You are on page 1of 3

கருணைக்ககொணை ஓர் குற் றதவறொகுமொ?

#Euthanasia
`கருணைக்ககொணை'... இணை ஆங் கிைை்திை் `Euthanasia' என்கிறொர்கள் .
கிரீஸிலிருந்து வந்ை இந்ை வொர்ை்ணையின் க ொருள் என்ன கைரியுமொ? `நை் ை
மரைம் ' அை் ைது `நை் ை சொவு.' ஒருவர் வொழ் வைற் கு எவ் வளவு உரிணம
இருக்கிறதைொ, அதை அளவுக்கு ககௌரவை்தைொடு இற ் ைற் கும் உரிணம
உை்டு. குை ் டுை்ைதவ முடியொை தநொயொை் ொதிக்க ் ட்டு, ை
ஆை்டுகளொக மீளமுடியொை தகொமொ நிணையிை் கிடந்து
அவதி ் டு வர்கணளக் கருணைக்ககொணை கசய் யைொமொ, தவை்டொமொ
என்று இருதவறு கருை்துகள் நிைவிவருகின்றன. ஆனொலும் , இங் கிைொந்து
அரசர் ஐந்ைொம் ஜொர்தஜ கருணைக்ககொணைக்கு உட் டுை்ை ் ட்டொர்
என்கிறது வரைொறு. ைர் கருணைக்ககொணை கசய் ய நீ திமன்றங் கணளயும் ,
ஜனொதி திணயயும் அணுகி தகொரிக்ணக விடுக்கவும் கசய் கிறொர்கள் .

அை்ணமயிை் , இந்திய உச்ச நீ திமன்றம் , ஒரு கருணைக்ககொணைக்கு


அனுமதி ககொடுை்து உை்ைரவிட்டிருக்கிறது. அவ் வழக்கிை் , தீரொ
தநொயுடனும் , மீை்டு வரதவ முடியொை தகொமொநிணையிை்
அவதி ் ட்டுக்ககொை்டிரு ் வர்கணள ` ொசிவ் யூைதனஷியொ' (Passive
Euthanasia) என்று கசொை் ை ் டும் உயிணரச் கசயற் ணகயொக ் பிடிை்து
ணவை்திருக்கும் மருை்துவ இயந்திரங் களின் சிகிச்ணசகணள நிறுை்தி,
கருணைக்ககொணை கசய் வைற் கு அனுமதிக்கைொம் , இணை
நணடமுணறக்குக் ககொை்டுவருவைற் கொன சட்டங் கள் விணரவிை்
உருவொக்க ் டும் ' என்று உச்ச நீ திமன்றம் கூறியிருக்கிறது.

கருணைக்ககொணை கைொடர் ொன இந்ைை் தீர் ்பு, இந்திய நீ தி வரைொற் றிை்


மிக முக்கியமொன ஒன்று. மொனுட கநறிகளின் டி கருணைக்ககொணை
என் து சரியொனதுைொனொ என்ற விவொைம் கைொடர்ந்து
நணடக ற் றுககொை்தடைொன் இருக்கிறது. 42 வருடங் களொக தகொமொவிை்
இருந்து, 2015-ம் ஆை்டு தம 18-ம் தைதி உயிர் நீ ை்ை அருைொ ஷொன் ொக்கின்
மரைை்துக்கு ் பிறகுைொன் இந்தியொவிை் கருணைக்ககொணை குறிை்து ்
ரவைொக ் த சவும் விவொதிக்கவும் ஆரம் பிை்ைொர்கள் .

உைகிை் இந்தியொ உள் ட கமொை்ைம் 27 நொடுகளிை் கருணைக்ககொணை


(Mercy Killing or Euthanasia) சட்ட ்பூர்வமொக்க ் ட்டிருக்கிறது. 2002-ம் ஆை்டு,
முைன்முைைொக கருணைக்ககொணை என ் டும் ஆக்டிவ் மற் றும் ொசிவ்
யூைதனஷியொணவ (Active and passive Euthanasia) சட்டபூர்வமொக்கிய நொடு
கநைர்ைொந்து. இணை, ை நொடுகளும் வரதவற் றன. க ொதுவொக, ை
ஆை்டுகளொகக் கடுணமயொன தநொயொை் ொதிக்க ் ட்ட ஒருவருக்குக்
ககொடுக்க ் டும் சிகிச்ணச நிறுை்ை ் ட்தடொ அை் ைது விஷ மருந்துகணளச்
கசலுை்திதயொ கருணைக்ககொணை கசய் ய ் டுகிறது.
`தீரொை தநொயுடன் மிகுந்ை வலியொை் துடிை்துக்ககொை்டிருக்கும் பிறந்ை
குழந்ணைணய, க ற் தறொர்களின் ஒ ்புைலுடன், மருை்துவர்களின்
ஆதைொசணனணய ் க ற் று கருணைக்ககொணை கசய் யைொம் ' என்கிறது
கநைர்ைொந்து சட்டம் . கநைர்ைொந்ணைை் கைொடர்ந்து, அதை ஆை்டிை்
க ை் ஜியை்திலும் இது சட்ட ்பூர்வமொக்க ் ட்டது. 2014-ம் ஆை்டு, `18
வயதுக்குக் கீழிருக்கும் குழந்ணைகளும் ைங் களின் மரைை்ணைை்
தீர்மொனிக்கைொம் ' என்று கநைர்ைொந்திை் சட்டை் திருை்ைம்
ககொை்டுவர ் ட்டது. ஒருவர் ைன் கடுணமயொன தநொயிலிருந்து விடு ட,
மருை்துவரின் துணையுடன் ைற் ககொணை கசய் துககொள் ள கனடொவும் 2016-ம்
ஆை்டு அனுமதி வழங் கியிருக்கிறது. பின்ைொந்து, சுவிட்சர்ைொந்து ஆகிய
நொடுகளிை் , மருை்துவர்களின் துணையுடன், விஷ மருந்தைொ, வலிணய
ஏற் டுை்ைொை முணறகள் மூைமொகதவொ கருணைக்ககொணை கசய் ய
அனுமதி உை்டு.

அகமரிக்கொணவ ் க ொறுை்ைவணர, ஓரிகொன் மொகொைை்திை் `ஆறு


மொைங் கள் மட்டுதம உயிர் வொழ முடியும் ' என மருை்துவச் சொன்றிைழ்
க ற் றவர்கணள கருணைக்ககொணை கசய் யும் சட்டம் 1997-ம் ஆை்தட
அமலுக்கு வந்துவிட்டது. பின்னர், கலிஃத ொர்னியொ, கவர்தமொன்ட் (Vermont),
நியூ கமக்ஸிதகொ, தமொன்டொனொ (Montana) ஆகிய மொகொைங் களிலும் அது
சட்டபூர்வமொக்க ் ட்டது. இ ்த ொதும் நணடமுணறயிை் இருக்கிறது.
கஜர்மனியிை் கருணைக்ககொணை என் து ைவிை எதிர் ்புகளுக்கு ்
பின்னதர சட்டமொக்க ் ட்டது. இைற் குக் கொரைமும் உை்டு. இரை்டொம்
உைக ்த ொர் நடந்ை கொைகட்டை்திை் , உடை் குணற ொட்டுடன் பிறந்ை
குழந்ணைகணள, `கருணைக்ககொணை' என்ற க யரிை் கூட்டம் கூட்டமொகக்
ககொன்று குவிை்ைொர்கள் . பிறர் துணையின்றி ைொனொக மருந்துகள் மூைம்
ைற் ககொணை கசய் துககொள் ள, 2015-ம் ஆை்டிை் சட்டம் ககொை்டு வந்ைது
கஜர்மனி. சீனொ, இங் கிைொந்து, அயர்ைொந்து, இஸ்தரை் , இை்ைொலி நொடுகளிை்
கருணைக்ககொணைகளுக்கு அனுமதியிை் ணை.

`கடுணமயொன, மீை்டுவர முடியொை தநொயொை் ொதிக்க ் ட்டிருக்கும்


நமக்கு கநருக்கமொனவர்கள் டும் அவதிணயச் சகிை்துக்ககொள் ள
முடியொைைொை் , அவர்கணளக் கருணைக்ககொணை கசய் வதை நை் ைது' என்று
ைங் கள் க்கை்து வொைை்ணை ணவக்கிறொர்கள் இைற் கு ஆைரவு
கைரிவி ் வர்கள் . ஆனொை் , கருணைக்ககொணைக்கு எதிரொக ்
த சு வர்கள் , என்னைொன் ஒருவர் தநொய் வொய் ் ட்டு துன் ங் கணள
அனு விை்ைொலும் , மரைம் என் து இயற் ணகயொகை்ைொன் இருக்க
தவை்டும் . `கருணைக்ககொணை' என்று கசொை் லி ஒருவரின் உயிணர
எடுை்ைொலும் அது ககொணைைொன்' என்கிறொர்கள் . உச்ச நீ திமன்றம்
தீர் ் ளிை்திருந்ைொலும் , கருணைக்ககொணை சரியொ, ைவறொ என் து
விவொதிக்க ் ட்டுக்ககொை்டுைொன் இருக்கிறது.
உைகளவிை் ஆஸ்திதரலியொ, க ை் ஜியம் , கனடொ, ககொைம் பியொ,
கடன்மொர்க், பின்ைொந்து, பிரொன்ஸ், அயர்ைொந்து, இஸ்தரை் , ஜ ் ொன்,
ைொை்வியொ, லிை்துதவனியொ, ைக்ஸம் ர்க், கமக்ஸிதகொ, கநைர்ைொந்து,
நியூசிைொந்து, நொர்தவ, க ரு, சவுை் ககொரியொ, பிலி ்ண ன்ஸ்,
சுவிட்சர்ைொந்து, சுவீடன், துருக்கி, இங் கிைொந்து, அகமரிக்கொ, உருகுதவ
மற் றும் இந்தியொ ஆகிய இரு ை்திதயழு நொடுகளிை் கருணைக்ககொணைக்கு
சட்ட ்பூர்வமொன அனுமதியிருக்கிறது

அதைசமயம் , கனடொ, கநைர்ைொந்து த ொன்ற நொடுகளிை் ஆக்டிவ்


யூைதனஷியொ (Active Euthanasia) அைொவது, விஷஊசி மூைமொகதவொ அை் ைது
தவறு மருை்துவ முயற் சிகளின் மூைமொக மரைிக்கச் கசய் வைற் கொன
அனுமதி இருக்கிறது. ஆனொை் , இந்தியொவிை் ைற் த ொது அனுமதி
வழங் கியிரு ் து ொசிவ் யூைதனஷியொவுக்கு மட்டும் ைொன். ஒருவர் இனி
வொழ வழியிை் ணை எனை் கைரிந்ைொை் , அவருக்கு வழங் க ் டும் மருை்துவச்
சிகிச்ணசகணள நிறுை்தி மரைிக்கச் கசய் வது. அந்ை வணகயிை் இது க ரிய
ொதி ்புகணள ஏற் டுை்ைொது. இருந்ைத ொதும் ஒவ் கவொரு
கருணைக்ககொணைக்கும் ைனி ் ட்ட முணறயிை் நீ திமன்றை்தின் ஒ ்புைை்
க றதவை்டியணைக் கட்டொயமொக்கைொம் . அதுைவிர, மருை்துவக்குழுவின்
ரிந்துணர இைற் கு அவசியம் . நீ திமன்றம் சிை வழிமுணறகணள
வகுை்துள் ளது, அணை ் பின் ற் ற தவை்டியதும் மிக அவசியம் .

ஆனொை் இைங் ணகணய ் க ொருை்ைவணர ைற் த ொது வணர


கருணனக்ககொணையொனது எந்ை விைை்திலும் எந்ை சந்ைர் ் ை்திலும்
சட்டரீதியொக நியொய ் டுை்ை ் டதவொ ஏற் றுக்ககொள் ள ் டதவொ இை் ணை.
இைங் ணக ைை்டணனச்சட்டக் தகொணவயின் டி ஒருவரின் விரு ்பின்
க யரிை் அவணரக் கருணைக்ககொணை கசய் வதைொ அை் ைது ஒருவரின்
ைற் ககொணைக்கு துணை புரிவதைொ சட்டை் ்துக்கு முரைொவதுடன் , அவ் வொறு
உைவி கசய் வர்கள் ைை்டணனக்குட் டுை்ை ் டுவர்……..

By- M. Pragash…..

You might also like