You are on page 1of 10

நன்னெறிக்கல்வி

பெயர் : ஸக்தி த/பெ புவனெஸ்வரன்


வகுப்பு : 6 அறிவுஜோதி
பாடம்: நன்னெறிக் கல்வி
தலைப்பு: புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்
பாட ஆசிரியர்: திருமதி மு.பவாணி
பள்ளி பெயர்: மகாஜோதி தமிழ்ப்பள்ளி
உள்ளடக்கம்
தலைப்பு பக்கம்

மலேசியாவின் சுதந்திரத்தைப் பற்றி 1

சுதந்திர தந்தை 2

தேசிய கொடி 3

தேசிய பண் 4

தேசிய மொழி 5-6

தேசிய மலர் 7

தேசிய விலங்கு & பறவை 8


மலேசியாவின் சுதந்திரத்தைப் பற்றி

மலேசியா சுதந்திர தினம், தேசிய தினம் அல்லது


மலாய் மொழியில் 'ஹரி மெர்டேகா' ஆகஸ்ட்31 மலேசியாவில் சுதந்திரத்திற்கான
அன்றூ அனுசரிக்கப்படுகிறது மற்றும் 31 ஆகஸ்ட் முயற்சிகள் முதல் மலேசியப்பிரதமர்
1957 மலாயன் சுதந்திர பிரகடனத்தை துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில்
நினைவுகூருகிறது. அது பிரிட்டிஷ்காலனித்துவ நடைப்பெற்றது. அவர் மலாயாவின்
நிர்வாகத்திலிருந்து அதன் சுதந்திரத்தைப் அமைச்சர்கள் மற்றும் அரசியல்
பெற்றது. தலைவர்களின் குழுவைக் கொண்டு
பிரிட்டிஷாரிடம் சுதந்திரத்திற்காக
பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலாயன் அவசர காலத்தின் போது எழுப்பப்பட்ட


ஒரு கம்யூனிச கிளர்ச்சியின் அச்சுறுத்தல்
படிப்படியாகக் குறைந்தபோது, பிப்ரவரி 8, 1956
அன்றூ , மலேசியா பிரிட்டிஷ்பேரரசில் இருந்து சில
தளவாடமற்றும் நிர்வாக காரணங்களால்,
அவர்களின் உண்மையாக சுதந்திரம் அடுத்த
ஆண்டு ஆகஸ்ட்31, 1957 அன்று
அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட்30, 1957 இரவு, கோலாலம்பூரில் உள்ள
மெர்டெகா சதுக்கத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து
அதிகாரத்தை ஒப்படைப்பதைக் காண மக்கள்
திரன்டனர். நள்ளிரவில், சதுக்கத்தில் யூனியன் ஜாக்
குறைக்கப்பட்டது. மலேசியாவின் புதிய கொடி நெகராகு
தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
கூட்டத்தில் 'மேர்டேகா' என்றாஏழு கோஷங்கள்
எழுந்தன.

சுதந்திர தந்தை
துங்கு அப்துல் ரகுமான் அல்லது துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ் (Tunku Abdul Rahman Putra Al-Haj ibni
Almarhum Sultan Abdul Hamid Halim Shah பிப்ரவரி 8, 1903 — டிசம்பர் 6, 1990)
என்பவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். மன்னர் பரம்பரை வழி பிறந்த துங்கு அப்துல் ரகுமான் சுதந்திர
தந்தை எனவும் மலேசிய தந்தை (மலாய்: Bapa Kemerdekaan), (ஆங்கில மொழி: Father of Independence) எனவும்
இன்று வரை போற்றப்படுகிறார்.

இவர் 31-ஆம் திகதி ஆகத்து மாதம் 1957 இல், மலேசியா என்று அழைக்கப்படும் அன்றைய மலாயாவிற்குச் சுதந்திரம்


பெற்றுத் தந்தார். இவர் மலாய், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய இனங்களை ஒருமைப்படுத்தி மலேசிய கூட்டணி
கட்சியை உருவாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், அறிவுப்பூர்வமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்ததை் நடத்தி
சுதந்திரத்திற்கு வழி வகுத்தவர்.

துங்கு அப்துல் ரகுமான், துன் டான் செங் லோக் மற்றும் துன் வீ. தி. சம்பந்தன் ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால்
மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1963 இல் மலாயாவுடன் சபா, சரவாக் மாநிலங்களை
இணைத்து மலேசியாவை உருவாக்க, துங்கு அப்துல் ரகுமான் பெரும் பங்கு வகித்தார். இவர் 1955 இல்
இருந்து 1957 வரை மலாயா கூட்டரசு பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்
தேசிய கொடி

ஒவ்வொரு வண்ணத்திற்கும் அடையாளத்திற்கும் தனிப்பட்ட பொருண்மை உண்டு. நாட்டை நேசிக்கும்


குடிமக்களாகிய நாம் தேசியக் கொடியின் பொருளை விளங்கி, உய்த்துணர்ந்து மரியாதை செலுத்த
வேண்டும்.

தேசிய பண்
தேசிய மொழி
மலாய்மொழி நம் நாட்டின் தேசிய மொழி. மொழியைப் பயன்படுத்துவதன்ன் மூலம்
நாட்டுப்பற்றாஇயும் நாட்டினத்தின் தனித்துவத்தையும் விதைக்க இயலும். இந்த அலகு,
அரசியலமைப்பில் தேசிய மொழியின் நிலைத்தன்மையையும் பிற மொழிகலின்
நிலைத்தன்மையையும் விவரிக்கின்றது. மேலும், தேசிய மொழியின் பங்கு, தேசிய மொழியின்
நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் கழகங்கள் பற்றிய விளக்கம், மலாய்மொழி தேசிய
மொழியாகப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் ஆகியவற்றை விவரிக்கின்றது. மலாய்மொழி
நம் நாட்டின் தேசிய மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். மலாய்மொழி அதிகாரப்பூர்வ
மொழி என்று தேசிய மொழிச் சட்டம் 1963/1967 இல் (Akta Kebangsaan 1963/1967) பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதே வேளையின் பல்லின மக்களைக் கொண்ட மலேசிய மக்கள்
மெண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அன்றாட வாழ்வில் தொடர்பு மொழியாகப்
பயன்படுத்தலாம்.
எழுத்து மொழி

கல்வி
தொடர்புமொழி
மொழி

தேசி ய
மொழி

நிர்வாக மொழி
சட்ட
மொழி

பொருளாதார மொழி
தேசிய மலர்

செம்பருத்தி மலேசியாவின் தேசிய மலராகும். 1958 ஆம் ஆண்டு அனைத்து மாநில


செம்பருத்தியின் தனித்தன்மை பிறா மலர்களிடம் அரசாங்கத்திடமிருந்தும் தேசிய மலருக்காக
இல்லாததால் தேசிய மலராகத் தேர்வு செய்யப்பட்டது. ஒரு மல்லரின் பெயரைப் பரிந்துரைக்க
விவசாய அமைச்சுக் கோரியது.

நாட்டின் முதல் பிரதமர் துங்கு


கூட்டரசு மலாயாவின் தேசிய அப்துல் ரஹ்மான் புத்ரா அல்
மலரைத் தேர்ந்தெடுக்க ஏழு ஹஜ் அவர்கள் கவனமாகப்
பூக்கள் பரிந்துரைக்கப்பட்டன. பரிசீலித்த பிறகு சிவப்பு
அவை செம்பருத்தி, செம்பருத்தி மலரைத் தேர்வு
மனோரஞ்சிதம், மல்லிகை, செய்தார். 28 ஜுலை 1960
ரோஜா, செண்பகம், தாமரை, ஆம் ஆண்டு செம்பருத்தி,
மகிழும் ஆகும். தேசிய மலராகப் பிரகடனம்
செய்யப்பட்டது.

செந்நிற செம்பருத்தி தேர்வு செய்யபட்டதற்கு அதன்


வண்ணமே காரணமாகும். சிவப்பு வண்ணம் சிவப்புச் செம்பருத்தி தேர்வு செய்யப்பட்டதற்கான
தன்னூக்கம், சிறந்த குடிமக்கள், துணிவு ஆகிய காரணம்:
பண்புகளைக் குறிக்கின்றது.
தனித்து நிற்கும் வண்ணமும் வடிவமும்
செம்பருத்தியின் ஐந்து இதழ், ஐந்து தேசியக்
பெற்றுள்ளது.
கோட்பாட்டினைக் குறிக்கின்றான. தேசியக் கோட்பாடு
நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குகிறது.
மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை உருவாக்கும்
நாட்டில் எல்லா இடங்களிலும் எளிதில்
தேசியச் சித்தாந்தமாகும்.
கிடைக்கிறது.
ஆண்டு முழுவதும் பூக்கிறது.
அக்காலக் கட்டத்தில் பிற நாடுகளுக்குத்
தேசிய மலராக இல்லை.
தேசிய விலங்கு

மலேசியப் புலி (malayan tiger) என்பது பாந்திரா டைக்ரிசு ஜாக்சோனி (Panthera tigris


jacksoni) எனும் அறிவியல் பெயர் கொண்ட மலேசியத் தீபகற்பத்தைச் சேர்ந்த புலித் துணைச் சிற்றினம். 1968
ஆம் ஆண்டு மலேசியப் புலிகளின்  மரபணு இந்தோசீனப் புலிகளின் மரபணுவில் இருந்து வேறுபடுவதைக்
கருதி அவை புதிய துணைச்சிற்றினமாய் வைக்கப்பட்டனமலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்கு ஆகும்

தேசிய பறவை

You might also like