You are on page 1of 2

2.

4 ஆய்வுப் பொருள் கட்டமைப்பு

செய்யுள் மொழியணி கற்பித்தல்


உள்ளடக்கத்தரம்

4.1 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.


4.2 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்
4.3 பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்
4.4 இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
4.5 உவமைத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் அணுகுமுறை

3.8 ஆய்வுக் கட்டமைப்பு

இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்களின் செய்யுள் மொழியணி கற்றல்


கற்பித்தலில் அணுகுமுறைகளின் பயன்பாடு

ஆய்வு நோக்கம்
 இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்களின் செய்யுள் மொழியணி கற்றல்
கற்பித்தலில் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகளின் வகைகளையும்
பயன்பாட்டையும் கண்டறிதல்.
 இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்களின் செய்யுள் மொழியணி கற்றல்
கற்பித்தலில் அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும்
சிக்கல்களையும் அதற்கான காரணங்களையும் கண்டறிதல்.
 இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்களின் செய்யுள் மொழியணி கற்றல்
கற்பித்தலில் அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும்
் களைக் கண்டறிதல்.
சிக்கல்களுக்கான தீரவு
தரவு சேகரிப்பு முறை ஆய்வுப் பொருள்
 கருத்தறி வினாநிரல்  செய்யுள் மொழியணி கற்பித்தல்
 நேர்காணல் வினாத்தொகுதி  கற்றல் கற்பித்தல் அணுகுமுறை

தரவு பகுப்பாய்வு முறை


ஆய்வு வடிவமைப்பு
 அளவுசார்
 அளவாய்வு
 பண்புசார்
ஆய்வு முடிவு

You might also like