You are on page 1of 6

கற்பனை கட்டுரை: தன்கதை சட்டகம்

முன்னுரை

 பெயர் : (நான் ஒரு..................)


 நிறம் : நீலம், பச்சை, சிவப்பு……
 உருவம் : சிறிய, பெரிய, கை, கால், உடல்
 வடிவம் : உருண்டை, சதுரம், செவ்வகம், வட்டம்
 பயன்பாடு : மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள்

கருத்து 1 (தயாரிப்பு & ஏற்றுமதி)

 மூலப்பொருள் : நொய்வம், நெகிழி, மரம், துணி, உலோகம், காகிதம், களிமண்


 .....................................தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டேன்
 தொழிலாளர்கள் வடிவமைத்தனர்.
 பெட்டி / விமானம் / கனவுந்து ஏற்றி அனுப்பினர்.
 கடை / பேரங்காடி / கிள்ளான் / சிலாங்கூர் / மலேசியா அனுப்பினர்.

கருத்து 2 (விற்பனை)

 விலை அட்டை
 காட்சிப் பொருள்
 நிலைப்பேழையில் / கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டது.
 ஒரு நாள்...................................... வந்து வாங்கினார்
 எஜமானர் ஆனார்
கருத்து 3 (பயன்)

 பொருள் + எஜமானர் உறவு


 பொருளின் சேவை
 என்ன நன்மை / என்ன உதவி செய்தது?
 பத்திரமாகவும் கவனமாகவும் பார்த்துக் கொண்டார்

கருத்து 4 (சம்பவம்)

 என்ன நடந்தது?
முடிவு

என்னை உடனே ..........


நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
அவர் என்னை வாங்கி ...........................
நான் இன்னமும் என் பணியைத் ..................................
இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
நான் ஒரு கைக்கடிகாரம்
முன்னுரை
 பெயர் : சீக்கோ
 ஜப்பான் நாட்டிலுள்ள தொழிற்சாலையில்.....
 என்னுடன் பல நண்பர்களும்......
 என் முகம் வட்ட வடிவத்தில் இருக்கும். அழகிய தங்க முலாம் என் உடல் மீது
பூசப்பட்டிருக்கும். என் முகத்தைச் சுற்றி பன்னிரண்டு எண்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
அந்த எண்களைச் சுற்றிவர இரண்டு முட்கள் என் முகத்தின் நடுவே
பொருத்தப்பட்டிருக்கும்.
 ‘காலம் பொன் போன்றது’ எனும் பழமொழிக்கேற்ப என்னை மணி பார்க்கப்
பயன்படுத்துவர்.
 என்னையும் நண்பர்களையும் விமானம் மூலம் மலேசியாவிற்கு இறக்குமதி
செய்தார்கள்.

கருத்து 1
 கனவுந்தில் ஏற்றி கடிகாரக் கடைக்கு அனுப்பினார்கள்
 கடையில் உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
 நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன்
 பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
 என் விலை அதிகம் என்பதால் யாரும் என்னை வாங்க முன்வரவில்லை.
 ஒரு நாள், ஓர் இளைஞர் கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு என் மீது ஆசை
கொண்டார்.
 RM 350.00 கொடுத்து.........
 அன்று முதல் அவர் என்.....

கருத்து 2
 அவர் எங்குச் சென்றாலும் .........
 என்னைப் பயன்படுத்தி அவர் வேலைகளை நேரப்படி செய்வார்.
 என் எஜமானர் என்னை கவனமாகப் .........
 என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
 என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
 எனக்கும் பெருமையாக உள்ளது.

கருத்து 3
 எப்போதும்போலவே அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.
 வழக்கம்போல் என்னைக் கழட்டி.........
 பக்கத்திலேயே அவருடை கைப்பேசியையும் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார்.
 என் எஜமானர் குளித்துவிட்டு வருவதற்குள் கைப்பேசி அலறிக்கொண்டிருந்தது.
 அவர் அவசர அவசரமாக ஓடிவந்து கைப்பேசியை எடுக்கும்போது கைப்பட்டு நான்
கீழே விழுந்தேன்.
 என் முகத்தின் மேல் உள்ள கண்ணாடி சுக்குநூறாய் நொருங்கியது.
 என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........

முடிவுரை
 என்னை உடனே ..........
 நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
 அவர் என்னை வாங்கி ...........................
 நான் இன்னமும் என் பணியைத் ..................................
 இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
நான் ஒரு குடை
முன்னுரை
- பெயர் :
- .......................... தொழிற்சாலையில்.....................
- என்னுடன் பல நண்பர்களும்......
- என் முகம் வட்ட வடிவத்தில் இருக்கும். என் உடல் முழுவதும் ...........................
நிறத்தால் ஆன நெகிழியால் செய்யப்பட்டிருக்கும். எனது உடல் விரிவடைந்து
உறுதியாக இருக்க இரும்பு பொருத்தப்பட்டிருக்கும்.
- மழை மற்றும் வெயில் நேரத்தில் என்னைப் பயன்படுத்துவர்.
- என்னையும் நண்பர்களையும் அழகான உறையில் போட்டு பெட்டியில் அடுக்கினார்கள்

கருத்து 1
- கனவுந்தில் ஏற்றி பேரங்காடிக்கு அனுப்பினார்கள்
- அங்கே உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
- நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன்
- பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
- என் விலை அதிகம் என்பதால் யாரும் என்னை வாங்க முன்வரவில்லை.
- ஒரு நாள், ஒரு பெண்மணி கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு என் மீது ஆசை
கொண்டார். அவர் ஓர் ஆசிரியர் ஆவார்.
- RM 35.00 கொடுத்து.........
- அன்று முதல் அவர் என்.....

கருத்து 2
- அவர் எங்குச் சென்றாலும் .........
- வெயிலோ மழையோ அவர் என்னைத் தவறாமல் பயன்படுத்துவார்.
- பயன்படுத்திய பின்னர் மீண்டும் உறையில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்.
- என் எஜமானர் என்னை கவனமாகப் .........
- என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
- என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
- எனக்கும் பெருமையாக உள்ளது.

கருத்து 3
- வழக்கம்போல் அன்றும் என்னை மறவாமல் தனது கைப்பையினுள்
வைத்துக்கொண்டு.......
- அன்று கனத்த மழை பெய்தது. என் எஜமானர் என்னைப் பயன்படுத்தி நனையாமல்
பள்ளியை அடைந்தார்.
- வேலையின் காரணமாக அவர் என்னை தமது வகுப்பறையில் ...................
- அவர் வேலையில் மூழ்கியிருந்தபோது ஒரு குறும்புக்கார மாணவன் என்னை
நெருங்கினான்.
- அவன் என்னை...................................
- என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........

முடிவுரை
- என்னை உடனே ..........
- நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
- அவர் என்னை வாங்கி ...........................
- நான் இன்னமும் என் பணியைத் ..................................
- இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்

நான் ஒரு பென்சில்


முன்னுரை
 பெயர் : ஸ்தாபிலோ
 என்னைக் கரிக்கோல் என்றும் அழைப்பார்கள்
 ஜப்பான் நாட்டிலுள்ள தொழிற்சாலையில்.....
 என்னுடன் பல நண்பர்களும்......
 என் உடல் .............. வடிவத்தில் இருக்கும். என் உடலின் உட்பகுதி .......................
நிரப்பப்பட்டிருக்கும். மேல் பகுதியோ மரத்தினால் மூடப்பட்டிருக்கும். உடலின் மேல்
பாயும் புலியைப் போல் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு கருப்புக் கோடுகள்
போடப்பட்டிருக்கும்
 மாணவர்கள் தங்களின் எழுத்துத் திறனை வளர்க்க நான் உதவியாய் இருப்பேன்.
 என்னையும் நண்பர்களையும் விமானம் மூலம் மலேசியாவிற்கு இறக்குமதி
செய்தார்கள்.

கருத்து 1
 கனவுந்தில் ஏற்றி ........................................ கடைக்கு அனுப்பினார்கள்
 கடையில் உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
 பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
 என் நண்பர்கள் யாவரும் விற்றுப்போயினர். ஆனால், நான் மட்டும் என்
எஜமானருக்காக் காத்திருந்தேன்.
 ஒரு நாள், பெண்மணி கடைக்கு வந்து என்னையும் என் நண்பர்களையும் சேர்த்து ரி.ம.
10.00 கொடுத்து வாங்கினார்.
 அவர் ஓர் ஆசிரியர். தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு எங்களைப்
பரிசாகக் கொடுத்தார்.
 நான் மாதவன் எனும் சிறுவனின் கைகளில் தவழ்ந்தேன். அன்று முதல் அவர் என்
எஜமானர் ஆனார்.

கருத்து 2
 என்னைப் பயன்படுத்தி அவர் பாடங்களை ................................... செய்வார்.
 என் எஜமானர் என்னைக் கவனமாகப் .........
 ஓவ்வொரு முறையும் என்னைச் சீவும்போது வலியை அனுபவித்தாலும்; என்
எஜமானர் கையெழுத்தை அழகாக எழுதத் துணைபுரிகிறேன் என்பதை நினைத்தால்
வலியெல்லாம் பறந்தோடிவிடும்.
 என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
 என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
 எனக்கும் பெருமையாக உள்ளது.
கருத்து 3
 வழக்கம்போல் பாடம் முடிந்து ஓய்வுக்குச் செல்லும்முன் என்னை..............
 என் எஜமானரைப் பிடிக்காத ஒரு மாணவன் அப்போது வகுப்பிற்குள் நுழைந்தான்.
 என் எஜமானர் ஓய்வு முடிந்து வருவதற்குள் என்னை அவன் உடைத்துவிட்டுப்
போனான்.
 எனது தலையும் காலும் தனித்தனியே கிடந்தது.
 என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........

முடிவுரை
 என் உடைந்த உடம்பை உடனே சீவி இரண்டு உயிராக உருவாக்கினார். ஆம், என்
உடலிலிருந்து பிறிந்த எனது வால் பகுதியைச் சீவி இன்னோர் பென்சிலாக
உருவாக்கினார் என் எஜமானர்.
 நான் இப்போது எனது புதிய உடன்பிறப்புடன் நல்ல நிலையில் இருக்கிறேன்.
 அவர் என்னை வாங்கி ...........................
 நான் இன்னமும் என் பணியைத் ..................................
 இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்

நான் ஒரு புத்தகப்பை


முன்னுரை
 பெயர் :
 .......................... தொழிற்சாலையில்.....................
 என்னுடன் பல நண்பர்களும்......
 என் உடல் சதுர வடிவத்தில் இருக்கும். என் உடல் முழுவதும் ...........................
நிறத்தால் ஆன துணியால் செய்யப்பட்டிருக்கும்.
 மாணவர்கள் பள்ளிக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்ல என்னைப் பயன்படுத்துவர்.
 என்னையும் நண்பர்களையும் அழகான உறையில் போட்டு பெட்டியில்
அடுக்கினார்கள்

கருத்து 1
 கனவுந்தில் ஏற்றி பேரங்காடிக்கு அனுப்பினார்கள்
 அங்கே உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
 நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன்
 பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
 என் விலை அதிகம் என்பதால் யாரும் என்னை வாங்க முன்வரவில்லை.
 ஒரு நாள், ஒரு பையன் தன் அப்பவுடன் கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு
என் மீது ஆசை கொண்டான். என் அழகில் மயங்கி .............................................
 RM 150.00 கொடுத்து.........
 அன்று முதல் அவன் என்.....

கருத்து 2
 அவன் பள்ளிக்குச் செல்லும்போது .........
 பயன்படுத்திய பின்னர் மீண்டும் என்னை நிலைப்பேழையில் பத்திரமாக வைப்பான்.
 என் எஜமான் என்னை கவனமாகப் .........
 என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
 என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
 எனக்கும் பெருமையாக உள்ளது.

கருத்து 3
 வழக்கம்போல் அன்றும் என்னை மறவாமல் பள்ளிக்கு.......
 ஓய்வு நேரத்திற்குச் சென்றான்.
 அப்போது, ஒரு குறும்புக்கார மாணவன் என்னை நெருங்கினான்.
 அவன் என்னை...................................
 என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........

முடிவுரை
 என்னை உடனே ..........
 நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
 அவர் என்னை வாங்கி ...........................
 நான் இன்னமும் என் பணியைத் ..................................
 இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்

You might also like