You are on page 1of 54

எட்டாம் வகுப்பு - வரலாறு - அலகு-3

கிராம சமூகமும் வாழ்க்கக முகையும்


கிராம சமூகமும் வாழ்க்கக முகையும்

1. ஆங்கிலலயர் ஆட்சியின் கீ ழ்
நில வருவாய் ககாள்கக

2. விவசாயிகளின் புரட்சிகள்
ஆங் கிலேய ஆட்சியின்கீழ்
நிேவருவாய் கைாள் கை

• 1. நிகலயான நிலவரித்திட்டம்

(காரன்வாலிஸ் பிரபு )

• 2. ரயத்துவாரி முகை

(தாமஸ் மன்லைா)

• 3. மகல்வாரி முகை

(வில்லியம் கபண்டிங் பிரபு)


நிகலயான நிலவரித்திட்டம்
(காரன்வாலிஸ் பிரபு )
1. நிகலயான நிலவரித்திட்டம்
(காரன்வாலிஸ் பிரபு )
திட்ட இடங்கள்
1. வங்காளம்
2. பீகார்
3. ஒரிசா
4. உத்தர பிரலதசத்தில்
வாரணாசி
5. வடக்கு கர்நாடகா
நிகையான நிைவரித் திட்டத்தின் சிைப்பு ூறுகக்

• ஜமீ ன்தார்கள் நில உடகமயாளர்

• விவசாயிகளிடமிருந்து வரி வசூல் கசய்யும்


முகவர்களாக ஜமீ ன்தார்கள் ஆகினர்

• ஜமீ ன்தார்கள் விவசாயிகளுக்கு பட்டா


வழங்கினர்

• ஜமீ ன்தார் இடத்திலிருந்து நீதித்துகை


அதிகாரங்கள் திரும்ப கபைப்பட்டது
நிகைக் குகைக்
1. தரிசு நிலங்கள் 1. ஆங்கிலலயரசு
விவசாயிகளுடன் லநரடியாக
2. ஜமீ ன்தார்கள் நிலத்தின்
கதாடர்பு ககாள்ளவில்கல
உரிகமயாளர்
2. விவசாயிகள் கபரும்பாலும்
3. ஆங்கில அரசுக்கு
அடிகம
நிகலயான வருவாய்
3. ஜமீ ன்தார்களுக்கு
உறுதி
விவசாயிகளுக்கும் இகடலய
4. நீதி வழங்கும் கபாறுப்பில் லமாதல்
இருந்து ஜமீ ன்தாரர்கள்
ரயத்துவாரி முகை
(தாமஸ் மன்லைா)

• 1820 தாமஸ் மன்லைா


மற்றும் லகப்டன் ரீச்
என்பவர்களால்
அைிமுகப்படுத்தப்பட்டது
திட்ட இடங்கள்
• மதராஸ்

• பம்பாய்

• அஸ்ஸாம்

• கூர்க்
நிகையான நிைவரித் திட்டத்தின் சிைப்பு ூறுகக்

• வருவாய் ஒப்பந்தம் லநரடியாக


விவசாயிகளுடன் கசய்து ககாள்ளப்பட்டது.

• நில அளவு மற்றும் விகளச்சலின் மதிப்பீடு


கணக்கிடப்பட்டது.

• அரசு விகளச்சலில் 45 முதல் 50 சதவதம்



வகர வரியாக நிர்ணயம் கசய்தது
மகல்வாரி முகை
(வில்லியம் கபண்டிங் பிரபு)
• 1822 ல் ஜமீ ன்தாரி முகைகய
சில மாற்ைங்களுடன் லகால்ட்
கமக்கன்சி என்பவர்
மாற்ைியகமத்தார்.
• 1833இல் கவள்ளியம் கபண்டிங்
பிரபு இதில் லமலும் சில
மாற்ைங்ககள ககாண்டு
வந்தார்.
மகல்வாரி முகை

• மகல் என்பது கிராமம் என்று கபாருள்.

• கிராம நிலங்களுக்கு கிராமத்கதச் சார்ந்த


சமுதாயத்தினரே உரிகமயாளராக இருந்தனர்.

• இம்முகையில் கிராம விகளச்சலின்


அடிப்பகடயில் வருவாய் மதிப்பீடு கசய்யப்பட்டது.
திட்ட இடங்கள்
• கங்ககச் சமகவளி
• வடலமற்கு
மாகாணங்கள்
• மத்திய இந்தியா -
சில பகுதிகள்
• பஞ்சாப்
மைே் வாரித் திட்டத்தின் சிைப்பு ூறுகக்

• கிராமத் தகலவர் சலுககககள தமது


கசாந்த விருப்பங்களின் அடிப்பகடயில்
தவைாக பயன்படுத்தினார்.

• இம்முகையானது விவசாயிகளுக்கு
லாபகரமானதாக இல்கல
விவசாயிகள் மீ து நில வருவாய்
முகையின் தாக்கங்கள்
1. நில விற்பகன அதிகரிப்பு விவசாய கதாழில் அழிவு
2. விவசாயிகள் அதிக வரியினால் பாதிப்பு
3. ஜமீ ன்தார்கள் ,வட்டிக்காரர்கள் ,வழக்கைிஞர்கள் ஆகிலயார்கள் ஏகழ
விவசாயிககள சுரண்டினர்
4. ஆங்கிலலலய இைக்குமதி கபாருள்களால் இந்திய குடிகசத்
கதாழில்கள் மகைந்தன
5. விவசாயிகள் வருமானத்துக்கு வழி இல்கல
6. பகழய பழக்க வழக்கங்கள் மாற்ைப்பட்டு புதிய சட்ட அகமப்பு நீதி
நகடமுகைகள் வழக்கமாயின
விவசாயிகளின் புரட்சிக்
1. சந்தால் கலகம் (1855-56)
2. இண்டிலகா கலகம் (அவுரி புரட்சி ) ( 1859 – 60 )
3. பாப்புனா கலகம் ( 1873 – 76 )
4. தக்காண கலகம் ( 1875 )
5. பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் ( 1890 – 1900 )
6. சம்பரான் சத்தியாகிரகம் ( 1917 – 18 )
7. லகட்டா ( ககரா ) சத்தியாக்கிரகம் ( 1918 )
8. மாப்ளா கிளர்ச்சி ( 1921 )
சந்தால் கலகம் (1855-56)

• விவசாயிகளின் முதலாவது கலகம்


• பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதி
• நகர்ப்புை நிலக்கிழார்கள்,வட்டிக்குப் பணம் தருலவார்
சந்தால்களின் நிலங்ககள அபகரித்தனர்
• சித்து மற்றும் கங்கு என்ை இரண்டு சந்தால் சலகாதரர்களின்
தகலகமயின் கீ ழ் 10,000 வரர்கள்
ீ ஒன்று கூடினர்
• புரட்சியின் தகலவர்கள் ககது கசய்யப்பட்டகத கதாடர்ந்து,
கலகமானது கடுகமயாக அடக்கப்பட்டது.
• சந்தால்கள் வசித்த பகுதிககள சந்தால் பர்கானா என அரசு
அைிவித்தது.
இண்டிககா கைகம் (அவுரி புரட்சி,1859-60)

1. ஐலராப்பிய இண்டிலகா லதாட்டக்காரர்கள், விவசாயிகளுக்கு மிகவும்


தீகம தரும் வககயில் இண்டிலகாகவ வளர்ப்பதற்கு குத்தகக
விவசாயிககள கட்டாயப்படுத்தினர்.

2. அரசு 1860இல் ஒரு அவுரி ஆகணயத்கத அகமத்தது. அந்த


ஆகணயத்தின் பரிந்துகரப்படி 1862 சட்டம் பாகம் ஆைிகன (VI) (Part of
the Act of 1862) உருவாக்கியது.

3. இந்து லதசபக்தன் என்ை கசய்தித்தாள் சாகுபடியாளர்களின்


துயரங்ககள பலமுகை கவளிச்சத்திற்கு ககாண்டு வந்தது
இண்டிககா கைகம் (அவுரி புரட்சி,1859-60)

1. வங்காள அவுரி
சாகுபடியாளர்களின்
லவகல நிறுத்தம்
அதிகளவில் பரவி
தீவிர விவசாய
புரட்சியாக
மாைியது.
இண்டிககா கைகம் (அவுரி புரட்சி,1859-60)
1. கசப்டம்பர் 1859 இல் திகம்பர்

பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண்

பிஸ்வாஸ் ஆகிலயாரால்

நாதியாமாவட்டத்தில் நகடகபற்ை

கலகங்கள் ஐலராப்பிய

பண்கணயாளர்களின் கடுகமயான

அடக்குமுகைகளால்

ககவிடப்பட்டன
இண்டிககா கைகம் (அவுரி புரட்சி,1859-60)

1. தீனபந்து மித்ரா என்பவர்,


வங்காள அவுரி
சாகுபடியாளர்களின்
துயரங்ககள மக்கள் மற்றும்
அரசின் கவனத்திற்குக்
ககாண்டுவர நீல் தர்பன் (Nil
Darpan) என்ை ஒரு நாடகத்கத
எழுதினார்.
பாப்னா கைகம் (1873-76)

வங்காளத்தின் பாப்னாவில் உள்ள


யூசுப்சாகி பர்கானாவில் லகசப்
சந்திரா ராய் என்பவரால்
ஆரம்பிக்கப்பட்டது.
தக்காண கைகம் (1875)

1. 1875 ஆம் ஆண்டு பூனா மாவட்டத்தில் உள்ள


விவசாயிகள் ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது
தக்காண கலகம் என்ைகழக்கப்பட்டது

2. இப்புரட்சியின் விகளவாக ”தக்காண விவசாயிகள்


மீ ட்பு சட்டம்" நிகைலவற்ைப்பட்டு அதன் மூலம்
விவசாயிகளின் குகைகள் ககளயப்பட்டது.
பஞ்சாப் விவசாயிக் இயக்கம் (1890-1900)

1. நகர்ப்புை வட்டிக்காரர்களிடம் கடகனப் கபற்று, கடகன திருப்பி


கசலுத்தத் தவைிய விவசாயிகள், தங்கள் நிலத்தின் மீ து
வட்டிக்ககடக்காரர்கள் லமற்ககாண்ட ஒடுக்கு முகைககள விகரந்து
தடுக்கும் கபாருட்டு பஞ்சாப் விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர்.

2. பஞ்சாப் விவசாயிககளப் பாதுகாப்பதற்காக 1900இல் ” பஞ்சாப் நில


உரிகம மாற்று சட்டம்” நிகைலவற்ைப்பட்டு லசாதகன முகையில்
கசயற்படுத்தப்பட்டது.
சம்பரான் சத்தியாகிரகம் (1917-18)

1. பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ை இடத்தில் ஐலராப்பிய


பண்கணயாளர்கள் சட்டத்திற்குப் புைம்பான மற்றும் மனிதத் தன்கமயற்ை
முகைகளில், மிகவும் நியாயமற்ை விகலக்கு அவுரி சாகுபடிகய கசய்தனர்.

2. விவசாயிகளின் பிரச்சிகனகய அைிந்து ககாண்ட மகாத்மா காந்தி


அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

3. அரசு ஒரு விசாரகணக் குழுகவ அகமத்து, மகாத்மா காந்திகய அக்குழுவின்


ஓர் உறுப்பினராக லசர்த்துக் ககாண்டது.

4. விவசாயிகளின் குகைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில், லம, 1918இல் சம்பரான்


விவசாயச் சட்டம்" நிகைலவற்ைப்பட்டது.
சம்பரான் சத்தியாகிரகம் (1917-18)
சம்பரான் சத்தியாகிரகம் (1917-18)
ககடா (ககரா) சத்தியாகிரகம் (1918)

1. 1918இல் குஜராத்தின் லகடா மாவட்டத்தில், இகடயராத பஞ்சத்தின் காரணமாக


விவசாயம் கபாய்த்தது. ஆனால் நிலவரி முழுவகதயும் கசலுத்த
விவசாயிககள அரசு அைிவுறுத்தியது.

2. இதன் விகளவாக லகடா மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் வரிககாடா


இயக்கத்கத கதாடங்கினர். அவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தகலகம
ஏற்ைார்.

3. சத்தியாகிரக முகையில் லபாராடும்படி காந்திஜி விவசாயிககள


ஆயத்தப்படுத்தினார்.
மாப்ளா கிளர்ச்சி (1921)

1. மாப்ளா என்று அகழக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள்


(லகரளா), இந்து ஜமீ ன்தார்கள் (கஜன்மிஸ்) மற்றும் ஆங்கில
அரசால் அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். இதுலவ
இப்புரட்சிக்கு முதன்கம காரணமாக இருந்தது.

2. அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, அரசு தகலயீட்டின்


விகளவாக 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள்
ககால்லப்பட்டனர்.
மாப்ளா கிளர்ச்சி (1921)
மாப்ளா கிளர்ச்சி (1921)
பர்கதாைி சத்தியாகிரகம் (1929-30)

1. 1928 இல் 30 சதவதம்


ீ அளவிற்கு அரசு நிலவருவாகய
உயர்த்தியது அதனால், பர்லதாலி (குஜராத்) விவசாயிகள்
சர்தார் வல்லபாய் பட்லடல் தகலகமயில் தங்களது
எதிர்ப்பிகன கதரிவித்தனர்.

2. லமலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரிகய


கசலுத்த மறுப்பு கதரிவித்து பிப்ரவரி 12,1928இல்
வரிககாடா இயக்கத்கதத் கதாடங்கினர்.
பர்கதாைி சத்தியாகிரகம் (1929-30)
வினாக்கள்

•இந்திய நிலப்படத்தில்
புரட்சி நகடகபற்ை
இடங்களின் கபயர்ககள
கூறுக.
5

6 7
4
8 9
3

1
ஜாகீ ர்தாரி, மல்குஜாரி, பிஸ்லவதாரி லபான்ை பல்லவறு
கபயர்களால் அகழக்கப்படும் நிலவரி முகை எது?

• அ) மகல்வாரி முகை

• ஆ) இரயத்துவாரி முகை

• இ) ஜமீ ன்தாரி முகை

• ஈ) இவற்ைில் எதுவுமில்கல
எந்த கவர்னர் – கஜனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர
நிலவரித் திட்டம் கசய்து ககாள்ளப்பட்டது?

• அ) லேஸ்டிங்ஸ் பிரபு

• ஆ) காரன்வாலிஸ் பிரபு

• இ) கவல்கலஸ்லி பிரபு

• ஈ) மிண்லடா பிரபு
மகல்வாரி முகையில் ‘மகல்’ என்ைால் என்ன?

• அ) வடு

• ஆ) நிலம்

• இ) கிராமம்

• ஈ) அரண்மகன
சரியான பதில்

You might also like