You are on page 1of 16

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் ெகாண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்தக் காட்டுக்கு ராஜா
என்ற கர்வத்துடன் அந்தச் சிங்கம் காட்டில் வாழ்ந்த அைனத்து மிருகங்கைளயும் ேவட்ைடயாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக ேவட்ைடயாடும். ___________ இந்தச் சிங்கம் ெபாழுதுேபாக்கிற்காக


ஆனால்
ேவட்ைடயாடியது. ____________ காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீ து ேகாபம்
ெகாண்டன. அதனால்

சிங்கத்ைத எதிர்த்து அவற்றால் ேபாராட முடியாது என்பைத நன்கு உணர்ந்தன. ______________


அைவ சிங்கத்திற்கு இைரயாக தினம் ஒரு மிருகமாகப் ேபாவதற்குத் தீர்மானித்தன. அடுத்த நாள் குரங்கு
ஆைகயால்
ஒன்று அந்தக் கர்வம் ெகாண்ட சிங்கத்ைதச் சந்திக்க அதன் குைகக்குச் ெசன்றது.

இைதக் கண்ட சிங்கம் மிகுந்த ேகாபத்துடன் உறுமியது. குரங்கிற்குப் பயம் வந்து விட்டது. சிங்கம்
குரங்ைகப் பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குைகக்கு வந்திருப்பாய்?" என்றது.
அதற்குக் குரங்கு, “எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குைகக்கு இைரயாக வருகின்ேறாம்.
அதனால் சிங்கராஜா இைர ேதடி அைலயத் ேதைவயில்ைல.”
கற்றல் ேபறு

ஆகேவ, எனேவ, ஆைகயால், ஏெனன்றால்,


ஏெனனில், ஆனால், ஆதலால் ஆகிய
இைடச்ெசாற்கைள அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
1.
விளக்கம் :

● இரண்டு அல்லது இரண்டிற்கும் ேமற்பட்ட ெசாற்கள் மற்றும்


வாக்கியங்கள் இைடேய இைணப்ைப ஏற்படுத்தும் ெசாற்கள்
இைடச்ெசாற்களாகும்.

● ெபாருத்தமாகப் பயன்படுத்தப்படும் இைடச்ெசாற்கள் சரியான


ெமாழியணிைய வழங்கும். ெசால்லப்படும் கருத்து
திருத்தமானதாக இருக்கும்.
ஆனால் எனேவ ஆகேவ

இைடச்ெசால்

ஏெனன்றால்
ஆதலால்

ஏெனனில் ஆைகயால்
ஆனால்
வர்மன் ேபருந்து நிைலயம் ெசன்றான். _____________,
அதற்குள் ேபருந்து ெசன்று விட்டது.

ஆனால் காரணம்
எனேவ
திருட்டு சம்பவம் அதிகமாக இருக்கிறது. ____________, அைனவரும்
கவனமாக இருக்கவும்.

குறிப்பிட்ட
காரணத்தின்
எனேவ அடிப்பைடயில்
றும் கருத்து
ஆகேவ
ேகாேரானாவின் பாதிப்பு குைறந்து வருகிறது._____________,
பள்ளிகள் வழக்கம் ேபால திறக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட
ஆகேவ காரணத்தின்
விைளவு
ஏெனன்றால்
என் கண்கைளப் பார்க்காதீர்கள்; __________________ எனக்கு கண்
ேநாய் கண்டுள்ளது.

ஏெனன்றால் விளக்கம்
ஆைகயால்
கபிலன் நன்றாகப் படித்தான். ___________________ அவன் ேதர்வில்
ேதர்ச்சிப் ெபற்றான்.

ஆைகயால் விைளவு
ஏெனனில்
பாமா பள்ளிக்கு வரவில்ைல. _______________ அவளுக்குக்
கடுைமயான காய்ச்சல்.

ஏெனனில் காரணம்
இைடச்ெசாற்கைளப்
பயன்படுத்துவது எப்படி?
ஆதலால்
காற்று பலமாக வசியது.
ீ _______________ மரங்கள் கீ ேழ
சாய்ந்தன.

ஆதலால் விைளவு
ெமாழி விைளயாட்டு

https://wheeldecide.com/index.php?id=476536
சுழல் சக்கரத்தில் ெகாடுக்கப்படும் ெசாற்கைளக் ெகாண்டு வாக்கியம்
அைமக்கவும்.
பயிற்சிகள்
மீ ண்டும் சந்திப்ேபாம்!

You might also like