You are on page 1of 4

உங்கள் குழந்ைதயின் ஸ்கூல் டிபன் பாக்ஸில் இருக்க ேவண்டிய உணவுகள் இைவ...!

இைவ

பள்ளிக் குழந்ைதகளில் ெபரும்பாலாேனா#, குறிப்பாக நக#ப்புற குழந்ைதகள்


விளம்பரங்களில் காட்டப்படும் சத்தில்லா உணவுகைளேய அதிகம் விரும்புகிறா#கள்.
வட்டில்
/ அம்மா சைமக்கும் உணைவக்கூட விரும்புவதில்ைல. ேமலும் பள்ளிக்குச்
ெசல்லும் அவசரத்தில் காைல உணைவ சrவர சாப்பிடுவதில்ைல.

இந்நிைலயில் பள்ளி ெசல்லும் குழந்ைதகளுக்கு எது சத்தான உணவு... என்ெனன்ன


உணவுகைள அவ#கள் சாப்பிட ேவண்டும் என்பைத ெசால்கிறா#, டாக்ட# ஷ/லா பால்.

காைல உணவு:
உணவு

*இட்லி, ேதாைச, சப்பாத்தி, ெபாங்கல் இவற்றில் ஏதாவது


ஒன்ைற காைல உணவாகக் ெகாள்ளலாம்.

*10 வைகயான தானியங்கைளச் ேச#த்து அைரத்த மாவில்


அல்லது பருப்பு வைககளின் மாவில் ெசய்த ேதாைசைய
ெகாடுக்கலாம். சுைவயாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும்.
*அrசி மாேவாடு ேகரட், பீட்ரூட், ேதங்காய் என காய்கறிகைளயும் அைரத்துக் கலந்து,
ஒவ்ெவாரு நாளும் ஒவ்ெவாரு ஒரு ேதாைச ெசய்து ெகாடுக்கலாம்.

*புதினா, ெகாத்தமல்லியில் சட்னி ெசய்தால் சுைவயாக இருக்கும்.

பள்ளி இைடேவைள ேநரத்தில்:


ேநரத்தில்

* கடைலமிட்டாய், பாதாம் பருப்பு ஆகியைவ சாப்பிட்டால் சக்தி கிைடக்கும்; ேசா#வு,


தூக்கம் வராது.

*பழங்கள், காய்கறி சாலட்கள் சாப்பிடலாம்.

* தண்ண#/ நிைறய குடிக்க ேவண்டும்.

மதியம்:
மதியம்

* கீ ைர சாதம், புளி சாதம், ெவண்ைடக்காய்ப் ெபாrயல் கலந்த சாதம், ேகரட் ெபாrயல்


கலந்த சாதம் சத்தானைவ. அேதாடு பருப்பு, ெநய் கலந்தால், கூடுதல் சுைவ, சத்துகள்
கிைடக்கும்.

மாைல:
மாைல
* ெகாண்ைடக்கடைல, பாசிப்பயறு, காராமணி, ெமாச்ைச, கடைலப் பருப்பு சுண்டல்
சாப்பிட ேவண்டும்.
* காய்கறி சூப் குடிக்கலாம்.
* அந்தந்த பருவகாலங்களில் விைளயும் காய்கறிகள், பழங்கைள அவசியம் சாப்பிட
ேவண்டும்.

ெசய்யக் கூடாதைவ:
கூடாதைவ

* பழங்கைள ஜூஸாகக் குடிக்கக் கூடாது.

* நூடுல்ஸ், ைமதா கலந்த உணவுகைளத் தவி#க்கவும்.

* ச#க்கைர, உப்பு, எண்ெணய் குைறவாகச் ேச#த்துக்ெகாள்ளவும்.


* எண்ெணயில் ெபாrத்த உணவுகைளச் சாப்பிடக் கூடாது.
* ஊறுகாய், அப்பளம் தவிக்கவும்.
* பாக்ெகட்டுகளில் அைடத்து வரும் சிப்ஸ், ப#க#, டிrங்ஸ்,மிக்ஸ# ேபான்றவற்ைற
உட்ெகாள்ளக் கூடாது.
அவசியம் ெசய்ய ேவண்டியைவ.
* காைலயில் சீ க்கிரேம எழ ேவண்டும்.
* சாப்பிடாமல் பள்ளிக்குப் ேபாகக் கூடாது. இதனால்,பாடத்தின் மீ து கவனம் ஏற்படாது.
* டி.வி பா#த்துக்ெகாண்ேட சாப்பிடக் கூடாது.
* ெவளி உணவுகைள அடிக்கடி சாப்பிடக் கூடாது.

* ஒேர விதமான உணைவத் தினமும் சாப்பிடக் கூடாது.


* ஒவ்ெவாருவருக்கும் ெவவ்ேவறு உணவு தயாrக்காமல், எல்ேலாருக்கும் ஒேர
உணைவேய சைமக்க ேவண்டும்.

* வட்டில்
/ உள்ள அைனவரும் ேச#ந்ேத சாப்பிட ேவண்டும்.

இவற்ைற எல்லாம் குழந்ைதப் பருவம் முதேல கைடப்பிடித்தால், ேநாய்கள் நம்ைம


ெநருங்காது.

ேக.ஆ#
ேக ஆ#.ராஜமாணிக்கம்
-ேக ஆ# ராஜமாணிக்கம்

You might also like