You are on page 1of 5

சிப்பாய்க் கிள

ச்சி,, 1857

இந்தியச் சிப்பாய்க் கிளச்சி


கிளச்சி,, 1857 (Indian Rebellion of 1857) அல்லது
சிப்பாய்க் கலகம் என்பது பிrத்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனியின் சிப்பாய்கள் ேம 10, 1857 இல் இந்தியாவில் மீ ரட்
என்ற நகrல் ெதாடங்கிய கிளச்சிையக் குறிக்கும். இக்கிளச்சி
பின்ன இந்தியாவின் பல இடங்களிலும்,, குறிப்பாக
இந்தியாவின் மத்திய மைலப் பகுதிகளில், பரவியது.
பரவியது ெபாது
மக்கள் பலரும் இக்கிளச்சியில் பங்ெகடுத்துக் ெகாண்டன.
ெகாண்டன
முக்கிய கிளச்சி இன்ைறய உத்தரப் பிரேதசம், உத்தரகாண்டம்,
உத்தரகாண்டம்
வடக்கு மத்தியப் பிரேதசம்
பிரேதசம், ெடல்லி, மற்றும் குகாவுன் ஆகிய
இடங்கைள ைமயம் ெகாண்டிருந்தது. கிளச்சியாளகள்
பிrத்தானியப் பைடயினருக்கு ஒரு ெபரும் சவாலாக
விளங்கின. ஜூன் 20, 1858 இல் குவாலிய நகrன் வழ்ச்சியுடன்
8
இது முடிவுக்கு வந்தது
வந்தது. இக்கிளச்சி ""இந்தியாவின் முதலாவது
விடுதைலப் ேபா",
", அல்லது "சிப்பாய்க் கலகம்
கலகம்" எனவும்
அைழக்கப்படுகிறது.

கிழக்கிந்தியக் கம்ெபனியின் விrவாக்கம்

இந்தியாவில் வத்தக ேநாக்கங்களுக்காக நிறுவப்பட்ட


பிrத்தானியrன் ெதாழில் மற்றும் ெதாழிற்சாைல பகுதிகைள
நிருவகிக்க பிrத்தானிய கிழக்கு இந்திய கம்ெபனி
நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்ைல மீ றிய
நடவடிக்ைககளாலும் இந்திய மன்னகளிைடேய

1
ஒற்றுைமயின்ைமயாலும் 1757 ல் பிளாசி ேபாrல் ெபற்ற
ெவற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வைர அதன்
ஆட்சி பரவலாக்கப்பட்டது. பக்ச ேபாrல் முகலாய ேபரரச ஷா
அலாம் II ேதாற்றபின் 1764-ல் பீகாரும் கிழக்கிந்திய
கம்ெபனியால் ைகப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம்,
பீகா மற்றும் ஒrசா மாநிலங்களில் வr வசூல் ெசய்யும்
உrைம கிழக்கிந்தியக் கம்ெபனிக்கு வழங்கப்பட்டது.
இந்நிறுவனம் விைரவில் மும்ைப, ெசன்ைன ேபான்ற
பகுதிகளில் தன்ைன விrவாக்கம் ெசய்தது.

ஆங்கில-ைமசூப் ேபாகள் (1766-1799), ஆங்கில-மராட்டியப்


ேபாகள் (1772-1818), கநாடகப் ேபாகள் ஆகியன பரந்த நமதா
ஆற்றின் ெதற்குப் பகுதிையத் தனது கட்டுப்பாட்டுக்குள்
ெகாண்டு வர வழிவகுத்தது. அதுவைர இச்ெசயல்களுக்கு
ேபரளவில் எதிப்புகள் ஏதும் ஏற்படவில்ைல. 1806-ல்
தமிழ்நாட்டிலுள்ள ேவலூ சிைறச்சாைலயில் இந்து மற்றும்
இசுலாமிய சிப்பாய்களிைடேய ஆங்கிேலய உருவாக்கிய
சீருைட விதிமுைறகள் காரணமாகக் கிளச்சி ெவடித்தது.
இதுேவ முதன் முதலில் ஆங்கிேலயருக்கு எதிராக ஏற்பட்ட
முதல் கிளச்சியாகும்.

கலகத்திற்கான காரணங்கள் | ெபாருளாதார கரணங்கள்

1764 ஆம் ஆண்டு பக்சா ேபாருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக்


குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின்
வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்ெபனியின்
வணிக முன்ேனற்றத்திற்காகேவ பயன்படுத்தப்பட்டன.

2
இந்தியகளின் நலன்கள் ெபrதாக ெபாருட்படுத்தப்படவில்ைல.
ெசல்வச் சுரண்டல், இந்திய ைகவிைனத் ெதாழில்களின் நலிவு
ேபான்றைவ இந்தியாவில் ெபாருளாதார தாக்கத்ைத ஏற்படுத்தி
இருந்தன. ெதாழில் புரட்சியின் விைளவாக பிrட்டன
ெதாழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில்
அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான
இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் ெபாருட்களும் அதிக
அளவில் தயாrக்கப்பட்டன. ஆங்கிேலேய வணிககள்
இவற்ைற விற்பைன ெசய்யும் சந்ைதயாகேவ இந்தியாைவ
பாக்கத் ெதாடங்கின. அேத ேநரம் இந்தியாவில்
ைகவிைனஞகளால் தயாrக்கப்பட்ட இந்தியப் ெபாருட்களுக்கு
பிrட்டனில் அதிக வrகள் விதிக்கப்பட்டன. எனேவ இந்தியப்
ெபாருட்களுக்கான ேதைவ சrந்து இந்தியத் ெதாழில்கள்
அழிைவ ேநாக்கி ெசன்றன. இது தவிர ஆங்கிேலயகள் நிலவr
மக்கள் விருப்பத்திற்கு எதிராக அைமந்திருந்தன.

அப்ேபாது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வைக


துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அைமந்தன. அவ்வைக
துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட ேதாட்டாக்கள் ஒரு வைக
உைறயால் மூடப்பட்டிருந்தன. இவற்ைற வாயால் கடித்து
உைறகைள அகற்ற ேவண்டியிருந்தது. இந்த உைறகள் மாட்டுக்
ெகாழுப்பு மற்றும் பன்றிக் ெகாழுப்பினால் ஆனைவ என்று
தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்ைதச்
சாந்த ராணுவ வரகளின்
8 சமய உணைவ புண்படுத்துவதாக
ராணுவ வரகள்
8 எண்ணின. இதன் காரணமாக ராணுவ வரகள்
8
அவ்வைக உைறகைள வாயால் கடித்து ந8க்க மறுத்து உய
3
அதிகாrகைள எதித்தன. இதன் ெதாடச்சியாக 1857 மாச் 29
ஆம் நாளில் மங்கல் பாண்ேட என்ற ராணுவ வர
8 ஒருவ
பாரக்பூrல் தனது உயரதிகாrைய தாக்கி தன் துப்பாக்கியால்
சுட்டுக் ெகான்றா. இது ஆங்கிேலய ராணுவத்தில் பணிபுrந்த
இந்திய வரகள்
8 ஆங்கிேலயகளுக்கு எதிராக கிளச்சியில்
ஈடுபட ஒரு ஆரம்பமாக அைமந்தது.

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 (Indian Councils Act 1861) ஐக்கிய


இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1861 இல் இயற்றப்பட்ட
ஒரு சட்டம். இது பிrத்தானிய இந்தியாவின் அரச பிரதிநிதி
(ைவஸ்ராய்) மற்றும் மாகாண ஆளுனகளின் நிருவாகக்
குழுக்களுக்கு சட்டமியற்றும் உrைமகைள அளித்தது. இதனால்
ஆேலாசைன வழங்கும் அைமப்புகளாக இருந்த நிருவாகக்
குழுக்கள் அைமச்சரைவ அைமப்புகளாக மாற்றப்பட்டு
அவற்றின் உறுப்பினகள் குறிப்பிட்ட துைறகளுக்குப்
ெபாறுப்ேபற்றன. இந்திய ைவஸ்ராயின் நிருவாகக் குழுவில்
ஆறு சாதாரண உறுப்பினகள் இடம் ெபற்றிருந்தன. அவகள்
உள்துைற, வருவாய், நிருவாகம், சட்டம், நிதி, ெபாதுப்பணிகள்
ேபான்ற துைறகளுக்குப் ெபாறுப்ேபற்றன. இவகைளத் தவிர,
இந்தியப் பைடயின் முதற்ெபரும் தளபதியும் சிறப்பு
உறுப்பினராக நிருவாகக் குழுவில் இடம் ெபற்றா.
உறுப்பினகள் எடுக்கும் முடிவுகைளப் புறந்தள்ள
ைவஸ்ராய்க்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்டம்
கல்கத்தாவில் ெசயல்பட்ட ைவஸ்ராயின் நிருவாகக் குழுவுக்கு

4
பிrத்தானிய இந்தியா முழுவதும் அதிகாரம் ெசலுத்த உrைம
வழங்கியது.

You might also like