You are on page 1of 11

நான் வளர்க்கும் பிராணி

ஒரு நாய். அதன் பெயர் வீரன்.

அதன் நிறம் வெள்ளை. என் நாய்

மீனை விரும்பித் தின்னும்.

என்னைக் கண்டால் வீரன் வாலை

ஆட்டும். அந்நியரைக் கண்டால்

குரைக்கும். நான் மாலையில்

வீரனுடன் விளையாடுவேன்.

இரவில் வீரன் என் வீட்டைக்

காவல் காக்கும். வீரன் நன்றி

உள்ள பிராணி. எனக்கு என் வீரனை

மிகவும் பிடிக்கும்.
பக்கம்
14

1. நீ வளர்க்கும் பிராணியின் பெயர்

என்ன?
நான் வளர்க்கும் பிராணியின் பெயர்
வீரன்.

2. வீரனின் நிறம் என்ன?

வீரனின் நிறம் வெள்ளை.

3. யாரைக் கண்டால் வீரன்

குரைக்கும்?
அந்நியரைக் கண்டால் வீரன்
குரைக்கும்.
4. அது எப்பொழுது விளையாடும்?

அது மாலையில் விளையாடும்.

5. வீரன் இரவில் என்ன செய்யும்?

வீரன் இரவில் வீட்டைக் காவல்


காக்கும்.
1. இது ஒரு செம்பருத்தி பூ.

2. இதற்கு ஐந்து இதழ்கள் உள்ளன.

3. செம்பருத்திப் பூ பார்க்க அழகாக இருக்கும்.

4. செம்பருத்திப் பூ பல நிறங்களில் உண்டு.

5. இது நம் நாட்டின் தேசிய மலர்.

6. செம்பருத்திப் பூவைத் தேசிய மொழியில் பூங்கா

ராயா என்று அழைப்பர்.

7. செம்பருத்திச் செடியைப் பூந்தோட்டங்களில்

நடுவார்கள்.
பக்கம்
15

1. செம்பருத்திப் பூவிற்கு எத்தனை இதழ்கள் உள்ளன?

செம்பருத்திப் பூவிற்கு ஐந்து இதழ்கள் உள்ளன.

2. செம்பருத்திப் பூ எப்படி இருக்கும்?

செம்பருத்திப் பூ அழகாக இருக்கும்.

3. நம் நாட்டின் தேசிய மலர் என்ன?

நம் நாட்டின் தேசிய மலர்


செம்பருத்தி.
4. செம்பருத்திப் பூவைத் தேசிய மொழியில் எப்படி

அழைக்கலாம்?
செம்பருத்திப் பூவைத் தேசிய மொழியில் பூங்கா ராயா
என்று அழைக்கலாம்.

5. செம்பருத்தியை எங்கு

நடுவார்கள்?

செம்பருத்தியைப் பூந்தோட்டங்களில் நடுவார்கள்.


தமிழ்மொழிப்புத் பக்கம்
தகம் 46

1. இரட்டைக் குழந்தைகள்
2. இரண்டாம் ஆண்டில்
3. தென்றல் காற்று
4. அழகான கிளிஞ்சல்களைச்
5. பஞ்சு மிட்டாய்
6. வண்னப் பம்பரம்
7. சிறுவர் பூங்காவில்
1. யார் இரட்டைக் குழந்தைகள்?

இளமதியும் வளர்மதியும் இரட்டைக்


குழந்தைகள்.

2. பள்ளி விடுமுறையில் எங்குச்

சென்றனர்?
பள்ளி விடுமுறையில் பங்கோர்
கடற்கரைக்குச் சென்றனர்.

3. அவர்கள் என்ன சேகரித்தனர்?

அவர்கள் கிளிஞ்சல்கள்
சேகரித்தனர்.
4. அப்பா அவர்களுக்கு என்ன

வாங்கித் தந்தார்?
அப்பா அவர்களுக்கு வண்ணப் பம்பரம்
வாங்கித் தந்தார்.

5. அவர்கள் எங்கு விளையாடினர்?

அவர்கள் சிறுவர் பூங்காவில் விளையாடினர்.


என் பள்ளி நூலகம்

1.

2.

3.

4.

5.
வீ.பாடம்

பக்கம் 47

You might also like