You are on page 1of 6

விநாயகர் அகவல்

சீதக் களபச் சசந்தா மரைப் பூம்


பாதச் சிலம் பு பல் லிரச பாட
சபான்னரை ஞாணும் பூந்துகில் ஆரடயும்
வன்ன மருங் கில் வளை்ந்தழ(கு) எறிப் பப் . 4

பபரழ வயிறும் சபரும் பாைக் பகாடும்


பவழ முகமும் விளங் குசிந் தூைமும்
அஞ் சு கைமும் அங் குச பாசமும்
சநஞ் சில் குடிசகாண்ட நீ ல பமனியும் . 8

நான்ற வாயும் நாலிரு புயமும்


மூன் று கண்னும் மும் மதச் சுவடும்
இைண்டு சசவியும் இலங் குசபான் முடியும்
திைண்டமும் புைிநூல் திகழ் ஒளி மாை்பும் . 12

ப ொருள் :

குளிை்ச்சியும் நறுமணமும் உரடய சசந்தாமரைப் பூவின்


நிறத்ரதயுரடய பாதங் களில் அணிந்துள் ள சிலம் பு பலவிதமான இரச
ஒலிகரள எழுப் ப, இடுப்பினிபல சபான்னாலான அரைஞாண் கயிறும் ,
அழகிய சவண்பட்டு ஆரடயும் அழகிற் கு பமலும் அழபகற் ற, சபைிய
பபரழ பபான்ற வயிறும் , சபைிய உறுதியான தந்தமும் , யாரன முகமும் ,
சநற் றியில் ஒளிவீசும் குங் குமப் சபாட்டும் , ஐந்து ரககளும் , அவற் றில்
இைண்டில் அங் குசம் , பாசம் ஆகிய ஆயுதங் களும் , மிகப் சபைிய வாயும் ,
நான்கு பருத்த புயங் களும் , மூன் று கண்களும் , மூன் று மதங் களின்
கசிவினால் உண்டாண சுவடு பபான்ற அரடயாளங் களும் , இைண்டு
காதுகளும் , ஒளிவீசுகின்ற சபான் கிைீடமும் , மூன் று நூல் கள் பசை்த்து
திைித்து சசய் யப் பட்ட முப்புைி நூல் அலங் கைிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற
மாை்பும் ..
சசாற் பதம் கடந்த துைியசமய் ஞ் ஞான
அற் புதம் நின்ற கற் பக் களிபை!
முப் பழம் நுகரும் மூஸிக வாகன
இப் சபாழுது என்ரன ஆட்சகாள பவண்டித் . 16

தாயாய் எனக்குத் தாசனழந்(து) அருளி


மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந் சதழுத்தும் சதளிவாய் ப்
சபாருந்தபவ வந்சதன் உளந்தனில் புகுந்து . 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்


திருவடி ரவத்துத் திறம் இதுசபாருள் என
வாடா வரகதான் மகிழ் ந்சதனக் கருளிக்
பகாடா யுதத்தால் சகாடுவிரன கரளந்பத. 24

ப ொருள் :

சசாற் களால் விபைிக்க முடியாத துைியம் எனப் படும் நிரலயில்


உண்ரமயான ஞானமானவபன, மா,பலா,வாரழ ஆகிய மூன் று
பழங் கரளயும் விரும் பி உண்பவபை, மூஞ் சூறிரன வாகனமாக
சகாண்டவபை, இந்தக்கணபம என்ரன ஏற் றுக்சகாள் ள பவண்டி,
தாரயப் பபால் தானாக வந்து எனக்கு அருள் புைிபவபை, மாயமான இந்த
பிறவிக்கு காைணமான அறியாரமரய அறுத்து எறிபவபை,
திருத்தமானதும் முதன்ரமயானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின்
பசை்க்ரகயினால் ஆனதுமான பஞசாட்சை மந்திைத்தின் சபாருரள
சதளிவாக விளங் க என் னுரடய உள் ளத்தில் புகுந்து, குரு வடிசவடுத்து
மிக பமன்ரமயான தீட்ரச முரறயான திருவடி தீட்ரச மூலம் இந்த
பூமியில் உண்ரமயான நிரலயான சபாருள் எது என் று உணை்த்தி,
துன் பமில் லாமல் என் றும் இன் பத்துடன் இருக்கும் வழிரய மகிழ் சசி
் யுடன்
எனக்கு அருள் சசய் து, பகாடாயுதத்தால் என் னுரடய பாவ விரனகரள
அகற் றி.
உவட்டா உபபதசம் புகட்டிஎன் சசவியில்
சதவிட்டாத ஞானத் சதளிரவயுங் காட்டி
ஐம் புலன் தன்ரன அடக்கும் உபாயம்
இன் புறு கருரணயின் இனிசதனக் கருளிக் . 28

கருவிகள் ஒடுங் கும் கருத்திரன அறிவித்(து)


இருவிரன தன்ரன அறுத்திருள் கடித்து
தலசமாரு நான்கும் தந்சதனக் கருளி
மலசமாரு மூன்றின் மயக்கம் அறுத்பத. 32

ஒன் பது வாயில் ஒருமந் திைத்தால்


ஐம் புலக் கதரவ அரடப்பதுங் காட்டி
ஆறா தாைத்து அங் குச நிரலயும்
பபறா நிறுத்திப் பபச்சுரை அறுத்பத . 36

ப ொருள் :

சவளியாய் உபபதசிக்கக் கூடாத உபபதசத்ரத எனது காதுகளில்


உபபதசித்து, எவ் வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்ரத சதளிவாய்
எனக்கு காட்டி, தங் கள் இனிய கருரணயினால் சமய் , வாய் , கண், மூக்கு
சசவி ஆகிய ஐந்து சபாறிகளினால் ஆன சசயல் கரள அடக்குகின்ற
வழியிரன இனிதாக எனக்கு அருளி, பமபல சசான்ன ஐந்து சபாறிகளும்
ஒடுங் கும் கருத்திரன அறிவித்து, நல் விரன தீவிரன என்ற இைண்டு
விரனகரளயும் நீ க்கி அதனால் ஏற் பட்ட மாய இருரள நீ க்கி, 1)
சாபலாகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு
தலங் கரளயும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன் மம் 3) மாரய என்ற
மூன் று மலங் களினால் ஏற் படக்கூடிய மயக்கத்ரத அறுத்து, உடலில்
இருக்கும் ஒன் பது துவாைங் கரளயும் , ஐந்து புலன்கரளயும் ஒபை
மந்திைத்தால் அரடக்கும் வழியிரனக் காட்டி, 1) மூலாதாைம் 2)
சுவாதிட்டானம் 3) மணிபூைகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ரஞ என்ற
ஆறு ஆதாைங் களில் நிரல நிறுத்தி அதன் பயனாக பபச்சில் லா பமான
நிரலரய அளித்து,
இரடபிங் , கரலயின் எழுத்தறி வித்துக்
கரடயில் சுழிமுரனக் கபாலமும் காட்டி
மூன் றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான் சறழு பாம் பின் நாவில் உணை்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசரப


லிண்சடழு மந்திைம் சவளிப் பட உரைத்து
மூலா தாைத்து மூண்சடழு கனரலக்
காளால் எழுப் பும் கருத்தறி வித்பத . 44

அமுத நிரலயும் ஆதித்தன் இயக்கமும்


குமுத சகாயன் குணத்ரதயும் கூறி
இடச்சக் கைத்தின் ஈசைட்டு நிரலயும்
உடற் சக் கைத்தின் உறுப்ரபயுங் காட்டிச். 48

ப ொருள் :

இடகரல, பிங் கரல எனப் படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம்
உள் ளிழுக்கப்படும் காற் றானது நடு நாடியான சுழுமுரன வழிபய
கபாலத்ரதயரடயும் மந்திை மாை்க்கத்ரதக் காட்டி, 1) அக்னி 2) சூைியன் 3)
சந்திைன் ஆகிய மூன் று மண்டலங் களின் தூண் பபான்ற சுழுமுரனயின்
மூலம் நான் சறழு பாம் பான குண்டலனி சக்திரய எழுப் பி, அதனில்
ஒலிக்கும் பபசா மந்திைமான அசரப மந்திைத்ரத சவளிப் பரடயாகச்
சசால் லி, மூலாதாைத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னிரய
மூச்சுக்காற் றினால் எழுப் பும் முரறரய சதைிவித்து, குண்டலினி சக்தி
உச்சியிலுள் ள சகஸ்ைதள சக்கைத்ரத அரடயும் பபாது உருவாகும்
அமிை்தத்தின் நிரலரயயும் சூைிய நாடி, சந்திை நாடி ஆகியவற் றின்
இயக்கத்ரதயும் , குணத்ரதயும் கூறி, இரடயிலிருக்கும் சக்கைமான
விசுத்தி சக்கைத்தின் பதினாறு இதழ் களின் நிரலரயயும் , உடலில் உள் ள
எல் லா சக்கைங் களினதும் அரமப் புகரளயும் காட்டி,
சண்முக தூலமும் சதுை்முக சூட்சமும்
எண்முக மாக இனிசதனக்(கு) அருளிப்
புைியட்ட காயம் புலப் பட் எனக்குத்
சதைிஎட்டு நிரலயும் சதைிசனப் படுத்தி . 52

கருத்தினில் கபால வாயில் காட்டி


இருத்தி முத்தி இனிசதனக்கு அருளி
என்ரன அறிவித்து எனக்கருள் சசய் து
முன்ரன விரனயின் முதரலக் கரளந்து . 56

வாக்கும் மனமும் இல் லா மபனாலயம்


பதக்கிபய என்றன் சிந்ரத சதலிவித்து
இருள் சவளி இைண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் சசவியில் . 60

ப ொருள் :

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புைியும் படி


அருளி, மூலாதாைம் முதல் சகஸ்ைதளம் வரையிலான எட்டு
நிரலகரளயும் எனக்கு சதைிசனப் படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு
தன்ரமகரளயும் புலப்படுத்தி கபால வாயிரல எனக்கு காட்டித் தந்து,
சித்தி முத்திகரள இனிதாக எனக்க அருளி, நான் யாை் என் பரத எனக்கு
அறிவித்து, பூை்வ சென் ம கன் ம விரனரய அகற் றி, சசால் லும் மனமும்
இல் லாத பக்குவத்ரத எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங் கரள
சதளிவாக்கி, இருளும் ஒளியும் இைண்டிற் கும் ஒன் பற அடிப்பரடயானது
என் பரத உணை்த்தி, அருள் நிரறந்த ஆனந்தத்ரத உன் காதுகளில்
அழுத்தமாக கூறி
எல் ரல இல் லா ஆனந்தம் அளித்து
அல் லல் கரளந்பத அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள் பள சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள் பள சிவலிங் கம் காட்டி. 64

அணுவிற் கு அணுவாய் அப் பாலுக்(கு) அப் பாலாய் க்


கணுமுற் றி நின்ற கரும் புள் பள காட்டி
பவடமும் நீ றும் விளங் க நிறுத்திக்
கூடுசமய் த் சதாண்டை் குழாத்துடன் கூட்டி. 68

அஞ் சக் கைத்தின் அரும் சபாருள் தன்ரன


சநஞ் சக் கருத்தின் நிரலயறிவித்துத்
தத்துவ நிரலரயத் தந்சதரன ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சைபண . 72

ப ொருள் :

அளவில் லாத ஆனந்தத்ரத தந்து, துன் பங் கள் எல் லாவற் ரறயும் அகற் றி,
அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள் ளும் , புறமும் சிவரனக்
காட்டி, சிறியனவற் றிற் சகல் லாம் சிறியது சபைியனவற் றிற் கு எல் லாம்
சபைியது எதுபவா அரத கணுமுற் றி நின்ற கரும் பு பபால என் உள் பளபய
காட்டி, சிவபவடமும் திருநீ றும் விளங் கும் நிரலயிலுள் ள உள் ள
உண்ரமயான சதாண்டை்களுடன் என்ரனயும் பசை்த்து, அஞ் சக்
கைத்தினுரடய உண்ரமயான சபாருரள எனது சநஞ் சிபல அறிவித்து,
உண்ரம நிரலரய எனக்குத் தந்து என்ரன ஆட்சகாண்ட ஞான
வடிவான வினாயகப் சபருமாபன மணம் கமழும் உமது பாதாை
விந்தங் கள் சைணம் .

You might also like