You are on page 1of 4

இலக்கியத்தில் நககச்சுகை - நீ ரும் மமோரும்

தமிழ் இல் லக்கியத்தில் நககச்சுகைக்கு பஞ் சம் இல் கல. நககச்சுகை, கிண்டல் ,
கநயாண்டி, நக்கல் என் று எல் லாம் நிகைந் து கிடக்கிைது.

நககச்சுகையில் காளமமகம் முதல் இடம் ைகிக்கிைார். சிமலகட, கிண்டல் எல் லாம்


அைருக்கு ககைந்த ககல.

ஒரு முகை அைர் ஒரு ஆயர் பபண்ணிடம் மமார் மகட்டார். அந்த மமாரில் , மமாகர விட
தண்ணீர ் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திமலமய கலப் படம் அை் ைளவு
இருந்திருக்கிைது !

அந்த மமாகர பார்த்து பாடுகிைார்...

"ைானத்தில் இருக்கும் மபாது மமகம் என் று பபயர் பபை் ைாய் ,


மண்ணில் ைந்த பின் நீ ர் என் று மபர் பபை் ைாய் ,
ஆய் ச்சியர் ககயில் ைந்த பின் , மமார் என் று பபயர் பபை் ைாய்
இப் படி மூன் று பபயர் உனக்கு"

என் று தண்ணியான அந்த மமாகர பை் றிப் பாடுகிைார்.

கார் என் று மபர் பபை் ைாய் ககனத்மத உறும் மபாது


நீ ர் என் று மபர் பபை் ைாய் ! நீ ணிலத்தில் ைந்ததன் பின்
ைார் என் றும் பமன் பகாங் கக ஆய் ச்சியர்கக ைந்ததன் பின்
மமார் என் று மபர் பபை் ைாய் ! முப் மபரும் பபை் ைாமய!

கார் என் று = மமகம் என் று

மபர் பபை் ைாய் = பபயர் பகாண்டாய்

ககனத்மத = ைானத்தில்

உறும் மபாது = உள் ள மபாது

நீ ர் என் று = நீ ர் என் று

மபர் பபை் ைாய் = பபயர் பகாண்டாய்

நீ ணிலத்தில் ைந்ததன் பின் = நிலத்திை் கு ைந்ததன் பின்

ைார் என் றும் = கச்கச, இரவிக்கக அணிந்த

பமன் பகாங் கக =

ஆய் ச்சியர் - ஆயர் பபண்களின்

கக ைந்ததன் பின் = கககளில் ைந்த பின்

மமார் என் று மபர் பபை் ைாய் ! = மமார் என் று பபயர் பபை் ைாய்

முப் மபரும் பபை் ைாமய! = மூன் று மபரும் பபை் ைாய் நீ

பமாத்ததில, அந்த மமார் பைறும் தண்ணீர ் என் று பசால் லாமல் பசால் கிைார்.
கோளமமகம்

கோளமமகம் 15 ஆம் நுை் ைாண்டில் ைாழ் ந்த ஒரு தமிழ் ப் புலைர் ஆைார். கைணை
சமயத்தில் பிைந்த இைர், திருைாகனக்கா மகாவிகலச் மசர்ந்த மமாகனாங் கி
என்பைளிடம் ஆகச பகாண்டார். இதனால் தனது சமயத்கத விட்டு
மமாகனாங் கி சார்ந்திருந்த கசை சமயத்துக்கு மாறினார். இைர் கசைப்
பாடல் கள் பாடுைதில் ைல் லைர் என்று கூைப் படுகின்ைது. ஆனாலும் இைர் பல
சிைந்த நயம் மிகுந்த பாடல் ககளயும் பாடியுள் ளார். இைர் பாடிய சிமலகடப்
பாடல் களும் , நககச் சுகைப் பாடல் களும் பல உள் ளன. சமயம் சார்ந்த
நூல் ககளயும் இைர் இயை் றியுள் ளார். இைர் ஒரு ஆசு கவி ஆைார்.

திருைாகனக்கா உலா, சரஸ்ைதி மாகல, பரப் பிரம் ம விளக்கம் , சித்திர மடல்


முதலியகை இைர் இயை் றிய நூல் களாகும் .

சிமலகைப் போைல்
நஞ் சிருக் கும் மதோலுரிக்கும்
நஞ் சிருக்கும் மதாலுரிக்கும் நாதன் முடிமமலிருக்கும்

பைஞ் சினத்துப் பை் பட்டால் மீளாது விஞ் சுமலர்த் -

மதம் பாயுஞ் மசாகலத் திருமகலராயன்

பாம் பாகும் ைாகழப் பழம்


என்கிை காளமமகப் புலைரின் பாடல் பாம் பிை் கும் ைாகழப் பழத்திை் கும்
சிமலகடயாக அகமக்கப் பட்டிருக்கிைது.

போரதிதோசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்மசரியில்


(புதுச்மசரியில் ) பிைந்து பபரும் புகழ் பகடத்த பாைலர். இைருகடய
இயை் பபயர் சுப்புரத்தினம் . தமிழாசிரியராக பணியாை் றிய இைர்,
சுப்பிரமணிய பாரதியார் மீது பகாண்ட பை் றுதலால் பாரதிதாசன் என்று
தம் பபயகர மாை் றிக்பகாண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க
எழுத்தால் புரை்சிக் கவிஞர் என்றும் போமைந் தர் என்றும் பரைலாக
அகழக்கப்படுபைர். இைர் குயில் என்னும் கவிகத ைடிவில் ஒரு
திங் களிதகழ நடத்தி ைந்தார்.பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

கவிமணி மதசிக விநோயகம் பிள் கள (ஜூகல 27, 1876 - பசப்டம் பர் 26,
1954) 20ம் நூை் ைாண்டில் குமரி மாைட்டத்திலுள் ள மதரூரில் ைாழ் ந்த ஒரு
புகழ் பபை் ை கவிஞர். பக்திப் பாடல் கள் , இலக்கியம் பை் றிய பாடல் கள் ,
ைரலாை் று மநாக்குகடய கவிகதகள் , குழந்கதப் பாடல் கள் , இயை் ககப்
பாட்டுக்கள் , ைாழ் வியல் மபாராட்ட கவிகதகள் , சமூகப் பாட்டுக்கள் ,
மதசியப் பாட்டுக்கள் , ைாழ் த்துப் பாக்கள் , ககயறு நிகலக் கவிகதகள் ,
பல் சுகைப் பாக்கள் என விரிந்த தளத்தில் பசயல் பட்டைர்.

24 டிசம் பர் 1940 இல் பசன்கன பச்கசயப்பன் கல் லூரியில் தமிழமைள்


உமாமமகசுைரம் பிள் கள கவிமணி என்ை பட்டம் ைழங் கினார்.[5]. 1943 இல்
அண்ணாமகல அரசர் ஆத்தங் குடியில் பபான்னாகட மபார்த்திக்
பகௌரவித்தார். பபரும் பபாருள் ைழங் க முன் ைந்தமபாது அகத ைாங் க
மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் மதரூரில் நிகனவு நிகலயம்
அகமக்கப்பட்டது. அக்மடாபர் 2005இல் இந்திய அரசு முத்திகர
பைளியிட்டுச் சிைப்பித்தது.

You might also like