You are on page 1of 31

தமிழ் பேசு !

தமிழ் பேசு !
தங்க காசு !
தங்க காசு !
3 சுற்றுகள்
1.கண்டுபி 3.பதிலு
டி
கண்டுபி
க்கு
டி பதில்
2.நா
பயிற்
சி
தமிழில் சொல்

1 2 3 4 5
6 7 8 9 10
2.பதிலுக்கு பதில்

1 2 3

4 5
கடல்
திருமணம்
கோவில்
பூங்கா
சுதந்
திர
தினம்
1 2 3 4

5 6 7 8

9 10 11 12
ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை
மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான்
கடுக்கன்.
ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து
குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.
காக்கா காக்கான்னு
கத்திறனால ‘காக்கான்னு பெரு
வந்ததா? காக்கான்னு பெரு
வந்ததினால காக்கா
காக்கான்னு கத்துதா?
ஆடுற கிளையில் ஒரு கிளை தனிக்கிளை ,
தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த
நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும்
முறுக்கு மீசை இறங்கவில்லை .
பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி
நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மேடு.
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த
பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம் .
 
கும்பகோணத்தில்
  குரங்குகள் குச்சியால்
குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து
கும்மாளமிட்டன.
கரி படுக்க பரி மட்டம், கனி பழுக்க
கிளி கொத்தும்.
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட
கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது
தாளம் போடுது.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

You might also like