You are on page 1of 49

திகதி : ____________

☺☺☺☺☺
அம்மா

1. அம்மா
2. இவர் அம்மா.
3. இவர் என் அம்மா.
4. என் அம்மா அன்பானவர்.

5. என் அம்மா அழகாக இருப்பார்.


திகதி : ____________

☺☺☺☺☺
அப்பா

1. அப்பா
2. இவர் அப்பா.
3. இவர் என் அப்பா.
4. என் அப்பா கண்டிப்பானவர்.

5. என் அப்பா உயரமாக இருப்பார்.


திகதி : ____________

அணில் ☺☺☺☺☺

1. அணில்
2. இஃது அணில்.

3. இது சிறிய அணில்.

4. அணில் ெகாய்யா தின்னும்.

5. அணில் மரத்துக்கு மரம் தாவும்.


திகதி : ____________

ஆைட ☺☺☺☺☺

1. ஆைட

2. இஃது ஆைட.
3. இஃது என் ஆைட.
4. இஃது அப்பா வாங்கி தந்த ஆைட.
5. என் ஆைட அழகாக இருக்கும்.
திகதி : ____________

நாய் ☺☺☺☺☺

1. நாய்
2. இது நாய்.

3. நாய் வட்டில்
ீ வளரும் பிராணி.

4. இஃது இரவில் வட்ைடக்


ீ காக்கும்.

5. நாய் நன்றியுள்ள பிராணி.


திகதி : ____________

பூைன ☺☺☺☺☺

1. பூைன
2. இது பூைன.

3. இதன் ெபயர் பூசி.

4. பூசி மீ ன் தின்னும்.

5. பூசி அழகாக இருக்கும்.


திகதி : ____________

குரங்கு ☺☺☺☺☺

1. குரங்கு
2. இது குரங்கு.

3. குரங்கு காட்டில் வாழும்.

4. குரங்கு குட்டி ேபாடும்.

5. குரங்கு மரத்துக்கு மரம் தாவும்.


திகதி : ____________

குதிைர ☺☺☺☺☺

1. குதிைர
2. இது குதிைர.

3. குதிைர ேவகமாக ஓடும்.

4. குதிைர புல் தின்னும்.

5. குதிைர குட்டிப் ேபாடும்.


திகதி : ____________

பாம்பு ☺☺☺☺☺

1. பாம்பு
2. இது பாம்பு.

3. பாம்பு நீளமாக இருக்கும்.

4. பாம்பு முட்ைட இடும்.

5. பாம்பு புற்றில் வாழும்.


திகதி : ____________

மயில் ☺☺☺☺☺

1. மயில்
2. இது மயில்.

3. மயில் ஒரு பறைவ.

4. மயில் அழகாக இருக்கும்.

5. ஆண் மயில் ேதாைக விரித்து ஆடும்.


திகதி : ____________

ேதன ீ ☺☺☺☺☺

1. ேதன ீ
2. இது ேதன ீ.

3. இது சிறிய ேதன ீ.

4. ேதன ீ பறக்கும்.

5. ேதன ீ முட்ைட இடும்.


திகதி : ____________

ஈ ☺☺☺☺☺

1. ஈ
2. இஃது ஈ.

3. ஈ பறக்கும்.

4. ஈ அசுத்தமான பூச்சி.

5. ஈ ேநாய் உண்டாக்கும்.
திகதி : ____________

☺☺☺☺☺
ேராஜா

1. ேராஜா
2. இது ேராஜா.

3. இதன் நிறம் சிவப்பு.

4. ேராஜாவுக்கு மணம் உண்டு.

5. ேராஜா மலர் அழகாக இருக்கும்.


திகதி : ____________

மீ ன் ☺☺☺☺☺

1. மீ ன்
2. இது மீ ன்.

3. இது ெபரிய மீ ன்.

4. மீ ன் நீரில் வாழும்.

5. மீ ன் முட்ைட இடும்.
திகதி : ____________

வாைழ மரம் ☺☺☺☺☺

1. வாைழ மரம்.
2. இது வாைழ மரம்.
3. வாைழ மரம் குட்ைடயாக இருக்கும்..
4. வாைழ மரம் குைல தள்ளும்.
5. வாைழ இைலயில் உணவு உண்ணலாம்.
திகதி : ____________

ெசம்பருத்தி ☺☺☺☺☺

1. ெசம்பருத்தி
2. இது ெசம்பருத்தி.

3. இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

4. இதற்கு ஐந்து இதழ்கள் உண்டு.

5. இது நம் நாட்டின் ேதசிய மலர்.


திகதி : ____________

சீப்பு ☺☺☺☺☺

1. சீப்பு
2. இது சீப்பு.

3. இது ஊதா நிற சீப்பு.

4. சீப்பு தைல வார உதவும்.

5. சீப்ைபக் கைடயில் வாங்கலாம்.


திகதி : ____________

குருவி ☺☺☺☺☺

1. குருவி
2. இது குருவி.

3. இது அழகாக இருக்கும்.

4. இது கூட்டில் வசிக்கும்.

5. குருவி புல்லால் கூடு கட்டும்.


திகதி : ____________

புத்தகம் ☺☺☺☺☺

1. புத்தகம்
2. இது புத்தகம்.
3. இது கைத புத்தகம்.
4. இது என் கைத புத்தகம்.
5. எனக்கு கைத புத்தகம் படிக்க மிகவும்
பிடிக்கும்.
திகதி : ____________

கடிகாரம் ☺☺☺☺☺

1. கடிகாரம்
2. இது கடிகாரம்.

3. இது சுவர் கடிகாரம்.

4. இது வட்டமான சுவர் கடிகாரம்.

5. கடிகாரம் மணி காட்ட உதவும்.


திகதி : ____________

ேதாழி ☺☺☺☺☺

1. ேதாழி
2. இவள் என் ேதாழி.

3. இவளின் ெபயர் கயல்விழி.

4. இவளுக்கு எட்டு வயது.

5. என் ேதாழி மிகவும் நல்லவள்.


திகதி : ____________

ெதன்ைன ☺☺☺☺☺

1. ெதன்ைன
2. இது ஒரு ெதன்ைன மரம்.
3. ெதன்ைன உயரமாக வளரும்.
4. ெதன்ைன மரத்தில் இளநீர் கிைடக்கும்.
5. ெதன்ைன மரம் கடல் ஓரத்தில் வளரும்.
திகதி : ____________

டுரியான் ☺☺☺☺☺

1. டுரியான்
2. இது ஒரு டுரியான் பழம்.
3. டுரி என்றால் முள் என ெபாருள்.
4. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.
5. இப்பழம் பழங்களுக்ேக அரசன் ஆகும்.
திகதி : ____________

ேபனா ☺☺☺☺☺

1. ேபனா
2. இது என் ேபனா.
3. ேபனா எழுத உதவும்.
4. ேபனாவில் எழுத ைம ேதைவப்படும்.
5. ேபனாைவத் தூவல் என அைழக்கலாம்.
திகதி : ____________

மேலசிய நாடு ☺☺☺☺☺

1. நம் நாடு.
2. நம் நாடு மேலசியா.
3. இது சுதந்திரம் ெபற்ற நாடு.
4. இங்கு பல இன மக்கள் வாழ்கிறார்கள்.
5. நம் நாட்ைடப் ேபரரசர் ஆள்கிறார்.
திகதி : ____________

கப்பல் ☺☺☺☺☺

1. கப்பல்
2. இது ஒரு கப்பல்.
3. கப்பல் கடலில் ெசல்லும்.
4. கப்பைல ஓட்டிச் ெசல்பவர் கப்பேலாட்டி.
5. கப்பல் கடலில் சரக்குகைள ஏற்றிச் ெசல்லும்.
திகதி : ____________

ெகாடி ☺☺☺☺☺

1. ெகாடி

2. இது ஒரு ெகாடி.


3. இது நம் நாட்டுக் ெகாடி.

4. நாம் ெகாடிக்கு மரியாைத ெசலுத்த ேவண்டும்.


5. நம் நாட்டின் ெகாடிைய ‘ஜாலூர் ெகமிலாங்’
என அைழப்பர்.
திகதி : ____________

பசு ☺☺☺☺☺

1. இது பசு.
2. பசு புல் ேமயும்.

3. பசு கன்று ஈன்று பால் தரும்.

4. பசுவில் கன்று துள்ளி விைளயாடும்.

5. பசுவின் பால் உடலுக்கு நல்லது.


பத்திைய வாசித்திடுக.
இது பசு.பசு புல் ேமயும்.பசு கன்று ஈன்று பால்
தரும். பசுவில் கன்று துள்ளி விைளயாடும். பசுவின்
பால் உடலுக்கு நல்லது.

ேகள்விகளுக்குப் பதில் கூறுக.

1. பசு எதைன ேமயும்?


2. பசு எதைன ஈன்ெறடுக்கும்?
3. பசு நமக்கு என்ன தருகிறது?
4. பசுவின் பால் எதற்கு நல்லது?
திகதி : ____________

எலி ☺☺☺☺☺

1. எலி
2. இஃது ஓர் எலி.

3. எலியின் முகம் கூர்ைமயானது.

4. எலிக்கு நீண்ட வால் உண்டு.

5. எலி உணைவக் ெகாரித்துத் தின்னும்.


திகதி : ____________

எலுமிச்ைச ☺☺☺☺☺

1. எலுமிச்ைச
2. இஃது ஓர் எலுமிச்ைசப் பழம்.
3. இப்பழத்தில் அதிக உயிர்ச்சத்து “சி” உள்ளது.
4. இதைனக் ெகாண்டு ஊறுகாய் தயாரிக்கலாம்.
5. இது சூடு, பித்தம், வயிற்றுப்ேபாக்ைக நீக்கும்.
திகதி : ____________

சூரியன் ☺☺☺☺☺

1. சூரியன்
2. சூரியன் கிழக்கில் உதிக்கும்.
3. சூரியன் ேமற்கில் மைறயும்.
4. சூரியன் ஒரு ெபரிய நட்சத்திரமாகும்.
5. நாம் சூரியன் அருேக ெசல்ல இயலாது.
திகதி : ____________

ஆசிரிைய
☺☺☺☺☺

1. ஆசிரிைய
2. இவர் என் ஆசிரிைய.
3. என் ஆசிரிையயின் ெபயர் திருமதி வசந்தி.
4. என் ஆசிரிைய மிகவும் நல்லவர்.
5. என் ஆசிரிைய அன்பானவர்.
திகதி : ____________

பள்ளிக்கூடம்
☺☺☺☺☺

1. பள்ளிக்கூடம்
2. இஃது என் பள்ளிக்கூடம்.
3. என் பள்ளி ெபரிய பள்ளியாகும்.
4. என் பள்ளியின் ெபயர் தம்பின் லிங்கி
தமிழ்ப்பள்ளியாகும்.
5. இப்பள்ளியில் நாற்பத்து ஆறு மாணவர்கள்
பயில்கிறார்கள்.
திகதி : ____________

ஒட்டகம் ☺☺☺☺☺

1. ஒட்டகம்
2. இஃது ஓர் ஒட்டகம்.
3. இஃது உயரமான பிராணி.
4. இஃது ஒரு சாதுவான பிராணி.
5. இதைனப் பாைலவனக் கப்பல் என்பர்.
திகதி : ____________

ெவௗவால் ☺☺☺☺☺

1. ெவௗவால்
2. இது ஒரு ெவௗவால்.
3. ெவௗவால் இரவில் பறக்கும்.
4. ெவௗவால் ஒரு பாலூட்டி.
5. ெவௗவால் பழங்கைள மட்டும் உண்ணும்.
திகதி : ____________

☺☺☺☺☺
இைல

1. இைல

2. இஃது ஓர் இைல.


3. இதன் நிறம் பச்ைச.
4. இைலகைள மரம், ெசடி, ெகாடிகளில் காணலாம்.
5. சில வைக இைலகளில் மருத்துவ குணங்கள்
உள்ளன.
திகதி : ____________

ஆைம ☺☺☺☺☺

1. ஆைம
2. இஃது ஓர் ஆைம.
3. ஆைம நீரிலும் நிலத்திலும் வாழும்.
4. ஆைம ெமதுவாக நகர்ந்து ெசல்லும்.
5. ஆைமயின் முதுகில் கடினமான ஓடு
இருக்கும்.
திகதி : ____________

கடல் ☺☺☺☺☺

1. கடல்
2. இது நீல நிற கடல்.
3. ஆழ்கடைலச் சமுத்திரம் என்பர்.
4. கடலில் நீர்வன உயிரினங்கள் வாழ்கின்றன.
5. பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது.
திகதி : ____________

☺☺☺☺☺
தாமைர

1. தாமைர
2. இது ஒரு தாமைர மலர்.
3. தாமைர நீரில் வளரும் தாவரம்.
4. தாமைர ெவள்ைள மற்றும் இளச்சிவப்பு
வண்ணங்களில் இருக்கும்.
5. தாமைர மலரின் இதழ்கள் அடுக்கடுக்காய் இருக்கும்.
திகதி : ____________

ெவங்காயம் ☺☺☺☺☺

1. ெவங்காயம்
2. இது ஒரு ெவங்காயம்.
3. இவற்றில் சிறியது ெபரியது என இரு வைக உள்ளன.
4. ெவங்காயத்ைத நறுக்கினால் நம் கண்களில் நீர் வழியும்.
5. ெவங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
திகதி : ____________

விமானம் ☺☺☺☺☺

1. விமானம்
2. இது ஒரு விமானம்.
3. இதைன வானூர்தி என்று அைழப்பர்.
4. இது வானில் மிக ேவகமாக பறந்து ெசல்லும்.
5. விமானத்ைதச் ெசலுத்துபவைர விமானி என்று
அைழப்பர்.
திகதி : ____________

ேசவல் ☺☺☺☺☺

1. ேசவல்
2. இது ஒரு ேசவல்.
3. ேசவல் காைலயில் கூவும்.
4. ேசவல் தைலயில் ெகாண்ைட இருக்கும்.
5. ேசவல் வட்டில்
ீ வாழும் பறைவ
இனமாகும்.
திகதி : ____________

முயல் ☺☺☺☺☺

1. முயல்
2. இது ஒரு முயல்.
3. முயல் துள்ளித் துள்ளி ஓடும்.
4. முயலின் காதுகள் நீண்டு இருக்கும்.
5. முயைலச் ெசல்லப் பிராணியாக
வளர்க்கலாம்.
திகதி : ____________

சிங்கம் ☺☺☺☺☺

1. சிங்கம்
2. இது ஒரு சிங்கம்.

3. சிங்கம் காட்டில் வாழும்.

4. சிங்கம் மாமிசம் உண்ணும் விலங்கு.

5. சிங்கத்ைதக் காட்டின் அரசன் என்பர்.


திகதி : ____________

குைட ☺☺☺☺☺

1. குைட
2. இது ஒரு குைட.
3. குைட நிழல் தரும்.
4. குைட பல வண்ணங்களில் இருக்கும்.
5. குைடைய மைழ காலத்திலும் ெவயில்
காலத்திலும் பயன்படுத்தலாம்.
திகதி : ____________

மைழ ☺☺☺☺☺

1. மைழ
2. மைழ வானிலிருந்து ெபய்யும்.
3. தாவரங்களுக்கு மைழ மிகவும் முக்கியமாகும்.
4. காடுகள் நிைறந்த இடங்களில் அதிக மைழ
ெபய்யும்.
5. ெதாடர்ந்து கனத்த மைழ ெபய்தால் ெவள்ளம்
ஏற்படும்.
திகதி : ____________

சந்திரன் ☺☺☺☺☺

1. சந்திரன்
2. சந்திரன் இரவில் ேதான்றும்.
3. சந்திரனில் காற்றும் நீரும் இல்ைல.
4. ெபௗர்ணமி அன்று சந்திரன் முழு நிலவாக
இருக்கும்.
5. மனிதர்கள் சந்திரனுக்கு விண்கலம் மூலம்
ெசல்லலாம்.
திகதி : ____________

☺☺☺☺☺
கண்

1. கண்
2. கண் பார்க்க உதவும்.
3. நமக்கு இரண்டு கண்கள் உள்ளன.
4. ஐம்புலன்களில் கண் சிறந்த உறுப்பாகும்.
5. கண் பார்ைவ குைறந்தவர்கள் மூக்குக்
கண்ணாடி அணிவர்.

You might also like