You are on page 1of 7

கூட்டுக்குடும்பம்

எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம்.எங்கள் குடும்பத்தில்


தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா, அக்காள்,அண்ணன்,தங்கை ஆகியோர் உள்ளோம்.
எங்களில் மூத்தவர் என் அக்காள். மேலும் எங்களுடன் பெரியப்பாவும்
பெரியம்மாவும் இருக்கிறார்கள்.பெரியப்பா என் அப்பாவின் அண்ணன் ஆவார்.
எதிர்வரும் தைப்பொங்கலுக்கு, அம்மாவின் தம்பியான என் மாமாவும்
அத்தையும் வருகிறார்கள்.சிரம்பானின் வசிக்கும் சிற்றப்பாவும் சின்னம்மாவும்
பொங்கலுக்கு வருவதாக அம்மா கூறினார்.சின்னம்மா அம்மாவின் தங்கை
ஆவார்.
பொங்கலன்று எங்கள் வீட்டில் உறவினர்கள் வருகையால் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.

சரியான உறவுகளின் பெயரை எழுதுக.


1.அப்பாவின் அண்ணன் :___________________________
2. அம்மாவின் தங்கை :___________________________
3. அப்பாவின் அப்பா :___________________________
4. அப்பாவின் தம்பி ;-__________________________
சரியான உறவுப்பெயர்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.

1. _______________________ தம்பியான என் அப்பாவிற்கு வியாபார


நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.

2. _________________ இரவு நேரங்களில் பேரப்பிள்ளைகளுக்கு


பழங்கதைகளைக் கூறிவார்.

3. வேகமாக நடக்க முடியாத _____________ தடியைக் கொண்டு நடந்தார்.

4. ___________________வின் திருமணத்திற்கு அம்மாவும் சின்னம்மாவும்


ஒரே வண்ணத்தில் சேலை அணிந்திருந்தனர்.
நிலை2
வரைப்படத்தை நிறைவு செய்க.

குறைவான குட்டி போடும்


விலங்குகள்

விலங்கு

அதிகமாக குட்டி போடும்


விலங்குகள்

நிலை3
வரைப்படத்தை நிறைவு செய்க.

குறைவான குட்டி போடும்


விலங்குகள்

விலங்கு

அதிகமாக குட்டி போடும்


விலங்குகள்

1, குறைவாக குட்டிப் போட்டாலும் விலங்குகள் தன் இனம் அழியாமல் இருக்க என்ன செய்கிறது?

______________________________________________________________________________

2. உலகிலேயே மிகச் சிறிய குட்டி போடும் விலங்கு எது?

____________________________________________________________________

3. குதிரையின் குட்டி ஒரு மணி நேரத்தில் எழுந்து நடக்கவில்லையென்றால் என்ன நேரிடும்?

__________________________________________________________________________

நிலை2
உணவு செரிமானப் பாகங்களை நிறைவு செய்க.

வாய் சிறுகுடல் பெருங்குடல்

உணவுக்குழாய் இரைப்பை மலவாய்

நிலை3
உணவு செரிமானப் பாகங்களை நிறைவு செய்க.

ஆ.மனிதனின் பின்வரும் உணவுச் செரிமானப் பாகங்களின் பயன்பாட்டை எழுதுக.

1. வாய்:_______________________________________________________
___________________________________________________________

2. சிறுகுடல்:___________________________________________________
___________________________________________________________

3. இரைப்பை:___________________________________________________
__________________________________________________________

You might also like