You are on page 1of 3

பெயர் :___________________________________________________

தேசிய தின புதிர்ப்போட்டி

1. நம் நாட்டின் தேசிய மலர் எது?

2. தேசிய மலரில் எத்தனை இதழ்கள் இருக்கிறது?

3. மலேசிய கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

4. நம் தேசிய பாடலின் பெயர் என்ன?

5. எப்பொழுது சுதந்திர தினம் கொண்டாடப்படும்?

6. நம் தேசிய விலங்கு என்ன?

7. தேசிய கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?

8. பேராக் மாநில கொடியை வரைந்து வண்ணமிடவும்?

9. சுதந்திர தந்தையின் பெயர் என்ன?

1
10. தேசியக் கொடியில் உள்ள நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?

11. நம் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?

12. தேசியக் கோட்பாடுகளை எழுதுக.

13. நம் நாட்டிற்காகப் போராடிய வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்காக அமைக்கப்பட்ட


நினைவு சின்னத்தின் பெயர் என்ன?

14. இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன?

15. இந்த ஆண்டு நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம்?

16. இவ்வாண்டின் தேசிய தின கருப்பொருளின் சின்னத்தை வரைந்து வண்ணமிடவும்.

17. நம் நாட்டு பிரதமர்களின் பெயர்களைக் குறிப்பிடவும்.

2
18. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் காரின் பெயர் என்ன?

19. கீழ்க்கண்ட மாநிலங்களின் தலைநகரங்களைக் குறிப்பிடவும்.

1. பகாங் –

2. பினாங்கு –

3. கெடா –

4. நெகிரி செம்பிலான் –

5. கிளாந்தான் -

20. எந்த மாநிலங்களில் சுல்தான் இல்லை?

You might also like