You are on page 1of 3

SOALAN KUIZ 

  ( Tahun 1)

1. தேசிய கொடி எது?

2. தேசிய மலர் எது?

3. தேசிய விலங்கு எது?

4. மாநிலக் கொடி எது?

5. தேசிய கீ தம் எது?

அ) ‘நெகாராகு’ ஆ) ‘டுலியாங் மகா முலியா’


SOALAN KUIZ   (Tahun 2 & 3)

1 தேசிய மலர் எது?

2 தேசிய மலரில் எத்தனை இதழ்கள் இருக்கிறது?

3 மலேடிய கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

4 நம் தேசிய பாடலின் பெயர் என்ன?

5 எப்பொழுது சுதந்திர தினம் கொண்டாடப்படும்?

6 நம் தேசிய விலங்கு என்ன?

7 தேசிய கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?

8 சிலாங்கூர் கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

9 சுதந்திர தந்தையின் பெயர் என்ன?

10 தேசியக் கொடியில் உள்ள நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?


SOALAN KUIZ   (TAHAP 2)

1 நம் நாட்டு பிரதமரின் பெயர் என்ன?

2 தேசிய கொடியின் பெயர் என்ன?

3 சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம்?

4 சிலங்கூர் மாநிலத்தின் பட்டம் என்ன?

5 தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எதனைக் குறிக்கிறது?

6 தேசிய கொடியில் பிறையும் நட்சத்திரமும் எதனைக் குறிக்கிறது?

7 இந்த ஆண்டு நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட


உள்ளோம்?

8 துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது எத்தனையாவது பிரதமர் ஆவார்?

9 இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன?

10 நம் நாட்டிற்காகப் போராடிய வரர்களைப்


ீ போற்றும் வகையில்
அவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தின் பெயர் என்ன?

You might also like