You are on page 1of 44

கணக்கு

பருவம் - 3
மாநில அளவிலான
பயிற்சி
நாள்: 15.12.2022
அமர்வு - 1
அமர்வு - வலை வீசி மீன்
பிடிப்போம்!!.

1 எண்ணும் எழுத்தும் - பரு


வம்
3
மு
ன்னு
ரை

ஆசிரியர் கையேடு & பயிற்சி நூல்

வளர ற ிம த ிப ் ப ீடு (ஆ) &


தொகுத்தறி மதிப்பீடு.

மாதிரி வகுப்பு காணொலி


ஆர்வமூட்டுதல் செயல்பாடு
ஆர்வமூட்டுதல் செயல்பாடு
பாடலின் நோக்கம் கற்பிக்கும் முறை பாடத்
தொடர்பு
மகிழ்ச்சியுடன் பங்கேற்று கற்றல்
கற்றலில் ஈடுபட ஒலி அமைப்பு
ஆர்வமூட்டு
தல். வண்ண
பொருத்தமான அமைப்பு
துணைக்கருவிகள்
குழந்தை மைய மூலம் சூழலை உடல் அசைவு
வகுப்பறையை அமைப்பு
உருவாக்கி
உருவாக்குதல்
பங்கேற்று கற்கச் சூழலோடு
செய்தல். தொடர்புபடுத

்.
ல்

து
ஆசிரியர்
கையேடு
பாடப்பொ
ருள்
பாடப்பொ
ருள்
பாடப்பொ
ருள்
ஆசிரியர் கையேடு - சிறப்புக் கூறுகள்

கற்றல் விளைவுகள்
ஒரு நாள் - ஒரு
செயல்பாடு
துணைக்கருவிகள் -
பின்னிணைப்பு
பெருக்கல் வாய்பாடு
அறிமுக செயல்பாடுகள்
பயிற்சி நூல்

மலர்
1 நி
லை வாரி யான
செயல்பாடுகள்.

2
மூன்று நிலை
மொட்டு மாணவர்களுக்கும் உரிய
முக்கியத்துவம்

நிலைக்குரிய
அரும்பு 3 செயல்பாடுகளுக்கு
முன்னுரிமை
.

4 வளரறி
மற்றும்
மதி
ப்
பீடு(ஆ)

தொகுத்தறி மதிப்பீடு
.
வளரறி மதிப்பீடு தொகுத்தறி
மதிப்பீடு
(ஆ)
நானே செய்வேன் மகிழ்ந்து செய்வேன்
மாணவர்களின் நிலைக்கேற்ப மாணவர்களின் நிலைக்கேற்ப
வினாக்கள் உரிய வண்ணங்களில் வினாக்கள் உரிய
கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணங்களில்
கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நூலின் ஒவ்வொரு


கட்டகத்தின் இறுதியிலும் வளரறி பயிற்சி நூலின் இறுதியில்
மதிப்பீடு(ஆ) தொகுத்தறி மதிப்பீடு
கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ளது.
வளரறி மதிப்பீடு (ஆ)
தொகுத்தறி மதிப்பீடு

Designer
மாதிரி
வகுப்பு
காணொலி
காணொலியில்
இருந்து...

வாழ்க்
கைச் கு
றைதீர்
செயல்
பாடு பயிற்சி நூல்
வகுப்
பறை சூழல் தொடர்பு கற்
பி
த்
தல்
மேலாண ்
மை
கற்
றல்
விளைவு நி
லைக்கேற்
ற கற்
றலை கற்றலி
ல்அ டைவு
கவன ஈர்
ப்
பு பயி
ற்
சிகள் கு
ழந்
தைகளி ன் ஏற்
படாத
கற்
றல் அ டைவை அன்றாட கு
ழந்தைகளுக்கு
கு
ழந்தைகள் செயல்
பாட்
டுடன் வாழ்
க்
கைச் கு
றைதீர்கற்
பி
த்
தல்
உறு
திப்
படுத்
துதல்
.
ஈடு
பாடு பொருத்
தப்
பாடு சூழலோடு மேற்
கொ ள்ளுதல்
தொ டர்
பு
படு
த்
துதல்
.

01 02 03 04 05
அமர்வு - 2
அமர்வு - ஆர்வமூட்டும் செயல்பாடு

2
ஆசிரியர் கையேடு & பயிற்சி நூல்
கட்டகம் வாரியாக ஆய்வு
ஆசிரியர் கையேடு & பயி
ற்
சி
ஆசிரியர்
நூல் க ள்
மொட்டு
கையேடு

அரும்பு மலர்
கட்டகம் வாரியாக
பங்கேற்பாளர்களின்
கருத்து பகிர்வு
கற்றல் நோக்கத்துடன் தொடர்பு
ஆசிரியர் கையேடு-
பயிற்சிநூல் தொடர்பு &
பொருத்தப்பாடு
நிலை வாரியான
அமைப்பு முறை

வளரறி மதிப்பீடு (ஆ)


கட்டகம் 1 – எண்களை அறிவேன்
 குழந்தைகள் விளையாட்டுகள் வாயிலாக எண்களை கற்றுக் கொள்வர்.

 ஒற்றையா இரட்டையா விளையாட்டு மூலம் ஒற்றை எண் இரட்டை எண்களைக்


குழந்தைகள் கற்றுக் கொள்வர்.


ொகுழந்தைகள் பொருத்தட்டையைப் பயன்படுத்துவதன் வாயிலாக எண்ணுரு
எண்பெயர்களை எளிமையாகக் கற்றுக் கொள்வர்.

 குழந்தைகள் வினாடி வினா மூலம் வேகமாகவும் சரியாகவும் சிந்திக்கும் திறன்


மபெறுவர்.
 ஆயத்தப்படுத்துதல் மற்றும் செயல்பாடு 1 ஆகியவை மாணவர்களின்
நினைவுகூர்தலுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன

 அரும்பு நிலை மாணவர்களுக்கு எண்களுக்கும், மொட்டு மற்றும் மலர்நிலை


மாணவர்களுக்கு எண்பெயர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கட்டகம் 2 – கூட்டல் மற்றும்
பெருக்கலை அறிவேன் -I
 வாழ்க்கை சூழலோடு இணைத்து கூட்டல் கணக்கை குழந்தைகள் கற்றுக்
கொள்வர்.

 தொடர் கூட்டல் விளையாட்டு பெருக்கல் வாய்ப்பாட்டை நன்றாக புரிந்து

கொள்ள உதவும்.

 பெருக்கல் வாய்ப்பாட்டை கற்றுக் கொள்வதற்குப் பல செயல்பாடுகள்



கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொரு
வாய்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாம் அல்லது அவற்றுள் தங்கள்
குழந்தைகளுக்குப் பொருத்தமான செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்தும் அனைத்து
வாய்ப்பாடுகளையும் கற்றுக் கொடுக்கலாம்.
கட்டகம் 3 – கூட்டல் மற்றும்
பெருக்கலை அறிவேன் -II
 இதில் மலர் நிலைக்கான செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச்
செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொழுது மொட்டு மாணவர்கள்
தொடர்கூட்டலில் வலுப்பெறுவதற்கான வகையில் செயல்பாடுகளை மாற்றி
அமைத்தும்
ம அரும்புநிலை மாணவர்களுக்கு முந்தைய கட்டகத்தில் உள்ள
செயல்பாடுகளைப்
ொ பயன்படுத்தியும் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

 வாய்ப்பாடுகள் வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ம
ஒவ்வொரு நாளும் சென்ற வகுப்பில் பயின்ற வாய்பாட்டினை மாணவர் விரும்பும்
மெட்டில் பாட வைத்து வலுவூட்டுதல்.

 கைவிரல்கள் துணையோடு ஒன்பதாம் வாய்ப்பாடு கற்பது எளிதாகிறது.

 செயல்பாடுகள் மூலம் வாய்பாடுகள் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகள் புரிதலோடு


மனனம் செய்வது எளிது.
கட்டகம் 4 – அமைப்புகளை அறிவேன்
 ஒலி அமைப்புகள் குழந்தைகள் அவர்கள் சூழலில் தினமும் கேட்கும் ஒலிகளில்
இருந்து தெரிந்து உணர்கின்றனர்.

 ஒலி
ம அமைப்புகளை பொருத்தவரை பல்வேறு விதங்களில் ஆசிரியர் முதலில் ஒலி
அமைப்புகளை
ொ உருவாக்கி மாணவர்களை உற்றுநோக்க செய்ய வேண்டும்.

 வண்ண அமைப்புகளும் வடிவ அமைப்புகளும் குழந்தைகளின் படைப்பாற்றலை


தூண்டும் விதமாக உள்ளது.

 தோரணங்களில் எண் அமைப்புகள் குழந்தைகளே செய்து வகுப்பறையை
அலங்கரித்து மகிழ்வர்.

 எண் அமைப்புகள் வழியாக வாய்பாடுகளின் வலுவூட்டல் குழந்தைகளின்


ஈடுபாட்டோடு நிகழ்கிறது.
கட்டகம் 5 – கழித்தல் மற்றும்
வகுத்தலை அறிவேன்
 இதில் மலர் நிலைக்கான செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளனஇந்த
செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொழுது மொட்டு மாணவர்கள் தொடர்
கழித்தலில் வலுப்பெறுவதற்கான வகையில் செயல்பாடுகளை மாற்றி அமைத்தும்
அரும்பு
ம நிலை மாணவர்களுக்கு முந்தைய பருவங்களில் உள்ள கழித்தல்
செயல்பாடுகளை
ொ பயன்படுத்தியும் நாம் பயிற்சிகள் வழங்கலாம்.

 சமபங்கிடல் வழியாக எளிமையாக வகுத்தலை அறிகின்றனர்.

ம
பல்லாங்குழி போன்ற எளிய விளையாட்டுகள் வழியாக வகுத்தலை குழந்தைகள்
அறிகிறார்கள்.

 தொடர்கழித்தலின் மறுவடிவமே வகுத்தல் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

 பெருக்கலைக்கும் வகுத்தலுக்கும் உள்ள தொடர்பை குழந்தைகள் உணர்கிறார்கள்.


கட்டகம் 6 – அளவைகள்அறிவேன் -I

 ஒரு பொருளை அளப்பதற்கான பல்வேறு விதங்களை


மகையாளுகின்றனர்.

 செயல்பாடுகள் வழியாக குழந்தைகள் தாங்களே பொருள்களை
அளந்து அளவினைக் கண்டறிகிறார்கள்.

 குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள். ஒரு பொருளைப் பார்த்ததும்
அதனை அளப்பதற்கான அலகுகளை அனுமானிக்கும் திறன்
பெறுகிறார்கள்.
கட்டகம் 7 – அளவைகள்அறிவேன் -II
 ஆயத்தப்படுத்துதல் எளிய கதையாக இருப்பதால் குழந்தைகளுக்கு
கற்றலில் ஆர்வம் அதிகரிக்கிறது.

 குழந்தைகளாகவே மாதிரி கடைகளில் பொருள்களை அளந்துப்



பார்பதால் சூழலோடு இணைத்து எடைகளையும் கொள்ளளவையும்

அறிந்து கொள்கிறார்கள்.

 பொருள்களின் எடையும் அளவையும் அனுமானிக்கிறார்கள் பிறகு


மஅதனை அளந்து பார்த்து தாங்களாகவே உறுதிப்படுத்துகிறார்கள்.
கட்டகம் 8 – தகவல்களை
செயலாக்குவேன்
o புதையல் வேட்டை வழியாக மிகுந்த ஆர்வத்துடன்
குறிப்புகளைக் கொடுப்பதற்கும் பின்பற்றுவதற்கும்
கற்கிறார்கள்.

o ொஎளிமையான மற்றும் வகுப்பில் உள்ள பொருள்களையே
கையாள்வதால் குழந்தைகள் தாங்களாகவே தகவல்களை
வகைப்படுத்துகிறார்கள்.

o தினமும் பயன்படுத்தும் நாள்காட்டியிலிருந்து தகவல் அறியும்
திறனை எளிமையாக பெறுகிறார்கள்.
அமர்வு - 3
பங்கேற்பாளர்களின் மாதிரி வகுப்புகள்

கட்டகம் 1 கட்டகம் 3
கட்டகம் 2 கட்டகம் 4
பங்கேற்பாளர்களின் மாதிரி
வகுப்புகள்

கட்டகம் 5 கட்டகம் 7
கட்டகம் 6 கட்டகம் 8
பங்கேற்பாளர்களின் மாதிரி
வகுப்பறை செயல்பாடுகள் பற்றி…

கற்றல்
எந்த
விளைவு?
நிலைக்குரிய
து?

பயி
ற்
சி
நூல்
செயல்
பாடு
பொரு
த்
தமான தா?

சமவாய்ப்பு?
அமர்வு - 4
அமர்வு - மாவட்ட அளவிலான பயிற்சித்
திட்டம்!!.

4 பயிற்சித் தொகுப்பு

பங்கேற்பாளர்களின் பின்னூட்டம்
மாவட்ட அளவிலான பயிற்சித்
திட்டம்
மாவட்ட அளவிலான பயிற்சித்
திட்டம்
பயிற்சித் தொகுப்பு
அமர்வு-1 அறிமுகமும்
புதியன பகிர்தலும்

அமர்வு-2 பாட வாரியான


ஆய்வும், கருத்து
பகிர்வும்
அமர்வு-3
செயல்பாடுகளின் களம்
அமர்வு-4
அடுத்த கட்ட திட்டமிடல்
இதுவரை நாம் தெரிந்து
அமர்வு 1
கொண்டவை...
அமர்வு 1 ஒரு நாளைக்கு ஒரு செயல்பாடு
பெருக்கல் வாய்பாடு ஒவ்வொன்றிற்கும்
தனித்தனி செயல்பாடு வாயிலாக அறிமுகம்
பெருக்கல், வகுத்தல், அமைப்புகள், அளவீடுகள்
மற்றும் தகவல் செயலாக்கம் பாடப்பகுதிகள்
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது
வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி
மதிப்பீடு பு த ித ாக ப ய ிற ் ச ிநூ ல ில ்
01 சேர்க்கப்பட்டுள்ளது.
செயல்பாடுகளுக்குத் தேவையான
இதுவரை நாம் தெரிந்து
அமர்வு
கொண்டவை...
அமர்வு 1
2 ஒவ்வொரு கட்டகத்திலும் உள்ள கற்றல்
விளைவிற்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினை அறிதல்
ஒவ்வொரு நாளிற்கும் ஆசிரியர் கையேடு செயல்பாட்டிற்கும் பயிற்சி நூல்
செயல்பாட்டிற்கும் உள்ள
பொருத்தப்பாட்டினை அறிதல்
ஒவ்வொரு பயிற்சி நூலிலும் நிலைக்கேற்ப செயல்பாடுகள்
01 வடி
வமைக்
கப்
பட்
டுள்
ளதை ஆ ய்
வுசெய்
தல்
வளரறி
மதி
ப்
பீ
டுமற்
றும்
தொ கு
த்
தறி
மதி
ப்
பீ
டுவி
னாக்
கள்
ஒவ்
வொ ரு
இதுவரை நாம் தெரிந்து
கொண்டவை...
அமர்வு 1

அமர்வு
3 தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளைப் பங்கேற்பாளர்கள் நிகழ்த்திக்

காட்டினர்.
ஒவ்வொரு கட்டகத்திலும் நிலைக்கேற்ப செயல்பாடுகள்
வடிவமைக்கப்பட்டுள்ளதையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய
முக்கிய கூறுகளையும் அறிந்துகொண்டோம்.

01
இதுவரை நாம் தெரிந்து
அமர்வு
கொண்டவை...
அமர்வு 1
4மாவட்ட அளவிலான பயிற்சி தயாரிப்புக்கான

வழிகாட்டல் வழங்கப்பட்டது
ஒன்றிய அளவிலான பயிற்சி தயாரிப்புக்கான
வழிகாட்டல் வழங்கப்பட்டது
பயிற்சி குறித்த பின்னூட்டம் பெறப்பட்டது.
பயிற்சியில் கற்றுக்கொண்ட கருத்துகளை
தொகுத்து மீள்பார்வை வழங்கப்பட்டது.
01
பங்கேற்பாளர்களி
ன்
பின்னூட்டம்
நன்றி

You might also like