You are on page 1of 32

UNIT - 3

நிலவுடமை முமைகளும் நில சீர்திருத்தங்களும்


1. நிலவுமடமைச் சிக்கல்

இந்திய வேளாண்மையில் நீண்ட காலைாக தீர்க்கப்படாைல்


இருப்பது நிலவுமடமைச் சிக்கலாகும் அடிப்பமடயாக அமைகின்ைது நைது
நாட்டு ைக்களுக்கு நிலத்தின் ைீ து இருக்கும் பற்று ைிகவும் ஆழைாக
வேரூன்ைியுள்ளது நிலம்ேருோய் தருகின்ைது என்றும் ைதிப்புமடய சசாத்து
என்ை முமையில் வேளாண்மையில் வநரடியாக ஈடுபட அேர்களும் நிலத்மத
மேத்துக் சகாள்ள ேிரும்புகின்ைனர்.

நிலவுமடமையாளர்கள் ஐ சபாதுோக மூன்று ேமககளாக


பிரிக்கலாம் முதலாேதாக தங்களது நிலத்மத வநரடியாக சாகுபடி
சசய்யாைல் நிலத்மத குத்தமகக்கு சகாடுத்து ேிடுபேர்கள் இரண்டாேது
ேமக நிலத்மத தாங்கவள வநரடியாக வைற் பார்த்து ேிேசாயக் கூலிகமள
சகாண்டு சாகுபடி சசய்பேர்கள் இேர்கள் நிலத்தில் இைங்கி
ஈடுபடைாட்டார்கள் மூன்ைாம் ேமக நிலத்தில் தாங்கவள உமழக்கும்
நிலவுமடமையாளர்கள்

நில உமடமைமய ஒட்டி நைது நாட்டில் இரு ேமகயான


சிக்கல்கள் எழுந்தன ஒன்று நில ேரி ேசூமல சபாட்டி அரசு ஏற்படுத்திய
முமையால் ஏற்பட்ட சிக்கல் ஜைீ ன்தாரி முமை ைகல்ோரி முமை
ரயத்துோரி முமை என்று மூன்று ேமககளில் அரசு ேரி ேசூல் முமை
உருோனது இரண்டாேது சிக்கல் நிலவுமடமையாளர்கள் வேராகவும்
நிலத்தில் உமழப்பேர்கள் வேைாகவும் இருப்பதால் எழுகின்ை சிக்கலாகும்.

நில ேரி ேசூமல ஒட்டிய சிக்கமல ஓரளவு அரசு தீர்த்து ேிட்டது


ஆனால் நிலக்குத்தமக ஒட்டி எழுகின்ை சிக்கல் இப்சபாழுதும் தீர்க்கப்படாத
இருக்கின்ைது நில உமடமைக்கு உச்சேரம்பு நிர்ணயிக்க அரசு
நடேடிக்மககள் எடுக்கின்ைது.

II. ஜைீ ன்தாரி முமை

நிலேரி ேசூலிக்க வதாற்றுேிக்கப்பட்ட முமைகளில் ேரலாற்று


முக்கியத்துேம் சபற்ைது ஜைீ ன்தாரி முமையாகும்.கிழக்கிந்திய
நிறுேனத்திடம் இந்தியாேின் ஆட்சி சசன்ைவபாது எளிதாக நில ேரி ேசூமல
சபறும் ேழிமுமையாக ஜைீ ன்தாரி முமைமய உருோக்கினர் கேர்னர்
சஜனரலாக இருந்த காரன் ோலிஸ் பிரபு நிலேரி ேசூலித்துக் சகாண்டிருந்த
ஜைீ ன்தார்கவளாடு ேரி ேசூலிக்க நிமலயான ஏற்பாட்மட சசய்து சகாண்டார்
அதன்படி ஜைீ ன்தார்கள் அேர்களது பகுதிகளுக்கு நிலவுமடமையாளர்கள்
ஏற்றுக்சகாள்ள சபற்ைனர் அேர்கள் தாங்கள் குத்தமகயாக சபற்ைதில்
பதிசனான்ைில் 10 பங்கு அரசுக்கு சசலுத்த வேண்டிய சதாமகயின் அளவு
நிர்ணயிக்கப்பட்டது

நன்மைகள்:. 1. அரசுக்கு கிமடக்கின்ை ேருோய் உறுதி சசய்யப்


சபற்ைது 2. நிலேரி ேசூலிக்கும் சதால்மலவயா அதற்கு வேண்டிய
அலுேலர்கமள நியைிக்கும் சபாறுப்பு சசலவு அரசுக்கு இல்மல
3.ஜைீ ன்தார்களின் நிலவுமடமையாளர்கள் ஆக ஏற்றுக் சகாள்ேதால் அேர்கள்
நிலத்தின் ேளத்மத சபருக்கும் ஆக்கப் பணிகமள வைற்சகாள்ோர்கள் என்று
எதிர்பார்க்கப்பட்டது 4. ஜைீ ன்தார்களின் ஆதரவோடு ஆங்கிவலய ஆட்சிமய
ேலுப்படுத்த வேளாண்மையில் ஈடுபட்டேர்களின் நியைிக்கப் சபற்ை
தமலேர்களாக ஜைீ ன்தார்கள் ேிளங்குோர்கள் என்று கருதினர்.

ஆனால் நமடமுமையில் ஜைீ ன்தார்கள் ேிமளந்த நன்மைகமள


ேிட வகடுகமள ைிகுதி ஜைீ ன்தார்கள் நிலத்தின் ேருோமய சபறுேதில்
காட்டிய ஆர்ேத்மத நிலத்மத சதைிக்க சசய்ேதில் காட்டேில்மல
ஜைீ ன்தார்கள் சர்ோதிகாரப் வபாக்கில் நடந்து சகாண்டனர் கிராை ைக்களுக்கு
தமலேர்களாக அேர்களால் ேிளக்க முடியேில்மல ஆங்கில அரசின் கால்
ேருடிகளாக அேர்கள் ைாைினார்கள்

நாடு ேிடுதமல சபற்ைவுடன் பல ைாநிலங்களிலும் ஜைீ ன்தாரி


முமைமய ஒழிக்க சட்டங்கமள இயற்ைினார் ஏைத்தாழ ஜைீ ன்தார்களின்
மகயிலிருந்த 175 ைில்லியன் ஏக்கர் நிலம் ேிடுேிக்கப்பட்டது இதற்காக
அேர்களுக்கு சகாடுத்த இழப்பீட்டு சதாமக 500 வகாடி ரூபாயாகும் ஜைீ ன்தாரி
முமை ஒழிந்த பிைகு ேிேசாயிகள் வநரடியாக அரசுக்கு ேரி
சசலுத்துகின்ைனர்.

ஜைீ ன்தாரி முமைமய ஒழித்தால் சில குைிப்பிடத்தக்க


ேிமளவுகள் ஜைீ ன்தார்களின் முமைசகட்ட நிர்ோகத்திலிருந்து
ேிேசாயிகளுக்குஜைீ ன்தார்களின் முமைவகட்மட நிர்ோகத்திலிருந்து
ேிேசாயிகளுக்கு ேிடுதமல அரசு வநரடியாக ேரி ேசூலித்தால் நாடு
முழுேதிலும் ேரிஅரசு வநரடியாக ேரி ேசூலித்தால் நாடு முழுேதிலும் ேரி
ேசூலில் ஓர் ஒருமைப்பாட்மட சகாண்டுேர ேரி ேசூலில் சநகிழ்வுத்தன்மை
ஏற்பட்டது வதமேயான சபாழுது அரசு சலுமக காட்டியது 4. நில
ஒருங்கிமணப்பு நில உச்சேரம்பு வபான்ை சீர்திருத்தங்கமள அரசினால்
சகாண்டுேர உமழக்காைல் உண்டு ோழ்ந்த ஜைீ ன்தார்கள் இனம்
இல்லாைல்உமழக்காைல் உண்டு ோழ்ந்த ஜைீ ன்தார்கள் இனம் இல்லாைல்
வபானதால் சைநிமல சமுதாயத்மத உருோக்கும் பணிமய அரசு
வைற்சகாள்ள முடிந்தது.

III. ைஹல்ோரி முமை

இந்த முமையில் கிராை சமுதாயத்வதாடு அரசு ஒப்பந்தம் சசய்து


சகாள்கின்ைது அதன்படி நிலேரி சசலுத்துகின்ை சபாறுப்பு நிலக்கிழார்கள்
தனிப்பட்ட சபாறுப்பாகவும் கூட்டுப் சபாறுப்பாகும் இருக்கின்ைது இம்முமை
முதலில் ஆக்ராேில் அதிலும் பின்பற்ை சபற்ைது பின்னர் பஞ்சாபிலும்
இதமன மகக்சகாண்டனர் இம்முமையில் தரிசுநிலம் ஊருக்கு சசாந்தைாக
கருதப் சபறுகின்ைது கிராை சமுதாயம் தரிசு நிலத்மத தனிப்பட்ட
அேர்களுக்கு குத்தமகக்கு ேிடலாம் இந்த முமையின் கீ ழ் உள்ள நிலத்தில்
கூட்டுைவு பண்மணமய அமைத்து சாகுபடி வைற் சகாள்ேது எளிதாக
இருக்கும்.

IV. இரயத்ோரி முமை

இந்த முமைமய 1872 இல் சசன்மன ைாநிலத்தில் சர் தாைஸ்


ைன்வைா சகாண்டு ேந்தார் பின்னர் இதமன பம்பாய் ைத்திய பிரவதசம் ஆகிய
ைாநிலங்களிலும் பின்பற்ைினர் இம்முமையில் பதிவு சசய்யப்சபற்ை நில
உரிமையாளர் நிலக்கிழார் ஆோர் அேர் வநரடியாக அரசுக்கு ேரி
சசலுத்துேமத நிலத்மத குத்தமகக்கு ேிடவோ ஒத்தி மேக்கவோ
ேிற்கவோ நிலக்கிழார் உரிமை உண்டு நில ேரி சசலுத்துகின்ை ேமர
அேமர நிலத்மத ேிட்டு சேளிவயற்ை முடியாது.

இந்த முமையில் நிலக்கிழார்கள் அரவசாடு வநரடியாக சதாடர்பு


சகாள்கிைார்கள். ஆதலால் நில ேரியில் சநகிழ்வு தன்மைக்கு ேழியுண்டு
ஆனால் ேரி ேிதிக்கின்ை முமை குமை உமடயது என்று கூைப்படுகின்ைது
அரசின் அலுேலர்கள் நில ேளம் நீர் ேசதி நில ைதிப்பு ஆகியேற்மை
கணக்கில் சகாண்டு ேரிமய நிர்ணயிக்கின்ைனர் இப்படி நிர்ணயிக்கின்ை ேரி
சிைிய ேிேசாயிகமள சபரிதும் பாதிக்கின்ைது வைலும் நிலக்கிழார்கள்
தங்களது நிலத்மத குத்தமகக்கு ேிடுகின்ை சபாழுது ைிகுதியாக குத்தமக
பணம் சபறுகின்ைனர்.

V. நிலச் சீர்திருத்தங்கள (Land reforms)


வேளாண்மை உற்பத்திமய சபருக்கவும் வேளாண்மையில்
ஈடுபட்டு உள்ளேர்களின் சதாடர்புகமள சசம்மைப் படுத்தவும் நிலவுமடமை
சநைிப்படுத்தவும் நிலச் சீர்திருத்தங்கள் வதமேப்படுகின்ைன நாடு ேிடுதமல
சபற்ைவுடன் ஜைீ ன்தாரி முமைமய ஒழித்தது ஒரு சபரிய நிலச்சீர்திருத்தம்
ஆகும்.ஆனால் அது நிலச் சீர்திருத்தத்தின் சதாடக்கைாக அமைந்தவத தேிர
வேளாண்மையில் உள்ள பல்வேறு சிக்கல்கமளயும் தீர்ப்பதாக இல்மல
இப்சபாழுது உள்ள நிலத்மத குத்தமகக்கு சபற்று சாகுபடி சசய்பேர்களுக்கு
பாதுகாப்பு தருேது நிலைற்ை ேிேசாயிகளுக்கு நிலம் அளிப்பது சபற்ை
நிலத்மத இமணப்பது கூட்டுப் பண்மணகமள அமைப்பது ஆகியேற்மை
ஒட்டி எழுகின்ைன.

தற்வபாமதய நிலவுமடமை முமையின் குமைகள்:


1.அரசுக்கும் உண்மையான நில சாகுபடி அேர்களுக்கும்
இமடயில் எண்ணற்ை இமடத்தரகர்கள் இருக்கின்ைனர்.

2.சாகுபடி நிலத்தில் சபரும்பகுதி குத்தமக முமையில்


இருக்கின்ைது.

3. எண்ணற்ை சிறு சாகுபடியாளர்களின் குத்தமக காலம்


உறுதியாக இல்மல கடன் நில அடைானம் ஆகியேற்ைினால் ேிேசாயிகள்
தங்கள் சாகுபடி சசய்யும் நிலத்தின் உரிமை தங்கள் மககளில் இல்லாைல்
அல்லல்படுகின்ைனர்.
4. குத்தமக ோரம் அதிகைாக இருக்கிைது.
5. சிைிய துண்டாடப்பட்ட நில அமைப்புகளினால் சாகுபடியில்
புதிய முமைகமள பின்பற்ைவோ கருேிகமள மகயாளவோ உரிய
ோய்ப்புகள் குமைோக உள்ளன.
6. நில பகிர்ேில் ைிகுந்த ஏற்ைத்தாழ்வுகள் காணப்படுகின்ைன
சபரும்பாலான ேிேசாயிகள் நிலவை இல்லாைவலா குமைோன நிலத்மத
மேத்துக்சகாண்டு ோழ்க்மக நடத்துகின்ைனர் இதனால் இேர்களுக்கு
உமழப்பதில் உற்சாகம் பிைக்க ேில்மல.
7. ேிேசாயிகளுக்கு இன்று சரியான அமைப்பு முமை இல்மல.

நிலச் சீர்திருத்தங்களின் வநாக்கங்கள்:

1.அரசுக்கும் புலேர்களுக்கும் இமடயில் இருக்கின்ை


இமடத்தரகர்கள் முமைமய அகற்ை வேண்டும்.
2.உமழப்பேர்களுக்கு அேர்கள் கட்டுப்பாட்டிற்கு உள்ளிருக்கும்
நிலவுமடமை உரிமைமய ேழங்க வேண்டும்.
3. நில உச்ச ேரம்மப சசயல்படுத்த வேண்டும்.
4. நில உரிமை ஆேணங்கமள குத்தமகதாரர்கள் ோரதாரர்கள்
பங்குதாரர்கள் ஆகிவயாரின் உரிமைகள் சேளிப்படும் ேமகயிலும் பாதுகாப்பு
கிமடக்கும் ேமகயிலும் ைாற்ைியமைக்க வேண்டும்.
5.புதிய வேளாண்மை சதாழில் நுட்பங்கமள பயன்படுத்தும்
ேமகயில் துண்டு துண்டாக இருக்கின்ை நிலங்கமள இமணக்க வேண்டும்.

நிலச் சீர்திருத்தங்கள் இன் மூலம் இன்மைய நிலவுமடமை


முமையில் இருக்கும் குமைகமள வபாக்கி அேர்களுக்கு நிலத்மத
சசாந்தைாக்கி வேளாண்மை ேளர்ச்சிக்கு வேண்டிய அடித்தளத்மத அமைத்து
தர ேிரும்புகின்வைாம்.

1. நில குத்தமக சீர்திருத்தச் சட்டங்கள்:. குத்தமகக்கு நிலத்மத


சாகுபடி சசய்கின்ை முமை நீண்ட காலைாக இருக்கின்ைது நிலம் சிலரின்
உடமையாக இருக்கின்ைது நிலைற்ை ேிேசாயிகள் எண்ணிக்மகயில்
ைிகுதியாக உள்ளனர் ஆதலால் வபாட்டிவபாட்டுக்சகாண்டு குத்தமகக்கு
நிலத்மத சபறுகின்ைனர் இதனால் குத்தமகமய நிர்ணயிப்பதில்
நிலக்கிழாரின் மக ஓங்குகிைது வைலும் சபரும்பாலான வேமளகளில் நில
குத்தமக பதிவு சசய்யப் சபறுேதில்மல நிலக்கிழார் இன் ேிருப்பம்வபால்
குத்தமக ைாற்ைம் சபைலாம் இதனால் குத்தமகக்கு நில ேளத்மத
சபருக்கவும் முழுமூச்சாக உற்பத்தியில் ஈடுபடவும் தூண்டுதல்
கிமடப்பதில்மல இத்தமகய குமைகமள வபாக்க ஆங்கிவலயர்களின்
ஆட்சிக்காலத்திவலவய நடேடிக்மககள் எடுக்கப்பட்டன.

நாடு ேிடுதமல சபற்ை பிைகு தக்க ேமகயில் நிலக்


குத்தமகமயம்சநைிப்படுத்த காங்கிரஸ் அரசு முயன்ைது குத்தமகயாளர்
களுக்கு பாதுகாப்பு கிமடக்கவும் நியாயைான ேமகயில் ோரத்மத
நிர்ணயிக்கவும் சபரிய நிலத்மத சாகுபடியாளர்களுக்கு பிரித்துக் சகாடுக்கவும்
நடேடிக்மககள் எடுக்கின்ைனர்.
ேிேசாயக் கூலி ஆட்களுக்கு குமைந்த அளவு ஊதியத்மத
நிர்ணயிக்கும் சட்டங்கள் இயற்ைப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக தைிழகத்தில்
ராஜாஜி சகாண்டுேந்த தஞ்சாவூர் பண்மணயாட்கள் சட்டத்மதயும் காைராஜர்
நிமைவேற்ைிய நியாய குத்தமக சட்டத்மதயும் குைிப்பிடலாம்.

ஐந்தாண்டு திட்டங்களின் கீ ழ் நிமல குத்தமகமய வைலும்


சநைிப்படுத்த முயன்ைனர் நான்காம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் கீ ழ்க்கண்ட
நில குத்தமக சீர்திருத்தங்கமள சகாண்டு ேரப்வபாேதாக திட்டத்தின்
அைிக்மக கூைியது.
1.குத்தமக நிலங்கமள திரும்ப சபை முடியாைல் நிமலயாக
குத்தமக ேிட சசய்ேது.
2.ேிரும்பி குத்தமக யாளர்கள் நிலத்மத திருப்பி சகாடுக்கின்ை
சபாழுது நிலவுமடமையாளர்கள் அேற்மை வேறு யாருக்காேது ஒதுக்க
வேண்டும்.
3.பண்மண களிவலவய ேடுகட்டி
ீ ோழும் குத்தமக அேர்களுக்கு
முழுமையான பாதுகாப்பு ேழங்க வேண்டும்.
4.துமண குத்தமக அேர்களுக்கும் குத்தமக பாதுகாப்பு சட்டங்கள்
சசயல்படுத்தப்பட வேண்டும்.
5.தேைான முமையில் குத்தமகயாளர் கமள சேளிவயற்ைி
சசன்ைேர்களுக்கு தண்டமன ேழங்கப்பட வேண்டும்.
தைிழ்நாட்டில் நிலச்சீர்திருத்த சட்டத்மத சிைப்பாக
சசயல்படுத்த தைிழ்நாடு ேிேசாய நிலங்கள் குத்தமக பதிவு சட்டம்
இயற்ைப்பட்டுள்ளது இச்சட்டம் இப்வபாது தஞ்மச திருச்சி ைதுமர ஆகிய
ைாேட்டங்களில் சசயல்படுத்தப்பட்டு ேருகிைது குத்தமகதாரர்கள் தங்கள்
சபயர் ைற்றும் ேிேரங்கமள பதிவு சசய்ேதற்சகன அதிகாரிகள்
நியைிக்கப்பட்டுள்ளனர் .

2. நில உச்சேரம்பு நிர்ணயித்தல்: சிலரின் மகயில் ைிகுதியாக


நிலம் இருக்கின்ைது நிலத்தில் உமழக்கின்ை பலர் நிலைற்ை ேிேசாயக்
கூலிகளாக இருக்கின்ைார்கள் இது ஒரு சமுதாய ரீதியாக கருதப்படுகின்ைது
ஒருேர் உச்சைாக எவ்ேளவு நிலம் மேத்துக் சகாள்ளலாம் என்பமத
ேமரயமை சசய்ேதன் அேசியத்மத பல சபாருளில் அைிஞர்களும் அரசியல்
தமலேர்களும் சநடுங்காலைாகவே ேலியுறுத்தி ேந்துள்ளனர் .

முதலாேது ஐந்தாண்டு திட்ட அைிக்மகயில் நில உச்சேரம்பு


நிர்ணயித்து அதன் மூலைாக வேளாண்மைமய சீர்படுத்த வேண்டும் என்பமத
குைிப்பிட்டு இருந்தார்கள் ஆனால் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் எந்த
ைாநிலமும் நில உச்சேரம்பு சட்டத்மத நிமைவேற்ைேில்மல அத்தமகய
சட்டம் சகாண்டுேர அரசியல் நிர்ணய சட்டத்தில் சில தமடகள் இருக்கும்
என்று கருதினர் அேற்மை நீக்க 1958ல்அரசியல் நிர்ணய சட்ட திருத்த
ைவசாதா நிமைவேற்ைப்பட்டது 1959இல்ஆளும் கட்சியான காங்கிரசின் நாக்பூர்
தீர்ைானம் தர்ைத்மத நிமலநாட்டும் வநாக்கத்தில் ஒவ்சோரு ைாநிலமும் நில
உச்சேரம்பு சட்டத்மத நிமைவேற்ைி எச்சைாக உள்ள நிலத்மத நிலைற்ை
ைக்களுக்கு பஞ்சாயத்துக்களின் மூலைாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று
வகட்டுக் சகாண்டது இதனால் இரண்டாம் திட்டத்தின் இறுதிக்குள் 15
ைாநிலங்கள் நில உச்சேரம்பு சட்டங்கமள நிமைவேற்ைினர்.
நில உச்சேரம்பு அளவு ைாநிலங்களுக்கு இமடயில்
வேறுபட்டுள்ளது பஞ்சாப் ஹரியானாேில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர்
ராஜஸ்தானில் 22 அசாைில் 50 ஏக்கர் வைற்கு ேங்காளத்தில் 25 வகரளாேிலும்
தைிழ்நாட்டிலும் 15 ஏக்கர்கள் ைாநில அரசுகள் சூழ்நிமலக்கு ஏற்ப
உச்சேரம்மப அமைகின்ைன தைிழக அரசு உச்ச ேரம்மப 10ஸ்டாண்டர்ட்
ஏக்கர்கள் ஆக்க எண்ணியது.

நிலவுடமைக்கு உச்சேரம்பு கட்டுேது இன்ைியமையாத ஒன்று என்று


கருதுகின்ை அேர்கள் கூறுகின்ை காரணங்கமள சதாகுத்துக் கூைலாம்.
1.சமுதாய நீதிமய நிமல நாட்ட நில உச்சேரம்பு வதமே.
2.ேிேசாயிகளின் நில பசிமய தீர்க்க வேண்டும் எல்வலாரும்
சகாஞ்சைாேது நிமலமை மேத்துக் சகாள்ள ேிரும்புகின்ைனர்
3.ேருோய் ஏற்ைத்தாழ்மே குமைக்க வேண்டுசைன்ைால் நில
உச்சேரம்பு சகாண்டு ேரவேண்டும்.
4.உற்பத்திமயப் சபருக்க இது ஏற்ை ேழியாகும் சபரிய
அளேில் முதல் இல்மல ஆதலால் சரிவு முமை சாகுபடி மூலைாகத்தான்
உற்பத்திமய சபருக்க முடியும் இதற்கு சிைிய பண்மணகவளவதமே.
5.நிலத்மத பயன்படுத்துேதில் சரியான ைாற்ைங்கமள சசய்ய
நில உச்சேரம்பு ேழிேகுக்கும் உச்சேரம்பு சட்டம் துமணசசய்யும்.

நில உச்சேரம்பு சட்டத்மத எதிர்ப்பேர்கள் சில காரணங்கமள


கூறுகின்ைனர்.:
1.நில உச்சேரம்பு சட்டம் சபரிய பண்மணகள் அமைேதற்கு
எதிராக சசயல்படும்.
2.நைது நாட்டில் நில உச்சேரம்பு ேிட குமைந்த அளவு
எவ்ேளவு நிலம் மேத்துக் சகாள்ளலாம் என்ை அடிைட்ட ேரம்பு மூலம்
நிலம் துண்டாட படுேமதத் தடுப்பது வதமேயாகும்.

3.நிலைற்ை ேிேசாயிகளின் நில பசிமய தீர்க்கும் அளவுக்கு


நிலம் எச்சைாக இல்மல.
4.எச்ச நிலத்மத எடுக்க அரசு சகாடுக்க வேண்டிய
இழப்பீட்டுத் சதாமக அரசுக்கு பாரைாக இருக்கும்.
5.நகர ேருோய்க்கு உச்சேரம்பு கட்டாைல் நிலவுமடமை க்கு
ைட்டும் உச்சேரம்மப நிர்ணயிப்பது அைைாகாது.
சிக்கல்கள்:. நில உச்சேரம்பு சட்டத்மத சகாண்டு ேந்து
சசயல்படுத்துேதில் பல சிக்கல்கள் உள்ளன.
1.எதிர்காலத்தில் ைிகுதியாக நிலம் ோங்குேமத தமட
சசய்ேது எளிதாக இருக்கும் ஆனால் முன்வப நிலத்மத
மேத்திருப்பேர்களிடம் இருந்து நிலத்மத சபறுேது சிக்கலான சசயலாக
இருக்கும்.
2. நில உச்சேரம்பு சட்டம் ேருேமத அைிந்தவுடன் சபரிய
நிலக்கிழார்கள் தங்களிடமுள்ள எச்ச நிலத்மத மக ைாற்ைி ேிடுகின்ைனர்.
3.நில உச்சேரம்பு அளமே நிர்ணயிப்பதிலும் கருத்து
வேறுபாடு எழுகின்ைது.
4.எத்தமகய நிலங்களுக்கு நில உச்சேரம்பு சட்டத்தில்
இருந்து ேிலக்கு அளிப்பது என்ை சிக்கல் வதான்றுகின்ைது.
5. எச்சைாக இருந்து சபறுகின்ை நிலத்திற்கு எப்படி இழப்பீடு
ேழங்குேது என்பமதயும் ைற்ைேர்களிடைிருந்து எப்படி நிலத்திற்குரிய
கிரயத்மத சபறுேது என்பமதயும் தீர்ைானிக்க வேண்டியுள்ளது.
6.எச்ச நிலத்மத பகிர்ந்தளிப்பது ைட்டும் வேளாண்மை
உற்பத்தி கூடாது புதிதாக நிலம் சபறுகின்ை ேிேசாயிகளுக்கு சாகுபடி
சசய்ேதற்கு வதமேயான பணம் கடனாக கிமடக்க அரசு ஆேணம் சசய்ய
வேண்டும்.

சட்டங்களும் முன்வனற்ைமும்

பல ைாநிலங்களில் நில உச்சேரம்பு சட்டத்மத இயற்ைி


சசயல்படுத்துகின்ைனர் இதுேமர 20 லட்சம் ஏக்கர் நிலத்மத உச்சேரம்பு
சட்டத்தின் மூலம் சபற்று ைாநில அரசுகள் பகிர்ந்து அளித்துள்ளன வைற்கு
ேங்காளத்தில் 7.7 7 இலட்சம் ஏக்கரும் ஜம்மு-காஷ்ைீ ரில் 45 இலட்சம்
ஏக்கரும் பஞ்சாபில் 3.6 9 லட்சமும் உத்தரப்பிரவதசத்தில் 2.23 லட்சமும்
ைகாராஷ்டிரத்தில் 1.63 லட்சமும் ைத்திய பிரவதசத்தில் 67 ஆயிரத்து 700
ஏக்கரும் குஜராத்தில் 39000 ஏக்கரும் அசாைில் 34000 ஏக்கரும் தைிழகத்தில்
20000 ஏக்கரும் உச்சேரம்பு சட்டத்தின் மூலம் சபைப்பட்டது.

நில உச்சேரம்பு சட்டத்தால் எதிர்பார்த்த பலன்


ேிமளயேில்மல இதற்கு அடிப்பமடயான காரணம் வடனியல் தார்னர்
கூறுேமதப் வபால நில உச்சேரம்பு சட்டங்கமள இயற்றுேதும்
சசயல்படுத்துேதிலும் ஏற்பட்ட காலதாைதம் ஆகும். சட்டங்கள் ேருேமதப்
பற்ைி ைிகுதியாக வபசப்பட்டது சபரிய நிலக்கிழார்கள் எச்சரிக்மகயாக
தங்களிடைிருந்த ைிகுதியான நிலத்மத பிரித்து உைேினர்களின் சபயரில்
எழுதி மேத்த வேறு முமைகள் மூலமும் சட்டத்தின் பிடியிலிருந்து நழுேி
ேிட்டனர் சட்டங்கமள சசயல்படுத்துேதில் அரசு திைமைவயாடும்
தீேிரைாகவும் நடந்து சகாண்டிருந்தால் ைிகுந்த பலன் ேிமளந்திருக்கும்.

நிலச் சீர்திருத்தங்கள் ைதிப்பீடு:


1963இல் ஜிஎல் நந்தாேின் தமலமையில் அமைந்த
நிலச்சீர்திருத்த சசயல்பாட்டு குழு 1964இல் அளித்த அைிக்மகயில் நிலச்
சீர்திருத்தங்கமள சகாண்டு ேருேதில் இருக்கும் கீ ழ்க்கண்ட குமைகமள
சுட்டிக் காட்டுகின்ைது.
1.சட்டங்கமள சசயல்படுத்துேதற்கும் வைற்பார்மே
சசய்ேதற்கும் இருக்கின்ை நிர்ோக அமைப்பு முமை வபாதுைானதாக இல்மல.
2.குத்தமக பதிவேடுகள் பல ைாநிலங்களில் இல்மல
இருக்கின்ை ைாநிலங்களிலும் அமே சரிேர இன்றுேமர
எழுதப்பட்டிருக்கேில்மல.
3.குத்தமக பயிரிடுவோரின் சபாருளாதார நிமல
வைாசைாகவே இருக்கின்ைது.
4.பல ைாநிலங்களில் நில குத்தமகதாரர் களுக்கு சட்டத்தின்
மூலம் அளித்து இருக்கின்ை பாதுகாப்பு தற்காலிகைானதாகவே இருக்கின்ைது.
5.பல இடங்களில் குத்தமகதாரர்கள் தாங்கவள ேிரும்பி
சாகுபடி சசய்த நிலத்மத ேிட்டு சசல்ேமத வபான்ை சேளி வதாற்ைத்வதாடு
கட்டாயத்தின் வபரில் சேளிவயற்ைப்படுகின்ைனர்.
6.நிலக்கிழார்கள் குத்தமக நிலத்மத திரும்ப சபைலாம்
என்ைிருக்கும் உரிமைமயப் பயன்படுத்தி நிலக்கிழார்கள் குத்தமகதாரர்கள்
சேளிவயற்ை முடிகின்ைது.
7. பல ைாநிலங்களில் ோரத்மத இன்னும் பாதியாக
குமைக்க வேண்டியுள்ளது.
8.குத்தமகதாரர் அேர்களின் உரிமைகமள காப்பாற்ை
வேண்டுைானால் அரசு தமலயிட்டு குத்தமக பணத்மத சபற்று
நிலக்கிழார்கள் சகாடுக்கும் முமை ேரவேண்டும்.
9.நில உச்சேரம்பு சட்டங்கள் நிமைவேற்ைப்பட்ட வபாதிலும்
சபாறுமையான நிமல ைாறுதல்களால் அேற்மை சரியாக சசயல்படுத்த
இயலேில்மல.

திட்டக்குழு நில சீர்திருத்தங்கள் சசயல்பட்ட முமைமய ஆராய்ந்து


சில குமைகமள சுட்டிக் காட்டியுள்ளது.
1. உறுதியான ேிருப்பத்வதாடுஅரசியல்ோதிகள்
சசயல்படேில்மல கூறுகின்ை சகாள்மககளுக்கும்
சசயல்பாட்டுக்கும்இமடயில் சபரிய இமடசேளி
இருக்கின்ைது.2.கீ ழ்ைட்டத்தில் இருந்து ேிேசாயிகள் நிலம் வகட்டு வபாராட்டம்
நடத்திய வேறு ேமகயிவலா சநருக்கடிமய ஏற்படுத்தும் நிமல
இல்மல.3.அரசு வேளாண்மை நிதி ேழிமுமைகள்எந்திரத்தின்
ைனப்பான்மையும் சைதுோக சசயல்படும் வபாக்கும் ைாற்ைங்களுக்கு
தமடயாக இருக்கின்ைன.4நீதிைன்ைங்களின் உதேிவயாடு பல சீர்திருத்த
சட்டங்கள் சசயல்படுேமத ஒத்திப்வபாட சசய்துேிடுகின்ைனர் 5. சரியான
பதிவேடுகள் ஆேணங்கள் இல்மல.6. நில சீர்திருத்த சட்டங்கமள
சசயல்படுத்த வேண்டிய நிதி ஒதுக்கப்படேில்மல.

நிமைவுமர: முழுப் அேர்களுக்கு நிலம் சசாந்தம் என்பது


நமடமுமைக்கு ேராைல் நிலவுமடமை முமையில் இருக்கும் குமைகமள
வபாக்க முடியாது நிலவுமடமை முமை சிக்கமல தீர்க்காைல்
வேளாண்மையில் புரட்சிமய ஏற்படுத்த முடியாது இப்சபாழுது காகிதத்தில்
இருக்கின்ை சட்டங்கமள உண்மையாக உறுதியாக நம்பிக்மகவயாடு
சசயல்படுத்தினால் நைது நாட்டில் ஒரு சபரிய ைாற்ைம் ஏற்படும் என்று
கூைலாம்.

Unit-4
வேளாண்மை சபாருட்களின் அங்காடி நடேடிக்மக

வேளாண்மைப் சபாருட்கமள 1. நுகர்வோர் சபாருட்கள் 2.


சதாழில் மூலப்சபாருட்கள் என்று இரு ேமககளாகப் பிரிக்கலாம் பால்
முட்மட பழம் காய்கைிகள் வபான்ைமே நுகர்சபாருட்கள் ஆகும் இேற்மை
அப்படிவய வநரடியாக நுகர்வோர் பயன்படுத்துோர்கள். கரும்பு பருத்தி
புமகயிமல வகாதுமை வபான்ை சபாருட்கமள சதாழில் மூலப்சபாருட்கள்
என்கின்ைனர். இேற்மை சதாழிற்சாமலகள் பயன்படுத்தி நுகர் சபாருட்கமள
உருோக்கி ேழங்குகின்ைன. சில சபாருட்கள் நுகர்வோர் சபாருட்கள் ஆகும்
சதாழில் மூலப்சபாருட்கள் ஆகும் இருக்கின்ைன எடுத்துக்காட்டாக
முட்மடயும் வகாதுமைமயயும் கூைலாம் இேற்மை நுகர்வோர் வநரடியாக
பயன்படுத்துகின்ை சபாழுது நுகர்வோர் சபாருட்களாக உள்ளன. இேற்மைவய
சராட்டி சசய்யும் சதாழில் கூடத்தில் சராட்டி சசய்ய பயன்படுத்துகின்ை
சபாழுது இமே சதாழில் சபாருட்கள் ஆகின்ைன.
I.வேளாண்மை சபாருட்களின் இயல்புகள்:
வேளாண்மை சபாருட்களின் அங்காடி நடேடிக்மக
அேற்ைின் இயல்புகமள ஒட்டி சிக்கல் நிமைந்ததாக இருக்கின்ைது ஆதலால்
வேளாண்மை சபாருட்களின் அங்காடி நடேடிக்மகமய முழுமையாக
புரிந்துசகாள்ளவும் வேண்டிய ைாற்ைங்கமள சசய்யவும் அேற்ைின்
இயல்புகமள அைிந்து சகாள்ேது வதமேயாகின்ைது.

1. சிைிய அளேில் உற்பத்தி:வேளாண்மை என்றும் முழு நிமலயில்


சதாழிலாக ைாைேில்மல அது ோழ்க்மக முமையாகவே இருக்கின்ைது
சபரும்பாலான ேிேசாயிகள் சிைிய அளேில் வேளாண்மை சசய்கின்ைனர்
சபரும் பண்மணகள் ைிகுதியாக இல்மல.

2. இயற்மகமய சார்ந்த உற்பத்தி:வேளாண்மையில் அைிேியல்


முமைகமளப் புகுத்தி வபாதிலும் இன்றும் சபருைளவு வேளாண்மை
இயற்மகயின் சக்திகமள சார்ந்து இருக்கின்ைது உரிய காலத்தில் பருேைமழ
சபய்து தட்பசேப்ப நிமல சாதகைாக இருந்தால் நல்ல ேிமளச்சல் இருக்கும்.

3. பரேலான சிைப்பு உற்பத்தி:வேளாண்மை உற்பத்தி பரேலாக


நாடு முழுேதும் நமடசபறுகின்ைது ஒவ்சோரு இடத்திலும் இருக்கும்
ைண்ணின் ேளம் தட்ப சேப்ப நிமல ஆகியேற்மை ஒட்டிவய
சபாருட்கமளவய ேிமளய மேக்க முடிகின்ைது.

4. பருேகால உற்பத்தி:எல்லா வேளாண்மை சபாருட்கமளயும்


எல்லா காலங்களிலும் உற்பத்தி சசய்ய இயலுேதில்மல சில குைிப்பிட்ட
பருே காலங்களில் தான் சிலேற்மை உற்பத்தி சசய்ய முடிகின்ைது இதனால்
ஒவர வநரத்தில் வேளாண்மை சபாருட்கள் ேிற்பமனக்கு அங்காடியில்
குேிேமதக் காணலாம்.

5. அளமேயும் தரத்மதயும் கட்டுப்படுத்த இயலாமை:வேளாண்மை


சபாருட்களின் சைாத்த உற்பத்தி அளமேயும் தரத்மதயும் கட்டுப்படுத்த
இயலாது இதனால் இேற்ைின் அழிப்பில் ைிகுந்த ஏற்ைத்தாழ்வுகள்
ஏற்படுகின்ைன இமே ேிமலமய பாதிக்கின்ைன.

6. கனைானமே:வேளாண்மை சபாருட்கள் கனைானமே ஆகவும்


அளேில் அதிகைாகவும் இருக்கின்ைன ஆதலால் இேற்மை உற்பத்தி
இடங்களிலிருந்து ேிற்பமன இடங்களுக்கு சகாண்டு சசல்ல ைிகுந்த
வபாக்குேரத்து ேசதி வேண்டியதிருக்கிைது வபாக்குேரத்து சசலவும்
ஆகின்ைது இருப்பு மேக்க வபாதுைான கிடங்குகளும் வேண்டியது
இருக்கின்ைன

7. சநகிழ்ேற்ை வதமே:சபரும்பாலான வேளாண்மை ேிமள


சபாருட்களுக்கு உரிய வதமே நிகழ்ேதாக இருக்கின்ைது வதமே ஒவர
அளேில் இருப்பதால் இேற்ைின் அழிப்பிற்கு ஏற்ப ேிமலயில் ைிகுந்த
ஏற்ைத்தாழ்வுகள் ஏற்படுகின்ைன.

8. அழிவு தன்மை:பல வேளாண்மைப் சபாருட்கள் எளிதில் அைியக்


கூடியமே களாக இருக்கின்ைன ஆதலால் அேற்மை கட்டிக் காப்பதும் நல்ல
ேிமலக்கு ேிற்பமன சசய்ேதும் அரிய பணிகள் ஆகின்ைன.

II. சைாத்த ேிநிவயாக முமை

வேளாண்மை சபாருட்களின் சைாத்த ேிநிவயாகம் ேமர


கீ ழ்க்கண்ட ேழிகளில் நமடசபறுகின்ைன.

1.உள்ளூர் அங்காடிகள்:
வேளாண்மைப் சபாருட்கமள ஆங்காங்கு அமைந்திருக்கும் உள்ளூர்
அங்காடிகளுக்கு ேிற்பமனக்கு சகாண்டு ேருகின்ைனர் சபாதுோக
அந்தந்த ேட்டார சபாருட்கமளக்சகாண்டு ேந்து ேிற்க இந்த
அங்காடிகள் துமண சசய்கின்ைன. நாளங்காடி யாகவோ, ோர அங்காடி
யாகவோ திருேிழாக்கமள ஒட்டி அமையும் சிைப்பு அங்காடி உள்ளூர்
அங்காடிகள் அமைந்திருக்கின்ைன

நன்மைகள்:. 1.உற்பத்தியாளர்களுக்கு ைிக அருகிவலவய சபாருட்கமள


சகாண்டு சசன்று ேிற்பமன சசய்ய ோய்ப்பு ஏற்படுகின்ைது.

2. உடனடியாக ேிற்பமன சசய்து பணத்மத சபை ஏற்ை


இடைாக உள்ளூர் அங்காடி உள்ளது.

3. சைாத்தைாக ஒரு இடத்தில் சபாருட்கள் ேிற்பமனக்கு


குேிேதால் ோங்குபேர்கள் வேண்டிய அளேில் ோங்கி சிக்கனைாக சகாண்டு
சசல்ல முடிகின்ைது.

4.உள்ளூர் அங்காடிகளில் சபாருட்கமள இருப்பு மேக்க நிறுத்த


தரம் பிரிக்க ோய்ப்பு ஏற்படுகின்ைது.
இமடநிமலயாளர்கள்:
உள்ளூர் அங்காடியில் சபாருட்களின் ேிற்பமனக்கு துமண
சசய்யும் ேமகயில் நான்கு ேமகயான இமடநிமலயாளர்கள் உள்ளனர்.
1. உள்ளூர் ோங்குபேர்கள் உள்ளனர் இேர்கள் சபாருட்கமள
ோங்கி நுகர்வோர்களுக்கு ேிற்பமன சசய்ோர்கள்.
2. சுற்றுப்பயண ோங்குபேர்கள் உள்ளனர். இேர்கள்
பண்மணகளுக்கும் அங்காடி களுக்கும் சசன்று வேளாண்மைப் சபாருட்கமள
ோங்கி வேறு அங்காடிகளுக்கு சகாண்டு சசன்று ேிற்கின்ைனர்.
3. கூட்டுைவு சங்கங்கள் தங்களது உறுப்பினர்களின் ேிமல
சபாருட்கமள ோங்கியும் சைாத்தைாக திரட்டி ேிற்பமனக்கு துமண
சசய்கின்ைன.
4.ஏல நிறுேனங்கள் பழங்கள் காய்கைிகள் வபான்ைேற்மை
ஓரிடத்தில் வசர்த்து ஏலம் மூலம் ேிற்பமன சசய்ய துமண சசய்கின்ைன.

2. மைய அங்காடிகள் (Central markets)


உள்ளூர் அங்காடிகளில் கிமடக்கின்ை சபாருட்கமள ோங்கி
சபரும் நகரங்களில் அமைந்துள்ள மையம் சைாத்த ேிற்பமன
அங்காடிகளுக்கு சகாண்டு ேருகின்ைனர் இமே சிைந்த வபாக்குேரத்து கிடங்கு
ேசதிகமள சகாண்டிருப்பதால் சபருைளேில் வேளாண்மைப் சபாருட்கமள
ோங்க ேிற்க முடிகின்ைன இமேதான் வேளாண்மை சபாருட்களின்
ேிமலமய நிர்ணயிக்கும் மையங்களாக ேிளங்குகின்ைன.
மைய அங்காடிகளின் ேளர்ச்சி;
*சில இடங்களில் மைய அங்காடிகள் சிைப்பாக
ேளர்ேதற்கான காரணங்கமள சதாகுத்துக் கூைலாம்.
*ைிகுந்த வபாக்குேரத்து ேசதிகமள சகாண்டிருக்கும்.
*உற்பத்தி சசய்யும் ேட்டாரங்களின் மையைாக ேிளங்கும்.
*வைலாண்மை சபாருட்கமள மூலப் சபாருட்களாக
பயன்படுத்தும் ஆமலகள் ேளர்ந்திருக்கும்.
*ஏற்றுைதி நிமலயங்களாக இருக்கலாம்.
*சபாருட்கமள இருப்பு மேக்க கிடங்கு ேசதிகமளயும்
சபாதிய, தரம் பிரிக்க,ோய்ப்புகமளயும் சகாண்டிருக்கும்.
*ேங்கிகள் நிதி நிறுேனங்கள் ேளர்ச்சி சபற்ைிருக்கும்
வேண்டிய கடன் ேசதிகள் கிமடக்க ோய்ப்பு இருக்கும்.
*சசய்திப் வபாக்குேரத்து ோய்ப்புகள் இருக்க வேண்டும் .
அங்காடி ேிேரங்கமள உடனுக்குடன் அைிந்து சகாள்ள வேண்டும்.
பணிகள்

மைய அங்காடி சில குைிப்பிட்ட பணிகமள சசவ்ேவன


சசய்கின்ைன.
1.உள்ளூர் அங்காடிகளில் இருந்து சபாருட்கமள ோங்கி
ஓரிடத்தில் குேிக்க ேழிேகுக்கின்ைது.
2. இரண்டாம் நிமல அங்காடிகளுக்கு தட்டுத் தடங்கலின்ைி
சபாருட்கள் சசல்ல ேிநிவயாக ேழிமுமைமய அமைத்துத் தருகின்ைது.
3. வேளாண்மைப் சபாருட்கமள தரம் பிரிக்க கட்டிக்காக்க
பக்குேப்படுத்த ோய்ப்பு ேசதிகமள ேழங்குகின்ைது.
4. அங்காடிக்கு ேரும் சபாருட்கமள உடனடியாக ேிற்பமன
சசய்யும் சூழ்நிமலமய உருோக்கி வேளாண்மை சபாருட்களின் அங்காடி
நடேடிக்மககளில் உள்ள இடர்பாட்மட குமைகின்ைது.

5.ைிகப்சபரிய ஆமலகள் சதாழிற்சாமலகள் ோணிப


நிறுேனங்கள் வநரடியாக ோங்குேதால் நல்ல ேிமலக்கு ேிற்க முடிந்தது.
6.சில சபாருட்கமள எதிர்காலத்தில் தருேதாகக் கூைி
இப்சபாழுவத ேிற்பமன சசய்ய இயலுகிைது.
7. கிடங்குகள் இருப்பதால் நல்ல ேிமல ேரும் ேமர
காத்திருந்து ேிற்கலாம்.
8. வேண்டிய நிதி கிமடக்கும்.

இமடநிமலயாளர்கள்:
மைய அங்காடியின் வதமேமய ஒட்டி பல ேமகயான
இமடநிமலயாளர்கள் பணி சசய்கின்ைனர். முதலாேதாக சைாத்தைாக
ோங்குபேர்கள் சபருைளேில் அங்காடிக்கு ேரும் சபாருட்கமள ோங்கி பின்பு
ேிற்பமன சசய்கின்ைனர். இரண்டாேதாக தரகர்கள் பதிலாட்கள்,
வபான்ைேர்கள் சபாருட்கமள ோங்க ேிற்க துமண
சசய்கின்ைனர்.மூன்ைாேதாக ைாற்று மையங்கமள ஏற்படுத்தி சபாருட்கமள
ோங்கி ேிற்க ேழி ேகுப்பேர்கள் உள்ளனர்.நான்காேதாக கிட்டங்கி கமள
அமைத்து சபாருட்கமள இருப்பு மேக்க துமண சசய்பேர்கள் இருக்கின்ைனர்
ஐந்தாேதாக சில சபரிய நிறுேனங்களுக்காக சபாருட்கமள ோங்கும்
பதிலாள்கள் உள்ளனர்.
3. வேளாண்மை நுகர்சபாருட்கள் அங்காடி:
வநரடியாக நுகர்வோர் ோங்க கூடிய காய்கைிகள் கனிகள்
முட்மடகள் வபான்ைேற்ைிற்கு தனி அங்காடிகள் அமைகின்ைன. இேற்மை
பணிசசய் அங்காடிகள் என்று கூைலாம்.

4. இரண்டாம் நிமல அங்காடிகள்:


மைய அங்காடிகளில் இருந்து வேளாண்மை மூலம் சபாருட்கமள
சபற்று சதாழில் நிறுேனங்களுக்கு ேிற்பமன சசய்கின்ைன ேினிவயாகம்
முமை சிைப்பாக சசயல்பட இமே துமண சசய்கின்ைன.

III. வேளாண்மை நுகர் சபாருட்களின் ேிநிவயாகம் முமை:


வேளாண்மை நுகர் சபாருட்களின் ேிநிவயாகம் முமை
வேளாண்மை மூலப்சபாருட்களின் ேினிவயாகம் முமையிலிருந்து
ைாறுபடுகின்ைது சபாருட்களின் இயல்மபயும் சபாருட்களின் உற்பத்தி
இடத்திற்கும் புகழும் இடத்திற்கும் உள்ள தூரத்மத சார்ந்தும் ேிநிவயாக
முமை வேறுபடுகின்ைது.

1. சைாத்த ேிற்பமனயாளர்கள் மூலம்:இது ஒரு சுற்ைி ேமளத்து


ேிநிவயாகம் சசய்யும் முமையாகும் ேிேசாயிகள் தங்களுமடய
ேிமளசபாருட்கமள ேிற்பமன சசய்ோர்கள் உள்ளூரில் இருந்து
சபாருட்கமள அடித்து சசல்லும் சில்லமர ேிற்பமனயாளர்கள் மையங்களில்
இருந்து சபாருட்கமள சபற்று நுகர்வோருக்கு ேிற்பமன சசய்ோர்கள்.

2. சில்லமை ேிற்பமனயாளர்கள்:ேிேசாயிகள் முட்மட


காய்கைிகள் பழங்கள் வபான்ை சபாருட்கமள வநரடியாக சில்லமை
ேணிகர்களுக்கு ேிற்பமன சசய்ோர்கள் அேர்கள் நுகர்வோர்களுக்கு இந்த
முமையில் ேிேசாயிகளுக்கு நல்ல ேிமல கிமடக்கும்.
3. வநரடியாக நுகர்வோருக்கு ேிற்ைல்: குமைந்த அளேில்
வேளாண்மை சபாருட்கமள உற்பத்தி சசய்கின்ை சிலர் வநரடியாக
நுகர்வோருக்கு ேிற்பமன சசய்ேமத காணலாம் இத்தமகய வநரடி ேிற்பமன
நான்கு ேமககளில் அமைகிைது முதலாேதாக ேடு
ீ ேடாக
ீ சகாண்டு சசன்று
ேிற்பமன சசய்யலாம் இரண்டாேதாக சாமலவயாரங்களில் மேத்து
ேிற்பமன சசய்யலாம் மூன்ைாேதாக தினசரி ோரச் சந்மதகளில்
சகாண்டுசசன்று ேிற்கலாம் நான்காேதாக அஞ்சல் மூலமும் சபாருட்கமள
ேிற்கலாம்.
IV. வேளாண்மை சபாருள் அங்காடியில் ஏற்பட்டு ேரும் ைாற்ைங்கள்:.
வேளாண்மைப் சபாருட்கமள ேிற்பமன சசய்ேதில் ைரபு
ேழியில் அமைந்திருந்த முமைகள் சபரும் ைாறுதல்களுக்கு உள்ளாகி
இருக்கின்ைன அேற்ைில் குைிப்பிடத்தக்க சரண்மட சுட்டிக்காட்டலாம்.
1. பரேல் முமை அங்காடி:. குைிப்பிட்ட சில மைய
அங்காடிகள் சிைப்புப் சபற்ைிருந்த நிமல ைாைி பல சிைிய அங்காடிகள்
நாசடங்கும் வதான்ைி ேளர்ந்து ேருகின்ைன சாமலகளில் சபருக்கமும்
லாரிகளின் ேளர்ச்சியும் சசய்திப் வபாக்குேரத்து ேசதிகளும் இடங்களும்
கூட்டுைவு முமையில் எழுச்சியும் அரசின் அங்காடிமய ஒழுங்குபடுத்தும்
நடேடிக்மககளும் சில்லமர ோணிபத்தில் வபரங்காடி
வதான்ைியிருப்பதும்பரேல் முமை அங்காடி நடேடிக்மகமய
ஊக்குேிக்கின்ைன.
2. ஒப்பந்த பண்மண முமை: வைமல நாடுகளில் ஒப்பந்த
பண்மண முமை ேளர்ந்து ேருகிைது இதன்படி சபரிய ேிேசாயிகள்
வநரடியாக சதாழில் நிறுேனங்களுக்கு எந்த சபாருமள என்ன ேிமலயில்
எந்த அளேில் ேிற்பமன சசய்ேது என்று முன்கூட்டிவய ஒப்பந்தம் சசய்து
சகாண்டு வேளாண்மை சசய்கின்ைனர் இதனால் அங்காடி நடேடிக்மகயில்
இமத நிமல அேர்களின் முக்கியத்துேம் குமைகின்ைது.

2. இந்தியாேில் வேளாண்மை சபாருட்களின் அங்காடி நடேடிக்மக

நைது நாட்டில் சபரும்பாலான ைக்கள் வேளாண்மையில்


ஈடுபட்டு இருப்பதாலும் சைாத்த வதசிய ேருோயில் ஏைத்தாழ பாதி
வேளாண்மையிலிருந்து ேருேதாலும் வேளாண்மை சபாருட்களின் ேிற்பமன
ைிகவும் முக்கியத்துேம் சபறுகின்ைது இந்திய வேளாண்மை சபற்றுள்ள
நாடுகளின் வேளாண்மையில் இருந்து பல ேழிகளில் ைாறுபடுேதால்
இதமன தனியாக பயில வேண்டிய வதமே இருக்கின்ைது.

I. குைிப்பிடத்தக்க குமைகள்

இந்திய வேளாண்மை சபாருட்கள் அங்காடி இன்றும் சரியான


முமையில் அமையேில்மல ஆதலால் அதில் பல துமைகள்
காணப்படுகின்ைன அேற்ைில் குைிப்பிடத்தக்க ேற்மை சுட்டிக்காட்டலாம்.
1. உள்ளூரிவலவய ேிற்க வேண்டிய நிமல.
2. அமைப்பற்ை நிமல
3. எண்ணற்ை இமடநிமலயாளர்கள்.
4. அங்காடியின் தேைான வபாக்குகள்.
5. பல்ேமக படிகளும் அளவுகளும்.
6. பல கட்டணங்கள்
7. கடன் ோய்ப்பின்மை
8. வபாதுைான வபாக்குேரத்து ேசதி இன்மை.
9. வபாதுைான கிடங்குகள் இன்மை.
10. அங்காடி ேிேரங்கள் கிமடக்காமை
11. தரம் பிரிக்காமை
12. கலப்படம்

II.வேண்டிய சீர்திருத்தங்கள்:

இந்தியாேில் வேளாண்மை சபாருள் ேிற்பமனயில் சில


முன்வனற்ைங்கள் ஏற்பட்டுள்ளன வைலும் சசய்ய வேண்டிய முக்கிய
சீர்திருத்தங்களும் முன்வனற்ைங்களும் உள்ளன அேற்மை சுட்டிக்காட்டலாம்.
1. சநைிப்படுத்தப்பட்ட அங்காடி
2. சரியான படிகளும் அளவுகளும்
3. கிடங்கு ேசதிகள், வபாக்குேரத்து ேசதிகள்
4. அங்காடி சசய்திகள்
5. கூட்டுைவு முமை
6. நியாயேிமல

III.கூட்டுைவு அங்காடி முமை ேளர்ச்சி

1954 ஆம் ஆண்டில் அகில இந்திய கிராை கடன்


ேிசாரமணக்குழு கூட்டுைவு முமையில் வேளாண்மைப் சபாருட்கமள
ேிற்பமன சசய்ய வேண்டிய அேசியத்மத ைிகவும் ேலியுறுத்தியது அந்த
குழு கீ ழ்க்கண்ட முக்கிய பரிந்துமரகமள கூைியது.

1.முக்கியைான இடங்களில் எல்லாம் அடிப்பமட அங்காடி


சங்கங்கமள அமைக்க வேண்டும்.

2. அடிப்பமட அங்காடி சங்கங்கமள தக்க முமையில் இமணக்க


வேண்டும்.
3. அரசு கூட்டுைவு அங்காடி சங்கங்களுக்கு கீ ழ்க்கண்ட
முமைகளில் உதே வேண்டும்.
4.கூட்டுைவு அங்காடி சங்கங்களின் பங்குகளில் முதலீடு
சசய்தல்.
5.கிடங்குகள் கட்ட நிதியுதேி அளித்தல்.
6.நிர்ோக அலுேலர்கமள நியைிக்க உதேித்சதாமக
சகாடுத்தல்.
ஒவ்சோரு ைாநில அரசும் கூட்டுைவு அங்காடிகமள
அமைப்பதில் கேனம் சசலுத்துகின்ைது. 1970 71 நைது நாட்டில் 3199
அடிப்பமட கூட்டுைவு சங்கங்களும் 161 ைாேட்ட நிமல ைத்திய சங்கங்களும்
27 ைாநில சங்கங்களும் சசயல்பட்டன.

இப்சபாழுது நைது நாட்டில் கூட்டுைவு சங்கங்கள்


வேளாண்மை சபாருட்களின் அங்காடி நடேடிக்மகயில் ோங்குதல் ேிற்ைல்
பதப்படுத்துதல் கடன் சகாடுத்தல் உறுப்பினர்களுக்கு பங்கிடுதல் கிடங்கு
ேசதி அளித்தல் ஆகிய பணிகமள வைற்சகாள்கின்ைன.

3. வேளாண்மை ேிமலக் சகாள்மக


(Agricultural price policy)

வேளாண்மை சபாருட்களின் ேிமலமய நிர்ணயித்தல்


ஒழுங்குபடுத்துதல் கட்டுப்படுத்துதல் ஆகிய நடேடிக்மககமள வேளாண்மை
ேிமலக் சகாள்மக என்கிவைாம்.

வநாக்கங்கள்:

1. வேளாண்மை ேிமலமய நிர்ணயித்தல்


ஒழுங்குபடுத்துதல் கட்டுப்படுத்துதல்.

2. ேிமல ஏற்ைத்தாழ்மே தேிர்த்தல்.

3. நியாயைான ேிமல உழேர்களுக்கு கிமடக்கச்சசய்தல்.

4. தரைான சபாருள் நியாய ேிமலயில் கிமடக்கச்


சசய்தல்.

5. சேவ்வேறு ைாநிலங்களின்ேிமலகமள
ஒருங்கிமணத்தல்.
6. உணவு தானியம் ைற்றும் உணவு தானியம் அல்லாத
சபாருட்கள் இமடவய நல்ல சதாடர்மப நிமலப்படுத்துதல்.

ேிேசாயமும் ேிமல சகாள்மகயும்:

வேளாண்மை உற்பத்தியில் இந்தியா தன்னிமைவு


அமடந்தாலும் ேிேசாயி தன்னிமைவு அமடயேில்மல.தரைற்ை நிலம்
ேைண்ட ஆறு பருே நிமல ைாற்ைம் சதாழில்நுட்பம் குமைவு ஏற்ைம் சபைாத
ேிமளச்சல் கிட்டாத ேிமலகமள ேணடிக்கப்படும்
ீ உணவுப்சபாருட்கள்
இேற்றுக்கிமடயில் ேிேசாயி ேளம் காண்பது இல்மல.
உற்பத்தி இடர்பாடு ேிமல உறுதியற்ை தன்மை
ேிேசாயிகள் இருப்பதற்கு காரணம்.
சந்மதப் சபாருளாதாரத்தில் உற்பத்தி ஒரு இடத்தில் நடக்கிைது ஆனால்
ேிற்பமன உலகம் முழுேதும் நடக்கின்ைது உரிய ேிமல கிமடத்தால்
ைட்டுவை உற்பத்தி உறுதி சசய்யப்படும் உற்பத்திபாதி கிணறு சரியான ேிமல
பாதிக் கிணறு ேிேசாயி ோழ்வு பயிரிடும்வபாது பருேைமழ சூதாட்டமும்
ேிற்பமன வபாது இமடத்தரகர்கள் சூதாட்டமும் ஏற்படுகிைது இதனால்
ேிேசாயம் மகக்கும் ோய்க்கும் ைட்டுவை.

எனவே வேளாண்மை ேிமல நிர்ணய ஆமணயம்(agriculture


price commission) 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.பின் அது வேளாண்
சபாருளின் ேிமல நிர்ணய ஆமணயம் ஆக ைாற்ைப்பட்டு (commission for
agricultural cost and prices-1985)அதன் வபரில் ைத்திய அரசு ேிமல
சபாருட்களுக்கான குமைந்தபட்ச ஆதரவு ேிமலமய பருேநிமலக்கு முன்
ஆரம்பித்தது (minimum support price) பயிர் உற்பத்தி வதமேமய குமைந்தபட்ச
ஆதரவு ேிமல நிர்ணயித்தது.

1960இல் வகாதுமை சநல் உயர் ேிமளச்சல் தரும் ரகம்


பயிரிட சதாடங்கப்பட்டது. சநல் வகாதுமை பருத்தி கரும்பு தேிர ைற்ை
பயிர்களுக்கு குமைந்தபட்ச ேிமல ேிமலமய ேிட அதிக ேிமல அமனத்து
பயிருக்கும் கிமடயாது.
குமைந்தபட்ச ஆதரவு ேிமல 16 சதேத
ீ ேிேசாயிகளுக்கு ைட்டுவை சதரியும்.
இந்த ேிமலக் சகாள்மக காய்கைிகளுக்கு கிமடயாது 24 சபாருள்
குமைந்தபட்ச ஆதரவு ேிமல அைிேிக்கப்பட்டுள்ளது.
வதசிய ைாதிரி ைதிப்பாய்வு (national sample survey organization
2014) அைிக்மகயின்படி கிராைத்திலுள்ள 15.6 1 வகாடி குடும்பங்களில் 9.2 வகாடி
குடும்பங்கள் வேளாண்மைமய சார்ந்துள்ளன. 42.2 சதேத
ீ குடும்பங்கள்
ேிமளநிலங்கள் இல்லாைல் உள்ளன ஆனால் எந்தேித பயனும் இல்மல
வைலும் இதில் 87 சதேத
ீ வேளாண் குடும்பத்தினர் சிறு ைற்றும் குறு
ேிேசாயிகள் ஆோர்கள். இேர்களும் ேிற்பமன சசய்யக்கூடிய அளேிற்கு
உற்பத்தி சசய்ேதில்மல அதனால் சகாள்மகயினால் இேர்களுக்கும்
யாசதாரு பயனும் இல்மல.

எனவே குமைந்தபட்ச ேிமலமய ஒரு சில பயிர்களுக்கு


உயர்த்துேதன் மூலம் வேளாண் சநருக்கடிமய சைாளிக்க முடியாது என்று
ேிேசாயிகளின் தற்சகாமலக்கு முக்கிய காரணங்களாக இருப்பது சபாய்த்துப்
வபாகும் நீர்ேளம், ைீ ளமுடியாத கடன் சுமை, ைற்றும் கிராைப்புைங்களில்
வபாதிய ைாற்று வேமலயின்மை ஆகியமேவய.

டாக்டர் எம் எஸ் சுோைிநாதன் வதசிய வேளாண்


குழுேின் அைிக்மகயின்படி நிலச்சீர்திருத்தம் நீர்ப்பாசன ேசதி புதிய
சதாழில்நுட்பங்கள் ேிற்பமனக்கு வதமேயான அடிப்பமட கட்டமைப்பு ேசதி
வபாதிய ஆராய்ச்சி கல்ேி கிராைப்புை வேமலோய்ப்புகள் இல்லாமை நிதி
நிறுேனங்களில் இருந்து வபாதிய நிதி ேசதி சசய்து தராைல்
இமேசயல்லாம் ேிேசாயிகளுக்கு வேதமன தருேதாக உள்ளன.

எனவே அரசின் ேிமலக் சகாள்மக ைாற்ைியமைக்கப்பட


வேண்டியுள்ளது ேிேசாயிகமள காப்பாற்ை ைத்திய ைாநில அரசுகள் பல்வேறு
முயற்சிகமள எடுத்து ேருகின்ைன இருப்பினும் அதன் சேற்ைி
வகள்ேிக்குைியாகவே உள்ளது இந்த சகாள்மகயின் அடிப்பமடயில் ைத்திய
பிரவதச அரசு வேளாண் ேிமளசபாருட்களுக்கு ேிமல பற்ைாக்குமை பணம்
ேழங்கல் (price deficiency payment)முமைமய 2017 18 8 பயிர்களுக்கு அைிேித்தது
அதாேது குமைந்தபட்ச ஆதரவு ேிமல சந்மத ேிமலமய ேிட குமைோக
இருக்கும் வபாது அதற்கான ேிமல பற்ைாக்குமைமய அரசு ேழங்குேதாக
அைிேித்தது இந்த முமை இமடத்தரகர்கள் ேிேசாயிகளிடைிருந்து ேிமல
சபாருட்கமள முன்கூட்டிவய ோங்குேதற்கு ேசதியாக அமைந்தது.
பற்ைாக்குமை நிதிமய இேர்கவள சபற்ைார்கள் இதில்
ேிேசாயிகமள ேிட இமடத்தரகர்களும் பதுக்கல்காரர்களுவைஅதிகம் பயன்
அமடந்ததாக சதரிகின்ைது எனவே இம்முமை மகேிடப்படுகிைது.எனவே
குமைந்தபட்ச ஆதரவு ேிமல சகாள்மகமய குமைந்தபட்ச ேருைான
சகாள்மகயாக ைாற்ைினால் ேிேசாயிகளின் ோழ்வு ேளம் சபறும் இந்த
ைாற்றுக் சகாள்மக முமையில் ேிேசாயிகமள அரசு சசன்ைமடய வேண்டும்.

அதாேது வநரடியாக ேிேசாயிகளுக்கு நிலப்பரப்பின்


அடிப்பமடயில் நிதி உதேி ேழங்கலாம் நிலப்பரப்பின் அடிப்பமடயில் வநரடி
நிதியுதேி ேழங்கும் முமையானது ஐவராப்பிய கூட்டமைப்பில் கடந்த 10
ஆண்டுகளுக்கும் வைலாக சீனாேிலும் நமடமுமையில் உள்ளது வைலும் இது
உலக ேர்த்தக நிறுேனத்தின் சகாள்மகக்கு உட்பட்வட அமைந்துள்ளது.

தற்வபாது ைகாத்ைா காந்தி 100 நாள் வேமலோய்ப்பு உறுதித்


திட்டத்தின் கீ ழ் ைத்திய அரசு நாடு முழுேதும் பயனாளிகளுக்கு வநரடியாக
நிதி உதேி ேழங்கி ேருகின்ைது இவதவபால் வநரடி நிதி உதேிமய
நிலப்பரப்பின் அடிப்பமடயில் ேிேசாயிகளுக்கு ஆதார் அட்மட மூலைாக
ேழங்கலாம்.

நிதி உதேிமய வநரடியாக ேிேசாயிகளின் ேங்கிக்


கணக்கில் சசலுத்தலாம் வைலும் ேிேசாயிகளின் நிலப்பரப்பிற்கு உச்சேரம்பு
நிர்ணயித்து நிதி உதேி சசய்யலாம் இது எளிதாகவும் சதளிோகவும்
இருக்கும் அமனத்து ேிேசாயிகளுக்கும் சைைான நிதி உதேி கிமடக்கும்
குமைந்தபட்ச ஆதரவு ேிமல யில் உள்ள பயிர்களுக்கு இமடவயயான
ஏற்ைத்தாழ்வுகள் ைமையும்.

இப்வபாது நிலப்பரப்பின் அடிப்பமடயில் சதலுங்கானா


ைாநிலம் ேிேசாயிகளின் முதலீடு ஆதரவு திட்டத்தின் மூலம் அேர்களுக்கு
நிதியுதேி ேழங்கி ேருகிைது கர்நாடக ைாநில அரசும் இவ்ோவை
சசய்யப்வபாேதாக அைிேித்துள்ளது வைலும் இதன் மூலம் ேிேசாயிகளுக்கு
வதமேயான இடுசபாருட்கமள நிதியுதேியும் ேழங்கலாம் ஆனால் இதில்
நில குத்தமகதாரர் களுக்கும் வேளாண் கூலித் சதாழிலாளர்களுக்கும் நிதி
உதேி கிமடக்காைல் வபாகலாம்.

ேருோய்த் துமை வேளாண்மைத் துமை ைற்றும் ஊரக


ேளர்ச்சித் துமை ஆகியேற்ைின் மூலம் நில உரிமையாளமரயும்
குத்தமகதாரர் கூலித் சதாழிலாளர்கமள கண்டைிந்து அேர்களுக்கு உதேி
கிமடக்கச் சசய்யலாம்.
4.இந்தியாேில் சபாதுத்துமை ேிநிவயாக அமைப்பு (public
distribution system India)

நம் நாட்டின் சபாருளாதார சூழ்நிமலயின் காரணைாக


நிரந்தரைான சில ேிநிவயாக ேழிகமள அரசாங்கம் அமைத்து நடத்துேது
இன்ைியமையாததாக உள்ளது. சபாதுத்துமை ேிநிவயாகம் மூலம் ைக்கள் பல
நன்மைகமள சபறுகின்ைனர்.

I.நன்மைகள்:

1. அரசுக்கு ேருோய்:பல அத்தியாேசிய பணிகமள


திைமையாக ேிநிவயாகிப்பதில் அரசுக்கு ேருோய் கிமடக்கிைது.

2.நம் நாட்டில் எதிர்பாராத ேிமல உயர்வுகமள கட்டுப்படுத்த


வேண்டியது வதமேயாகும் அரசாங்க ேிநிவயாக முமையின் மூலம்
ேிமலகமள சபருைளேில் நிமல படுத்தலாம்.

3. கலப்படம் கள்ளச்சந்மத ஆகியேற்மை நீக்குதல்.


4. உற்பத்தி சபருக்கம்:ைிமகயான உற்பத்திமய சகாள்முதல்
சசய்ேதற்கு அரசு ோணிபம் ேழிேகுக்கின்ைது.

5. சநருக்கடி வநரத்தில் உதேி:நாட்டில் உள்ள சிக்கலான


சூழ்நிமலகமள பயன்படுத்தி களின் மூலம் சசயற்மகயான பற்ைாக்குமைமய
ஏற்படுத்த ேணிகர்கள் முயற்சி சசய்யலாம்.இத்தமகய சூழ்நிமலகளில் அரசு
ோணிப நடேடிக்மககளின் மூலம் ைக்களின் அத்தியாேசிய வதமேகள்
நிமைவு சசய்யப்படுகின்ைன.

6. சைதர்ை சமுதாயத்திற்கு ேழி:தனிநாடு சைதர்ை


சமுதாயத்மத அமைப்பவத குைிக்வகாளாக சகாண்டுள்ளது இதற்கு
ேகுப்பதற்கு அரசு ோணிபம் ஒரு கருேியாக சசயல்படுகிைது.ேசதிபமடத்த
ேணிகரிடம் சதாடர்ந்து பணம் குேியாத ோறு அரசு ோணிப நடேடிக்மககள்
தடுக்கின்ைன.

II. சபாதுத்துமை ேிநிவயாக முமை மூலம் ேினிவயாகிக்கப்படும்


சபாருட்கள்:.
சபாதுத்துமை ேிநிவயாகத்தின் முதல் கேனம் உணவு
சபாருட்களின் ேிநிவயாகம் என்று கூைினால் அரிசி, வகாதுமை, உணவு
என்மன, சீனி முதலான உணவுப் பண்டங்கள் அரசு ேிநிவயாக ேழிகளின்
மூலம் குமைந்த ேருோயுள்ள ைக்களுக்கு அளிக்கப் படுகின்ைன.

உணவுப்பண்டங்கமள தேிர ைண்சணண்சணய் குமைந்த


ேிமல துணி ஆகியமேயும் இவ்ேமகயில் ேிநிவயாகிக்கப்படுகின்ைன
உணவு உமட எரிசபாருள் ஆகியமே சாதாரண ைனிதனின் இன்ைியமையாத
வதமேகள் ஆகும்.

இேற்றுடன் வசாப்பு ேனஸ்பதி டார்ச் வபட்டரிகள்


பிவளடுகள் முதலான பிை அத்தியாேசிய பண்டங்கமளயும் இம்முமையில்
ேிநிவயாகம் சசய்ேதற்கான நடேடிக்மககள் எடுக்கப்பட்டன. வைலும் ரசாயன
உரம் அலுைினியம் இரும்பு எக்கு முதலானேற்மையும் முக்கியைாக
ோங்குபேர்களுக்கு நியாய ேிமலயில் கிமடக்கச் சசய்ய அரசாங்கம்
ேழிேமககமள ஏற்படுத்தியுள்ளது.

III. சபாதுத்துமை ேிநிவயாகத்தில் அடங்கியுள்ள முக்கிய


நடேடிக்மககள்:

1. சகாள்முதல்:சபாதுத்துமை மூலம் ேிநிவயாகம் சசய்ய


ேிரும்பும் சபாருட்களில் சபரும்பாலானேற்மை அரசு உற்பத்தி
சசய்ேதில்மல எனவே தனியாரின் உற்பத்தியில் ஒரு பகுதிமய அரசாங்கம்
சகாள்முதல் சசய்கின்ைது.

2. இருப்பு மேத்தல்:சகாள்முதல் சசய்த சபாருட்கமள


முழுேதும் உடனுக்குடன் ேிற்பமன சசய்ேதில்மல எனவே இருப்பு மேக்க
வேண்டியது வதமேயாகின்ைது குைிப்பாக உணவு பண்டங்கமள பாதுகாக்க
வேண்டிய அேசியத்மத சுட்டிக்காட்டலாம் இதற்சகன அரசாங்கம் பல கிட்
டங்கிகழகங்கமள நிறுேியுள்ளது.

3. ேினிவயாகம்:வைற்கூைப்பட்ட இரண்டு நடேடிக்மககளின்


சேற்ைி சரியான ேிநிவயாகம் சசய்ேதில் தான் அடங்கியுள்ளது அரசு
இதற்சகன பல அமைப்புகமள ஏற்படுத்தி உள்ளது குைிப்பாக நியாயேிமல
கமடகள் கூட்டுைவு பண்டக சாமலகள் வபரங்காடிகள் முதலானமே சிைந்த
ேிநிவயாக ேழிகளாக திகழ்கின்ைன.

IV.சபாதுத்துமை ேிநிவயாகத்தில் பங்குசபறும் அமைப்புகள்:


1. அரசு ேணிக கழகம்:இக்கழகம் 1956ஆம் ஆண்டு வை
ைாதம் நிறுேப்பட்டது இது சேளிநாட்டு ோணிபத்திற்கு அதிக முக்கியத்துேம்
அளிக்கின்ைது நம் நாட்டில் பற்ைாக்குமையாக உள்ள பல சபாருட்கமள
இைக்குைதி சசய்து ேினிவயாகம் சசய்கின்ைது சதாழிலுக்கு வதமேயான
காஸ்டிக் வசாடா சசய்தி அச்சடிக்கும் தாள் பாதரசம் சாயப் சபாருட்கள்
முதலானேற்மை கழகம் இைக்குைதி சசய்கிைது. உணவு எண்சணய்
இைக்குைதி இன்னும் முக்கிய கேனம் சசலுத்தி ேருகின்ைது.

2. இந்திய உணவு கழகம்: மூன்ைாம் திட்ட இறுதி


காலத்தில் உணவு பண்டங்களின் ேிமலகள் ைிகவும் ேிமரந்து கூடிய
ேண்ணைிருந்தன உணவுப் சபாருள் ேிநிவயாகம் கட்டுப்பாட்டிற்குள்
சகாண்டுேரப்பட்டது ஏராளைான நியாயேிமல கமடகள் நிறுேப்பட்டது இந்த
நடேடிக்மககமள திைம்பட நிர்ேகிப்பதற்கு தனி நிறுேனம் வதமேப்பட்டது
1966ஆம் ஆண்டு ஜனேரி ைாதம் இந்திய உணவு கழகம் அரசால்
நிறுேப்பட்டது.

இதன் நடேடிக்மககள் பின்ேருைாறு:


*உணவு தானியங்கள் பிை உணவுப் பண்டங்கமளக்
சகாள்முதல் சசய்து இருப்பு மேத்து வதமேயான இடங்களுக்கு சகாண்டு
சசன்று ேிநிவயாகம் சசய்ேது.
*உணவு தானிய உற்பத்தி சபருக்கத்திற்கு ஊக்கம் அளிப்பது.
*அரிசி ைற்றும் பிை உணவு தானியங்கமள பயன்படுத்தும்
நிமலக்கு சகாண்டு ேரும் பணிகமள சசய்ேதற்கான ஆமலகமள நிறுவுதல்.

III. சபாருள் ேழங்குதல் ைற்றும் கூட்டுைவுத்துமை:


இத்துமை 1974-ஆம் ஆண்டு உருோக்கப்பட்டது இதன்
வநாக்கங்கள்: *அத்தியாேசிய பண்டங்கமள நியாய ேிமலக்கு சபாது
ைக்களுக்கு கிமடக்கச சசய்ேது.*இத்தமகய பண்டங்களின் உற்பத்தி ேிமல
ேிநிவயாகம் ஆகியேற்மை கண்காணிப்பது.*பாதகைான ோணிப
நடேடிக்மககளிலிருந்து ோங்குவோருக்கு பாதுகாப்பு அளிப்பது.*நுகர்வோர்
கூட்டுைவு பண்டகசாமல களின் மூலம் ேிநிவயாகத்மத வைற்சகாள்ேது.
IV. நியாயேிமல கமடகள்:
சபாதுத்துமை ேிநிவயாகத்தின் ைிக முக்கியைான
அமைப்பு நியாயேிமலக் கமடகள் ஆகும் நம் நாட்டில் ஏைத்தாழ 2 லட்சத்து
25 ஆயிரம் நியாயேிமல கமடகள் நிறுேப்பட்டுள்ளன இமே அமனத்திலும்
உணவு தானியங்களும் சீனியும் ேிநிவயாகிக்கப்படுகின்ைன நகரங்களில்
உள்ள பல நியாயேிமல கமடகளில் பிை அத்தியாேசிய பண்டங்களும்
ேிற்பமன சசய்யப்படுகின்ைன.

V. ைத்திய கிடங்கு கழகம் ைாநில கிடங்கு கழகம்:

1957ஆம் ஆண்டில் ைத்திய கிடங்கு கழகம் நிறுேப்பட்டது


அமத சதாடர்ந்து ைாநில கிடங்கு கழகமும் நிறுேப்பட்டன.சகாள்முதல்
சசய்யப்பட்ட ைற்றும் இைக்குைதி சசய்யப்பட்ட உணவு தானியங்கமள
இருப்பு மேக்கும் பணிமய இமே சசய்கின்ைன.
இமே தேிர பல கூட்டுைவு சங்கங்களும் இந்திய உணவு
கழகமும் இடங்கமள நிறுேியுள்ளன உணவு தானியங்கள் எண்சணய்
ேித்துக்கள் உரம் முதலான பலேமக பண்டங்கமள இருப்பு மேக்க இமே
பயன்படுகின்ைன. இதன் பணிகள் 1.ேிஞ்ஞான அடிப்பமடயில் அமைந்த
நேன
ீ இருப்பு மேக்கும் ேசதிகமள குமைந்த சசலேில் கிமடக்கச்
சசய்ேது2.ேணிகர்களுக்கும் ேிேசாயிகளுக்கும் கிைங்கி ரசிகர்களின் வபரில்
எளிதாக கடன் சபறும் ேசதிமய அளிப்பது.

VI. கூட்டுைவு பண்டக சாமலகள்:

நம் நாசடங்கிலும் ஏராளைான ோங்குவோர் கூட்டுைவு


சங்கங்களும் கூட்டுைவு பண்டக சாமலகளும் வதான்ைியுள்ளன நுகர்வோர்
கூட்டுைவு சங்கங்கள் இருக்கும் இடங்களில் அரசு உணவு ைற்றும் பிை
சபாருள் ேிநிவயாகத்திற்கு சங்கங்கமள வதர்ந்சதடுக்கின்ைன.

VII. சபாதுத்துமை ேிநிவயாகமும் இரட்மட ேிமல முமையும்:

பல அத்தியாேசிய பண்டங்களின் ேினிவயாகம் ைற்றும்


ேிமலகமள கட்டுப் படுத்தும் வநாக்கத்துடன் இரட்மட ேிமல முமையின்
பின்பற்ைப்படுகின்ைது.சபாதுத் துமை மூலம் ேினிவயாகிக்கப்படும் சில
சபாருட்களுக்கும் சபருைளவு அரசு துமைகளுக்கு வதமேப்படும்
சபாருட்களும் இம்முமையில் ேிமல நிர்ணயிக்கப்படுகிைது உணவு
தானியங்கள் உடலுக்கு வதமேயான இரும்பு அலுைினியம் வபான்ைமேயும்
இதில் அடங்குபமே ஆகும்.

Unit--5

1.வேளாண்மை உமழப்பாளர்கள்

வேளாண்மையில் ேிமளச்சல் உற்பத்தி காரணிகளின்


அளமேயும் தரத்மதயும் சார்ந்த அமைகின்ைது உற்பத்தி காரணிகளில்
ஒன்ைான உமழப்பு எப்படி அமைகின்ைது என்பமத இந்தியாேிலிருக்கும்
வேளாண்மை உமழப்பாளர்கள் பற்ைி ஆராய்ேதன் மூலம் அைியலாம்.

I. வேளாண்மை உமழப்பு ேிளக்கமும் ,ேமககளும்

ேிளக்கம்:வேளாண்மை உமழப்பாளர்கள் இயல்பான


அமைப்பு முமையாலும் சதாழில்களில் பணி சசய்யும் உமழப்பு
அேர்களிடைிருந்து வேறுபடுகின்ைனர் ஆதலால் வேளாண்மை
உமழப்பாளர்களுக்கு இலக்கணம் ேகுப்பது கடினைானது.

முதல் வேளாண்மை உமழப்பாளர் ேிசாரமண கூலி


சபற்றுக்சகாண்டு பயிர்கமள ேளர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்வைாம் ைக்கமள
வேளாண்மை கூலிகள் என்று ேமரயறுத்தது.

இரண்டாம் வேளாண்மை உமழப்பாளர் ேிசாரமணயில்


வேளாண்மை உமழப்பாளர்கள் என்ை ேமகயில் பயிர் சதாழிலில்
ஈடுபட்டுள்ளேர்கள் அவதாடு சதாடர்புமடய சதாழில்களான கால்நமட
ேளர்ப்பில் பால் பண்மணத் சதாழில் வகாழி ேளர்த்தல் வபான்ை
சதாழில்களில் ஈடுபட்டுள்ள அேர்கமளயும் வசர்த்துக் சகாண்டனர்.

உமழப்பு பற்ைிய வதசிய குழு வேளாண்மை உமழப்பாளர்


அடிப்பமடயில் சதாழில்நுட்ப திைன் சபற்ைேராகவும் அமைப்புக்கும் உடல்
உமழப்பால் சபறுேமதத் தேிர வேறு இல்லாதேராகவும் இருப்பேர் என்று
ேிளக்குகின்ைது.
சபாதுோக ஒரு குடும்பத்தில் வேமல சசய்கின்ை
அேர்களில் சபரும்பாலானேர்கள் வேளாண்மையிலும் அது சதாடர்பான
சதாழில்களில் ஈடுபட்டு இருந்தாவலா அல்லது அேர்களுமடய சைாத்த
ேருோயில் சபரும்பகுதி வேளாண்மையிலும் அதமன சார்ந்த சதாழில்களும்
பணி சசய்ேதன் மூலம் கிமடத்தாலும் குடும்பத்மத வேளாண்மை
உமழப்பாளர் குடும்பம் என்று கருதலாம்.

ேமககள்:

சபாதுோக உமழப்பாளிகமள நுட்பத் திைன் உமடய உமழப்பாளர்கள்,


அமரகுமை சதாழில்நுட்பத் திைன் உமடவயார், சதாழில்நுட்பத் திைன் அற்ை
உமழப்பாளர்கள் என்று பகுப்பது உண்டு.

வேளாண்மையின் இயல்மபயும் நைது நாட்டில் இருக்கும்


நமடமுமையில் ஒட்டி வேளாண்மை உமழப்பாளர்கமள ேமகப்படுத்த
முயலலாம் வேளாண்மை அமைப்பு முமைமய ஒட்டி வேளாண்மையில்
ஈடுபட்டிருப்பேர்கமள

1. நில உமடமையாளர்கள் 2. குத்தமகதாரர்கள் 3. ேிேசாய


உமழப்பாளர்கள் என்று மூன்று பிரிவுகளுக்குள் சகாண்டு ேர முயன்ைனர்
ஆனால் இது திட்டேட்டைான சதளிோன பிரிோக இருக்கேில்மல சிைிய
நில உமடமையாளர்கள் நிலத்மத குத்தமக சாகுபடி சசய்பேர்களில் பலரும்
ேிேசாய உமழப்பாளர்கள் ஆக இருக்கின்ைனர். அவதாடு தைிழகத்தில்
பண்மணயாட்கள் என்றும் ைத்திய பிரவதசத்தில் ஷல்காரி, பீகாரில்
கம்யர்கள்என்றும் ஒவ்சோரு ைாநிலத்திலும் ஒவ்சோரு சபயரில்
பண்மணயிவலவய ோழ்ந்து உமழக்கின்ை அேர்கள் உள்ளனர் இேர்களில்
சிலர் இன்றும் பண்மண அடிமைகளாக இருப்பதமன அைிகின்வைாம்.

காங்கிரஸ் வேளாண்மை சீர்திருத்தக் குழு ேிேசாய


உமழப்பாளர்கமள மூன்று ேமககளாக 1. உழேர்கள் அறுேமட
சசய்பேர்கள், கமள எடுப்பேர்கள், நாற்று நடு பேர்கள் வபான்று பருேகால
பணிகமள சசய்கின்ை உமழப்பாளர்கள் உமழப்பாளர்கள் என்றும் 2. கமர
வபாடுதல் வதாண்டுதல் குளங்களில் ேண்டல் ைண்மண திரட்டுதல் வபான்ை
பணிகமள சசய்பேர்கள் சாதாரண உமழப்பாளர்கள் என்றும் 3. தச்சர்கள்
சகாத்தனார்கள் சகால்லர்கள் சசய்பேர்கமள நுட்பத் திைன் உமடய
உமழப்பாளர்கள் என்றும் பகுத்தது.
உமழப்பு பற்ைிய வதசிய வேளாண்மை சகாண்டு
வேளாண்மை உமழப்பாளர்கமள 1. நிலைற்ை உமழப்பாளர்கள் 2. ைிக சிைிய
ேிேசாயிகள் என்று பிரிக்கின்ைது.

ேிேசாயக் கூலி ஆட்களின் அளவு


உதய கூலி ஆட்களின் எண்ணிக்மக அச்சுறுத்திக் இந்த
ேமகயில் ேளர்ந்து ேருகின்ைது 61 ஆம் ஆண்டு ைக்கள் சதாமக
கணக்சகடுப்பின்படி நிலைற்ை ேிேசாயக் கூலிகள் 3.15 வகாடி இேர்களின்
எண்ணிக்மக 1971 ஆம் ஆண்டு 4.75 வகாடியாக உயர்ந்தது 1991 ேிேசாய
கூலி ஆட்களின் எண்ணிக்மக 7.4 வகாடியாக உயர்ந்தது. ேிேசாயக் கூலி
ஆட்களின் எண்ணிக்மக சபருகுேதற்கான காரணங்கமள சுட்டிக்காட்டலாம்:
1. சதாழில் வேமலோய்ப்பின்மை 2. ைக்கள்
சதாமக சபருக்கம் 3. கூடுகின்ை கடன் 4. நில பகுப்பும் தூண்டுதலும் 5.
பணப்புழக்கம்

II. வேளாண்மை துமையில் வேமலயின்மை:

நைது நாட்டுப் சபாருளாதார சிக்கலில் சிக்கமலத் தீர்க்க


முடியாத வநாய் ஆகும் நைது முன்வனற்ை முயற்சிக்கு தமடயாக இருப்பது
வேமலயில்லாத் திண்டாட்டம் ஆகும் இதுவே ேறுமையின் காரணைாகவும்
ேிமளோகவும் இருப்பதால் 1998இல் நாட்டு ைக்களில் ஏைத்தாழ 43
சதேிகிதத்தினர் ேறுமைக்வகாட்டின் கீ ழ் இருப்பதாக ைதிப்பிடுகின்ைனர்.

வேமல இல்லாத் அேர்களில் சபரும்பான்மையினர்


கிராைங்களில் வேளாண்மை துமையில் உள்ளனர் இயல்மப புரிந்துசகாள்ள
அதமன கீ ழ்கண்டோறு ேமகப்படுத்தலாம்

1. ைமைந்திருக்கும் வேமலயின்மை:நைது கிராைங்களில்


இத்தமகய வேமலயின்மைமய ைிகுதியாகக் காணப்படுகின்ைது
சேளித்வதாற்ைத்திற்கு வேமல சசய்ேதுவபால காணப்படுகின்ை பலர்
உண்மையில் தங்கள் உமழப்பின் மூலம் உற்பத்திமய கூடுேதில்மல எந்த
அளோக இருந்தாலும் அதமன பலரும் பகிர்ந்து சசய்கின்ைனர் குைிப்பாக
வேமல சசய்யும் ேிேசாய குடும்பங்களில் இருக்கின்ை நிலத்தின் அளவு
கூடுேது இல்மல ஆனால் குடும்பத்தினரின் எண்ணிக்மக கூடுகின்ைது
எல்வலாரும் அவத நிலத்தில் பாடுபடுகின்ைனர் வேமல சசய்பேர்களில் சிலர்
சேளிவயைினாலும் சைாத்த உற்பத்தி பாதிக்காது அதாேது இறுதிநிமல
உற்பத்தி மசபர் ஆக இருக்கும்.

2. பருேகால வேமலயின்மை:. வேளாண்மை இயற்மகமய


சார்ந்து அமைேதால் ஆண்டு முழுேதும் வேளாண்மைப் பணிகள் சதாடர்ந்து
நமடசபறுேதில்மல கமளசயடுப்பு அறுேமட வபான்ை பணிகள் நமடசபறும்
சபாழுது கிராைங்களில் எல்வலாருக்கும் வேமல கிமடக்கும் வேமல ஆட்கள்
பற்ைாக்குமை கூட ஏற்படுேதுண்டு ஆனால் ைற்மைய காலங்களில் பலர்
வேமல இல்லாைல் வசாம்பி கிமடக்கின்ைன இதமனவய பருேகால
வேமலயின்மை அல்லது பகுதிகமள வேமலயின்மை என்று கூைலாம்.
நைது நாட்டில் இருக்கும் வேமலயின்மை சபரிதும்
ைமைந்திருக்கும் வேமலயின்மை பருேகால வேமலயின்மை ேமககமள
சார்ந்ததாகவே இருக்கின்ைது ேளர்ச்சி சபற்ை நாடுகளில் இருக்கும்
சதாழில்நுட்ப வேமலயின்மை பிைழ்ச்சிகாரணைான
வேமலயின்மைவபான்ைமே சபரிய அளேில் இங்கு இன்னும்
வதான்ைேில்மல.
வேளாண்மையில் வேமலயின்மையின் அளவு:

ேிேசாயக் கூலி ஆட்களுக்கு ஆண்டு முழுேதும் வேமல


கிமடப்பதில்மல இரண்டாேது வேளாண்மை உமழப்பாளர்களின்
ேிசாரமணயின் படி 1956 57 தினக்கூலி வேமல சசய்யும் ஓர் ஆண்
உமழப்பாளிக்கு கூலிவேமல ஓராண்டில் 197 நாட்களுக்குத்தான் கிமடத்தது
வைலும் அேர் சசாந்த முமையில் 40 நாட்கள் வேமல சசய்கின்ைார் நீதி 118
நாட்கள் இேர் வேமல இன்ைி இருந்தார்.சபண் கூலி ஆட்களுக்கு இமத ேிட
அதிக நாட்கள் வேமல கிமடப்பதில்மல சைாத்தத்தில் நான்கு முதல் ஐந்து
ைாதங்கள் வேமல கிமடக்காைல் ோடினர்.

கிராை உமழப்பாளர் ேிசாரமணக் குழுேின்


அைிக்மகயின்படி 1964 65 வேளாண்மையில் ஆண்டின் ஆண்களுக்கு 208
நாட்களும் சபண்களுக்கு நூத்தி முப்பத்தி எட்டு நாட்களும் சிறுேர்
சிறுைிகளுக்கு 167 நாட்கள்தான் வேமல கிமடத்தது இப்சபாழுது ம் ஆண்டில்
சுைார் ஏழு ைாதங்கள் தான் ேிேசாய கூலி ஆட்களுக்கு வேமல
கிமடக்கின்ைது.

திட்டக்குழுேின் ைதிப்பீட்டின்படி 1978 இல் இந்தியாேில்


முழுவநர வேமல இல்லாைல் இருந்தேர்கள் சைாத்தம் 4.37 ைில்லியன் இதில்
கிராைங்களில் வேமல இல்லாதேர்கள் 2 ைில்லியன் சதாடர்ந்து வேமல
கிமடக்காைல் இமடயிமடவய வேமல இல்லாைல் இருந்தேர்கள் சைாத்தம்
11.2 ைில்லியன் இதில் கிராைங்களில் இருந்தேர்கள் 8.15 ைில்லியன்
எதிர்காலத்தில் வேமலயின்மையின் அளவு இமதேிட கூடும் என்று
எதிர்பார்க்கின்ைனர்.

வேமலயின்மை அளவு அதிகைாக இருப்பதற்கான


காரணங்கள்:

1. ைக்கள் சதாமக சபருக்கம் 2. வேளாண்மைமய


புைக்கணித்தல் 3. சதாழில்துமையின் சைதுோன ேளர்ச்சி

தீர்வு முமைகள்:வேமலயின்மையின் அளமே குமைக்கவும்


வேமலோய்ப்புகமள சபருக்கவும் கீ ழ்கண்ட ேழிமுமைகமள பின்பற்ைலாம்
*ைக்கள் சதாமகமயக் கட்டுப்படுத்துதல்
*வேளாண்மைமய ேிரிவுபடுத்துதல்.
*சதாழில்களின் சபருக்கம்.

III. வேளாண்மை உமழப்பாளர்களின் இன்மைய நிமலயும்


முன்வனற்ை ேழிமுமைகளும்

ேிேசாயக் கூலிகளின் இன்மைய நிமல: 1. வேமலயின்மை 2.


குமைோன கூலி 3. குமைந்த ேருோய் 4. ேளர்கின்ை சசலவு 5. கடன் சுமை

முன்வனற்ை ேழிமுமைகள்:

1. வேமல வநரத்மத ஒழுங்குபடுத்துதல்.


2. வேமல சசய்யும் சூழல்
3. சபண்களுக்கும் சிறுேர்களுக்கும் பாதுகாப்பு.
4. சமுதாய பாதுகாப்பு நல நடேடிக்மககள்.
5. குமைந்த அளவு கூலி சட்டம்
6. நிலச் சீர்திருத்தங்கள்
7. இறுதிநிமல ேிேசாயிகள் முன்வனற்ைம்.
8. கூட்டுைவு அமைப்பு முமை.
9. இருபது அம்சத் திட்டம் மூலம் அடிமை ஒழிப்பு முமை
அகற்றுதல் கடன்கமள நீக்கல் குமைந்த அளவு கூலி ேடுகள்
ீ ேழங்குதல்
வபான்ை நடேடிக்மககமள வைற்சகாண்டனர்.
IV. பூைிதான இயக்கம்

நிலைற்ை வேளாண்மை உமழப்பாளர்களுக்கு ோழ்ேிக்க ேந்த


முயற்சிகளில் குைிப்பிடத்தக்கது பூைிதான இயக்கம் ஆகும் இதமன
காந்தியடிகளின் சீடரான ேிவனாபா பாவே சதாடங்கி நடத்தினார் இதமன
அமைதிப் புரட்சி என்றும் அழ புரட்சி என்றும் உலகம் ேியந்து வபாற்றுகிைது.

இயக்கத் சதாடக்கம்:.
1951இல் ேிவனாபா பாவே ஆந்திராவுக்கு ேிேசாயிகளின்
வபாராட்டத்தினால் ஏற்பட்ட ேன்முமைமய குமைக்க பாமத யாத்திமர
சசன்ைவபாது அங்குள்ள ேிேசாயிகள் தங்களுக்கு நிலம் கிமடத்தால்
தங்களது ோழ்ேில் ைறுைலர்ச்சி ஏற்படும் என்று கூைினர் ஆந்திராேிலுள்ள
சதலுங்கானா ேட்டாரத்தில் இருக்கும் சபாச்சம் பள்ளி கிராைத்தில் ஏப்ரல்
பதிசனட்டில் ேிவனாபாபாவே ைாமல ேழிபாட்டில் வபசுகின்ை சபாழுது நில
பகிர்ேின் வதமேமய குைிப்பிட்டு நிலம் பமடத்தேர்கள் பூைிமய தானைாக
சகாடுத்தால் அன்பு ேழியில் சிக்கமலத் தீர்க்கலாம் என்று கூைினார் உடவன
ராைச்சந்திர சரட்டி 100 ஏக்கர் நிலத்மத சகாமடயாக ேழங்கினார் இப்படித்
சதாடங்கிய பூைிதானம் பின்னால் கிராை தானைாகேளர்ந்தது.

அடிப்பமடக் கருத்துக்கள்:
1.நிலம் இமைேன் அளித்த சகாமட காற்று சூரிய ஒளி
வபால ைண்ணும் தனிப்பட்ட அேர்களுக்கு சசாந்தைாக இருக்கக் கூடாது.
2.தங்களது வதமேக்கு வைல் நிலம் மேத்திருப்பேர்கள்
ைனமுேந்து நிமல ைற்ைேர்களுக்கு சகாடுக்க வேண்டும்.

3. ைனிதன் ைாை கூடியேன் அன்பு ேழியில்


வேண்டிக்சகாண்டால் தானைாக சகாடுப்பான்.

4.உழுபேனுக்வக நிலம் சசாந்தைாக இருக்க வேண்டும்


ஏற்ைத்தாழ்ேற்ை சுரண்டலற்ை புதியசதாரு சர்வோதய சமுதாயத்மத
அமைக்க இது துமண சசய்யும்.

சாதமனகள்:
பூைிதான இயக்கம் சசய்த சாதமன
குைிப்பிடத்தக்கதாகும்1954 ைார்ச்சுக்குள் நிலம் சகாமடயாக 25 லட்சம்
ஏக்கருக்கு வைல் சபைப்பட்டது 1970 சசப்டம்பர் ேமர பூைிதான இயக்கத்துக்கு
கிமடத்த நிலம் 41.6 லட்சம் ஏக்கர் இதில் 11.7 5 லட்சம் ஏக்கமர பகிர்ந்து
அளித்தனர்.

நமடமுமை சிக்கல்கள்:

பூைிதான இயக்கம் முதலில் சபற்ை சேற்ைிமய சதாடர்ந்து


சபைேில்மல இதற்கான காரணங்கமள சுட்டிக்காட்டலாம்.

1. நாடு தழுேிய இயக்கைாக நடத்த வபாதுைான சதாண்டர்கள்


இல்மல உற்சாகம் குமைந்தது.
2.ைாநில அரசுகள் வதமேயான சட்டங்கமள சகாண்டு
ேருேதில் காலம் கடத்தினர் இதனால் நிலத்மத பகிர்ந்தளிப்பது
காலதாைதைானது.
3.முதலில் நிலம் சகாடுத்த சிலர் ேிேசாயத்திற்கு
பயன்படாத ேழக்கில் உள்ள நிலத்மத சகாடுத்துேிட்டனர்.
4. நிலப் பகிர்ேில் சிக்கல்கள் வதான்ைின.

நிமைவுமர:

பூைிதான இயக்கம் நாடு முழுேதும் பரேி எதிர்பார்த்த


ேமகயில் சேற்ைி சபற்ைிருந்தால் நில சிக்கல் தீர்ந்திருக்கும் நிலைற்ை
வேளாண்மை உமழப்பாளர்கள் ோழ்க்மகயில் ேளமும் வதான்ைியிருக்கும்
உலகிற்கு ேழிகாட்டும் ோய்ப்பு நைது நாட்டிற்கு கிமடத்திருக்கும்.இப்சபாழுது
ேரலாற்ைில் தனியிடம் சபற்ை புதுமை புரட்சி இயக்கைாக ைட்டுவை பூைிதான
இயக்கம் இருக்கின்ைது.

Prepared By:
Dr. R.Rajeswari

1.வேளாண்மைப் ப ாருளாதாரம் டாக்டர். ைா. ா. குருசாைி


2.அங்காடியியல்--டாக்டர் .ைா . ா. குருசாைி

You might also like