You are on page 1of 11

தமிழ்மொழி

ஆண்டு 1
இயங்கலை வகுப்பு
தொகுதி 21
பாடம் 3
வெள்ளிக் குடம்
சொற்றொடர்களைக் கொண்டு
வாக்கியம் அமைத்தல்

பக்க
ம்
121
பக்க
ம்
121
பக்க
ம்
121
வியாழன் 14.10.2021

4 3 1 2
கடற்கரை ஓரம் உலாவச் சென்றோம்.
1 4 3 2
தமிழர்கள் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

வெள்ளி ரதம் நகரை ஊர்வலம் வந்தது.

மாணவர்கள் மேடை நாடகத்தில் சிறப்பாக


பக்க நடித்தனர்.

ம் தம்பி தங்க மீன் ஒன்றனை வளர்த்தாள்.


48
பச்சை கிளி கனிந்த பழத்தை உண்டது.
வெள்ளை முயல் வேகமாக ஓடியது.

தம்பி தங்க மீன் ஒன்றனை வளர்த்தாள்.

இளைஞர்கள் ஆற்று நீரில் நீச்சல் அடித்தன

அம்மா வெள்ளிக் கிண்ணத்தில் பால் ஊற்றினார்.

பக்க உள்நாட்டுப் பழங்களை விரும்பி உண்டோம்


ம்
48 மேடையில் நகைச்சுவை நாடகம் சிறப்பாக
நடந்தேறியது .
ஓட்டப்பந்தயம்

யார் செய்தார்? என்ன செய்தார்?


வாணிஓட்டப்பந்தயத்தில் ஓடினாள்.
வேகமாக
எப்படி ஓடினாள்
வியாழன் 14.10.2021

வாணி ஓட்டப் பந்தயத்தில் வேகமாக ஓடினாள்.

அக்கா அழகிய பட்டுப் பாவாடை அணிந்தாள்.

பக்கமாமா வீட்டில் புது மின்விசிறி பொருத்தினா


ம்
49
அம்மா மலிவு விற்பனையில் துணிகள் வாங்கினார்
திரு.பாலா நண்பரை அழைத்து வர பேருந்து
நிலையம் சென்றார்.

பாட்டி தோட்டத்தில் வண்ண மலர்களைக்


கொய்தார்.

திருமதி .கலா தென்னங் கீற்றில் தோரணம்


பக்க பின்னினார்.
ம்
49
அமீனா மேடை நாடகத்தில் நடித்தாள்.
வியாழன் 14.10.2021  எழுத்து
வரிவடிமாக
சொற்றொடர்களைக் கொண்டு வாக்கியம் அமைக. இருக்க
வேண்டும்.

1 தமிழ் புத்தகம்:  கோட்டில்


எழுதியிருக்க
வேண்டும்.
 புத்தகத்தைச்
சுத்தமாக
2 சிவப்பு மிளகாய்: வைத்திருக்கவு
ம்.
 நீங்களே
சிறந்த
மாணவர்!!!
3 வெள்ளை நிறம்:

4 மடிக் கணினி:

5 பஞ்சு மிட்டாய்:
நன்றி
விடாமுயற்சி
வெற்றி தரும்

You might also like