You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LDG.

MOUNT AUSTIN (SKK)


தேசிய வகை மௌண்ட் ஆஸ்தின் குழுவகத் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN SETARA STANDARD /ஒருங்கிணைக்கப்பட்ட தர அடைவு


மதிப்பீடு
SEJARAH / வரலாறு
ஆண்டு 5 நேரம் : 1 மணி நேரம்

பெயர் : _______________________ ஆண்டு : __________

கீழ்காணும் கூற்றுகளுக்குச் சரி, பிழை என அடையாளமிடுக. (10 புள்ளிகள்)

1 அரசு என்பது மாநிலம் அல்லது நாட்டைச் சட்டப்படி ஆள்வதாகும்.


2 மலாய்மொழி நம் நாட்டின் அதிகார்வப்பூர்வ மொழியாகும்.
3 துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான், 1956 ஆம்

ஆண்டு ரசாக் அறிக்கையை அறிமுகப்படுத்தினார்.


4 மலேசியா மன்னர் ஆட்சிமுறையை அமல்படுத்துகிறது.
5 ‘ஜாலூர் கெமிலாங்கில்’ சிவப்பு நிறம் மக்கள் ஒற்றுமையைக்

குறிக்கிறது.
6 தேசியச் சின்னத்தில் நான்கு வண்ணங்கள் ஐக்கிய மலாய்

மாநிலங்களைக் குறிக்கின்றன.
7 துன் வீ.தி.சம்பந்தன் 1955 ஆம் ஆண்டின் மலாயன் இந்தியர் காங்கிரஸின்

(மஇகா) 4 வது தேசியத் தலைவர் ஆவார்.


8 அந்நிய சக்திகள் ஒரு நாட்டைக் கைப்பற்றித் தன் வசப்படுத்திக்

கொள்வதே காலனித்துவம் ஆகும்.


9 ஜப்பானிய ஆக்கிரமிப்பிக் காலத்தின்போது, சுல்தான் தத்தம்

மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு

சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தார்.


10 நம் நாட்டின் கூட்டரசு சமயம் இந்து சமயம் ஆகும்.

சரியான விடையைக் கொண்டு நிறைவு செய்க. (5 புள்ளிகள்)

ஒற்றுமை ஆணையாளர் செம்பருத்தி

மருந்தகமும் சுதந்திரம்
1. இனங்களுக்கிடையே _____________________ இருந்தால் நாடு சுபிட்சம் பெறும்.

2. மருத்துவமனையும் ______________________ நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத்

திறக்கப்பட்டன.

3. தலைவர்களிடையே ஒருமைப்பாடு இருந்ததால் நாடு எளிதில் _____________________

அடைந்தது.

4. மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசிய இராணுவப் படையின் ______________________.

5. ______________________ மலர் நம் நாட்டின் தேசிய மலராகும்.

மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படும் முறையை நிரல்முறை வரைபடத்தில் எழுதி நிறைவு செய்க.


(5 புள்ளிகள்)

அரசவை மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல்லது


சுல்தான் பெயரைப் பிரகடனப்படுத்தும்.

அரசியலமைப்புச் சட்டம் 3 ஆம் அட்டவணைப்படி மாட்சிமை தாங்கிய


மாமன்னரின் உறுதிக் கடிதம் மக்களவைக்கும் மேலவைக்கும் அனுப்பப்படும்.

ஒன்பது அரசர்களின் கமுக்கமான வாக்கெடுப்பின்வழி அரசவை மன்றம்


மாமன்னரின் நியமனத்தை முடிவு செய்யும்.

அரசவை மன்ற சட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவி உறுதிமொழி


எடுத்துக் கையெழுத்திடுவார்.

பிரதமர் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனத்தை நாளிதழில் ஊடகச்


செய்தியாக வெளியிடுவார்.
நாட்டை மேம்படுத்துவதில் மலாய் மொழியின் பங்கு ஐந்தினை வட்டவரைபடத்தில் எழுதுக.
(10 புள்ளிகள்)
மலாய்மொழியின்
பங்கு

சிந்தித்துப் பதிலளி. (20 புள்ளிகள்)

1. நம் நாட்டு சுதந்திரப் போராளிகள் மூவரின் பெயரைப் பட்டியலிடுக.

அ. ………………………………………………………………….

ஆ. ………………………………………………………………….
இ. ………………………………………………………………….

2. நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைக் குறிப்பிடுக.

அ. ………………………………………………………………….

ஆ. ………………………………………………………………….

இ. ………………………………………………………………….

ஈ. …………………………………………………………………..

3. நம் நாட்டில் உள்ள மூன்று மலாய் மாநிலங்களின் பெயரை எழுதுக.

அ. ………………………………………………………………….

ஆ. ………………………………………………………………….

இ. ………………………………………………………………….

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

__________________ _____________________
(திருமதி.கோ.பைரவி)
பாட ஆசிரியர்

You might also like