You are on page 1of 11

நூலகம் செல்வோம்!

நூலகம் சென்று வருவோம் - நல்ல


நூல்களைத் தேடிப் படிப்போம்!
நல்ல நூல்களே நண்பர்கள் - நமது
நலமே அவற்றின் குறிக்கோள்!
நல்லவர் வாழ்க்கையைச் சொல்லும் - பல
நல்ல கதைகளையும் சொல்லும்!
அறிவியல் புதிர்களை விளக்கும் - நம்
ஆர்வத்திற்கே துணை நிற்கும்!
எப்படி வாழ வேண்டுமென்றும் - நாம்
எத்திசையில் நடக்க வேண்டுமென்றும்
புத்தி சொல்லும் புரியாதோருக்கும்
புரியும் படி விளக்கிச் சொல்லும்!
நூலகத்தை மறக்க வேண்டாம் - நல்ல
நூல்களையும் மறக்க வேண்டாம்!
பண்பாளர் நட்பைப் போல - அதன்
பயனையும் மறக்க வேண்டாம்!
1. áĸõ ¦ºýÚ ±ò¾¨¸Â Òò¾¸í¸¨Çô
ÀÊì¸ §ÅñÎõ ?

A. º¢É¢Á¡ Òò¾¸í¸û
B. ¿øÄ Òò¾¸í¸û
C. §¸Ä¢î º¢ò¾¢Ã Òò¾¸û
2. ¸£ú ¸¡ñÀÅüÚø ±¨Å áĸõ ¦ºøž¢É¡ø
²üÀÎõ ¿ý¨Á «øÄ ?

A. Å¡º¢ôÀ¾¢ø ¬÷Åò¨¾ ÅÇ÷òÐì


¦¸¡ûÇÄ¡õ.
B. «È¢Å¢Âø ¦À¡Ð ¾¸Åø¸¨Ç «È¢óÐì
¦¸¡ûÇÄ¡õ.
C. À¨¸¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÇÄ¡õ
3. áĸò¨¾ì ¸Å¢»÷ ±ò¨¾§Â¡Ã¢ý ¿ð§À¡Î
´ôÀ¢Î¸¢È¡÷ ?

A. ¾£ÂÅ÷¸û
B. ÀñÀ¡Ç÷¸û
C. ¸øÅ¢ÂÈ¢× þøÄ¡¾Å÷¸û
ºÃ¢Â¡É Å¢¨¼...
Å¡úòиû
À¢¨Æ
Á£ñÎõ ÓÂüº¢
¦ºöÔí¸û..!
À¢¨Æ
Á£ñÎõ ÓÂüº¢
¦ºöÔí¸û..!
ºÃ¢Â¡É Å¢¨¼...
Å¡úòиû
ºÃ¢Â¡É Å¢¨¼...
Å¡úòиû
À¢¨Æ
Á£ñÎõ ÓÂüº¢
¦ºöÔí¸û..!

You might also like