You are on page 1of 12

எதுகை

&
மோனை
• 1,2 • 1,2,4
இணை கீழ்க்கதுவாய்

• 1,2,3,4
• 1,3 முற்று
பொழிப்
பு
• 3,4
கடையிணை
• 1,4
ஒருஉ
• 1,2,3
கடைக்கூழை
• 1,2,3
கூழை
இடைப்பு • 1,3,4
ணர்
• 1,3,4
மேற்கது • 2,4
வாய் பின்
பொழிப்பு மோனை

தந்தையறி யாமல் தவறாய்ப் பிறந்தவர்க்கே


பொழிப்பு மோனை

அடி
மோனை
சொந்தம் தமிழென்று சொன்னானாம் – சந்திகெட்ட
பொழிப்பு மோனை பின் மோனை

தன்பிறப்பை வைத்தே தமிழரையும் எண்ணிவிட்டான்


கூழை மோனை

வன்பிறப்பில் வந்த மகன்.


தந்தையறி யாமல் தவறாய்ப் பிறந்தவர்க்கே
அடி எதுகை

சொந்தம் தமிழென்று சொன்னானாம் – சந்திகெட்ட


உரூஉ எதுகை

தன்பிறப்பை வைத்தே தமிழரையும் எண்ணிவிட்டான்


அடி எதுகை

வன்பிறப்பில் வந்த மகன்.


பொழிப்பு மோனை

தின்று கொழுத்ததெல்லாம் தீந்தமிழின் சோறெனினும்


பொழிப்பு மோனை

பன்றியா நன்றியுடன் பாராட்டும் – நன்றியில்லாப்


அடி
மோனை பின் மோனை

பன்றிகலைக் கொண்டுபோய் பைந்தமிழைக் காக்கின்ற


பொழிப்பு மோனை

மன்றினில் வைக்காதே மாற்று!


கூழை மோனை
தின்று கொழுத்ததெல்லாம் தீந்தமிழின் சோறெனினும்

பன்றியா நன்றியுடன் பாராட்டும் – நன்றியில்லாப்


அ டி
எதுகை கீழ்க்கதுவாய் எதுகை
பன்றிகலைக் கொண்டுபோய் பைந்தமிழைக் காக்கின்ற

மன்றினில் வைக்காதே மாற்று!


பொழிப்பு மோனை

வடவன் உமிழ்ந்தால் வழித்தெடுத்து நக்கும்


பொழிப்பு மோனை

கடையனா செந்தமிழைக் காப்பான்! – உடலின்


கூழை மோனை

அடி
மோனை
குருதியிலே குற்றம் குடலெல்லாம் நாற்றம்
பொழிப்பு மோனை

கருதி இவன்முடிவைக் கட்டு!


வடவன் உமிழ்ந்தால் வழித்தெடுத்து நக்கும்
அ டி
எதுகை

கடையனா செந்தமிழைக் காப்பான்! – உடலின்


உரூஉ எதுகை

குருதியிலே குற்றம் குடலெல்லாம் நாற்றம்


அ டி
எதுகை

கருதி இவன்முடிவைக் கட்டு!


தாயைத் துகிலுரிந்து நாயின் குளிர்தடுப்போன்
பொழிப்பு மோனை

சேயென்றால் ஞாலம் சிரிக்காதோ! – தாயின்


பொழிப்பு மோனை

மொழிகொன்று மாற்றார் மொழிகாப்போன் வந்த


பின் மோனை

வழியே பழிதான் கழி!


தாயைத் துகிலுரிந்து நாயின் குளிர்தடுப்போன்
அ டி
எதுகை

சேயென்றால் ஞாலம் சிரிக்காதோ! – தாயின்


உரூஉ எதுகை

மொழிகொன்று மாற்றார் மொழிகாப்போன் வந்த


அ டி
எதுகை பொழிப்பு எதுகை

வழியே பழிதான் கழி!

கூழை எதுகை
முரண்
பன்றியா நன்றியுடன் பாராட்டும் – நன்றியில்லாப்
தின்று கொழுத்ததெல்லாம் பா வி ன்
இரண ் டா வது
தீந்தமிழின் சோறெனினும் அ டி
பன்றியா நன்றியுடன் பாராட்டும் – தனிச் சொ ல்
பெற்றிருக்கும்
நன்றியில்லாப்
பன்றிகலைக் கொண்டுபோய் நேரி
பைந்தமிழைக் காக்கின்ற சை
மன்றினில் வைக்காதே மாற்று!
தந்தையறி யாமல் தவறாய்ப்
வெண்
பிறந்தவர்க்கே 1
பா
சொந்தம் தமிழென்று சொன்னானாம் – விகற்ப
ம் /
சந்திகெட்ட
2
தன்பிறப்பை வைத்தே தமிழரையும் விகற்ப
எண்ணிவிட்டான் ம்
வன்பிறப்பில் வந்த மகன்.

You might also like