You are on page 1of 8

தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா

கலையியல் கல்வி ஆண்டு 1

வாரம் இயல் தலைப்பு கற்றல் தரம் கலைச்சொற்கள்


1
& TRANSISI TAHUN 1
2

1. 1. 1.1.1 பதித்தல்
3 பட உருவாக்கம் கையைப் பதிப்போம் (1) பதித்தல் முறையில் பெருவிரலில்
கைப்பதிப்பு
வண்ணத்தைப் பூசி பதித்தல்.
பெருவிரல்
4 2. 2.1.1 இயற்கைப்பொருள்
ஆகா, என்ன அழகு (1) பதித்தல் வழி கலைப்படைப்பை
கண்டுணர்தல்
உருவாக்குதல்.
வடிவங்கள்
5 2. 3. 1.2.1 பொருத்தமான தொனியில் ஒலியை குரலற்ற இசை
இசையின் கூறுகள் தொனிகளின் எழுப்புதல்.
கலைகள் தொனி
1.2.2 தொனிகளின் அளவு வேறுபாடு
கூறுதல்.

4. ஒலி வேறுபாடு- 2.2.1 ரகர,றகர ஒலிகளைச் சரியாக


6 1,2,3 உச்சரித்துப் பாடுதல்.
லகர,ளகர ,ழகர ஒலிகளைச்
சரியாக உச்சரித்துப் பாடுதல்.
னகர,ணகர , நகர ஒலிகளைச்
சரியாக உச்சரித்துப் பாடுதல்.

5. 1.1.1(1) புனையா ஓவியத்தில் குமிழ் குறிவரைவு


7 தகதகக்கும் மீன் பயன்படுத்தப்பட்டிருக்கும்
உபகரணங்கள்,அமலாக்க உலர்ந்த பொருள்கள்

இரா. நாகசசி இராமமூர்த்தி


தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

முறை, நுட்பமுறைகளைப் பற்றி புனையா ஓவியம்


விளக்கும்படி பணித்தல்.

2.2.1 பாடலைச் சரியான


உச்சரிப்புடன் பாடுதல்.

8 6. இயற்கைக் 1.1.1(1) 1.1.1(1) புனையா ஓவியத்தில் புனையா ஓவியம்


கோடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்
நுட்ப முறை
உபகரணங்கள்,அமலாக்க
முறை, நுட்பமுறைகளைப்
பற்றி விளக்கும்படி பணித்தல்

9 7. தாள வேகம் 2.2.3 தாள வேக அளவுக்கு ஏற்ப பாடத்


தூண்டுதல்.

10 3. கோலங்களை 8.பறக்கும் 1.1.2 கட்டுதல்


உருவமைத்தலும் பட்டாம்பூச்சி (1) கட்டுதல் மற்றும் நனைத்தல்
முறையில் பல்வேறு வடிவங்களைக் நனைத்தல்
உருவாக்குதலும்.
கட்டுதல்.

2.2.1 சரியான உச்சரிப்புடன்


பாடுதல்.

11 9. 1.1.2 பாத்தே ப்ளாங்கி


கட்டுவோம், (1) கட்டுதல், நனைத்தல்
நனைப்போம் நடவடிக்கைகளில் குமிழ் குறிவரைவு
பயன்படுத்தப்பட்டிருக்கும்
இயற்கைப் பொருள், மொழிப்
இரா. நாகசசி இராமமூர்த்தி
தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

பொருள் பற்றி விளக்குதல்.

12 பளபளக்கும் 1.1.2 படி நிலைகள்


பட்டாம்பூச்சி (1) காட்சிக் கலைமொழி
நுட்பத்தோடு கட்டுதல் மற்றும்
நனைத்தலில் பயன்படுத்தப்
பட்டிருக்கும் இயற்கைப்
பொருள் பற்றி கூறுதல்.

13 10. 2.2.8, 2.2.9, 2.2.10 அபி நயம்


அபிநயத்தோடு பாடலை உணர்ந்து
பாடுவோம் முகபாவங்களோடு, தாள பாவனை
வேகத்திற்கு ஏற்ப அபிநயம்
செய்ய ஊக்குவித்தல்.

14 4. 11. 1.1.3
உருவமைத்தலும் பொம்மைகள் (1)பொம்மை உருவாக்கத்
கட்டுதலும் தேவைப்பட்டிருக்கும் இயற்கைப்
பொருள்களையும் காட்சிக்
கலைமொழிப் பற்றியும்
கூறுதல்.

15 விரலில் எலி 1.1.3(1) , 2.1.3,(1) , 2.3.1


விரல் பொம்மைத் தயாரிக்கத்
தேவைப்படும் இயற்கைப்
பொருள்களைக் கூறுதல்;
படி நிலைகளை விளக்குதல்.
இரா. நாகசசி இராமமூர்த்தி
தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

16 சிரிக்கும் பூதல் 2.1.3(1) ,3.1.1 ,4.1.1


பொம்மை உருவாக்கும்
நடவடிக்கையில் கலையின்
நுட்பங்கள், உருவாக்கும் படி
நிலைகள், காட்சிக் கலை
மொழிப் பற்றி அறிந்து
உருவாக்குதல். உருவாக்கியப்
படைப்பைப் போற்றுதல்.

17 12. 1.2.3 பாடிக்கொண்டே விளையாட சிறுவர் பாடல்


திரிதிரி பந்தம் ஊக்குவித்தல்.

18 13. 1.1.3(1) தொங்காடியின் இயல்பு- தொங்காடி


மின்னி மின்னி களைக் கூறுதல்.
பூனை
19 ஆடும் பெங்குயின் 1.1.3(1) , 2.1.3(11) ,3.1.1 , 3.2.1
படி நிலைகளுக்கேற்ப
தொங்காடியை உருவாக்குதல்.

20 தொங்காடிப் பூனை 2.1.3(11) ,3.1.1 ,4.1.1


படி நிலைகளுக்கேற்ப
தொங்காடியை உருவாக்குதல்

21 14. என் பூனை 1.2.3 குறுவட்டைப் பயன்படுத்தி, ஒலிக்குறியீடு


மென்மையாகவும் அழுத்த -
மாகவும் பாடுதல்.

22 5. பாரம்பரியக் 15. பாரம்பரிய 1.1.4(1)பாரம்பரிய கைவினை பாத்தேக்

இரா. நாகசசி இராமமூர்த்தி


தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

கைவினைத் திறன் உடைகள் நடவடிக்கையில் பயன்படுத்தப் உயிர்ம வடிவங்கள்


(பூவே அழகிய பட்டிருக்கும் இயற்கைப்
பூவே) பொருள்கள், காட்சி
கலைமொழிப் பற்றி பேசுதல்.

மீனே மீனே 2.1.4(11) , 3.1.1 ,4.1.1 பாத்தேக் படைப்பு


23 மீனம்மா படைப்புகளை உருவாக்கி ,
மெழுகு வண்ணம்
அவற்றைப் போற்றுதல்.
24 16. போரியா 4.2.1(1),(11)
மலேசியப் பாரம்பரிய
இசைப்பாடல்களை அறிதல்.

25 17 நீர்த்துளி பார்! 1.1.1(111) தெளித்தல் ,தெறித்தல் தெளித்தல்


உருவாக்கும் நடவடிக்கையில்
பயன்படுத்தப் பட்டிருக்கும் தெறித்தல்
இயற்கைப் பொருள்கள், காட்சி
கலைமொழிப் பற்றி பேசுதல்.

26 18 தெளிப்போம் , 1.1.1.(111) ,2.1.1(111)


தெறிப்போம் தெளித்தல் ,தெறித்தல்
உருவாக்கும் நடவடிக்கையில்
பயன்படுத்தப் பட்டிருக்கும்
இயற்கைப் பொருள்கள், காட்சி
கலைமொழிப் பற்றி பேசுதல்.

27 பச்சை மரமே 2.1.1(111) ,3.1.1


படைப்புகளை உருவாக்கி ,
அவற்றைப் போற்றுதல்.

இரா. நாகசசி இராமமூர்த்தி


தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

28 விரைந்தோடும் 2.1.1.(111), 3.1.1, 4.1.1


மகிழுந்து உத்திகளைக் கொண்டு
படைப்புகளை உருவாக்குதல்.
29 குரலற்ற இசை 2.2.5,2.2.6
மைனஸ் ஒன் இசையைக்
கேட்டு, நாடித் துடிப்போசைக்கும்
தாள அளவுக்கும் ஏற்றவாறு
தாளக் கருவிகளை இசைக்கும்
படி பணித்தல்.
30 19. 1.1.1( ) தேய்த்தல் நடவடிக்கையில் தொட்டுணர்தல்
மேல் தளங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும்
பலவிதம் இயற்கைப் பொருள்கள், காட்சி
கலைமொழிப் பற்றி பேசுதல்

31 20. தேய்ப்போம், 1.1.1( ),2.1.1( )


& படைப்போம் தேய்த்தல் நடவடிக்கையில்
32 பயன்படுத்தப் பட்டிருக்கும்
இயற்கைப் பொருள்கள், காட்சி
கலைமொழிப் பற்றி பேசுதல்

33 21. 2.2.4,2.2.5 நாடித்துடிப்பு


தாள அளவு முறையான தாள வேக அளவுக்கு
ஏற்ப இசைக்கருவிகளை மாத்திரை
இசைத்தல்.

34 22. 1.1.2 (11) ஊதுதல் நடவடிக்கையில்


கண்கவர் காலணி பயன்படுத்தப்பட்டிருக்கும் இயற்கைப்
பொருள்கள், காட்சி கலைமொழிப்

இரா. நாகசசி இராமமூர்த்தி


தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

பற்றி பேசுதல்.

35 23. 1.1.2(1) 2.1.2(11)


& கோடுகளில் வண்ணங்களின் பயன்பாட்டைக் கூறுதல்.
36 விளையாடலாம் வா
37 6 24. 2.2.4
இசையும் இசைக் இசைக் கருவிகள் இசைக்கருவிகளை முறையாகப்
கருவிகளும் பயன்படுத்துதல்.

37 25. 1.1.3(111) உருவப்படிவங்களில் முப்பரிமாண வடிவம்


& என் வீடு பயன்படுத்தப்பட்டிருக்கும்
38 இயற்கைப் பொருள்கள் பற்றியும்,
காட்சி கலைமொழிப் பற்றியும்
பேசுதல்.

39 26. 3.2.1,3.2.2
தாள வேறுபாடு பல்வகை ஒலிகளை எழுப்பும்
பொருள்களைத் தட்டித் தாளத்தோடு
ஒலி எழுப்புதல்.

39 27. 2.2.1 பாரம்பரியக் கைவினைகளில்


அழகு ஆபரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் இயற்கைப்
பொருள்கள் பற்றியும், காட்சி
கலைமொழிப் பற்றியும் பேசுதல்.

40 28. 4.2.1(1) மலேசியப் பாரம்பரிய இசையைப்


டொன்டாங் சாயாங்
இரா. நாகசசி இராமமூர்த்தி
தேசிய வகை தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா
கலையியல் கல்வி ஆண்டு 1

பற்றித் தெரிந்து பேசுவர்,


படைப்புகளைச் செய்வர்.

இரா. நாகசசி இராமமூர்த்தி

You might also like