Professional Documents
Culture Documents
குழப்பமான மனநிலை பிரச்சனை யாருக்கு
குழப்பமான மனநிலை பிரச்சனை யாருக்கு
வரிசை எண் 5087 இவர் ஆண் ,பிறந்த தேதி 24.08.1998 திங் கள் கிழமை
பிறந்த நேரம் 07.49 பிற்பகல் பிறந்த இடம் கல் லகுறிச்சி பிறந்த நேரத்தை
திருத்திய நேரம் 07.49.54 பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த தேதி 19.05.2016
அன் று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 06.44.59 பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த
இடம் காஞ்சிபுரம் .
குழப்பமான மனநிலை
ஒரு கிரகம் தன் னுடைய தசையில் தான் செய் ய வேண் டியதை முழுமையாக
செய் து முடிக்கும் என் ற விதிபடி சந்திரன் தன் னுடைய கெடுதலான் பலன் களை
முழுமையாக செய் துவிட்டார்.
ஆனால் 3ஆம் பாவமும் ,1ஆம் பாவமும் ஒற்றைப்படை பாவங் களை தொடர்பால்
ஜாதகருக்கு முழுமையான பாதிப்பை சந்திரனால் கொடுக்கமுடியவில் லை.