You are on page 1of 8

தேசிய வகை தமிழ்ப்பள்ளி பகாவ் தோட்டம்

தர அடைவு மதிப்பீடு 2
வரலாறு

பெயர்: ....................................................................... ஆண்டு: 5 .................................


அ. சரியான விடைக்கு வட்டமிடுக

1. அரசமைப்பின் பங்கையும், நிலையையும் குறிப்பதில் இது சாரதது.


A. நாட்டின் அரண்
B. ஒருமைப்பாட்டின் அடையாளம்
C. இறையாண்மையின் அடையாளம்
D. சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்

2.  கிரிசந்தமம் அரண்மனை என அழைப்பர்.


 அரசரை மகாராஜா என அழைப்பர்.
மேற்காணும் கூற்று எந்த நாட்டை குறிக்கின்றது?
A. மலேசியா C. ஜப்பான்
B. கம்போடியா D. தாய்லாந்து

3. மாநிலக் கொடி எப்பொழுது அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்?


A. சுல்தான் பிறந்த நாளின் போது.
B. சுல்தான் நாட்டில் இல்லாத நேரத்தில்.
C. சுல்தான் அணிவகுப்பை பார்வையிடும் போது.
D. சுல்தானின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் போது.

4. பள்ளிவாசலில் காணப்படும் அடையாளங்களில் இது சாரதது.


A. முற்றம் C. கோபுரம்
B. மிம்பார் D. தாவர உருவமைப்பு

5. காட் எழுத்து கலையில் பயன்படுத்தப்படாத பொருள் எது?


A. தாள் C. மூங்கில் எழுதுகோல்
B. இரும்பு எழுதுகோல் D. பேனா

6. சமயப் போதகர்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்


மொழியிலேயே வழங்கினர்.

மேற்காணும் கூற்று மலாய் மொழியின் எந்த பங்கினை காட்டுகிறது?


A. சட்ட மொழி C. தொடர்பு மொழி
B. அறிவு மொழி D. நிர்வாக மொழி

1
7. போர்த்துகீ ஸியர்கள் மலாக்காவில் கட்டிய ____________ இன்னும்
வலிமையாக உள்ளது.
A. மணிக்கூண்டு C. ஆபாமோசா கோட்டை
B. தேவாலயம் D. சாயும் கோபுரம்

8. 1819-ல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய மாநிலம் ___________.


A. பினாங்கு C. மலாக்கா
B. சிங்கப்பூர் D. பேராக்

9. மார்த்தின் லிஸ்டர் __________________ ரெசிடண்ட் ஆவார்.


A. கெடா C. நெகிரி செம்பிலான்
B. சிலாங்கூர் D. திரங்கானு

10.  பிரிட்டிஷ் அமலாக்க சட்டத்தையும், வரி விதிப்பையும் எதிர்தத


் ார்.
 மறைந்திருந்து தாக்கும் உத்தியை பயன்படுத்தி பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார்.
மேற்காணும் உள்ளுர்த் தலைவர் யார்?
A. டோல் சைட் C. மாட் சாலே
B. ரெந்தாப் D. யாம்துவான் அந்தா

11. ___________ ஆங்கிலேயர்களால் சிங்கபூருக்கு நாடு கடத்தப்பட்டார்.


A. டத்தோ பஹமான் C. ஷரிப் மசாஹோர்
B. அந்தானோம் D. தோக் ஜங்குட்

12.  இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்காக நாளிதழ் வாயிலாகப் போராடினார்.


 மலாயா தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 ஆங்கிலேயர்களால் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

மேற்காணும் குறிப்பு எந்த தலைவரை குறிக்கின்றது?


A. துன் வ.ீ தி சம்பந்தன் C. ஜான் தீவி
B. S.A கணபதி D. எச்.எஸ் லீ

13. மலாயன் யூனியன் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?


A. ஜப்பானியர்கள் C. டச்சுக்காரர்கள்
B. மலாய்க்காரர்கள் D. ஆங்கிலேயர்கள்

14.
 கூட்டணி கட்சியைத் தோற்றுவித்தவர்.
 கூட்டரசு மலாயாவின் முதல் பிரதமர்.

2
மேற்காணும் கூற்று யாரைக் குறிக்கின்றது?
A. துன் அப்துல் ரசாக் பின் உசேன்
B. துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ்
C. டத்தோ ஹஜி அப்துல் வாஹாப் பின் ஹஜி அசிஸ்
D. துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான்

15. மலாய் அரசர்களை பிரதிநிதித்து லண்டனுக்கு சென்றவர்களில் இவர்


இடம் பெறவில்லை.
A. அப்துல் அசிஸ் மஜிட் C. டத்தோ நிக் அமாட் கலீல்
B. டத்தோ முகமட் சேத் D. இஞ்சே பஹாமன் சம்சுடின்

16. துங்கு அப்துல் ரஹ்மான் __________ முறை மெர்டேகா என


முழங்கினார்.
A. மூன்று C. ஏழு
B. ஆறு D. எட்டு

17. மாமன்னரின் பதவி ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகக் _______


முத்தமிடுவார்.
A. கிரிஸை C. வாளை
B. கத்தியை D. துப்பாக்கியை

18. மாமன்னரின் அதிகார வரம்புகளில் இது சாரதது.


A. மாநில ஆளுநரை நியமித்தல்.
B. வெளிநாட்டு தூதர்களை ஏற்றல்.
C. பிரதமரை பதவி விலக ஆணையிடுதல்.
D. இராணுவப் படையின் உயர் ஆணையாளர்.

19.  அரச சடங்கிலும் அரியணை அமர்வின் போதும் அணிவார்.


 வெண்தங்கத்தால் செய்யப்பட்டு வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
மேற்காணும் குறிப்பு எந்த அரசுரிமைச் சின்னத்தைக் குறிக்கின்றது?
A. அரச மாலை C. அரச அலங்காரப் பதக்கம்
B. அரசக் கிரீடம் D. அரசத் தலைப்பாகை

20. _______ மலேசிய அரசாங்கத்தின் மாண்புக்குரிய சின்னம்.


A. சோகான் அகாமா C. சொக்மார்
B. சோகான் அலாம் D. தோம்பாக் பெராம்பு

(40 புள்ளிகள்)

3
ஆ. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கூட்டணிக் கட்சி லில்லி இபெர்வெய்ன் தொடுவாய்க் குடியேற்ற


பகுதி
கெடா சரவாக் டத்தோ ஓன் பின் ஜபார்
ஹஜி அப்துல் ரஹ்மான் துன் அப்துல் ரசாக் ஜப்பான்
லிம்போங்
லோர்ட் எலென் முஸ்காட் அரசர்கள் மன்றம்
லெனொக்ஸ் போய்ட்
துன் தான் செங் லோக் மலேயன் யூனியன் சுல்தான்

1. கெடா, பேராக் மாநிலங்களை ஆட்சி செய்பவரை ___________ என


அழைப்பர்.

2. ______________ இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களை


தோற்கடித்து மலாயாவை ஆட்சி செய்தது.

3. பினாங்கு , சிங்கப்பூர், மலாக்கா போன்ற மாநிலங்களை


___________________________
என அழைப்பர்.

4. _______________ மாநிலம் புரூக் குடும்பத்தினரால் ஆளப்பட்டது.

5. __________________________________ ஆங்கிலேயர்களால் கைது


செய்யப்பட்டு மெக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

6. _____________________________ சரவாக்கின் கல்வி ,அரசியல் ஆகியவற்றில்


ஈடுபாடு கொண்ட தலைவராவார்.

7. ம.சீ.சாவை தோற்றுவித்தவர் ____________________________________.

8. அம்னோ, ம.சீ.சா, ம.இ.கா ஆகிய கட்சிகளை


_____________________________ என அழைப்பர்.

9. மேம்பட்டுத் தந்தை என அழைக்கப்படுவர் ______________________________.

10. சுதந்திர பேச்சுவார்த்தையில் ஆங்கிலேய பிரதிநிதிகளுக்கு


_________________________ தலைமையேற்றார்.

4
11. பதினான்காவது பேரரசர் ____________ மாநிலத்தை பூர்வகமாக

கொண்டவர்.

12. பேரரசரின் அதிகாரப்பூர்வ உடை ________________ ஆகும்.

13. _______________________ புதிய பேரரசரை தேர்வு செய்யும்.

14. அம்னோவைத் தோற்றுவித்த தலைவர்


____________________________________.

15. 1948-ல் ___________________________ மீ ட்டுக் கொள்ளப்பட்டது.

(15 புள்ளிகள்)
இ. கேள்விகளுக்கு பதிலளி

1. உள்ளுர்த் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

மாநிலம் பெயர்
பேராக்
கிளாந்தான்
மலாக்கா
பகாங்
சரவாக்
நெகிரி செம்பிலான்
சபா

2. மாமன்னரின் அதிகார வரம்பை பட்டியலிடுக.

i. _______________________________________________________
ii. _______________________________________________________
iii. _______________________________________________________
iv. _______________________________________________________
v. _______________________________________________________
vi. _______________________________________________________

3. மாமன்னர் அணியும் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுக.


i. ___________________________________

5
ii. ___________________________________
iii. ___________________________________
iv. ___________________________________
v. _______________________________
4. ஆளுநர்களை கொண்ட மாநிலங்களை எழுதுக.
i. _________________________________
ii. _________________________________
iii. _________________________________
iv. _________________________________

5. அட்டவணையை நிறைவு செய்க.


கட்சி தோற்றுவித்தவர்
அம்னோ
ம.இ.கா
ம.சீ.சா

6. மாட்சிமை தங்கிய மாமன்னர் அரியணையை நிரல்படுத்துக.


அரியணை அமர்வின்
மாட்சிமை சடங்கை வரிசைப்
தங்கிய படுத்துக
மாமன்னர் பதவியேற்பு
உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திடுகிறார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் பிரதமரிடம் பதவி


நியமன உறுதிமொழிக் கடிதத்தை வழங்குகிறார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் நாட்டின் பிரதான


தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டதன்
அடையாளமாகக் கிரிஸை முத்தமிடுகிறார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி


எடுக்கிறார்.
6
7. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் பெயர்களை
எழுதுக.

i. ____________________________________________________________
ii. ____________________________________________________________
iii. ____________________________________________________________

8. மலாய் மொழி பேசும் நாடுகளை எழுதுக.


i. ______________________ iv. ___________________
ii. ______________________ v. ____________________
iii. ______________________ vi. ____________________

9. மலாய் மொழியின் பங்கினை பட்டியலிடுக.


i. __________________________
ii. __________________________
iii. __________________________
iv. __________________________
v. __________________________

10. அரண்மனையின் பெயரை எழுதுக.


நாடு பெயர்
தாய்லாந்து
புருணை

(45 புள்ளிகள்)

7
தயாரித்தவர்,
உறுதிப்படுத்தியவர்.

............................... .....................................
திரு.ம.சுமன்ராஜ் திரு.மு.தியாகு
பாட ஆசிரியர் பள்ளித்

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... ............................. .................................


பாட ஆசிரியர்கள் பணித்திய குழுத் தலைவி பள்ளித் தலைமையாசிரியர்
த திரு.ம.சுமன்ராஜ் தயாரித்தவர்
திருமது.மு
, . உமா தேவி திரு .மு.தியாகு
பார்வையிட்டவர்
திருமதி.க.இராஜேஸ்வரி 8
உறுதிப்படுத்தியவர்.
...............................
........................... .....................................
திரு சுமன்ராஜ் மனோகரன் குமாரி.செ.கவிதாமணி

You might also like