You are on page 1of 7

மாதாந்திர மளிகை மற்றும்

இதரப் பொருட்கள் பட்டியல்

மஞ்சள் கிழங்கு

அரிசி வகைகள்
சாப்பாட்டு பச்சரிசி
சாப்பாட்டு புழுங்கல் அரிசி
இட்லி அரிசி
மாவு பச்சரிசி
பாசுமதி/சீரகசம்பா/ அரிசி குருணை
கவுனி அரிசி
சிகப்பு அரிசி

பருப்பு வகைகள்
துவரம் பருப்பு
கடலைப் பருப்பு
பாசிப்பருப்பு
வெள்ளை உருட்டு உளுந்து
கறுப்பு உருட்டு உளுந்து
உடைத்த வெள்ளை உளுந்தம் பருப்பு
உடைத்த கறுப்பு உளுந்தம் பருப்பு
வடை பருப்பு
மசூர் பருப்பு
பொட்டுக்கடலை

சிறுதானிய வகைகள்
வரகு
சாமை
குதிரைவாலி
தினை
வெள்ளை சோளம்
கேழ்வரகு
கம்பு

பயறு வகைகள்
வெள்ளை மொச்சை
கறுப்பு மொச்சை
வெள்ளை கொத்துக்கடலை/ கொண்டைக்கடலை/ சென்னா
கறுப்பு கொத்துக்கடலை
தட்டைப் பயறு
பாசி பயறு / பச்சை பயறு
பச்சை/ மஞ்சள் பட்டாணி
ராஜ்மா
கொள்ளு
பச்சை நிலக்கடலை
சோயா

இதர மளிகை
அஸ்கா (வெள்ளை சக்கரை)
நாட்டு சர்க்கரை
புளி
கல் உப்பு/ தூள் உப்பு
டயமண்ட்/ கட்டி/ கல்கண்டு
உருண்டை/ பனை/ அச்சு வெல்லம்
வெள்ளை ரவை
சம்பா ரவை
சாப்பாட்டு கோதுமை ரவை
பூண்டு
மாவு/ நைலான் ஜவ்வரிசி
ராகி/ கம்பு/ சாதா சேமியா
வறுத்த/ வறுக்காத வெர்மிசெல்லி
கெட்டி அவல்
லேஸ் அவல்
சிகப்பு அவல்
கார்ன் ஃப்லேக்ஸ்
நூடுல்ஸ்
Baking Powder
Baking Soda
Meal Maker

மசாலாப் பொருட்கள்
கடுகு
குண்டு / நீட்டு வரமிளகாய்
வெந்தயம்
மிளகு
சீரகம்
தனியா
தூள்/ கட்டிபெருங்காயம்
கசகசா
பட்டை
கிராம்பு
சோம்பு
ஏலக்காய்
பிரிஞ்சி இலை/மராட்டிமொக்கு/அன்னாசிமொக்கு
கசூரி மேத்தி
பச்சை கற்பூரம்
கறுப்பு/வெள்ளை எள்

எண்ணெய் வகைகள்
ரீபைன்ட் ஆயில்
கடலை எண்ணெய்
நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வேப்ப எண்ணெய்
வெண்ணெய்
டால்டா
சீஸ்
பன்னீர்

மாவு வகைகள்
கோதுமை மாவு
அரிசி மாவு
கடலை மாவு
மைதா மாவு
சோள மாவு
ராகி மாவு
கம்பு மாவு
பஜ்ஜி போண்டா மிக்ஸ்
இடியாப்ப/ கொழுக்கட்டை மாவு

பொடி வகைகள்
மஞ்சள் பொடி
சாம்பார் பொடி
ரசப்பொடி
வரமிளகாய் பொடி
காஷ்மீரி பொடி
கரம் மசாலா பொடி
சென்னா மசாலா பொடி
சாட் மசாலா பொடி
மல்லி பொடி
இட்லி மிளகாய் பொடி
கேசரி கலர்

ஊறுகாய்/வற்றல் வகைகள்
ஊறுகாய்
உளுந்து அப்பளம்
அரிசி அப்பளம்
மசாலா பப்பட்
மோர் மிளகாய்
சுண்டை வற்றல்
மணித்தக்காளி வற்றல்
கொத்தவரை வற்றல்
ஜவ்வரிசி வடாம்
வெங்காய வடாம்
வெங்காய வடகம்

உலர் பழங்கள்/Nuts வகைகள்


பேரீச்சை
அத்திப்பழம்
உலர் திராட்ச்சை/ கறுப்பு திராட்சை
ஆல்பக்கடா
முந்திரி
பாதாம்
பிஸ்தா
வால்நட்
வெள்ளரி விதை
ஆளி விதை

பானங்கள்
காபி தூள்
டீ துள்
க்ரீன் டீ
சுக்கு காபி
Instant Coffee Powder
Engery Drink
Rose Milk/ Badam Milk Powder

தின்பண்டங்கள்
கடலை மிட்டாய்
எள்ளு மிட்டாய்
வறுத்த நிலக் கடலை
பொரி
ரஸ்க் வகைகள்
சாக்லேட்ஸ்
பிஸ்கட்
Act II Popcorn
நாட்டு மருந்து வகைகள்
சுக்கு
திப்பிலி (அரிசி/ குச்சி)
சித்தரத்தை
அதிமதுரம்
கடுக்காய்
வசம்பு
வெள்ளை மிளகு
தேன்

பூஜைப் பொருட்கள்
விளக்கு எண்ணெய்
நூல்/பஞ்சு திரி
கட்டி/ வில்லை சூடம்
ஊதுபத்தி
சாம்பிராணி
தசாங்கம்
குங்குமம்
சந்தனம்
பன்னீர்
விபூதி
தீப்பெட்டி

அழகு சாதனங்கள்
முகப்பவுடர்
வேர்குரு பவுடர்
Face Cream
Body Spray
Nail Cutter
Sanitary Napkin
பிளேட்ஸ்
ஷேவிங்/ கிரீம் சோப்
ரேசர்

HAIR CARE
Hair Oil /தேங்காய் எண்ணெய்
Shampoo
Conditionar
சாதா பேன் சீப்பு
சீயக்காய்/ அரப்பு
குளியல் பொருட்கள்
பல் துலக்கும் பிரஷ்
பேஸ்ட்/ பல் பொடி
மவுத் வாஷ்
குளியல் சோப்
ஹேன்ட் வாஷ்
ஹேன்ட் சானிட்டைசர்

டாய்லெட் பொருட்கள்
டாய்லெட் கிளீனிங் லிக்விட்
ஓடோனில்
ஃபினாயில்
பிளிச்சிங் பவுடர்
டெட்டால்

பாத்திரம் தேய்க்க
பாத்திரம் தேய்க்கும் சோப்/ லிக்விட்/ பவுடர்
கிரீன் ஸ்கரப்பர்
ஸ்டீல் ஸ்கரப்பர்
பீதாம்பரி
டிஸ்யூ பேப்பர்

துணி துவைக்கும் பொருட்கள்


டிட்ர்ஜென்ட் பார்/ பவுடர்
லிக்விட் சோப்
ஸ்டார்ச் பவுடர்/லிக்விட்
நீலம்
கம்ஃபர்ட்
ஆலாபிளீச்

பூச்சி விரட்டிகள்
கொசுவத்தி/லிக்விடேட்டர்/மேட்
ஹிட்
ஓடோமாஸ்
ஹிட்சாக்
எறும்பு பவுடர்
அந்து உருண்டை

தரைத்துடைக்கும் பொருட்கள்
மாப்
விளக்க மாறு
தரைத்துடைக்கும் லிக்விட்
குப்பைக் கவர்

You might also like