Kajian Kes Jalur Gemilang

You might also like

You are on page 1of 6

ரோஷன் சதீஷ்

குமார்
வரலாறு
தலைப்பு : தேசிய கோடி
(ஜலூர்
ஜெமி
லாங்
)
நாம் நாட்டுக்
கொடியின்
வரலாறு
சியக் கோடி ஒரு நாட்டின்
உருவாக்கத்திற்கும்
அடையாளத்திற்கும் சின்னமாகத்
திகழ்கிறது. தேசியக் கோடி இன,
சமய பாகுபாடின்றித் தனிநபர்
ஒற்றுமை அடையாளமாகத்
திகழ்கிறது. நாட்டுப்பற்று
நிறைந்த குடிமக்களான நாம்
தேசியக் கொடியின் வடிவாக்க
வரலாற்றைத் தெரிந்து
புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நாட்டுக்
கொடியின்
வரலாறு
சியக் கோடி ஒரு நாட்டின்
உருவாக்கத்திற்கும்
அடையாளத்திற்கும் சின்னமாகத்
திகழ்கிறது. தேசியக் கோடி இன,
சமய பாகுபாடின்றித் தனிநபர்
ஒற்றுமை அடையாளமாகத்
திகழ்கிறது. நாட்டுப்பற்று
நிறைந்த குடிமக்களான நாம்
தேசியக் கொடியின் வடிவாக்க
வரலாற்றைத் தெரிந்து
புரிந்து கொள்ள வேண்டும்.
` ஜலூர் ஜெமிலாங் ´நமது கொடி

நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் தேசியக் கொடி நமது பெருமைக்குரியதாகும். நாம்


தேசியக் கொடியின் பெயரையும் அதன் பொருளையும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.நமது
தேசியக் கொடியின் பெயர் `ஜலூர் ஜெமிலாங் ´.31 ஆகஸ்ட்டு 1997 ஆம் நாள், 40வதுசு கந்
திரநாள் கொ ண ் டாட் டத்
தை
முன்னிட்டு மலேஷசியாவின் பிரதமர் தூன் டாக்டர் மகாதீர் முகமது இப்பெயரை அறிமுகப்படுத்தினார். நமது கொடியில் 14 பட்டை இருப்பதால் `ஜாலிர் ஜெமிலாங்
´ எனப் பெயர் சூட்டப்பட்டது.மேம்புகழ் நாட்டையும் இனத்தையும் உருவாக்கி ஒரே நோக்குடன்
பயணிப்பதை அப்பட்டைகள் உணர்த்துகின்றன.`ஜெமிலாங் ´ என்றால் ஒளிரும் அல்லது மேம்புகழ் எனப் பொறுள்படும் மாணவர்களாகிய
நாம் முறையாகக் கல்வி கற்று நாட்டை முன்னேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும். நம் நாட்டி
ன்மீ துநேசத்
தையு ம் நன ்றி
யையு ம்
வெளி ப்
படு த்
த தேசி யக்
கொடியைப் பறக்கவிடலாம்.
`ஜலூர்
ஜெமி
லாங்
´
பாடல் வரிகள்
`ஜலூர் ஜெமிலாங் ´
அடையாளத்தை
அறிவோம்
ஒவ்வொரு வண்ணத்திற்கும்
அடையாளத்திற்கும் தனிப்பட்ட
பொருண்மை உண்டு. நாட்டை
நேசிக்கும் குடிமக்களாகிய நாம்
தேசியக் கொடியின் பொருளை விளங்கி,
உய்த்துணர்ந்து மரியாதை செலுத்த
வேண்டும். தேசியக் கொடியின்
பொருளையும் சின்னத்தையும்
உய்த்துணரவது நம்மை
நல்லிணக்கத்திற்கும் நாட்டின்
முன்னேற்றத்திற்கும் உரிய
பொறுப்புள்ள குடிமக்களக்கும்

You might also like