You are on page 1of 13

தமிழ்மொழி

(SK)

ஆண்டு 3
ந’கர எழுத்துகள்

கொண்ட சொற்கள்
‘Nha’gara eluthukal konda
soRkal
நத்தை
Nhathai

நண்டு
Nhandu
நிலா
Nhila

நேர
ம்
Nheram
ண’கர எழுத்துகள்

கொண்ட சொற்கள்
‘Na’gara eluthukal konda
soRkal
கணிதம்
kaNitham

கண்ணாடி
kaNNaadi
எண்ணெய்
enNei

கண்
kaN
ன’கர எழுத்துகள்

கொண்ட சொற்கள்
‘na’gara eluthukal konda
soRkal
மீன்
meen

வானூர்தி
vinnoorthi
யானை
yaanai

பானம்
baanam
கீழ்க்காணும்
வலைப்பக்கங்களில் உள்ள
காணொளிகளைக் காணவும். ந, ண, ன
கரங்களை
You can watch the following
ஒலிக்கும் முறையினை அறிந்து
videos for கொள்வோம்.
additional information.

https://www.youtube.com/watch?v=pAyOEMjrF0k

https://www.youtube.com/watch?v=5C8hUK0z_n0
கீழ்க்காணும் வலைப்பக்க
முகவரியில் உள்ள புதிர்
வினாக்களுக்குப்
பதிலளிக்கவும்.
உங்கள் பெயர் மற்றும்
வகுப்பை எழுதவும்.
(Please answer the following quiz on quizizz website.
Write your name and class correctly.)
Example: Kianalyn-3A
Link: quizizz.com/join?gc=021917
நன்றி

வாழ்க வளமுடன்

#staysafe
#stayathome

You might also like