Professional Documents
Culture Documents
மின்சாரம்
மின்சாரம்
மின்சுற்றின்
வகை பாடப்புத்தகம் பக்கம் 97
& 98
முழுமையான மின்சுற்று
மின்கு
மிழ்
விசை
மின்கம்
பி
மின்கல
ன்
தொடர் மின்சுற்று
மின்குமிழ்கள் தொடர்ச்சியாக
இணைக்கப்பட்டிருக்கும்.
ஒரு மின்குமிழ் பழுதடைந்தால், மற்ற
மின்குமிழ்கள் ஒளிராது.
இணைக்கோடு மின்சுற்று
மின்குமிழ்கள் இணைப்பு முறையில்
பொருத்தப்பட்டிருக்கும்.
மின்குழின் ஒளிர்வு தன்மை
பிரகாசமாக இருக்கும்.
1 2
அறிவியல் பாடநூல் பக்கம் 98.
அறிவியல் நோட்டு 1-ல் மின்சுற்றுகளை வரைந்து பெயரிடவும்.