You are on page 1of 16

தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி

தமிழ் மொழி ஆண்டு 3

ஆண்டு பாடத்திட்டம் 2022 / 2023
வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1&2 மொழி மொழி விழா 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.
அதற்கேற்பத் துலங்குவர்.
21.03.2022
-
25 .03.2022
செய்தித் துணுக்குகள் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம், தொனி,
28.03.2022
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
- வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
01.04.2022

மொழியின் மகிமை 3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.8 ஒருமை, பன்மைச் சொற்களைக் கொண்டு
வாக்கியம் அமைப்பர்.

செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

3 நன்னெறி கட்டொழுங்கு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக்

4.4.2022
கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.
-
8.4.2022 நற்பண்புகளை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
அறிவோம்

மனத்தின் பலம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.24 எதிர்ச்சொற்களை அறிந்து எழுதுவர்.
எழுதுவர்.

செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

4.4.2022 CUTI AWAL RAMADHAN

4 கலை கலைகளைக் கற்போம் 1.5 கேள்விகளுக்கேற்ப பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
11.4.2022- பரதக் கலை
15.4.2022
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.2 கலை தொடர்பான உரைநடைப் பகுதியை
பதிலளிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
கதம்ப மாலை
3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.25 லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட
எழுதுவர். சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான
பொருளையும் அறிந்து சரியாகப் இணைமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
இலக்கணம் பயன்படுத்துவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.13 காலப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
14.4.2022 CUTI TAHUN BARU TAMIL
5 சுகாதாரம் நலம் பேணுவோம் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
பயன்படுத்தி கேள்விகள் கேட்பர். வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
18.4.2022-
22.4.2022
உணவுப் பழக்கம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.5 செய்தியைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

சுகமான வாழ்வு 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.28 அடிச்சொல்லைக் கொண்டு சொற்களை
எழுதுவர். உருவாக்கி எழுதுவர்.

செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
19.4.2022 CUTI SEMPENA NUZUL AL QURAN
6 சுற்றுச்சூழல் இனிய உலகம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.7 தனிப்படத்தையொட்டி பொருத்தமான
வாக்கியம் ஆகியவற்றைப் சொல், சொற்றொடர், வாக்கியம்
25.4.2022- பயன்படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
29.4.2022
ஒற்றுமையே வலிமை 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3.3 பல்வகை வடிவங்களைப் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு

எண்ணத்தின் வெற்றி
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.

செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

Minggu 7 02.5.2022-06.5.2022

2.5.2022 (Cuti Hari Pekerja)

3.5-4.5.2022(Cuti Hari Raya Puasa)
5.5-6.5.2022(Cuti Perayaan Hari Raya Puasa)

16.5.2022 CUTI HARI WESAK

10&11 உணவு
பழங்களைச் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.9 சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய
23.5.2022- சுவைப்போம் வாக்கியம் ஆகியவற்றைப் தொகுதிப் பெயர்களை வாக்கியங்களில்
27.5.2022
பயன்படுத்திப் பேசுவர் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.

2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.3 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை

சுவையோ சுவை பதிலளிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.26 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட

30.5.2022-
03.6.2022 எங்கள் எழுதுவர். சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
கொண்டாட்டம்

4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்

பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
செய்யுளும் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
மொழியணியும்
இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்;எழுதுவர்.
எழுதுவர்.

4.6.2022-12.6.2022
CUTI PENGGAL 1 SESI PERSEKOLAHAN 2022 / 2023
12&13 சமூகம் விருந்து உபசரிப்பு 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.10 கூட்டம், கும்பல், படை, குழு, மந்தை
வாக்கியம் ஆகியவற்றைப் ஆகிய தொகுதிப் பெயர்களை
பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப்
13.6.2022- பேசுவர்.
17.6.2022
எங்கள் புத்தாண்டு 2.6 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து கொள்வர்.

20.6.2022- 2.5 அகராதியைப் பயன்படுத்துவர்

01.7.2022 2.5.1 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து அகராதியை
பயன்படுத்துவர்.

சமூக நிகழ்ச்சிகள் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி

எழுதுவர். 3.3.27 ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

செய்யுளும் 4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான உவமைத்
பயன்படுத்துவர். தொடர்களையும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப்

இலக்கணம் பயன்படுத்துவர். 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
14&15 இயற்கை இன்பச் சுற்றுலா 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.11 தோப்பு, குவியல், கட்டு ஆகிய தொகுதிப்
வாக்கியம் ஆகியவற்றைப் பெயர்களை வாக்கியங்களில் சரியாகப்
பயன்படுத்திப் பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்.
4.7.2022-
8.7.2022

பொருள் அறிவோம் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.2 சரியான எழுத்துக்கூட்டலை அறிய

11.7.2022- அகராதியைப் பயன்படுத்துவர்.
15.7.2022
பசுமைத் தோட்டம் 3.4 வாக்கியம் அமைப்பர்
3.4.10 ஒன்றன்பால், பலவின்பால் சொற்களைக்
கொண்டு வாக்கியம் அமைப்பர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின்
செய்யுளும் பொருளையும் அறிந்து சரியாகப்
மொழியணியும் பயன்படுத்துவர். 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.6 தொடரியலை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.6.1 எழுவாய், பயனிலை இயைபு அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
16&17 அறிவியல் அறிவியல் விழா 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.12 பிள்ளை, குட்டி, குஞ்சு, கன்று ஆகிய
வாக்கியம் ஆகியவற்றைப் மரபுச் சொற்களை வாக்கியங்களில்
11.7.2022 பயன்படுத்திப் பேசுவர். சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
-
15.7.2022
தண்ணீரின் மகிமை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து கொள்வர்.
25.7.2022-
29.7.2022 நான் ஒரு பள்ளிக் 3.3.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
காலணி 3.3 சொல்,சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் தொடர்களையும் அவற்றின் பொருளையும்
11.7.2022 CUTI
HARI RAYA HAJI மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்
இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.

18&19 பொருளாதாரம் கைத்திறன் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.13 கொய்தல், எய்தல், முடைதல், வனைதல்,
வாக்கியம் ஆகியவற்றைப் வேய்தல் ஆகிய வினைமரபுச் சொற்களை
பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப்
01.8.2022 பேசுவர்.
-
05.8.2022 சிறுதொழில் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
செய்வோம்
08.8.2022 வருமானம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.11 வினைமரபுச் சொற்களைக் கொண்டு
-
12.8.2022 வாக்கியம் அமைப்பர்.

செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் கூறுவர்;எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
20&21 விளையாட்டு இசை நாற்காலி 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கதை
கூறுவர்.
15.8.2022
-
19.8.2022 ஆடுவோம் வாரீர் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.1 விளையாட்டுத் தொடர்பான உரைநடைப்
பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

22.8.2022 பாரம்பரிய 3.6 பல்வகை வடிவங்களைப் கொண்ட 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு
-
26.8.2022 விளையாட்டு எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.

செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

22 பண்பாடும் பண்பாட்டு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
பண்பும் விழுமியங்கள் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
29.8.2022
-
02.9.2022
உலகம் நமக்கு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.5 சந்தச் சொற்கள் அடங்கிய கவிதையைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

பண்பும் நாமும் 3.2 நல்ல கையெழுத்தில் சரியான 3.2.4 கவிதை, பாடல், செய்யுளைப் பார்த்து
வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர். முறையாகவும் வரிவடிவத்துடனும் எழுதுவர்.

செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின் பொருளையும்
பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3.13 காலப்பெயர் அரிந்து சரியாகப்

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.

31.8.2022 - CUTI HARI KEBANGSAAN / VINAYAGAR CHATHURTHI

3.9.2022-11.9.2022
CUTI PENGGAL 2 SESI PERSEKOLAHAN 2022/2023
23 குடியியல் ஒற்றுமையே பலம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.7 தனிப்படத்தையொட்டிப் பொருத்தமான
வாக்கியம் ஆகியவற்றைப் சொல், சொற்றொடர், வாக்கியம்
12.9.2022 பயன்படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
-
16.9.2022
கூடி 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.5 செய்தியைச் சரியான வேகம், தொனி,
விளையாடுவோம் ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

குடும்ப தினம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.9 ஆண்பால், பெண்பால், பலர்பால்

சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.

செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

16.9.2022 CUTI SEMPENA HARI MALAYSIA

24 குடும்ப விழா அன்பான உறவுகள் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். வினாச் சொற்களைச் சரியாகப்
19.9.2022 பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
-
23.9.2022
நாடக விழா 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.2 கலை தொடர்பான உரைநடைப்பகுதியை
பதிலளிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

குடும்பச் சுற்றுலா 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். எழுதுவர்.
செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
மொழியணியும் அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

25&26 எங்கள் கதை நடித்துக் காட்டுக 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றை போலித்தம் செய்வர்.
26.9.2022 அதற்கேற்பத் துலங்குவர்.
-
30.9.2022

வரலாறு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து கொள்வர்.

நான் ஒரு குடை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
03.10.2022
- செய்யுளும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான
07.10.2022 மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் இணைமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

27&28 நேசம் இனிய நினைவுகள் 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கதை
வளர்ப்போம் கூறுவர்.
10.10.2022 உயர் குணங்கள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்து புரிந்து கொள்வர்.
-
14.10.2022

மனித நேயம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.
17.10.2022
-
21.10.2022 செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்
மொழியணியும் சரியாகப் பயன்படுத்துவர். கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்;எழுதுவர்.
எழுதுவர்.
10.10.2022 CUTI SEMPENA MAULIDUR RASUL
29&30 அனுபவங்கள் சிரித்து மகிழ்வோம் 1.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.
செய்வர்.

புதுமை கண்டேன் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
24.10.2022
-
28.10.2022 முதல் கதை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.
செய்யுளும் 4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின் 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான உவமைத்
31.10.2022
- மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின் பொருளையும்
04.11.2022 பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

24.10.2022 CUTI SEMPENA PERAYAAN DEEPAVALI

25.10 - 26.10.2022 -CUTI TAMBAHAN PERAYAAN
31&32 மனமகிழ் சிறப்புகள் அறிவோம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக்
நடவடிக்கைகள் கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.
07.11.2022
-
11.11.2022
சதுரங்கம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.1 விளையாட்டுத் தொடர்பான உரைநடைப்
பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
14.11.2022
- கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
18.11.2022
உடற்பயிற்சி 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 80 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். எழுதுவர்.
செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின் பொருளையும்
பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.6.1 எழுவாய்-பயனிலை இயைபு அறிந்து

இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

33 பாதுகாப்பு எங்கும் பாதுகாப்பு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
21.11.2022 சாலை விதிமுறைகள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
-
25.11.2022

சமிக்ஞை விளக்கு 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

செய்யுளும்
மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

34 & 35 சமயம் எங்கள் பண்டிகைகள் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். வினாச் சொற்களைச் சரியாகப்
28.11.2022 பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
-
02.12.2022

திருமுறை விழா 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.5 செய்தியைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
05.12.2022
-
09.12 .2022
இறைபக்தி 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.

செய்யுளும் 4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் 4.10.1 மூன்றாம் ஆண்டுக்கான பல்வகைச்

மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; செய்யுளையும் அதன் பொருளையும்
எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்

இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
எழுதுவர்.

10.12.2022-31.12.2022
CUTI PENGGAL 3 SESI PERSEKOLAHAN 2022/2023

36 & 37 இலக்கியம் குழந்தைக் கவிஞர் 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கதை
கூறுவர்.
02.01.2023
-
07.01 .2023 ஐம்பெரும் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்து புரிந்து கொள்வர்.
காப்பியங்கள்

09.01.2023 நெல்லிக்கனி 3.6 பல்வகையான எழுத்துப்படிவங்களைக் 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு

- கொண்ட எழுத்துப்படிவங்களைப் கதை எழுதுவர்.
13.01 .2023
படைப்பர்.

செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும்

மொழியணியும் அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

38 & 39 தகவல் கணினியின் தேவை 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
தொடர்புத் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். வினாச் சொற்களைச் சரியாகப்
தொழில்நுட்பம் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
16.01.2023
-
20.01 .2023 உலகம் நம் கைகளில் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

23.01.2023 நன்மை தீமை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை
- எழுத்துப் படிவங்களைப் படைப்பர். எழுதுவர்.
27.01 .2023

செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றான் ஆண்டுக்கான பழமொழிகளையும்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்

இலக்கணம் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

20.1.2023 CUTI TAMBAHAN PERAYAAN TAHUN BARU CINA

23.1.-24.1.2023 - CUTI TAHUN BARU CINA

40 & 41 போதைப் வேண்டாம் நமக்கு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக்
பொருள் கருத்துகளைக் கூறுவர். கருத்தைகளைக் கூறுவர்.
30.01.2023
-
03.02 .2023
கருத்தரங்கு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
06.02.2023 வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
-
10.02 .2023
அறிவுரை கேளீர் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக எழுதுதல்.
எழுதுவர்.

செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்

மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின் பொருளையும்
பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்

இலக்கணம் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

42 கல்வி தெளிவு வேண்டும் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக்
கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.
13.02.2023
-
17.02 .2023
கோள்களை 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.3 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை
அறிவோம் பதிலளிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

கற்போம் சிறப்போம் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக எழுதுவர்.
எழுதுவர்.

செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்

மொழியணியும் சரியாகப் பயன்படுத்துவர். கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் 5.6.1 எழுவாய்-பயனிலை இயைபு அறிந்து

பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.
18.2.2023-12.3.2023
(CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023

You might also like