You are on page 1of 1

தென்னை மரம்

இது தென்னை மரம்.தென்னை மரம் உயரமாக வளரும், தென்னை


மணற்பாங்கான இடங்களில் செழிப்பாக வளரும். தென்னை மரத்திற்கு கிளைகள்
கிடையா. தென்னை நமக்கு நிறைய பயன்களைத் தருகிறது.
தென்னை ஓலையில் துடைப்பம் செய்யலாம். திருமண வீட்டிலும்
திருவிழா காலங்களிலும் தோரணங்கள் கட்டுவார்கள்.தோரணம்
தென்னங்குறுத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.இளநீர் குடிப்பதற்கு இனிப்பாகவும்
சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் பால் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.சிலர் பலகாரங்கள்
செய்வதற்கும் தேங்காய் பாலைப் பயன்படுத்துகிறார்கள்.கிராமங்களில்
கால்வாய்களைக் கடப்பதற்கு தண்டு மிகவும் உதவியாக இருக்கிறது.

அ. கருமையாக்கப்பட்ட சொற்களைச் சரியான உச்சிரிப்புடன் வாசித்திடுக.

ஆ.தென்னையின் பாகங்களை வட்ட வரைபடத்தில் பூர்த்தி செய்க. உனக்குப்


பிடித்த பாகங்களைக் கொண்டு 3 வாக்கியங்கள் அமைத்திடுக.

You might also like