You are on page 1of 5

வெட்டுக்கிளி வண்ணத்துப்பூ ச்சிபூ ச்சி

வாழ்க்கை இலைகளின்
பச்சை பழுப்பு மேல் இடும்
வண்ணங்களில் முட்டையிலிருந்து
காணப்படுகின்றன தொடங்கும்
முன்னங்கால்கள் முட்டையிலிருந்து
இரண்டும் குட்டையானவை வெளிவரும் கம்பளிப்புச்சு
நடுவில் இருக்கும் கால்கள் இலைகளை வேகமாகத்
நீளமானவை தின்று விரைவில் வளர்கிறது
பின்னங்கால்கள் இரண்டும் முதிர்ச்சியடைந்த பின்
சற்று நீளமானவை தன்னைச் சுற்றிக் கூட்டை
பின்ன்ங்கால்களின் உதவியால்
உருவாக்கும்
வெகுதுரம் தாவும்
இதனை கூகூ ட்டுப்புழுப்
சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.
இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண்
சிங்கத்திற்கு அரிமா என்று பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில்
ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர்
பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும்.
சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே,
புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250
கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ
கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று
ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில்
மட்டுமே காணப்படுகின்றது.
புலி என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய
இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.[இதன் உடலானது செங்குத்தான
கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய
அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி,
பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக்
கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை
தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு
நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய
இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து
தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.

You might also like