You are on page 1of 38

நூலளவே

ஆகுமாம்
நுண்ணறிவு
கற்றது
கைமண்ணளவு
கல்லாதது
உலகளவு
காலம் பொன்
போன்றது
கடமை கண்
போன்றது
அமைதியாக
வாசி!
சத்தம் போடாதே!
இன்றைய
மாணவர்கள்
நாளைய
தலைவர்கள்
மனிதனை
மனிதனாக்குவது
கல்வி
கற்றவர்க்குச்
சென்ற
இடமெல்லாம்
சிறப்பு
கண்டதைக் கற்க
பண்டிதன்
ஆவான்
உழைத்து வாழ்!
பிறர் உழைக்க
வாழாதே!
சிரித்து வாழ் !
பிறர் சிரிக்க
வாழாதே !
இளமையிற் கல்வி
சிலைமேல்
எழுத்து
துணிந்து நில் !
தொடர்ந்து செல் !
தோல்வி
கிடையாது தம்பி !
மூத்தோர் சொல்
வார்த்தை
அமிர்தம்
பிறப்பு தரித்திரமாக
இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக
மாறட்டும் !
விழுந்தாலும்
விதையாக விழு !
எழுந்தாலும்
எரிமலையாக எழு!
மூச்சி விடுபவன்
எல்லாம் மனிதனல்ல!
முயற்சி செய்பவனே
மனிதன் !
கல்விக் கழகு
கசடற மொழிதல்
எடுத்தால் குறைவது
செல்வம்!
கொடுத்தாலும்
குறையாதது கல்வி !
தமிழன் என்று
சொல்லடா!
தலை நிமிர்ந்து
நில்லடா!
தாயைப் பழித்தவனை
விட்டாலும் தாய்
தமிழைப்
பழித்தவனை விட
மாட்டோம்!
முடியாது என்பது
உண்மையல்ல ;
முயலவில்லை
என்பதே உண்மை !
காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் ஆற்றுவதில்லை;
காரியங்களை ஆற்றுபவர்கள்
காரணங்களைச்
சொல்லுவதில்லை !
தோல்விகள் தடங்கள்கள்
அல்ல !
ஒவ்வொன்றும் படிகற்கள்!
கடந்து போ !
வெற்றி நிச்சயம் !
எத்தனை முறை விழுந்தோம்,
என்பதல்ல கணக்கு !
விழுந்த ஒவ்வொரு
முறையும் எப்படி எழுந்தோம்,
நடந்தோம் என்பதே
வாழ்க்கையின் அர்த்தம்.
சாதிக்கப் பிறந்தவன்
நீ!
சரித்திரம் படைக்கப்
பிறந்தவனும் நீயே!
தோல்வியின்
விளிம்பிலேயும்
வெற்றியின்
விடிவெள்ளி
உதயமாகலாம் !
தெளிவான குறிக்கோள்
திட்டமிட்ட செயல்
வலிமையான மனவுறுதி
வெற்றிக்குப் பாதை
வகுக்கும் !
முடங்கிக் கிடந்தால்
சிலந்தியும் உன்னைச்
சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால்
எரிமலையும் உனக்கு வழி
கொடுக்கும் !
வெற்றி என்பது
தானாக வருவதில்லை
அது வியர்வைத்
துளிகளின் விளைச்சல்!
சின்ன பொறுப்புகளைச்
சிறப்பாக
நிறைவேற்றினால்தான்
பெரிய பொறுப்புகள்
உங்களைத் தேடி வரும்!
SELANGKAH KE
PERPUSTAKAAN
SERIBU MANFAAT
DIPEROLEHI
உளி படாத கல் சிலை
ஆவதில்லை
உழைப்பில்லாத கனவு
நனவாவதில்லை
சிரமங்களைக்
கடந்தால்தான்
சிகரங்களைத்
தொட முடியும்
துணிவைத் துணையாக்கு
நம்பிக்கையை நண்பனாக்கு
உழைப்பை உறவாக்கு
வெற்றி உன் வீடு தேடி வரும்
முடியாது என்பது மூடத்தனம்
முடியுமா என்பது
அவநம்பிக்கை
முடியும் என்பது நம்பிக்கை
என்னால் மட்டுமே முடியும்
என்பது ஆணவம்
காரியத்தில் நாணலாக
வளைந்து கொடு
உறுதியில் ஆலமரமாக
அசராது நில்
வெற்றியில் பருந்தாகப்
பறந்து செல்
வீழ்வது நாமாக
இருந்தாலும்
வாழ்வது தமிழாக
இருக்கட்டும்
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால்
கவலையே வராது. நீ
அறிவாளியாக இருந்தால் குழப்பம்
வராது. நீ துணிவுள்ளவனாக
இருந்தால் அச்சம் வராது
மனித இனத்தின் பொறுப்புகள்
1. பகைவனை நண்பனாக ஆக்குதல்
2. கெட்டவனை நல்லவனாக மாற்றுதல்
3. படிப்பறிவற்றவர்களுக்கு கல்வி
கற்பித்து அவர்களின் வாழ்க்கையை
உயர்த்துதல்

You might also like