You are on page 1of 8

வாக்கியங்களை

வாசித்திடுக.
• வெள்ளைப் புறா வானத்தில் பறந்தது.

• இரவில் முழு நிலாவைக் கண்டேன்.

• பச்சைக் கிளி பறந்து சென்றது.


• நாட்டுப் பண் ஒலித்தது.

• தமிழ்மொழிப் பாடம் படித்தோம்.

• அவர் அன்பான ஆசிரியர்


• புலிப்பல் கூர்மையாக இருந்தது.

• சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.

• உள்ளூர் நாடகத்தைப் பார்த்தனர்.


• அப்பா வாழைப்பழம் வாங்கினார்.

• அம்மா மல்லிகை சரம் தொடுத்தார்.

• கந்தன் பஞ்சு மிட்டார் சாப்பிட்டான்.


• அம்மா சிவப்பு முள்ளங்கி வாங்கினார்.

• அமுதா பட்டுச் சட்டை அணிந்து கோயிலுக்குச்


சென்றாள்.

• பாட்டி வெள்ளி கிண்ணத்தில் பால் ஊற்றினார்.


• அம்மா சந்தையில் பச்சை மிளகாய் வாங்கினார்

• அத்தை சுட்ட உழுந்து வடையைச் சுவையாக இருந்தது.

• காவியா தாமரை குளத்தில் குளித்தாள்.


• கன்று குட்டி துள்ளிக் குதித்து ஓடியது.

• திருமதி. ்்ரீமதி தங்க மோதிரம் வாங்கினார்.

• தம்பி காகித கப்பல் செய்து விளையாடினான்.

You might also like