You are on page 1of 3

KSSR

¸¨Ä¢Âø ¸øÅ¢ (þ¨ºì¸øÅ¢)


¬ñÎ 5
Å¡Ãõ ¦¾¡Ì¾¢ ¸üÈø ¾¢Èý ¯ûǼì¸ò ¾¢Èý

இசை மொழிகள் 1.1 þ¨º க் குறியீடுகள் 1.1.1 இசைக் குறியீடு மற்றும் ஓய்வுக் குறியீடுகளை படிப்பர்; எழுதுவர்.

1)

2) ஓய்வுக்குறி

1.1.2 இயக்காற்றல் மற்றும் இசைக் குறியை படிப்பர்; எழுதுவர்; புரிந்து


கொள்வர்.
(1) piano ( p )
(2) forte ( f )
(3) staccato
(4) legato
1.1.3 நோட்டுகளின் புரிதலை நடவடிக்கையின் வழி வெளிப்படுத்துவர்.
இசைத் திறன் 2.1 பாடல் 2.1.1 சரியான சுதியில் À¡¼¨Äô À¡ÎÅ÷.
2.1.2 இரட்டைப் À¡¼¨Äô À¡ÎÅ÷.
2.1.3 தாளகதியுடன் À¡¼¨Äô À¡ÎÅ÷.
2.1.4 உரத்த இயக்காற்றல் (f) மற்றும் மென்மையான இயக்காற்றல் (p)
முறையைப் பாடலில் அமல்படுத்துவர்.
2.2 þ¨º க் கருவிகள் இசைத்தல் 2.2.1 இசைப் பட்டியலின் தாளகதிக்கேற்ப இசைக் கருவிகளை இசைப்பர்.
1)

2)ஓய்வுக்குறி
2.2.2 உரத்த இயக்காற்றல் மற்றும் மென்மையான இயக்காற்றல் முறையை
இசைக் கருவி இசைத்தலில் அமல்படுத்துவர்.
2.3 இசைக்கேற்ப உடலை அசைப்பர் 2.3.1 கேட்கப்படும் இசைக்கேற்ப திட்டமிட்டு உடலை அசைப்பர்
1)நேரக்குறி
2 3
4 , 4

2)தாளகதி
2.4 ஊதுகுழல் (ரெக்கோடர்) 2.4.1 E,F,G,A,B,C’,D சுரங்களை சரியான தாளகதியில் ஊதுவர்.
1)சரியான விரலமர்வு 2.4.2 இசைப்பட்டியிலுள்ள எதிர் மெட்டை குழு முறையில் ஊதுவர்.
2)சரியான மூச்சு நிலை 1)
3)சரியான நாமர்வு 2)
4)சரியான வாயமர்வு
5)சரியான அமர்வு ஓய்வுக்குறி
இசைப் படைப்பாற்றல் 3.1 இசை உருவாக்கம் 3.1.1 B,A,G சுரங்களைக் கொண்டு எளிமையான மெட்டை உருவாக்குவர்.

1)
2)

ஓய்வுக்குறி

3.1.2 உருவாக்கிய படைப்பைப் படைப்பர்.


இசையின் சிறப்பு 4.1 இசைப் படைப்பின் உய்த்துணர்வு 4.1.1 பாரூக் காலக் கட்ட கூறுகளை மேற்கத்திய இசையில் கூறுவர்.
4.1.2 பாரூக் காலக் கட்டத்தின் மேற்கத்திய இசையின் விரிவாக்கத்தை 3
கூறுகளில் கூறுவர்:
1) இசையமைப்பாளரின் பெயர்
2) இசையமைப்பாளரின் பிறப்பிடம்
3) இசைப் படைப்பின் கூறுகள்
இசை நடவடிக்கை 5.1 இசைப் படைப்பு 5.1.1 இசைப் படைப்பைத் திட்டமிடுவர்.
5.1.2 இசைப் படைப்பின் ஏற்பாடுகளைச் செய்வர்.
5.1.3 இசைப் படைப்பினைப் படைப்பர்.
5.1.4 இசை நடவடிக்கைகளில் நன்னெறி பண்புகளைக் கடைப்பிடிப்பர்.

You might also like