You are on page 1of 3

கைத்ததொழில் ஒன்கை ைை் றுை்தைொள்

குறிப்புச் சட்டகம்
▪ முன் னுரை
▪ ரகத்ததொழிலின் அவசியம்
▪ ரகத்ததொழிலின் வரககள்
▪ ரகத்ததொழில் கல் வி
▪ ரகத்ததொழிலின் பயன் கள்
▪ முடிவுரை

முன்னுகை :

“கைத்ததொழில் ஒன்கைை் ைை் றுை்தைொள்

ைவகல உனை்கில் கல ஒத்துை்தைொள் .”

என் றொை் நொமக்கல் கவிஞை் தவ. இைொமலிங் கம் பிள் ரள அவை்கள் .


இன் ரறய இயந்திை வொழ் க்ரகயில் மக்கள் தபொருள் வவண்டி,
வவரலரயத் வதடி ஓடிக்தகொண்வட இருக்கின் றனை்.
ரகத்ததொழில் களொனது பல் வவறு வரகயிலும் மனிதனுக்கு உதவியொக
அரமவதனொல் அரனவரும் தமக்கு ஏற் றொற் வபொல் ரகத்ததொழில் கரளக்
கற் றுக் தகொள் வது சிறந்ததொகும் .

கைத்ததொழிலின் அவசியம் :
‘கைத்ததொழில் ஒன்று கைவசம் இருப் பின்
அகனத்தும் நம் வசம் ஆகுமம’
இன் று நொம் கற் கும் ஏட்டுக்கல் வி பின் னை் நமக்கு ஏதொவது
ஒரு வவரலயிரனப் தபற் றுத் தைலொம் . அல் லது வவரலவய
கிரடக்கொத நிரலயும் ஏற் படலொம் . படித்துவிட்டு வவரலயின் றித்
தவிப்வபொை் ஏவதனும் ஒரு ரகத்ததொழில் தசய் யத் ததைிந்தவைொக
இருந்தொல் கவரலப்படத் வதரவயில் ரல.
எதிை்கொல வொழ் வு குறித்தும் கவரலவயொ வருத்தவமொ
தகொள் ள வவண்டியதில் ரல. ஆரகயொல் ஒவ் தவொருவரும்
ஏவதனும் ஒரு ரகத்ததொழிரலத் ததைிந்து ரவத்துக் தகொள் ளுதல்
நல் லது.
ரகத்ததொழிலின் வரககள் :

நொம் வொழும் சமூகத்தினுள் பொய் பின் னுதல் , கூரடகள் பின் னுதல் ,


தநசவுத்ததொழில் , மட்பொண்டம் தயொைித்தல் , ரகவிரனப் தபொருட்கள்
மற் றும் அலங் கொை தபொருட்கள் தயொைித்தல் , மின் சொதனங் கரளப் பழுது
பொை்த்தல் வபொன் ற பல் வவறு ரகத்ததொழில் கள் கொணப்படுகின் றன.

இரவ அரனத்தும் இலகு ரகத்ததொழில் , பொைிய ரகத்ததொழில் ,


ததொழில் நுட்ப விருத்தி தகொண்ட ரகத்ததொழில் என் ற மூன் று பிைதொன
வரககளுக்குள் ளும் அடங் குவதரன கொண முடியும் .

கைத்ததொழில் ைல் வி:

தைொட்டிை் கிடை்கும் விண்மீன்ைளொய் ப்


பைந் து விைிந் த பூமியில்
பூட்டிை்கிடை்கும் ததொழில் ைகள மீட்மபொம் !

பொடசொரல கல் விரயத் தொண்டி தற் கொலங் களில் ரகத்ததொழில்


கல் வி மிகவும் முக்கியமொன ஒன் றொகவவ கொணப்படுகின் றது.

அதொவது ததொழில் நுட்பக் கல் வி, படிப்புடன் கூடிய ததொழில் கல் வி, சிறு
ரகத்ததொழில் கல் வி மற் றும் குறுந்ததொழில் பயிற் சி கல் வி வபொன் றன.
ஒவ் தவொரு மொவட்டங் களிலும் இன் று கொணப்படுவதனொல் ரதயல்
ததொழில் , தச்சுத் ததொழில் மற் றும் மண்பொண்ட ததொழில் என பல் வவறு
ரகத்ததொழில் கரள மக்கள் கற் றுக் தகொள் கின் றனை்.

கைத்ததொழிலின் பயன்ைள் :
மவகலகயத் மதடொமத, உருவொை்கு!
பகடப் பதொல் நீ ங் ைளும் பிைம் மொை்ைமள!
ரகத்ததொழிரலக் கற் றுக் தகொள் வதொல் தனிமனித
வருவொய் ப் தபருகி வளம் தபறலொம் . ரகத்ததொழில் கிைொமப்
தபொருளொதொைத்தில் முக்கிய பங் கொற் றி வருகின் றது. தனிமனித
வருமொனத்ரதப் தபற் றுத் தருவதில் ரகத்ததொழில்
இன் றியரமயொததொகும் . அரனத்து மக்களுக்கும்
வவரலவொய் ப்புக் கிரடக்கின் றது. ததொழில் வளம் தபருகுவதொல்
நொட்டின் தபொருளொதொை வளை்ச்சியும் தபருகும் .

அதிகளவிலொன ரகத்ததொழில் மூலப்தபொருட்கள்


இயற் ரகயொகக் கிரடக்கக் கூடியரவ இதனொல் சுற் றுச்சூழல்
மொசரடதல் தடுக்கப்படுகின் றது.
உள் நொட்டு உற் பத்திப் தபொருட்கள் பயன் படுத்தப்படுவதொல் வளங் கள்
சிறப் பொகக் ரகயொளப்படுகின் றன. வறுரமயில் வொடுபவை்களுக்குக்
ரகத்ததொழில் தபொருளொதொை பலன் கரளப் தபற் றுத் தந்து வொழ் க்ரகத்
தைத்ரத உயை்த்துகிறது. வமலும் நொட்டிற் கு அன் னியச் தசலொவணி
கிரடக்கின் றது.

முடிவுரை:
“தவறுங் ரக என் பது மூடத்தனம்
விைல் கள் பத்தும் மூலதனம் .”
நம் வொழ் ரவ உயை்த்துவது உரழப்புதொன் . இவ் வுரழப்ரப
மூலதனமொக ரவத்து ஏவதனும் ஒரு ரகத்ததொழிரலக் கற் றுக்
தகொண்டு முன் வனறுவவொம் . படித்த படிப்பிற் கொன வவரலத் வதடி
அரலயொமல் ரகத்ததொழில் மூலம் தபொருள் ஈட்டி வளம் தபறுவவொம் .
இன் ரறய கொலச் சூழலுக்கு ஏற் றொற் வபொல் ரகத்ததொழிரல வளை்க்க முன்
வை வவண்டும் . ரகத்ததொழில் ஒன் ரறக் கற் றுக் தகொண்டொல் அது கொலம்
முழுவதும் நம் ரம வளமொக வொழ ரவக்கும் என் பதில் ஐயமில் ரல.

You might also like