You are on page 1of 13

கணிதம் ஆண்டு 5

திகதி : 26.08.2021
நாள் : வியாழன்
நேரம் : காலை மணி 11:00
தயாரித்தவர் ஆசிரியர் மு. நவமலர்
மாதமும் நாளும்

உள்ளடக்கத் தரம் :
4.1 கால அளவு

கற்றல் தரம் :
4.1.1 மாதமும் நாளும் உட்படுத்திய கால அளவைக் கணக்கிடுவர்
மாதமும் நாளும்

டீச்சர், ஒருவருடத்துல
எத்தனை மாதங்கள் இருக்கு?
ஒவ்வொரு மாதத்திலும்
எத்தனை நாள்கள் இருக்கு?
மாதமும் நாளும்
மாதமும் நாளும்

திரு . மோகன் 1 ஜனவரி 2021 இல் தமது வயலில் நெல் பயிரிட்டார். பின், 13
ஜூன் 2021 இல் அவற்றை அறுவடை செய்தார். அவர் வயலில் நெற்பயிர்கள்
வளர்ந்த கால அளவைக் கணக்கிடுக.

STEP 1 = எண் கொண்ட குறிப்பிற்கு வட்டமிடவும்.


STEP 2 = இறுதி வாக்கியத்தில் உள்ள குறிப்புச் சொல்லை
அடையாளங்காணவும்.
மாதமும் நாளும்

திரு . மோகன் 1 ஜனவரி 2021 இல் தமது வயலில் நெல் பயிரிட்டார். பின்,
13 ஜூன் 2021 இல் அவற்றை அறுவடை செய்தார். அவர் வயலில் நெற்பயிர்கள்
வளர்ந்த கால அளவைக் கணக்கிடுக.

ஜனவரி 1 முதல் 31 வரை 31 நாள்கள் 31 நாள்கள்


28 நாள்கள்
பிப்ரவரி 1 முதல் 28 வரை 28 நாள்கள் 31 நாள்கள்
மார்ச் 1 முதல் 31 வரை 31 நாள்கள் 30 நாள்கள்
ஏப்ரல் 31 நாள்கள்
1 முதல் 30 வரை 30 நாள்கள் 13 நாள்கள்
மே
1 முதல் 31 வரை 31 நாள்கள்
ஜூன் 164 நாள்கள்
1 முதல் 13 வரை 13 நாள்கள்
மாதமும் நாளும்

குமாரி மாலினி அறிவியல் கண்காட்சி ஒன்றனை ஏற்பாடு செய்தார்.


அக்கண்காட்சி 24.3.2021 முதல் 16.7.2021 வரை நடைபெற்றது. கண்காட்சி
நடைபெற்ற கால அளவைக் கண்டுபிடிப்போம்.

STEP 1 = எண் கொண்ட குறிப்பிற்கு வட்டமிடவும்.

STEP 2 = இறுதி வாக்கியத்தில் உள்ள குறிப்புச் சொல்லை


அடையாளங்காணவும்.
மாதமும் நாளும்
குமாரி மாலினி அறிவியல் கண்காட்சி ஒன்றனை ஏற்பாடு செய்தார். அக்கண்காட்சி
24.3.2021முதல் 16.7.2021 வரை நடைபெற்றது. கண்காட்சி நடைபெற்ற கால அளவைக்
கண்டுபிடிப்போம்.
ஆரம்பம் = 24.3.2021
முடிவு = 16.7.2021

8 நாள்கள்
மார்ச் 24 முதல் 31 வரை 8 நாள்கள் 30 நாள்கள்
31 நாள்கள்
ஏப்ரல் 1 முதல் 30 வரை 30 நாள்கள் 30 நாள்கள்
16 நாள்கள்
மே 1 முதல் 31 வரை 31 நாள்கள்
115 நாள்கள்
ஜூன் 1 முதல் 30 வரை 30 நாள்கள்

ஜூலை 1 முதல் 16 வரை 16 நாள்கள்


மாதமும் நாளும்

ஓர் ஆண்டை 4 ஆல் வகுத்து மீதம் வரவில்லை என்றால் அது


லீப் ஆண்டாகும். அப்படி மீதம் வருமானால் அது சாதாரண
ஆண்டாகும்.

2020 ÷ 4 = 505 2021 ÷ 4 = 505.25


லீப் ஆண்டு சாதாரண ஆண்டு
அறிவுக்கு வேலை

2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல்


ஆகஸ்டு வரை எத்தனை நாள்கள்
என்பதைக் கணக்கிடுக.

243 நாள்கள்
பாடநூல் பக்கம் 131
பயிற்சி (ஆ) வைச்
செய்யவும்

You might also like