம் ஆரம்பிக்கலிவய.”
“இன்ணனக்காவது கண்ைப்பன் வருமா.” என்ற வயா ணன, ஏக்கம்!
அதன் பிறகு அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்ணல.
அர ங்குடி ரயில்வவ ஸ்வைஷனில் இரவு பத்து மணிக்குக் கணைசிப் பா ஞ் ர் வரும். இரண்டு
நிமிஷத்திற்கும் குணறவாகத்தான் நிற்கும். வபாகும்வபாது ஷ்வைஷனில் உள்ை ஜவளிச் த்ணதக் கூை
வாரிச் சுருட்டிக் ஜகாண்டு வபாய்விடும். ஆலமரப் ஜபாந்திலிருந்து ஆந்ணதகள் அலறும்.
சுடுகாட்டிலிருந்து ேரிகள் ஊணையிை ஆரம்பிக்கும். சில மயங்களில், டிரங்க் வராடில், த்திரம்
அதிர்வதுவபால் வபரிணரச் லிட்டுக் ஜகாண்டு லாரிகள் ஓடும். டூரிங் ைாக்கீஸில் ஆட்ைம்
ஆரம்பிப்பதற்காகப் பாண்டு வாத்தியம் முழங்கும்.
ஒரு வாரத்துக்கு முன் இந்த இரவு வேரச் ப்தம் எதுவும் காதில் விழாதவாறு, திடீஜரன்று ஜபருகி
வந்த வகாணை மணழ ஒரு மணி வேரம் விைாசி நின்ற பிறகு, த்திரத்துக் கூணரயிலிருந்தும்
திண்ணைவயாரமாய் மண்டியிருந்த அரளிச் ஜ டியின் இணலகளிலிருந்தும், ஜ ாட்டுச் ஜ ாட்ைாய்
நீர் முத்துக்கள் பூமியில் வதங்கி நின்ற நீர்க்குட்ைத்தில் விழுந்து எழுப்பும் ஓண யில் லயித்தவாறு
புைணவத் தணலப்பால் வபார்த்திக் ஜகாண்டு அவள் உட்கார்ந்திருந்தவபாது மணழயில் ேணனந்து
வந்த ோய் ஒன்று ஆதரவவாடு அவள் காலடியில் உரசிக்ஜகாண்டு படுத்ததும், மூணலயில் கிைந்த
மூங்கில் கம்ணப எடுத்து “சீ“ “ஓடு“ என்று அடித்து விரட்டினாவை..அப்வபாது அவன் வந்தான்.
ஜகாட்டுகின்ற மணழயில் ேணனந்து எந்தப் பக்கம் வபாவது என்று புரியாமல் எதிலும் வபாய் வமாதிக்
ஜகாள்ைக் கூைாவத என்று ொக்கிரணத உைர்வவாடு இரண்டு ணககணையம் முன்னால் நீட்டி
இருணைத் துழாவியவாறு ஜமல்லத் தடுமாறிக் ஜகாண்வை வந்தான் அவன்.
ருக்குமணி ோணய விரட்டிய ப்தம் வகட்டு, “பாரம்மா அது? இங்வக ஒரு த்திரம் இருக்குதாவம
இதுதானா.? என்ற வகள்விவயாடு த்திரத்துப் படிகணைப் பாதத்தால் தைவித் தைவிப் பார்த்து
வமவல ஏறி வந்தான் அவன்.
“ஆமா. இதுதான் நீ எந்த ஊரு? என்று வி ாரித்தாள் ருக்குமணி.
“எனக்கு விழுப்புரம். உம்.. ஊஜரன்ன ஊரு? எல்லா ேம்ம ஊருதான் டிக்கட்டில்லாம ரயில்வல
வந்வதன். இங்வக புடிச்சி எறக்கி உட்டுட்ைான்.. இப்ப இதான் ஜ ாந்த ஊரு. வை ன்வல ஒரு
புண்ணியவான் ஜ ான்னாரு. இங்வக த்திரம் இருக்குதுன்னு. இராப் ஜபாழுவத இங்வக
கழிக்கலாமில்வல” என்று வகட்டுக் ஜகாண்வை ேணனந்திருந்த ட்ணைணய அவிழ்த்துப் பிழிந்து
தணலணயத் துணைத்துக் ஜகாண்ைான்.
“ராப்ஜபாழுஜதன்ன? ோளு பூராத்தான் இவரன். யாரு வகக்கப்வபாறா? என்று ஜராம்ப
அசுவாரசியமாகப் புணகயிணலணயத் திருகி வாயிலிட்டுக் ஜகாண்டு சுவவராரமாகச் ாய்ந்து
உட்கார்ந்தாள் ருக்குமணி.
அவன் தூணில் ாய்ந்து ஜகாண்டு மடியிலிருந்து ஒரு பீடிணய எடுத்துப் பற்ற ணவப்பதற்காகத்
தீக்குச்சிணய உரசினான்.
தீக்குச்சியிலிருந்து எழுந்து பீடிக்குத் தாவிய ஜேருப்பின் மங்கிய ஜவளிச் ம். இருவரும் பார்கக்
முடியாத இருவர்தம் முகத்ணதயும் பாரத்துவிட்டு, ஒரு ஜோடிக்குள் இருளில் மணறந்தது.
புணகணயவய ஆதாரமாக உட்ஜகாள்வதுவபால் வாய் நிணறயப் புணகணய இழுத்து இரண்டு “தம்“
அடித்தவுைன் குளிருக்கு இதமாக இருந்தது. மூன்றாவது இழுப்புக்கு அந்தத் துண்டுப் பீடியின்
வலபிள் கரிந்து ஜமாைஜமாைஜவன ஒலி எழுப்பியதும் அவன் அணத அணைத்து அடுத்த
வவணைக்காகத் தீப்ஜபட்டிக்குள் ணவத்துவிட்டு, தீப்ஜபட்டியில் தாைமிட்ைவாறு குஷியாகப் பாை
ஆரம்பித்தான்.
“ஞானக் கண் ஒன்று இருந்திடும் வபாதினிவல”.. அந்த அணமதியான இரவில் அவன் குரல்
கணீஜரன்று ஒலித்தது. ருக்குமணி நிமிர்ந்து உட்கார்ந்து பாட்ணைக் வகட்ைாள். பாட்டும், பாடுகின்ற
குரலும் அவளுக்கு ஜராம்பப் பிடித்திருந்தது.
அவன் தன்ணன மறந்து பாடிக்ஜகாண்டிருந்தான். பாட்டு முடிந்ததும் ஜதாண்ணைணயச்
ஜ ருமினான். அந்தச் ஜ ருமணலக் வகட்டுத்தான் ருக்குமணி இந்த உலகிற்குத் திரும்பி வந்தாள். “நீ
ேல்லாப் பாடுறிவய.. ஜராம்ப ேல்லா இருந்திச்சு. இன்ஜனாரு பாட்டுப் பாவைன்?“ என்று ஜகாஞ் ம்
ஜேருங்கி வந்து உட்கார்ந்தாள்.
அவள் புகழ்ச்சி – அவள் புகழ்ந்த விதம், உைர்ச்சி மயமாகித் தடுமாறிய குரல் – அவனுக்கு ஒரு
ஜதம்ணபயும் ஜபருணமணயயும் தந்தது.
“இன்ஜனாரு பாட்ைா? உம் – ஜகாஞ் ம் தண்ணி இருந்தா குடுக்கிறியா? – இங்வக கிணைக்குமா?”
“தண்ணியா? அந்த மூணலயிவல இருக்கு. எடுத்துக் குடிவயன் ..அது ரி நீ என்ன ாதி?
பணையாச்சிம்மா. எந்த மூணலயில் இருக்கு தண்ணி? என்று தணரணயத் துழாவினான்.
“வதா வர்வரன்” என்று பழகிய பழக்கத்தால் தடுமாற்றம் சிறிதும் இல்லாமல் மூணலயில்
ணவத்திருந்த தகர ைப்பாணவ எடுத்து அவனிைம் நீட்டினாள். “இவதா ோங்களும்
பணையாச்சிதான்”.
குரல் வந்த திக்கில் இருணககணையும் அவன் ஏந்த, அவள் நீட்டிய தகரக் குவணை ணகமாறும்வபாது
இருவரின் விரல்களும் ஸ்பரிசித்தின.
“உம் ாதி என்ன ாதி” என்று முணுமுணுத்தான் அவன்.
“ஆமா. நீ என் டிக்கட் இல்லாம ரயில்வல வந்வத.. எந்த ஊருக்குப் வபாவற” என்றாள் ருக்குமணி.
“ோலு வரு மா ோ அப்படித்தான்.. ரயில்வல பாட்டுப் பாடுவவன். சில ோளு ஒரு ரூவா கூைக்
ஜகணைக்கும். அப்பல்லாம் விழுப்புரத்துக்கு வைக்குதான். ஜதக்வக வந்ததில்வல. அங்க
இருக்கிறவங்களுக்கு என்ணன ேல்லாத் ஜதரியும். விட்டுடுவாங்க. இவன் யாவரா ஒரு புது ஆளு
எறக்கி விட்டுட்ைான்.
“ஆமா ஒனக்கு ஊடு வா ஜபாண்ைாட்டி புள்ளு ஒண்ணும் கிணையாதா?“
அவன் அதற்குப் பதில் ஜ ால்லாமல் சிரித்தான். வறண்ை ணகத்த சிரிப்பு. அவன் சிரித்த
சிரிப்பிலிருந்து, அவன் சிரித்த வதாரணையிலிருந்து,“ஒரு வவணை ஜராம்பச் சின்னப்
பிள்ணைவயா? இவன் கிட்ை வபாயி ஜபாண்ைாட்டி பிள்ணைன்னு வபசினா? என்று நிணனத்த
அவளுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக் ஜகாண்வை வகட்ைாள்.
“ஒனக்கு என்னா வய ாச்சி”
“வயசுக்ஜகன்ன ஜகாறச் ல்? அது ஆகுது கழுணத வயசு?“
“ோன் உன் வயண க் வகட்ைா நீ கழுணத வயண ச் ஜ ால்றிவய?
“வய ானால் வபாதுமா? இருவத்திரண்டு வய ாச்சு.. ஜபத்தவ இல்லாம..வீடு இருந்து
என்னா..வா இருந்து என்னா? அம்மா ஜ த்தப்பறம் சித்தாத்தாக்காரி ஒருத்தி வந்தா…ஜகாடுஞ்
சூலி..அவளுக்கும் பிள்ணைக் குட்டின்னு ஆயிடுச்சி..அப்பாவுக்கு நியாயாம் ஜதரியணல.. ரி இந்த
வீட்டிவல ேமக்கு இன்னா இருக்குன்னு ஜதய்வத்ணதத் துணையா ேம்பிப் ஜபாறப்பட்டுட்வைன்.
வருஷம் ோலாச்சு. இன்னக்கி இங்வக இருக்கணும்னு இருக்கு. ோணைக்கி எங்கவயா? எல்லாம்
ேமக்குச் ஜ ாந்த ஊருதான். எல்லாரும் ேம்ம ாதிதான்.. ஒலகத்திவல யாணர ேம்பி யாரு இருக்கா?
ஆனா பாரு எல்லாணரயும் ேம்பித்தான் எல்லாரும் இருக்காங்க” என்று கூறிப் ஜபருமூச்ஜ றிந்தான்
அவன்.
“நீ ஏதாவது ாப்பிட்டியா?“
“இல்வல மடியிவல ஜரண்ைனா இருகுு்கு..எங்கு வபாயி என்ன வாங்கிச் ாப்பிைறது. இந்த
வனாந்தரத்திவல?
“இந்தா.. ஜகாஞ் ம் மல்லாக் ஜகாட்ணை இருக்கு.. தின்னுப்பிட்டு இன்ஜனாரு பாட்டுப் பாடு. நீ
ஜராம்ப ேல்லாப் பாைவற” என்று கந்தல் துணியில் முடிந்து ணவத்திருந்த வவர்க்கைணலணயக்
ணகயில் ஜகாட்டி அவன் முன் நீட்டினாள். அவன் இருளில் நீண்ை அவள் ணகணகைப் பிடித்து
கைணல சிதறாமல் தன் ணகயில் ஜகாட்டிக் ஜகாண்ைான்.
“ ரி என்னா பாட்டு வவணும்“?
“எதனாச்சும்.”
“உன்னழணகக் காை இரு கண்கள் வபாதாவத” என்று தீப்ஜபட்டியில் தாைம் தட்டியவாறு பாை
ஆரம்பித்தான் அவன்
பாட்டில் லயித்திருந்த ருக்குமணியின் காலடியில் மறுபடியும் அந்த ோய் வந்து ஒண்டியது. பாட்டுச்
த்தத்தில் தன்ணன மறந்திருந்த அவள் எரிச் லுற்று மூங்கில் கம்ணப எடுத்து வீசினாள். இந்தத்
தைணவ அடி ோயின் மீது விழுந்தது. ோய் அலறிக் ஜகாண்வை ஓடிற்று.
“அது என்னா? மூங்கில் கம்பா, எங்வக காட்டு” இருட்டில் ணகணய நீட்டினான் அவன்.
“ஒனக்கு எதுக்கு இது..” என்று அவனிைம் கம்ணபக் ஜகாடுத்தாள் ருக்குமணி.
“ேல்ல மூங்கில்தான் என்று..“ மூங்கிணலத் தைவிப் பார்த்தான்.
“என்ன ஜ ய்யறதுக்கு ேல்ல மூங்கில்தான்னு ஜ ால்வற“?
அவன் ஜமல்லச் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிவற?“
“ஒண்ணுமில்வல, ஒவ்ஜவாருத்தன் ணகயிவலருந்தா அது ஒவ்ஜவாண்ணுக்கு உபவயாகப்படும்.
குருைன் ணகயிவலதான் அது ஒண்ணும் ஆகறதில்ணல”
அவன் தனக்காகத்தான் அப்படிச் ஜ ால்லுகிறாவனா என்று நிணனத்த ருக்குமணி,“மூங்கில்வல
என்ஜனன்ன ஜ ய்யலாம்னு ோணைக்குப் பாரு, ோன் ஜ ஞ்சி காட்வறன்” என்றாள்.
“என்ன ஜ ய்வவ”
“கூணை, முறம், தடுக்கு..”
“அப்படியா எனக்குக் கூைப் புல்லாங்குழல் ஜ ய்ய வருவம”
“புல்லாங்குழலா? நீ ஜ ய்வியா, ஊதுவியா?” என்று ஆர்வத்வதாடு வகட்ைாள் ருக்குமணி.
“இப்பப் பாடிவனவன பாட்டு, இஜதல்லாம் அப்படிவய வாசிப்வபன்”
“அப்ப ரி அந்தக் கம்ணபக் குடு. வவற ேல்லதாப் பார்த்துத் தவரன். ோணைக்கு நீ புல்லாங்குழல்
ஜ ஞ்சி எனக்கு ஊதிக் காட்ைணும். என்ன ரியா? ஏன் மல்லாக் ஜகாட்ணைணயத் தின்னாமக் குந்தி
இருக்வக? இந்தா இந்தக் கம்ணப ஜவச்சிக்க” என்று மூங்கில் கட்டிலிருந்து ேல்ல மூங்கிலாக
ஒன்ணற எடுத்துக் ஜகாடுத்தாள்.
இந்த இரவு வேரத்தில் தன் பசியறிந்து, வவர்க்கைணலயும், ஊன்றுவகாலும் தந்த இந்தப்
புண்ணியவதிணய மனசிற்குள் வாழ்த்திக் ஜகாண்வை வவர்க்கைணலணயத் தணரயில் தட்டி உரித்துத்
தின்றவாறு ஜமௌனமாய்ச் ாய்ந்திருந்தான் அவன்.
ற்றுவேர ஜமௌனத்திற்குப் பின் அவள் வகட்ைாள். “ஆமா ஒன் வபரு என்னா?”
“கண்ைப்பன். ஓம் வபரு?”
“ருக்குமணி”
“அது ரி, நீ ஒரு வயசுப் ஜபாம்புணைதாவன? யாரும் துணை இல்லாம இந்தச் த்திரத்திவல நீ ஏன்
தனியாக் குந்தியிருக்வக?”
“ோன் சின்னப் புள்ணையா இருக்கிறவபாவத இங்வக வந்துட்வைன். எனக்கு ஒலகத்திவல இந்த ஒரு
இைம் தான் பழக்கம். எங்க தாத்தா இருந்தது அப்வபா.. ோலு வரு த்துக்கு முன்வன அது ஜ த்துப்
வபாச்சு”.. தாத்தாவின் நிணனவு வந்தவபாது அழுணகயும் வந்தது. இரண்டு விம்மலில் வந்த துயரம்
அைங்கியும் வபாயிற்று.
“எங்காவது கண்ைாலம் கட்டிகினு வபானாலும் ஒனக்கு ஆத்தா வூடு இந்தச் த்திரம்தான்னு
ஜ ால்லு. நீயும் என்ணனப்வபால் அோணததானா?” என்றான் கண்ைப்பன். அவள் குரலிலிருந்து
அவள் வயண க் கணித்த கண்ைப்பன், தன் கணிப்பு ரிதானா என்று ஜதரிந்து ஜகாள்ைவவ
கலியாைத்ணதப் பற்றிப் வபசினான்.
“நீயாவது ஆம்பணை. ோன் ஜபாம்பணை. ஜரண்டு கண்ணுமில்லாத குருடி. எனக்கு யாரு இருக்கா?
யாரு இருந்தாலும் கண்ணில்லாத ோன் அவங்களுக்கு ஒரு சுணமதாவன? அதனாவலதான்
அனாணதயாக இருக்வகன்“.
அவன் உைஜலல்லாம் மின்னணலப்வபால் ஓர் உைர்ச்சி விசிறிப் பாய்ந்து அவணனத் துள்ளிஜயழ
ணவத்தது.
அவன் அதற்குப் பிறகு ஒரு வார்த்ணத வப வில்ணல. அவள் எத்தணனவயா வபச்சுக்
ஜகாடுத்துங்கூை, அவன் பதில் ஜ ால்லாதது வகட்டு “தூக்கம் வந்திடுச்சி வபாலிருக்கு” என்று
எண்ணி அவளும் தூங்க முயன்றாள்.
அன்று இரவு ஜவகு வேரம் வணர அவர்கள் இருவரும் தூங்கவும் இல்ணல. வப வும் இல்ணல.
மறுோள் காணல தூக்கத்திலிருந்து எழுந்ததும் “கண்ைப்பா, கண்ைப்பா” என்று கூப்பிட்ைாள்.
பதிலில்ணல. அவன் படுத்திருந்த இைத்ணதத் தைவிப் பார்த்தாள். இைந்தான் இருந்தது. “அவன்
தன்னிைம் ஜ ால்லிக் ஜகாள்ைாமல் கூைப் வபாய் விட்ைாவன” என்று நிணனக்ணகயில், ஆத்திரமும்
அழுணகயும் அணைத்துக் ஜகாண்டு வந்தது. ற்று வேரம் ஜ த்துப் வபான தாத்தாணவ நிணனத்துக்
ஜகாண்டு ஒப்பாரி ணவத்து அழுதாள். த்திரத்துக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் ென ந்தடி
ஜபருக ஆரம்பித்தது. டீக்கணையில் டீ வாங்கிக் குடித்துவிட்டு ருக்குமணியும், தனது ஜதாழிலில்
முதல் ோள் ஜ ய்து ணவத்திருந்த கிலு கிலுப்ணப, விசிறி முதலியவற்றிற்கு வர்ைம் பூசும்
வவணலயில் முணனந்தாள்.
நிறங்கணைவய பார்த்தறியாத.. அப்படிஜயன்றால் என்னஜவன்றுகூைத் ஜதரியாத ருக்குமணி, தான்
பின்னும் கிலுகிலுப்ணபகளுக்கும், தடுக்குகளுக்கும் அழகழகாக வர்ைம் பூசுவாள். பூ ப்படும்
நிறங்கணைப் பற்றிப் பூசிக்ஜகாள்ளும் ஜபாருள்களுக்கு என்ன ஜதரியுவமா அணதவிைக் ஜகாஞ் ம்
அதிகமாக அவளுக்குத் ஜதரியும். அதாவது ருக்குமணிணயப் ஜபாறுத்தவணர பச்ண என்றால் அது
கண்ைாடிக் குப்பியில் இருப்பது. நீலம் என்பது தகர ைப்பாவில் இருப்பது. ஜகாட்ைாங்கச்சியில்
இருப்பது சிவப்பு. அவ்வைவுதான்.
மனம்வபான வபாக்காய்த் தன் மனத்திலிருக்கும் உைர்ச்சிகணை அவற்றின் மீது கிறுக்கி மகிழ்வாள்.
அவற்றிற்கு அர்த்தமில்ணலயா என்ன? அழகாக இருப்பதாய்க் கண்பணைத்த புண்ணியவான்கள்
கூறுகிறார்கள்.
அன்று கண்ைப்பன் ஜ ால்லிக் ஜகாள்ைாமல் வபாய்விட்ை தினம் – அவள் ரியாகவவ தனது
வவணலகணைச் ஜ ய்து முடிக்கவில்ணல. பக்கத்தில் உட்கார்ந்து வியாபாரம் ஜ ய்யும்
முனியம்மாளிைம் கூைச் ரியாக ஒன்றும் வப வில்ணல. அவணையறியாமல் ஜமல்லிய குரலில்
”உன்னழணகக் காை இரு கண்கள் வபாதாவத” என்று பாடிக் ஜகாண்ைாள். அணதக் வகட்டு
முனியம்மா அவணைக் வகலி வபசினாள். முனியம்மாவுைன் ருக்குமணியும் வ ர்ந்து சிரித்தாள்.
ஆமாம். ருக்குமணிக்கு ஜவட்கப்பைக் கூைத்ஜதரியாது. அன்று பகல் ஜபாழுதும் அவன்
நிணனவிவலவய ேகர்ந்தது அவளுக்கு.
அந்த இரவு ம்பவத்திற்குப் பின் பகலும் இரவும் கண்ைப்பணனப் பற்றிய நிணனவுகளிவலவய
ஞ் ரித்துக் ஜகாண்டிருந்தாள் ருக்குமணி. மானசீகமாய் அவன் குரணலயும் பாட்ணையும் வகட்டுக்
வகட்டு மகிழ்ந்தாள். வாழ்க்ணக முழுதும் அவன் பாடிக் ஜகாண்வை இருக்க, பக்கத்தில் உட்கார்ந்து
தான் வகட்டுக் ஜகாண்வை இருப்பணதக் காட்டிலும் உலகத்தில் வவறு ஒரு இன்பம் இருப்பதாக
அவைால் ேம்ப முடியவில்ணல.
ஆனால் அந்தக் கண்ைப்பன்-அவணனத்தான் காவைாவம!
அவன் எப்ஜபாழுதாவது நிச் யம் வருவான் என்று அவளுக்குத் வதான்றியது. அவனுக்காக அவள்
காத்திருந்தாள்.
திடீஜரன்று கனவு கண்டு விழித்ஜதழுந்து, அவன் நிணனவில் த்திரத்துத் திண்ணையில் அமர்ந்து
ஜவற்றிணல வபாட்டுக் ஜகாண்டிருக்ணகயில், டூரிங் ைாக்கிஸில் ஆட்ைம் ஆரம்பமாகிவிட்ைது. டூரிங்
ைாக்கீஸ் பாண்டு வாத்திய ஓண யும், பணழய காலத்தில் புகவழாடு விைங்கிய கிட்ைப்பாவின்
ங்கீதத்ணத மானபங்கப் படுத்திக் ஜகாண்டிருந்த டீக்கணை கிராமவபானின் கூச் லும்
அைங்கிவிட்ைன.
அந்த நி ப்தமான வேரத்தில் தூரத்திலிருந்து புல்லாங்குழல் ஓண வகட்ைது.
“அந்தப் பாட்டுத்தான்! கண்ைப்பன் வருவதா?” அவளுக்கு உைல் முழுவதும் ந்வதாஷத்தில்
பதறிற்று.
குழலின் ஓண வரவர அதிகமாகி ஜேருங்கி வருவதுவபால் வகட்ைது. பிறகு குழலின் ோதம் நின்று
மூங்கில் கம்ஜபான்றின் ஓண மட்டும் “ைக் ைக்” ஜகன்று வகட்ைது. த்திரத்துப் படிகளில் காலடிச்
ப்தம் வகட்கும்வபாது,
“யாரது கண்ைப்பாவா? ” என்று வகட்ைாள் ருக்குமணி.
“ஆமாம்”
“எங்வக இத்தினி ோைாக் காவைாம்? ஜ ால்லாமல் கூைப் வபாயிட்டிவயன்னு எனக்கு வருத்தமா
இருந்துச்சி” என்று அவள் ஜ ால்லும்வபாது அவனுக்குத் துக்கமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுத்
ஜதாண்ணை அணைத்தது. பதில் வப ாமல் ஜமௌனமாய் அன்று உட்கார்ந்திருந்த இைத்திவலவய
வந்து அமர்ந்தான்.
“இவ்வைவு ோள் எங்வக வபாயிருந்வத? ஏதாவது ாப்பிட்டியா? வ ாறு கூை ஜவச்சிருக்வகன்.
தண்ணி ஊத்தி..வவணுமானா ாப்பிவைன்”
“இல்வல ருக்குமணி. ோன் இப்பத்தான் ாப்பிட்வைன். அன்னக்கி அந்தப் பசி வேரத்துக்கு
வவர்க்கைணல குடுத்திவய, இன்னிக்கு ஒனக்கு ோன் பலகாரம் வாங்கிக்கிட்டு வந்திருக்வகன்.
இந்தா.” என்று ஒரு ஜபாட்ைைத்ணத அவளிைம் நீட்டினான்.
“ஒனக்கு ஏதாவது வவணல ஜகைச்சிருக்கா என்ன? அதான் ேல்லது. ஒரு வயசு ஆம்பணை
பிச்ண ஜயடுக்கிறதாவது! எங்வக வவணல? என்ன வவணல?”
“நீ ஒரு ஜதாழில் ஜ ஞ்சி ஜபாழக்கல்வல. அந்த மாதிரி ோனும் ஒரு ஜதாழில் ஜ ய்ய
ஆரம்பிச்சிட்வைன்”
“என்ன ஜதாழில்“
“அன்னிக்கு நீ குடுத்திவய மூங்கில், அதிவல ஒரு புல்லாங்குழல் ஜ ஞ்வ ன். அணத எட்ைைாவுக்கு
வித்வதன். அப்புறம் ஜரண்ைனாவுக்கு மூங்கில் வாங்கிச் சின்னப்பிள்ணைகளுக்கு ஊதல்,
புல்லாங்குழல் எல்லாம் ஜ ஞ்சி ஒரு ரூவா ம்பாதிச்வ ன். அப்புறம் ஒரு வபனா கத்தி, இரும்பு
ஆணி எல்லாம் வாங்கிவனன். இப்ப ேல்லா ஊதல் ஜ ய்யப் பழகிக்கிட்வைன். உன்ணனப்
பார்த்துத்தான் எனக்கும் புத்தி வந்தது” அவன் ஜ ால்ணதக் வகட்கக் வகட்க அவள் ணககள் அவணன
அணைத்துக் ஜகாள்ைத் துடித்தன. அவன் அருவக ஜேருங்கி ஜேருங்கி வந்து உட்கார்ந்து
ஜகாண்ைாள்.
“ோன் ஜ ால்றணதக் வகக்கிறியா? வந்து.. எனக்கு உன் பாட்டு, உன் குரல், நீ.. எல்லாம் ஜராம்பப்
புடிச்சிருக்கு. அதனாவல நீயும் ோனும்…வந்து வந்து…
ஆமாம் அவளுக்கு ஜவட்கப்பைக் கூைத் ஜதரியாது. அவள் உலகத்ணதவய மனிதர்கணைவய
கண்ைால் பார்த்ததில்ணல. அதனால் உலகத்தின் மனிதர்களின் ஜபாய்யான ஜவட்கமும் ோைமும்
என்னஜவன்று கூை அவளுக்குத் ஜதரியாது. மனத்தால் உைர்ந்தணத வாயால் ஜகாட்டிக்
ஜகாண்டிருந்தாள்.
கண்ைப்பன் ஜமௌனமாக பீடி புணகக்க ஆரம்பித்தான்.
“கண்ைப்பா, என்ன வப ாம இருக்வக? ஏதாவது வபவ ன்.. பாட்டுப் பாவைன். உன் வபச்ண யும்,
பாட்ணையும் வகக்கணும்னு ஒரு வாரமா ோன் காத்துக் ஜகைக்வகவன.. ஆமா, கண்ைப்பா நீ சினிமா
பார்த்திருக்கியா?” என்று வலுவில் ஒரு வகள்வி வகட்டு அவணனப் வப ணவத்தாள்.
“உம் பார்த்திருக்வகன்.. அஜதல்லாம் ஜராம்ப ோணைக்கு முன்வன”
“இப்ஜபல்லாம்?“
“சினிமாப் பார்க்க காசு வவைாமா?“
“என்கிட்வை காசு இருக்கு. வர்ரியா? ோன் பாட்டு வகட்டுக்கிட்டுக் குந்தி இருக்வகன். நீ பைம்
பாரு”
“பைம் பார்க்க காசு மட்டும் வபாதுமா? கண்ணு வவைாம்? ருக்குமணி.. ோனும் உன்ணன
மாதிரிதான். ோலு வரு த்துக்கு முந்தி அம்ணம வார்த்துக் கண்ணு வபாயிடுச்சி. இவ்வைவு ஆண யா
இருக்கிவய.. உன் முகத்ணதக் கூைப் பார்க்க முடியாத பாவி ோன். உனக்குக் கண்ணு ஜதரியாதுன்னு
நீ ஜ ால்றவணரக்கும், நீ ஜேனச் து வபாலத்தான் ோனும் ஜேனச்வ ன். ஆனா ோம ஜரண்டு வபரும்
ஒண்ைா எப்படி வாழ முடியும்? யாருக்கும் யாரும் உதவியா இருக்க முடியாதுன்னு ஜேனச்சிதான்
ோன் ஜ ால்லிக்காம வபாயிட்வைன். ஆனா உன்கிட்வை ஜ ால்லிக்காமப் வபாக மனசு இைம்
ஜகாடுக்கல்வல. விடியகாணல வண்டிக்கு ோன் ஊருக்குப் வபாவறன். எனக்குக் கண் இருந்தா உன்ன
விட்டுட்டுப் வபாக மாட்வைன். என்ன பண்றது? ோன் வபாவறன்! நீ என்ணன மறந்திடு” என்று
அழுதான் கண்ைப்பன்.
அவன் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.
“இதுக்கா அழுவற? கண்ணில்லாட்டி என்ன? எனக்கு ஒரு குணறயும் ஜதரியணலவய!
னங்கஜைல்லாம் என்னவமா கண்ணு கண்ணுன்னு வபசிக்கிறாங்கவை அது ேமக்கு இல்வலன்னு
ஜ ால்றாங்கவைன்னு வதாணுவம ஒழிய, அதனாவல எனக்கு ஒண்ணும் ஜகட்டுப் வபாகல்வல. நீயும்
என்ணன மாதிரித்தான்னா ஜராம்ப ந்வதாஷம்- இதுக்காகவா உன்ணன ோ மறந்துைணும்னு
ஜ ால்வற? ஆமா ஜே மாச் ஜ ால்லு உனக்குத்தான் எப்பவவா கண்ணு இருந்திருக்குன்னு
ஜ ால்றிவய? கண்ணுன்னா என்னான்னு நீயாவது ஜ ால்வலன். பாக்கறது பாக்கறதுன்னு
ஜ ால்றாங்கவை அப்படின்னா என்னா ? ஜ ால்லு?” என்று அவன் வதாள் மீது ணக ணவத்து அவன்
முகத்தருவக ஜேருங்கினாள். அவன் வதகாந்தமும் சிலிர்த்தது.
“ருக்கு.. கண்ணுன்னா என்னா ஜதரியுமா?
கண்ணுன்னா நீதான்! நீதான் எனக்கு கண்ணு இனிவமவல..” என்று வப முடியாமல் திைறினான்
கண்ைப்பன்.
அவள் அவனது முகத்ணத, தணலணய, மார்ணப, புெங்கணைத் தைவிப் பார்த்து மகிழ்ந்தாள்.
அந்தச் த்திரத்து இரவின் தனிணமயில் இருவரும் தங்கள் கணதகணை, ஆண கணை ஒருவர் மீது
ஒருவருக்கு இருக்கும் காதணல, இத்தணன ோள் பிரிந்திருந்த பிரிவின் வ ாகங்கணைப் பற்றி
எல்லாம் வபசிக்ஜகாண்வை இருந்தார்கள். வபச்சு…வபச்சு…விடியும் வணர ஒவர வபச்சுத்தான்.
“கண்ஜைாடு கண்ணிணை வோக்ஜகாக்கின்
வாய்ச்ஜ ாற்கள் என்ன பயனும்இல“
என்று காதலுக்கு இலக்கைம் வள்ளுவர் கூறிவிட்ைால் வபாதுமா?
இவர்களுக்கு? வாய்ச்ஜ ாற்கள்தான்!

You might also like